புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெள்ளம் Poll_c10வெள்ளம் Poll_m10வெள்ளம் Poll_c10 
44 Posts - 43%
heezulia
வெள்ளம் Poll_c10வெள்ளம் Poll_m10வெள்ளம் Poll_c10 
31 Posts - 30%
mohamed nizamudeen
வெள்ளம் Poll_c10வெள்ளம் Poll_m10வெள்ளம் Poll_c10 
7 Posts - 7%
வேல்முருகன் காசி
வெள்ளம் Poll_c10வெள்ளம் Poll_m10வெள்ளம் Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
வெள்ளம் Poll_c10வெள்ளம் Poll_m10வெள்ளம் Poll_c10 
5 Posts - 5%
Raji@123
வெள்ளம் Poll_c10வெள்ளம் Poll_m10வெள்ளம் Poll_c10 
3 Posts - 3%
prajai
வெள்ளம் Poll_c10வெள்ளம் Poll_m10வெள்ளம் Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
வெள்ளம் Poll_c10வெள்ளம் Poll_m10வெள்ளம் Poll_c10 
2 Posts - 2%
Barushree
வெள்ளம் Poll_c10வெள்ளம் Poll_m10வெள்ளம் Poll_c10 
2 Posts - 2%
Saravananj
வெள்ளம் Poll_c10வெள்ளம் Poll_m10வெள்ளம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வெள்ளம் Poll_c10வெள்ளம் Poll_m10வெள்ளம் Poll_c10 
167 Posts - 41%
ayyasamy ram
வெள்ளம் Poll_c10வெள்ளம் Poll_m10வெள்ளம் Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
வெள்ளம் Poll_c10வெள்ளம் Poll_m10வெள்ளம் Poll_c10 
22 Posts - 5%
Dr.S.Soundarapandian
வெள்ளம் Poll_c10வெள்ளம் Poll_m10வெள்ளம் Poll_c10 
21 Posts - 5%
prajai
வெள்ளம் Poll_c10வெள்ளம் Poll_m10வெள்ளம் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
வெள்ளம் Poll_c10வெள்ளம் Poll_m10வெள்ளம் Poll_c10 
8 Posts - 2%
Rathinavelu
வெள்ளம் Poll_c10வெள்ளம் Poll_m10வெள்ளம் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
வெள்ளம் Poll_c10வெள்ளம் Poll_m10வெள்ளம் Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வெள்ளம் Poll_c10வெள்ளம் Poll_m10வெள்ளம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வெள்ளம் Poll_c10வெள்ளம் Poll_m10வெள்ளம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெள்ளம்


   
   
rikniz
rikniz
தளபதி

தளபதி
பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009

Postrikniz Wed Jan 06, 2010 6:58 pm

வெள்ளம் என்பது நிலத்தை மூழ்கடிக்குமளவுக்குத் தேங்கி நிற்கும் அல்லது பொங்கிப் பாய்ந்தோடும் நீர் ஆகும். "பாய்ந்தோடும் நீர்" என்பதை உள்ளே வரும் அலை என்றும் அர்த்தப் படுத்திக் கொள்ளலாம்.

ஆறு அல்லது ஏரி போன்ற நீர்நிலைகளில் உள்ள நீர் மிகையாகும் போது அல்லது கரை உடையும் போது அது தனது வழக்கமான எல்லைகளை[2] தாண்டுகிறது. ஆறு மற்றும் இதர நீர் நிலைகளின் வண்டல் படிவு ஏற்படுத்துகின்ற கொள்ளளவு, பனிக்கட்டி மிகவும் உருகுதல் போன்ற கால நிலை மாற்றங்களால் வேறுபடும் போது உண்டாவதை பெரிய வெள்ளமாக கருத முடியாது. அதாவது, அப்படி வேகமாகப் பாய்ந்தோடும் தண்ணீர் கிராமம், மற்றும் நகரம் போன்ற மனிதர்களின் வசிப்பிடங்களை முழுவதுமாக சூழ்ந்து ஆக்கிரமித்து அபாயத்தை ஏற்படுத்துவதாக இருக்கக்கூடாது.

நீரோட்டத்தின் வலிமையானது மிகவும் அதிகரிக்கின்ற போது ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்படும். அது ஆற்றின் கால்வாயை, குறிப்பாக, வளைவான பாதைகளை அல்லது நெளியும் சுற்று வழிகளைத் தாண்டி வெள்ளப் பெருக்கு எடுத்து, கரையோரம் ஒட்டி அமைந்துள்ள வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனகளுக்கு சேதம் உண்டாக்குகிறது
நீர் நிலைகள் மற்றும் ஆறுகளில் இருந்து மிகவும் தொலைதூரத்தில் சென்று குடியிருப்பதன் மூலம் வெள்ளத்தால் ஏற்படும் சேதங்களை நடைமுறையில் ஏறக்குறைய தவிர்த்து விடலாம் என்றாலும் வாழ்க்கைக்குரிய ஆதாரத்தைப் பெறுவதற்கும் மிகவும் குறைந்த செலவில் எளிய மற்றும் சுலபப் பயணம் மற்றும் வர்த்தக வசதிகள் பெற்றிடும் காரணமாகவே பன்னெடுங் காலம் தொட்டே மக்கள் நீர்நிலைகளின் அருகிலேயே குடியிருந்து வருகிறார்கள்.

வெள்ளப் பெருக்கு அபாயம் மிகுந்த பகுதிகளில் மக்கள் தொடர்ந்தவாறு அங்கேயே சென்று குடியேறி வருவது, தொடர்ச்சியான வெள்ளத்தால் ஏற்படுத்துகின்ற செலவுகளை விட நீரின் அருகில் வாழ்வதன் உத்தேச மதிப்பு அதிகமாக உள்ளதையே காட்டுகிறது.
"Flood" என்ற வார்த்தை ஜெர்மானிய மொழிகளுக்குப் பொதுப்படையானதும், பழைய ஆங்கிலத்தில் உள்ளதுவும் ஆன Flod என்ற வார்த்தையிலிருந்து ஆதாரமாகியுள்ள வேர்ச்சொல் உருவானதாகும். (ஜெர்மன் – Flut , டச்சு –vloed இந்த இரண்டும் flow, float என்கின்ற சொற்களில் வேர்கொண்டுள்ளது இதை ஒப்பிட்டுக் காணலாம். The Flood என்ற குறிப்பிட்ட சொல்லானது பொதுவாக, விவிலியம், உலகத்தோற்றம் பற்றிய முதல் பிரிவினில் விவரிக்கப்பட்டுள்ள “பேரண்ட வெள்ளத்தை"க் குறிக்கிறது. இது ஊழிக்காலத்து வெள்ளமாகவும் கருதப்படுகின்றது.

வெள்ளத்தின் முக்கிய வகைகள்

ஆஸ்திரேலியாவின் வடபிரதேசத்தில் உள்ள டார்வின் பகுதியில் பருவ கன மழையால் உயர் அலையால் ஏற்பட்ட கடல்கூம்பு வெள்ளப்பெருக்கு.
ஐக்கிய அமெரிக்காவின் புளோரிடாவின் "மேற்கு கீ" என்ற இடத்திற்கருகில் வீசிய வில்மா சூறாவளிய்ன் தாக்கத்தால் புயல்மழை பொங்கு வெள்ளம் அக்டோபர் 2005.
இடிமழை புயலால் திடீர் வெள்ளம் கடுமையாக ஏற்பட்டது.

ஆற்று மருங்கின் வெள்ளங்கள்
* மெதுவான வகை: தொடர்ச்சியாகப் பெய்யும் மழை அல்லது வேகமான பனிஉருகுதல் காரணமாக ஆற்றின் கால்வாய்களை எல்லாவற்றினையும் தாண்டும் அபரிமிதமான நீர்வரத்துக்குரிய காரணங்கள்: பருவக் காற்றினால் உண்டாகும் கனமழை, புயல்மற்றும் வெப்பம் மிகுந்த காற்றழுத்தங்கள், வெளிநாட்டுப் புயல்மற்றும் பனிப்படிவுகளை உருகச் செய்யும் வெப்பமழை, இத்யாதி ஆகும். எதிர்பாராத தடங்கல்களான நிலச்சரிவு, பனிப்பாறைகள் அல்லது இடிபாடுகள் போன்றவை வெள்ளத்தின் போக்கை மந்தப்படுத்தும்.

* விரைவு வகை: திடீர்வெள்ளங்கள் இந்த வகையில் அடங்குவதற்கு இடியுடன் கூடிய பெருமழை அல்லது நீர்த்தேக்கங்களில் கரைகள் உடைவது, நிலச்சரிவு மற்றும் பனியாறு ஆகியன காரணங்களாகும்.

கழிமுக ஓதங்களின் வெள்ளங்கள்
பொதுவாக புயலால் உண்டாகும் கடுமையான கடல் அலை பொங்குஒதம் மற்றும் அழுத்தப் புயல்காற்றால் கழிமுக ஓதங்களின் வெள்ளங்கள் (Estuarine floods) உண்டாகின்றன. அயனப்புயல் அல்லது கூடுதல் அயனப்புயலில் (extratropical cyclone) இருந்து உருவாகும் தீவிரப்புயலும் (storm surge) இந்த அட்டவணையில் அடங்கும்.

கடற் கரையோர வெள்ளங்கள்
கடுமையான கடற்புயல் அல்லது வேறு இயற்கைச் சீற்றங்கள் (உதாரணம்: சுனாமி அல்லது சூறாவளி) காரணமாக இவை உருவாகின்றன. அயனப்புயல் அல்லது அதிவெப்பப் புயலில் இருந்து உருவாகும் தீவிரப்புயலும் இதில் அடங்கும்.

பேரழிவு வெள்ளங்கள்
அணை உடைப்பு போன்ற எதிர்பாராத மற்றும் குறிப்பிடத்தகுந்த நிகழ்வுகள் அல்லது வேறு இயற்கைச் சீற்றத்தின் (உதாரணம்: நிலநடுக்கம் மற்றும் எரிமலை சீற்றம்) விளைவாக உண்டாகும் பேரழிவுகள் காரணமாக பேரழிவு வெள்ளங்கள் (Catastrophic floods) ஏற்படுகின்றன.

சேற்று வெள்ளங்கள்
விவசாய நிலத்திலிருந்து வழிந்தோடும் மிகையான நீரால் இத்தகைய சேற்று வெள்ளங்கள் (muddy floods) உருவாகின்றன. விவசாய நிலங்களில் (வடிகால் இல்லாமல்) தேங்கும் மிகையான நீர் மண்ணை அரித்து சேற்று வெள்ளமாக உருவாகிறது. பிறகு நீரோட்டத்தால் வண்டல் படிவுகள் பிரிக்கப்பட்டு அடிமட்டத்திலேயே அடித்துச் செல்லப்படுகின்றன. மக்கள் வசிக்கும் பகுதிகளை அடையும் போதுதான் இந்த சேற்று வெள்ளங்கள் பெரும்பாலும் கண்டுபிடிக்கப்படும். ஆகையினால், சேற்று வெள்ளங்களையும் மொத்த சேற்று குன்றுச்சரிவு படிவுகளின் இடப்பெயர்ச்சியால் நிகழும் சேற்று பாய்ச்சலையும் குழப்பிக் கொள்ளாமல் தவிர்த்துவிட வேண்டும்.

இதர வகைகள்
* தண்ணீர் புகாத நிலப்பரப்பில் நீர்தேங்கி (உதாரணம்: மழை நீர்) அது விரைவாக வெளியேற முடியாத நிலையில் (அதாவது நீரின் போக்கில் மந்தநிலை அல்லது குறைவான ஆவியாகும் நிலை) வெள்ளம் ஏற்படுகிறது.

* ஒரே இடத்தை புயல்கள் தொடர்ச்சியாக மையம் கொண்டிருக்கும்.

* அணை-கட்டும் கீழ்ப்புற கவசப்பகுதிகள் மற்றும் தாழ்வான நகர்புற மற்றும் ஊரகப் பகுதிகளை வெள்ளம் மூழ்கடித்து கடும்சேதத்தை ஏற்படுத்தும்.



வெள்ளம் Riki
சொரூபன்
சொரூபன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 792
இணைந்தது : 23/10/2009

Postசொரூபன் Wed Jan 06, 2010 6:59 pm

வெள்ளம் 677196 வெள்ளம் 677196

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக