புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அல்லல் நீங்க… Poll_c10அல்லல் நீங்க… Poll_m10அல்லல் நீங்க… Poll_c10 
14 Posts - 70%
heezulia
அல்லல் நீங்க… Poll_c10அல்லல் நீங்க… Poll_m10அல்லல் நீங்க… Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
அல்லல் நீங்க… Poll_c10அல்லல் நீங்க… Poll_m10அல்லல் நீங்க… Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
அல்லல் நீங்க… Poll_c10அல்லல் நீங்க… Poll_m10அல்லல் நீங்க… Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அல்லல் நீங்க… Poll_c10அல்லல் நீங்க… Poll_m10அல்லல் நீங்க… Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
அல்லல் நீங்க… Poll_c10அல்லல் நீங்க… Poll_m10அல்லல் நீங்க… Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
அல்லல் நீங்க… Poll_c10அல்லல் நீங்க… Poll_m10அல்லல் நீங்க… Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
அல்லல் நீங்க… Poll_c10அல்லல் நீங்க… Poll_m10அல்லல் நீங்க… Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
அல்லல் நீங்க… Poll_c10அல்லல் நீங்க… Poll_m10அல்லல் நீங்க… Poll_c10 
8 Posts - 2%
prajai
அல்லல் நீங்க… Poll_c10அல்லல் நீங்க… Poll_m10அல்லல் நீங்க… Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
அல்லல் நீங்க… Poll_c10அல்லல் நீங்க… Poll_m10அல்லல் நீங்க… Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அல்லல் நீங்க… Poll_c10அல்லல் நீங்க… Poll_m10அல்லல் நீங்க… Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அல்லல் நீங்க… Poll_c10அல்லல் நீங்க… Poll_m10அல்லல் நீங்க… Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
அல்லல் நீங்க… Poll_c10அல்லல் நீங்க… Poll_m10அல்லல் நீங்க… Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அல்லல் நீங்க…


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Apr 05, 2020 11:30 pm


‘பாதையெல்லாம் மாறி வரும், பயணம் முடிந்து விடும்;
மாறுவதை புரிந்து கொண்டால், மயக்கம் தெளிந்து
விடும்…’ என்று பாடியுள்ளார், கவியரசர் கண்ணதாசன்.

அவ்வாறு, மாறுவதை புரிந்து கொண்ட இருவர் கதை
இது…

துங்கபத்திரா நதிக்கரையில், தர்மாதித்தபுரம் எனும்
ஊரில், எல்லயாஜி என்பவர் இருந்தார். செல்வவான்;
தர்மவான்; சிவ பக்தியில் தலை சிறந்தவர்.

யாராவது துயரப்பட்டால், அவர்களுக்கு எல்லாவிதமான
உதவிகளையும் செய்து, துயர் துடைப்பதில் ஆர்வம்
உள்ளவர்.

மனதாலும் பிறருக்கு கெடுதல் நினைக்காத அந்த
உத்தமரின் மனைவி, விசாலாட்சி. பெயருக்கு ஏற்றாற்
போல், கருணை நோக்கம் உள்ளவர். அவர்களுக்கு
குழந்தையில்லை.

மழலை செல்வம் இல்லாத அத்தம்பதியர், அதற்காக
மனம் வருந்தாமல், தங்கள் நற்செயல்களை இடை
விடாமல் செய்து வந்தனர்.

காலங்கள் கடந்தன. மனைவியின் அனுமதியோடு,
காடு சென்று, தவத்தில் ஈடுபட்டு, சிவபெருமானின்
திருவடிகளை அடைந்தார், எல்லயாஜி.

அவர் மனைவியோ, கணவரின் உத்தரவுப்படி,
செல்வத்தையெல்லாம், தெய்வ திருப்பணி, தர்ம
கைங்கரியங்கள், கதாகாலட்சேபம் என, செலவு
செய்தார்.

ஒருநாள், கதாகாலட்சேபம் செய்பவர், குந்தவனம்
எனும் திருத்தலப் பெருமையை கூறினார். அதை
கேட்ட விசாலாட்சி, அங்கு சென்று தங்கி, தான,
தர்மங்கள் செய்ய துவங்கினார்.

அப்போது, உடம்பெல்லாம் தொழுநோயுடன் மஞ்சரி
என்ற பெண், விசாலாட்சியிடம் வந்து புலம்பினாள்.
அவளை மிகுந்த கருணையோடு உபசரித்தாள்,
விசாலாட்சி.

தான் செய்த பாவங்களையெல்லாம் பட்டியலிட்டு,
‘அம்மா… இவ்வளவு பாவங்களும் தான், என் உடம்பில்
நோயாக வெளிப்பட்டு, அழ வைக்கிறது…’ என்று
சொல்லி புலம்பினாள், மஞ்சரி.

அவளை கருணையோடு பார்த்த, விசாலாட்சி,
அங்கிருந்த குருந்த மர அடியில் இருந்து மண்ணை
எடுத்து, மஞ்சரியின் கையில் கொடுத்து, ‘இதை
பூசிக்கொண்டு, ஆன்மநாதரை தரிசனம் செய்…’
என்றார்.

அழுதபடியே மஞ்சரி, ‘அம்மா… கடும் ரோகத்தின்
காரணமாக, என் பலம் பெருமளவில் குறைந்து
விட்டது. நீங்கள் சொன்னபடி, ஆன்மநாதரை போய்
தரிசிக்க இயலாது. எனக்கு நற்கதி கிடைக்க,
உபதேசம் செய்…’ என, வேண்டினாள்.

‘ஆன்மநாதா… தீர்த்தநாதா… சிவ க்ஷேத்திர நாதா…’
எனும் ஆன்மேசரின் நாமத்திரங்களை
உபதேசித்தார், விசாலாட்சி.

உபதேசம் பெற்ற மஞ்சரி, அதன்படியே அம்மூன்று
நாமங்களையும் ஜபம் செய்து, நற்கதி அடைந்தாள்.

குருந்த மரத்தடியில் குரு வடிவாக இருந்து,
மாணிக்கவாசகருக்கு, சிவபெருமான் உபதேசித்த
தலமான திருப்பெருந்துறையில் நடந்த இந்நிகழ்வை,
‘திருப்பெருந்துறை மான்மியம்’ விரிவாகக் கூறுகிறது.

துங்கபத்திரா நதிக்கரையில், தர்ம மயமாகவே
வாழ்வை நடத்தி வந்த, விசாலாட்சி,
திருப்பெருந்துறையை பற்றி கேள்விப்பட்டு, அங்கு
வந்து, ரோகத்தால் துடித்த ஒரு ஜீவனுக்கு, நற்கதி
அளித்தாள்.

இவ்வரலாறு, துவக்கமும் தெரியாமல், முடிவும்
தெரியாமல், இது தான் பாதை, இது தான் பயணம்
என்பதும் தெரியாமலிருக்கும் மனித குலத்திற்கு,
ஒரு பாடம்.

அனைத்தையும் மறந்து, ஒரு சில விநாடிகளாவது
தெய்வத்தை நினைப்போம்; அல்லல்கள் நீங்கும்.
-------------------------
பி. என். பரசுராமன்
வாரமலர்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Apr 06, 2020 11:12 am

Code:

அனைத்தையும் மறந்து, ஒரு சில விநாடிகளாவது
தெய்வத்தை நினைப்போம்; அல்லல்கள் நீங்கும்.

இதை கூறினால் அதற்கும் இங்கு வியாக்ஞானம் பேசுவார்கள்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக