புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விளக்கு ஏற்றுதலும் விஞ்ஞானமும்! Poll_c10விளக்கு ஏற்றுதலும் விஞ்ஞானமும்! Poll_m10விளக்கு ஏற்றுதலும் விஞ்ஞானமும்! Poll_c10 
11 Posts - 61%
Dr.S.Soundarapandian
விளக்கு ஏற்றுதலும் விஞ்ஞானமும்! Poll_c10விளக்கு ஏற்றுதலும் விஞ்ஞானமும்! Poll_m10விளக்கு ஏற்றுதலும் விஞ்ஞானமும்! Poll_c10 
6 Posts - 33%
heezulia
விளக்கு ஏற்றுதலும் விஞ்ஞானமும்! Poll_c10விளக்கு ஏற்றுதலும் விஞ்ஞானமும்! Poll_m10விளக்கு ஏற்றுதலும் விஞ்ஞானமும்! Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விளக்கு ஏற்றுதலும் விஞ்ஞானமும்! Poll_c10விளக்கு ஏற்றுதலும் விஞ்ஞானமும்! Poll_m10விளக்கு ஏற்றுதலும் விஞ்ஞானமும்! Poll_c10 
95 Posts - 41%
ayyasamy ram
விளக்கு ஏற்றுதலும் விஞ்ஞானமும்! Poll_c10விளக்கு ஏற்றுதலும் விஞ்ஞானமும்! Poll_m10விளக்கு ஏற்றுதலும் விஞ்ஞானமும்! Poll_c10 
88 Posts - 38%
i6appar
விளக்கு ஏற்றுதலும் விஞ்ஞானமும்! Poll_c10விளக்கு ஏற்றுதலும் விஞ்ஞானமும்! Poll_m10விளக்கு ஏற்றுதலும் விஞ்ஞானமும்! Poll_c10 
13 Posts - 6%
Dr.S.Soundarapandian
விளக்கு ஏற்றுதலும் விஞ்ஞானமும்! Poll_c10விளக்கு ஏற்றுதலும் விஞ்ஞானமும்! Poll_m10விளக்கு ஏற்றுதலும் விஞ்ஞானமும்! Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
விளக்கு ஏற்றுதலும் விஞ்ஞானமும்! Poll_c10விளக்கு ஏற்றுதலும் விஞ்ஞானமும்! Poll_m10விளக்கு ஏற்றுதலும் விஞ்ஞானமும்! Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
விளக்கு ஏற்றுதலும் விஞ்ஞானமும்! Poll_c10விளக்கு ஏற்றுதலும் விஞ்ஞானமும்! Poll_m10விளக்கு ஏற்றுதலும் விஞ்ஞானமும்! Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
விளக்கு ஏற்றுதலும் விஞ்ஞானமும்! Poll_c10விளக்கு ஏற்றுதலும் விஞ்ஞானமும்! Poll_m10விளக்கு ஏற்றுதலும் விஞ்ஞானமும்! Poll_c10 
7 Posts - 3%
Guna.D
விளக்கு ஏற்றுதலும் விஞ்ஞானமும்! Poll_c10விளக்கு ஏற்றுதலும் விஞ்ஞானமும்! Poll_m10விளக்கு ஏற்றுதலும் விஞ்ஞானமும்! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
விளக்கு ஏற்றுதலும் விஞ்ஞானமும்! Poll_c10விளக்கு ஏற்றுதலும் விஞ்ஞானமும்! Poll_m10விளக்கு ஏற்றுதலும் விஞ்ஞானமும்! Poll_c10 
2 Posts - 1%
prajai
விளக்கு ஏற்றுதலும் விஞ்ஞானமும்! Poll_c10விளக்கு ஏற்றுதலும் விஞ்ஞானமும்! Poll_m10விளக்கு ஏற்றுதலும் விஞ்ஞானமும்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விளக்கு ஏற்றுதலும் விஞ்ஞானமும்!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Apr 05, 2020 12:30 am

விளக்கு ஏற்றுதலும் விஞ்ஞானமும்! Tamil_News_large_2515041
-
பூமியில் வாழும் அனைத்து உயிரினங்களிலும் உடலைச்
சுற்றிலும் இருக்கும் ஒருவகையான காந்த சக்தி அல்லது
காந்த புலம் கொண்ட அமைப்பு "ஆரா" என்று
அழைக்கப்படுகிறது. இது ஆங்கிலத்தில் "பயோஎனர்ஜி"
எனப்படும்.

மனித உடலில் உள்ள உறுப்புகளை தோல் எவ்வாறு
பாதுகாக்கிறதோ, அதுபோன்று நமது உடல் முழுவதையும்
ஆரா என்கின்ற காந்தப்புலம் காக்கிறது.

நீங்கள் தரையிலோ அல்லது இருக்கையிலோ அமர்ந்து
கொண்டு கண்களை மூடிக்கொண்டு இரு கரங்களையும்
இடுப்போடு ஒட்டியவாறு வைத்து முன் கைகள் மட்டும்
முன்புறம் நீட்டி வைத்துக்கொள்ளுங்கள்
(கைதட்டல் போன்ற அமைப்பு).

சரியாக இரு கைகளும் 30 செ.மீ., இடைவெளியில் விரல்கள்
அனைத்தும் சேர்ந்தவாறு இரு கைகளையும் மெதுவாக
அருகில் தொடுவது போன்று வந்து மீண்டும் மெதுவாக
விலக்குங்கள்.இதை தொடர்ச்சியாக முன்பின் உள்ளங்கை
இரண்டும் தொடுவது போன்று நீங்கள் செய்து பார்க்கும்
பொழுது உங்கள் கைகளில் காந்த சக்தியை உணர
முடியும்.

நீங்கள் வெளியில் சென்று வரும் பொழுது எண்ணற்ற
கிருமிகள், தீய செல்கள், நெகட்டிவ் எனர்ஜி ஆகியவை
ஆரா காந்த சக்தியில் ஒட்டிகொண்டு நம்மோடு
வீட்டுக்குள் நுழையும்.அதை தடுக்கும் விதமாக, நமது
கலாசாரத்தில் கைகளையும் கால்களையும் கழுவிய
பின்பே வீட்டிற்குள் நுழைவது வழக்கம்.

இறந்தவர்களின் வீடுகளுக்கு சென்று வந்தால் ஆடைகளை
நனைத்து குளிப்பதும் அதனால் தான்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Apr 05, 2020 12:30 am

நெருப்பினால் சுத்தம்

மனித உடலை சுற்றி உள்ள இந்த ஆராவை நெருப்பினாலும்
சுத்தம் செய்யலாம். திருமணம் முடிந்து அல்லது
மருத்துவமனையில் பிரசவம் முடிந்து தாயும், சேயும்
வீட்டுக்குள் நுழையும் போது அவர்கள் உடலைச்
சுற்றியுள்ள கிருமிகளை நீக்கும் விதம் முன்னோர்கள்
ஒரு தட்டில் மஞ்சள் தண்ணீர், சுண்ணாம்பு ஒரு
வெற்றிலையில் வைத்து சூடத்தை ஏற்றி நெருப்பினால்
உடலை மூன்று முறை சுற்றுவர்.

ஆராவை தீயினால் சுத்தம் செய்வதற்கு "ஆரத்தி" என்று
பெயர். அரசியல் தலைவர்களுக்கு ஆரத்தி எடுப்பதன்
பின்னணியும் இதுவே.

கார்த்திகை தீபம்

கார்த்திகைக்கு வீட்டின் முகப்பு பகுதியில் தீபம் ஏற்றுவதால்
அந்த வீட்டைச் சுற்றியுள்ள கிருமிகள் அழிக்கப்படும் என்பது
தீப ஒளி ஏற்றுவதில் இருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டிய
விஞ்ஞானம்.

நாம் ஏன் கோயில்களுக்கு செல்ல வேண்டும் என்றால்
எண்ணற்ற விளக்குகளில் ஒவ்வொரு எண்ணெய்க்கும்
ஒரு விதமான மருத்துவ குணம் உண்டு.

அனைத்து வகையான எண்ணையை பயன்படுத்தி
விளக்குகள் ஆலயங்களில் எந்த நேரமும் எரிந்து
கொண்டிருப்பதால் அதிலிருந்து "ஈதர்" என்ற ஒரு பஞ்சு
போன்ற நெருப்பு படலம் நமது ஆராவை சுத்தம் செய்து
உடலுக்கு சக்தியை அளிப்பதோடு நோய் எதிர்ப்பு
சக்தியையும் அதிகப்படுத்துகிறது.

இதேபோல நாளை இரவு 9:00 மணிக்கு பிரதமர் கேட்டுக்
கொண்டதின் பேரில் வீடுகளில் தீப ஒளி ஏற்ற உள்ளோம்.
வீட்டைச்சுற்றி விளக்குகளில் ஏற்றப்படும் அந்த
தீபத்தாலக ஈதர் என்ற நோய் எதிர்ப்பு சக்தி உருவாகிறது.

மனித உடலை ஒட்டியுள்ள அந்த காந்தப் புலத்தை,
ஆராவை சுத்தம் சுத்தம் செய்யும் ஒரு அற்புதமான
விஞ்ஞான முறையே தீபமேற்றல்.

இந்த தீப ஒளி ஒட்டுமொத்த இந்திய மக்களின்
ஆராவையும் சுத்தம் செய்யும் "பாரத ஆரத்தி"என்றே
கருதுகிறேன்.
-
-----------------------------
- பேராசிரியர் வி. தமிழ்நாயகன் பழநி.
நன்றி- தினமலர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Apr 05, 2020 10:35 am

பண்டைய பழக்கவழக்கங்களில் அர்த்தங்கள்  மிக உள்ளன .
அதன் அவசியத்தை விளக்கவேண்டிய சமயத்தில் விளக்கவேண்டியவர்கள் 
விளக்காததனால் அவைகளை மூட நம்பிக்கை எனக்கூறி சில சந்தர்ப்பவாதிகள் 
அவைகளை தங்கள் முக்கியத்தவத்திற்கு பயன்படுத்திக்கொண்டதால் 
நாம் இன்று இவ்வளவு பரிதாபமான நிலையில் இருக்கிறோம்.

  பேராசிரியர் வி. தமிழ்நாயகன் பழநி.அவர்களுக்கு நன்றி.
ராம் அவர்களுக்கும் நன்றி 

ரமணியன் 

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக