புதிய பதிவுகள்
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்த 3 பேரை காணவில்லை. I_vote_lcapஅந்த 3 பேரை காணவில்லை. I_voting_barஅந்த 3 பேரை காணவில்லை. I_vote_rcap 
102 Posts - 74%
heezulia
அந்த 3 பேரை காணவில்லை. I_vote_lcapஅந்த 3 பேரை காணவில்லை. I_voting_barஅந்த 3 பேரை காணவில்லை. I_vote_rcap 
19 Posts - 14%
Dr.S.Soundarapandian
அந்த 3 பேரை காணவில்லை. I_vote_lcapஅந்த 3 பேரை காணவில்லை. I_voting_barஅந்த 3 பேரை காணவில்லை. I_vote_rcap 
8 Posts - 6%
mohamed nizamudeen
அந்த 3 பேரை காணவில்லை. I_vote_lcapஅந்த 3 பேரை காணவில்லை. I_voting_barஅந்த 3 பேரை காணவில்லை. I_vote_rcap 
5 Posts - 4%
Anthony raj
அந்த 3 பேரை காணவில்லை. I_vote_lcapஅந்த 3 பேரை காணவில்லை. I_voting_barஅந்த 3 பேரை காணவில்லை. I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அந்த 3 பேரை காணவில்லை. I_vote_lcapஅந்த 3 பேரை காணவில்லை. I_voting_barஅந்த 3 பேரை காணவில்லை. I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்த 3 பேரை காணவில்லை. I_vote_lcapஅந்த 3 பேரை காணவில்லை. I_voting_barஅந்த 3 பேரை காணவில்லை. I_vote_rcap 
267 Posts - 76%
heezulia
அந்த 3 பேரை காணவில்லை. I_vote_lcapஅந்த 3 பேரை காணவில்லை. I_voting_barஅந்த 3 பேரை காணவில்லை. I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
அந்த 3 பேரை காணவில்லை. I_vote_lcapஅந்த 3 பேரை காணவில்லை. I_voting_barஅந்த 3 பேரை காணவில்லை. I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
அந்த 3 பேரை காணவில்லை. I_vote_lcapஅந்த 3 பேரை காணவில்லை. I_voting_barஅந்த 3 பேரை காணவில்லை. I_vote_rcap 
8 Posts - 2%
prajai
அந்த 3 பேரை காணவில்லை. I_vote_lcapஅந்த 3 பேரை காணவில்லை. I_voting_barஅந்த 3 பேரை காணவில்லை. I_vote_rcap 
5 Posts - 1%
Anthony raj
அந்த 3 பேரை காணவில்லை. I_vote_lcapஅந்த 3 பேரை காணவில்லை. I_voting_barஅந்த 3 பேரை காணவில்லை. I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
அந்த 3 பேரை காணவில்லை. I_vote_lcapஅந்த 3 பேரை காணவில்லை. I_voting_barஅந்த 3 பேரை காணவில்லை. I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
அந்த 3 பேரை காணவில்லை. I_vote_lcapஅந்த 3 பேரை காணவில்லை. I_voting_barஅந்த 3 பேரை காணவில்லை. I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
அந்த 3 பேரை காணவில்லை. I_vote_lcapஅந்த 3 பேரை காணவில்லை. I_voting_barஅந்த 3 பேரை காணவில்லை. I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அந்த 3 பேரை காணவில்லை. I_vote_lcapஅந்த 3 பேரை காணவில்லை. I_voting_barஅந்த 3 பேரை காணவில்லை. I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்த 3 பேரை காணவில்லை.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Apr 03, 2020 8:50 pm

அந்த 3 பேரை காணவில்லை.

பீஜிங் : கொரோனா வைரஸ் பாதிப்பு முதன் முதலில் சீனாவில் தான் துவங்கியது. ஆனால், இப்போது அங்கே நிலைமை சீராகி விட்டதாக கூறப்படுகிறது. சீனாவில் இருந்து வரும் தகவல்கள் அனைத்தும் அந்த அரசால் மட்டுமே வழங்கப்படுகிறது அல்லது அரசால் கட்டுப்படுத்தப்படுகிறது. ஆனால், கொரோனா வைரஸ் தோன்றிய வுஹானின் உண்மை நிலை என்ன என்பது யாருக்கும் தெரியாத மர்மமாக உள்ளது. சீனா கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதில் முன்னணியில் இருப்பதாக நம்பி பல நாடுகள் சீனாவிடம் உதவி கோரி வருகின்றன. சீனாவில் பாதிப்பு கொரோனா வைரஸ் சீனாவின் வுஹான் எனும் இடத்தில் பரவியது. அங்கே இருந்த மக்களில் பலருக்கு மிக வேகமாக பரவியது. ஒரீரு மாதங்களில் பாதிப்புக்கு உள்ளானோர் எண்ணிக்கை சீனாவில் 80,000த்தை கடந்தது. அதன் பின் அந்த வைரஸ் மற்ற உலக நாடுகளுக்கும் வேகமாக பரவத் துவங்கியது. குணமானோர் எண்ணிக்கை ஆனால், சீனா பல ஆயிரம் பேர் குணமானதாக கூறியது. இதுவரை 83,269 பேர் பாதிக்கப்பட்டதாகவும், அதில் 76,745 பேர் குணமடைந்து விட்டதாகவும் சீனா கூறுகிறது. அதாவது சுமார் 90 சதவீதம் பேர் குணமடைந்து உள்ளனர். துவக்கத்தில் இந்த தகவல் மற்ற நாடுகளுக்கு பெரும் நம்பிக்கை அளித்தது. மற்ற நாடுகள் திணறல் ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் வேகமாக பரவிய போது, சீனா போலவே சில நாட்களில் தடுத்து நிறுத்தி விடுவார்கள் என்றே கருதப்பட்டது. ஆனால், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை உயர்ந்து கொண்டு வந்ததே ஒழிய குறையவில்லை. குணமானோர் எண்ணிக்கையும் குறைவாகவே இருந்தது. உதவி கேட்கும் நாடுகள் இந்த நிலையில், சீனா சரியான பாதையில் சென்று இந்த தொற்று நோயை கட்டுப்படுத்தி விட்டதாக கருதும் சில நாடுகள், சீனாவிடம் உதவி கோரி வருகின்றன. சீனாவும் பல நாடுகளுக்கு மருத்துவர்கள், உபகரணங்கள் ஆகியவற்றை அளித்து உதவி வருகிறது.

ரமணியன் 

நன்றி தட்ஸ் தமிழ் 

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Apr 03, 2020 8:51 pm

தொடர்ச்சி...............

சீனா சொல்வது உண்மையா? ஆனால், சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கிட்டத்தட்ட நின்று விட்டதாக கூறப்படுவது உண்மையா? அல்லது உண்மையிலேயே வுஹானை தாண்டி கொரோனா வைரஸ் பரவவில்லை என்றாலும், அங்கே 76,000 பேர் குணமடைந்து விட்டார்களா? இந்த கேள்விகளுக்கு சீன அரசு, சீன ஊடகங்களை தாண்டி யாரும் உறுதியாக பதில் அளிக்கவில்லை. காணாமல் போனவர்கள் வுஹானில் உண்மையில் என்ன நடக்கிறது என வெளி உலகுக்கு தகவல் கூறி வந்த சீன வழக்கறிஞர் சென் கிஷி கடந்த இரண்டு மாதங்களாக காணவில்லை. அதே போல, உண்மை நிலவரத்தை வெளியிட்டு வந்த முன்னாள் பல்கலைக்கழக ஆசிரியர் சூ சியாங், பெரு வியாபாரி ரென் சிகியாங் ஆகியோரையும் காணவில்லை. சீனாவின் அடக்குமுறை சீனாவின் அடக்குமுறை உலகம் அறிந்த ஒன்று தான். உலகம் முழுவதும் இருந்து கொரோனா வைரஸ் குறித்து செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளர்கள் அனைவரும் தலைநகர் பீஜிங்கில் தான் உள்ளனர். அவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படலாம் எனக் கூறி பீஜிங்கை விட்டு செல்லாமல் பார்த்துக் கொள்கிறது சீன அரசு. சீனாவை நம்பினால் சீனா சொல்லும் தகவல்கள் மட்டுமே வெளி உலகுக்கு தெரியும் நிலையில், சீனா கொரோனா வைரஸை வென்று விட்டதாக கருதி மற்ற நாடுகள், அவர்களிடம் உதவி கேட்பது அல்லது சீனாவின் பாதையில் நாமும் கட்டுப்படுத்தலாம் என நினைப்பது சரியா? ஐரோப்பா நிலை இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளில் சடலங்களை கையாள முடியாமல் திணறும் நிலை உள்ளது. இதே போன்ற நிலை வுஹானில் கடந்த மாதம் ஏற்பட்டு இருக்கலாம். ஆனால், இப்படி எல்லாம் நடக்கும் என எதிர்பாராத ஐரோப்பிய நாடுகள் திக்கித் திணறி வருகின்றன. சீனா முன்பே உண்மை நிலையை கூறி இருந்தால், மற்ற நாடுகள் எப்போதோ உஷாராகி இருக்கும். சீனாவின் சதியா? சிலர் உலகத்தில் வல்லரசாக மாற சீனா கொரோனா வைரஸை பயன்படுத்துகிறது என கூறுவதையும் நாம் ஒதுக்கி விட முடியாது. சீனா உண்மையில் கொரோனா வைரஸ் வுஹானை தவிர மற்ற இடங்களுக்கு பரவாமல் தடுத்து இருக்கலாம். ஆனால், வுஹானில் உண்மையில் என்ன நடந்தது என உள்ளது உள்ளபடி கூறாத வரை சீனாவை மற்ற நாடுகள் நம்புவது உலகுக்கு ஆபத்து தான்.

ரமணியன் 

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Apr 03, 2020 8:55 pm

மிக பயங்கர வில்லனோ இந்த சீன ஆட்சியாளர்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Apr 04, 2020 9:25 am

T.N.Balasubramanian wrote:மிக பயங்கர வில்லனோ இந்த சீன ஆட்சியாளர்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1316501

எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது ஐயா, 'பயோ வெப்பன்' என்று சொல்வார்களே அதுபோல இது வைரஸ் வெப்பானா??????பயம் பயம் பயம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Apr 04, 2020 10:10 am

ஆட்டம் பாம்-- நியூக்ளியர் வெப்பன்--வார்  
காற்றில் மாசு ஏற்படுத்துவது குடிநீரில் ரசாயன கலவை கலப்பது கெமிக்கல் வார்.
பாக்டீரியாக்களை உற்பத்தி செய்து பரப்புவது பயோ வெப்பன்--வார்  

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Apr 04, 2020 4:55 pm

T.N.Balasubramanian wrote:ஆட்டம் பாம்-- நியூக்ளியர் வெப்பன்--வார்  
காற்றில் மாசு ஏற்படுத்துவது குடிநீரில் ரசாயன கலவை கலப்பது கெமிக்கல் வார்.
பாக்டீரியாக்களை உற்பத்தி செய்து பரப்புவது பயோ வெப்பன்--வார்  

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1316536
இந்த பயோ வெப்பனை இந்தியாவிலும் யாரேனும் பரப்பி விடுவார்களோ என்ற அச்சம் உள்ளது ஐயா .

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Apr 04, 2020 7:50 pm

T.N.Balasubramanian wrote:ஆட்டம் பாம்-- நியூக்ளியர் வெப்பன்--வார்  
காற்றில் மாசு ஏற்படுத்துவது குடிநீரில் ரசாயன கலவை கலப்பது கெமிக்கல் வார்.
பாக்டீரியாக்களை உற்பத்தி செய்து பரப்புவது பயோ வெப்பன்--வார்  

ரமணியன்

ம்ம்... அதுதான் ஐயா கேட்கிறேன்.....சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Apr 04, 2020 7:51 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
T.N.Balasubramanian wrote:ஆட்டம் பாம்-- நியூக்ளியர் வெப்பன்--வார்  
காற்றில் மாசு ஏற்படுத்துவது குடிநீரில் ரசாயன கலவை கலப்பது கெமிக்கல் வார்.
பாக்டீரியாக்களை உற்பத்தி செய்து பரப்புவது பயோ வெப்பன்--வார்  

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1316536
இந்த பயோ வெப்பனை இந்தியாவிலும் யாரேனும் பரப்பி விடுவார்களோ என்ற அச்சம் உள்ளது ஐயா .
மேற்கோள் செய்த பதிவு: 1316571

பரப்பி விடுவார்களோ.... வா?...அதுதான் பரப்பியாச்சே ஐயா......சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Apr 05, 2020 10:49 am

பழ.முத்துராமலிங்கம் wrote:
T.N.Balasubramanian wrote:ஆட்டம் பாம்-- நியூக்ளியர் வெப்பன்--வார்  
காற்றில் மாசு ஏற்படுத்துவது குடிநீரில் ரசாயன கலவை கலப்பது கெமிக்கல் வார்.
பாக்டீரியாக்களை உற்பத்தி செய்து பரப்புவது பயோ வெப்பன்--வார்  

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1316536
இந்த பயோ வெப்பனை இந்தியாவிலும் யாரேனும் பரப்பி விடுவார்களோ என்ற அச்சம் உள்ளது ஐயா .
மேற்கோள் செய்த பதிவு: 1316571

இந்த சீன பைய  பயோ வெப்பனை பரப்பியதாக ஒரு வதந்தி.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Apr 16, 2020 11:51 am

கமுனிஸ்ட் நாடான இந்தச் சீனாவின் அறிவிப்புகள் எதையும் நம்பவே கூடாது என்பது என் கருத்தாகும். இவர்கள் தாங்கள் மட்டும் வாழ உலகத்தையே அழிக்க நினைத்துவிட்டு அதற்கான நடவடிக்கைகளிலும் இறங்கி விட்டார்க்ள போல் தோன்றுகிறது. சீனாவின் இந்த அநாகரீகமான நடவடிக்கைக்கு எதிரடியாக எல்லா உலக நாடுகளும் சீனாவை முற்றாக புறக்கணிக்க வேண்டும், அந்த நாட்டு பொருள்கள் எதையும் வாங்காமல் இருப்பது அவர்களுக்கு தரும் சாட்டையடியாக அமையும்.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக