புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:14 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:52 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:34 am

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Today at 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Today at 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Today at 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Today at 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Today at 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Today at 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Today at 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Today at 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Today at 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Today at 9:53 am

» கும்பம் ராசிக்கு குறையும் ஜென்ம சனியின் தாக்கம்
by ayyasamy ram Today at 9:50 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:47 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 11:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:52 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:08 pm

» கருத்துப்படம் 01/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:55 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:49 pm

» நகைச்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:51 pm

» துணிந்தவர் தோற்றதில்லை!
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:43 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» மனிதா! மனம் மரத்துப் போனதா?
by ayyasamy ram Yesterday at 2:25 pm

» காலம் கரைத்திடாத உயிர்கள்
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» உறவுகள் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஜோசியக்காரன்
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» நேரத்தை விழுங்கும் பூதம்
by ayyasamy ram Yesterday at 2:22 pm

» கடவுளும் நானும்
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» கலிகாலம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:20 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:45 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Aug 31, 2024 7:58 pm

» செய்திகள்-ஆகஸ்ட் 31
by ayyasamy ram Sat Aug 31, 2024 7:15 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Aug 31, 2024 7:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Aug 31, 2024 6:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Aug 31, 2024 1:08 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by ayyasamy ram Fri Aug 30, 2024 5:42 pm

» மழையும் மழை சார்தலும்!
by ayyasamy ram Fri Aug 30, 2024 5:30 pm

» அறியாமை!- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 30, 2024 4:49 pm

» ஒன்றல்ல மூன்று!
by ayyasamy ram Fri Aug 30, 2024 4:46 pm

» காதலிலே கட்டுண்டு…
by ayyasamy ram Fri Aug 30, 2024 4:45 pm

» உனக்காய் ஏங்கும் இதயம்!
by ayyasamy ram Fri Aug 30, 2024 4:42 pm

» கனவு காணும் இதயம்
by ayyasamy ram Fri Aug 30, 2024 4:40 pm

» கடந்து போன தூரங்களின் சுவடுகள்…
by ayyasamy ram Fri Aug 30, 2024 4:38 pm

» நிராசை - கவிதை
by ayyasamy ram Fri Aug 30, 2024 4:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ஆசைகளைப் பற்றி பரமஹம்சர் என்ன கூறுகிறார்? Poll_c10 ஆசைகளைப் பற்றி பரமஹம்சர் என்ன கூறுகிறார்? Poll_m10 ஆசைகளைப் பற்றி பரமஹம்சர் என்ன கூறுகிறார்? Poll_c10 
12 Posts - 80%
heezulia
 ஆசைகளைப் பற்றி பரமஹம்சர் என்ன கூறுகிறார்? Poll_c10 ஆசைகளைப் பற்றி பரமஹம்சர் என்ன கூறுகிறார்? Poll_m10 ஆசைகளைப் பற்றி பரமஹம்சர் என்ன கூறுகிறார்? Poll_c10 
3 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ஆசைகளைப் பற்றி பரமஹம்சர் என்ன கூறுகிறார்? Poll_c10 ஆசைகளைப் பற்றி பரமஹம்சர் என்ன கூறுகிறார்? Poll_m10 ஆசைகளைப் பற்றி பரமஹம்சர் என்ன கூறுகிறார்? Poll_c10 
25 Posts - 61%
heezulia
 ஆசைகளைப் பற்றி பரமஹம்சர் என்ன கூறுகிறார்? Poll_c10 ஆசைகளைப் பற்றி பரமஹம்சர் என்ன கூறுகிறார்? Poll_m10 ஆசைகளைப் பற்றி பரமஹம்சர் என்ன கூறுகிறார்? Poll_c10 
14 Posts - 34%
ஆனந்திபழனியப்பன்
 ஆசைகளைப் பற்றி பரமஹம்சர் என்ன கூறுகிறார்? Poll_c10 ஆசைகளைப் பற்றி பரமஹம்சர் என்ன கூறுகிறார்? Poll_m10 ஆசைகளைப் பற்றி பரமஹம்சர் என்ன கூறுகிறார்? Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
 ஆசைகளைப் பற்றி பரமஹம்சர் என்ன கூறுகிறார்? Poll_c10 ஆசைகளைப் பற்றி பரமஹம்சர் என்ன கூறுகிறார்? Poll_m10 ஆசைகளைப் பற்றி பரமஹம்சர் என்ன கூறுகிறார்? Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசைகளைப் பற்றி பரமஹம்சர் என்ன கூறுகிறார்?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83879
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Apr 04, 2020 7:52 pm

இன்றைய இளைஞனுக்கு ஷேக்ஸ்பியரைத் தெரியும்;
ஷெல்லியைத் தெரியும்; ஜேம்ஸ்பாண்ட் தெரியும்.
கெட்டுப் போன பின்புதான், அவனுக்குப் பட்டினத்தாரைப்
புரியும்.

ஓய்ந்த நேரத்திலாவது அவன் ராமகிருஷ்ண பரமஹம்சரின்
உபதேசங்களைப் படிப்பானானால், இந்துமதம் என்பது
வெறும் `சாமியார் மடம்’ என்ற எண்ணம் விலகிவிடும்.

நியாயமான நிம்மதியான வாழ்க்கையை நீ மேற்கொள்ள,
உன் தாய் வடிவில் துணை வருவது இந்துமதம்.

ஆசைகளைப் பற்றி பரமஹம்சர் என்ன கூறுகிறார்?

“ஆழமுள்ள கிணற்றின் விளிம்பில் நிற்பவன், அதனுள்
விழுந்துவிடாமல் எப்போதும் ஜாக்கிரதையாக இருப்பதைப்
போல் உலக வாழ்க்கையை மேற்கொண்டவன்
ஆசாபாசங்களில் அமிழ்ந்துவிடாமல் இருக்க வேண்டும்”
என்கிறார்.

“அவிழ்த்து விடப்பட்ட யானை, மரங்களையும் செடி
கொடிகளையும் வேரோடு பிடுங்கிப் போடுகிறது. ஆனால்
அதன் பாகன் அங்குசத்தால் அதன் தலையில் குத்தியதும்,
அது சாந்தமாகி விடுகிறது.”

“அதுபோல, அடக்கியாளாத மனம் வீண் எண்ணங்களில்
ஓடுகிறது.”

“விவேகம் என்ற அங்குசத்தால் அது வீழ்த்தப்பட்டதும்
சாந்தமாகிவிடுகிறது” என்றார்.

அடக்கியாள்வதன் பெயரே வைராக்கியம்.

நீ சுத்த வைராக்கியனாக இரு. ஆசை வளராது. உன்னைக்
குற்றவாளியாக்காது, உன் நிம்மதியைக் கெடுக்காது.
-
------------------------------
அர்த்தமுள்ள இந்துமதம்– கவியரசு கண்ணதாசன்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக