உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» வலிமிகும் & வலிமிகா இடங்கள்.
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:19 pm

» உங்களுக்குப் பல பிரச்னைகளா?
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:58 pm

» இலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்
by T.N.Balasubramanian Today at 8:27 pm

» இயல்பு வாழ்க்கைக்கு திரும்புகிறது யு.ஏ.இ.,
by ayyasamy ram Today at 7:29 pm

» கொரோனா அப்டேட் - மே 26-2020
by ayyasamy ram Today at 7:27 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 5:10 pm

» சத்தியத்தை மீறலாமா?
by ayyasamy ram Today at 3:40 pm

» ஆன்மீகம்- கேளுங்க,சொல்கிறோம்
by ayyasamy ram Today at 3:39 pm

» நல்லெண்ணெய் தீபம், நெய் தீபம் …
by ayyasamy ram Today at 3:37 pm

» மாட்டு வண்டில இவ்ளோ பேர் ஏறுனா மாடு பாவம் இல்லையா?
by ayyasamy ram Today at 3:34 pm

» நடிகை ஆச்சி மனோரமா பிறந்த நாள் : மே 26, 1943
by ayyasamy ram Today at 3:29 pm

» இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு நினைவு தினம்: மே 27, 1964
by ayyasamy ram Today at 3:25 pm

» நினைவில் நின்ற திரை இசை- காணொளி
by ayyasamy ram Today at 12:54 pm

» ஆடி அடங்கும் வாழ்க்கையடா! - 50 ஆண்டுகள் நிறைவு செய்த நீர்க்குமிழி
by ayyasamy ram Today at 12:32 pm

» வந்துட்டேன்னு சொல்றேன் திரும்ப வந்துட்டேன்னு சொல்றேன் !
by ayyasamy ram Today at 12:09 pm

» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
by aksamy Today at 11:11 am

» தமிழறிஞர்களின் நூல்கள் - நாட்டுடைமையாக்கப்பட்ட புத்தகங்களின் மின்னூல் தொகுப்பு
by aksamy Today at 11:06 am

» ‘நான் டோனியின் தீவிர ரசிகை’ - சானியா மிர்சா
by ayyasamy ram Today at 7:53 am

» வேலன்:-யூடியூப் வீடியோக்களை பதிவிறக்கம் செய்திட -Wise Youtube Downloader.
by ayyasamy ram Today at 7:51 am

» திருக்கழுக்குன்றம்:-மலைமேல் செல்ல டோலி.
by velang Today at 7:12 am

» * கடவுளை தினமும் நினை. பயத்தை ஒழித்து தைரியத்தை தருவார்....!
by ayyasamy ram Today at 1:09 am

» ஜெ., சொத்து நிர்வாக விவகாரம் : இரு வழக்குகளில் இன்று தீர்ப்பு
by ayyasamy ram Today at 1:02 am

» சென்னை, சேலம் இடையே நாளை முதல் விமான போக்குவரத்து ஆரம்பம்
by ayyasamy ram Today at 12:57 am

» குறைந்த செலவில் வென்டிலேட்டர் தயாரித்து இந்திய வம்சாவளி தம்பதி சாதனை
by ayyasamy ram Today at 12:54 am

» கர்நாடகா : வழிபாட்டுதலங்களை திறக்க அனுமதி
by ayyasamy ram Today at 12:52 am

» எஸ். ராமகிருஷ்ணனின் தேசாந்திரி மின் நூல் வேண்டும்
by prajai Yesterday at 10:30 pm

» செய்நன்றி!
by T.N.Balasubramanian Yesterday at 9:06 pm

» தட்டில் சில்லறை போட்ட கையில் தாலி கட்டிய நபர்..! பிச்சை எடுத்த பெண்ணுக்கு வாழ்க்கை
by T.N.Balasubramanian Yesterday at 8:59 pm

» மீனவர்கள் ஜூன் 1-ம் தேதி முதல் மீன்பிடிக்கச் செல்லலாம்- தமிழக அரசு
by ayyasamy ram Yesterday at 6:00 pm

» திருமழிசை மார்க்கெட்டில் தினமும் வீணாகும் 2 லட்சம் கிலோ காய்கறிகள்
by ayyasamy ram Yesterday at 5:58 pm

» தமிழகம் முழுவதும் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி நாளை தொடக்கம்
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» உள்நாட்டு விமான சேவை: முதல் நாளில் 58,318 பேர் பயணம்
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» தமிழகத்தில் ஆகஸ்ட் மாதம் 2ம் வாரத்தில் பள்ளிகளை திறக்க தமிழக அரசு திட்டம்
by ayyasamy ram Yesterday at 3:01 pm

» இன்னிசை பாடிவரும் இளம் காற்றுக்கு உருவமில்லை
by ranhasan Yesterday at 1:41 pm

» மன்மத லீலை மயக்குது ஆளை
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» ஆங்கிலம் தெரிந்த சாது!
by T.N.Balasubramanian Yesterday at 12:30 pm

» பிடிக்காத உத்தியோகம்
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» வெற்றி பெறுவது எப்படி? -சாக்ரடீஸ்
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» இந்தியாவில் இருந்து தனது நாட்டு மக்களை வெளியேற்ற சீனா நடவடிக்கை
by ayyasamy ram Yesterday at 11:44 am

» மேகமாய் வந்து போகிறேன் வெண்ணிலா உன்னை தேடினேன்!!!
by ayyasamy ram Yesterday at 11:33 am

» இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மையானதோ
by ayyasamy ram Yesterday at 11:27 am

» அரியவகை கூகை ஆந்தைகள் மீட்பு
by ayyasamy ram Yesterday at 9:09 am

» தெய்வம் வாழ்வது எங்கே..
by ayyasamy ram Yesterday at 7:32 am

» இசையால் உடலும் மனமும் நலம் பெறும்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» வேலன்:- பிரிண்ட லாக் செய்யப்பட்ட பிடிஎப் பைல்களை பிரிண்ட செய்திட -PDF Print Lock
by velang Yesterday at 7:10 am

» நிதானம்! – புத்தர் சொன்ன அறிவுரை
by ayyasamy ram Yesterday at 7:03 am

» பெரிய மனிதர்கள்! – சர்ச்சில் சொன்ன விளக்கம்
by ayyasamy ram Yesterday at 7:01 am

» வெற்றி மொழி: ஹாரி எஸ் ட்ரூமன்
by ayyasamy ram Yesterday at 6:59 am

» ஊரடங்கு நீட்டிப்பா; விலக்கா? முதல்வர் இன்று ஆலோசனை!
by ayyasamy ram Yesterday at 6:37 am

» மேற்கு வங்கத்தில் கடும் உணவு தட்டுப்பாடு; தொடரும் போராட்டம்
by ayyasamy ram Yesterday at 6:33 am

Admins Online

இந்தியஅணி உலகக்கோப்பையை வென்ற, 2011, ஏப்ரல் 2-ம் தேதியை இந்திய ரசிகர்களால் மறக்கமுடியுமா

இந்தியஅணி உலகக்கோப்பையை வென்ற, 2011, ஏப்ரல் 2-ம் தேதியை இந்திய ரசிகர்களால் மறக்கமுடியுமா Empty இந்தியஅணி உலகக்கோப்பையை வென்ற, 2011, ஏப்ரல் 2-ம் தேதியை இந்திய ரசிகர்களால் மறக்கமுடியுமா

Post by ayyasamy ram on Fri Apr 03, 2020 8:27 am

இந்தியஅணி உலகக்கோப்பையை வென்ற, 2011, ஏப்ரல் 2-ம் தேதியை இந்திய ரசிகர்களால் மறக்கமுடியுமா 547588
-
மறக்க முடியுமா இந்த நாளை: 28 ஆண்டுகளுக்குப்பின் நிறைவேறிய கனவு: தோனியின் வின்னிங் ஷாட் சிக்ஸர்; கம்பீரின் கடின உழைப்பு: உலகை திரும்பி பார்க்க வைத்த இந்திய அணி

உலகக்கோப்பை வெற்றியில் சச்சினை கொண்டாடிய சக இந்திய அணி வீரர்கள்.
“ இதைக்காட்டிலும் வேறு எதையும் நான் எதி்ர்பார்த்திருக்க முடியாது. உலகக்கோப்பைையை வென்றதுதான் என் வாழ்வில் பெருமைக்குரிய தருணம். என்னுடைய அணியில் உள்ள அனைவருக்கும் அன்பார்ந்த நன்றிகள். அவர்கள் இல்லாமல் நிச்சயம் இது நடந்திருக்காது. என் கண்களில் இருந்து வரும் ஆனந்தத்தின் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை”

இந்த உணர்ச்சிச் செறிவுள்ள, ஆகச்சிறந்த வார்த்தைகள் தோனி பேசியது அல்ல, 6 உலகக்கோப்பைகளில் விளையாடி ஒருமுறை கூட நாட்டுக்காக கோப்பையை வென்று கொடுக்கமுடியவில்லையே என்ற ஆதங்கத்தில், வெறியில் இருந்த மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் பேசியது.

இப்போது தெரிந்திருக்கும்..... 2011, ஏப்ரல் 2ம் தேதி இந்திய கிரிக்கெட் அணிக்கு எப்படி எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த நாளாக இருந்திருக்கும்.

2011-ஏப்ரல் 2-ம் தேதி இந்திய அணி தோனி தலைைமயில் உலகக்கோப்பையை 2-வதுமுறையாக வென்றது. கபில்தேவ் தலைமையில் 1983-ம் ஆண்டு வென்றபின் மீண்டும் எப்போது வெல்லப்போகிறோம் என்று காத்திருந்த இந்திய ரசிகர்களுக்கு அந்த நாள் மறக்க முடியாத நாள்.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 56519
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12934

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்தியஅணி உலகக்கோப்பையை வென்ற, 2011, ஏப்ரல் 2-ம் தேதியை இந்திய ரசிகர்களால் மறக்கமுடியுமா Empty Re: இந்தியஅணி உலகக்கோப்பையை வென்ற, 2011, ஏப்ரல் 2-ம் தேதியை இந்திய ரசிகர்களால் மறக்கமுடியுமா

Post by ayyasamy ram on Fri Apr 03, 2020 8:29 am

இந்தியஅணி உலகக்கோப்பையை வென்ற, 2011, ஏப்ரல் 2-ம் தேதியை இந்திய ரசிகர்களால் மறக்கமுடியுமா 1585843756756

அன்றைய உலககக்கோப்பை வென்ற அணியில் இருந்த வீரர்களில் 6 பேர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று விட்டார்கள்.

உலகக்கோப்பைப் போட்டியில் அணியின் ஒவ்வொரு வெற்றிக்கும் ஒவ்வொரு வீரர்கள் பங்காற்றினார்கள். குறிப்பாக காலிறுதியில் யுவராஜ் சிங் சிறப்பாக விளையாடாமல் இருந்திருந்தால் அப்போதே ஆஸ்திரேலியாவிடம் வெற்றியை இந்திய அணி தாரைவார்த்திருக்கும்.

அரையிறுதியில் சச்சின் விளையாடாமல் இருந்திருந்தால் பாகிஸ்தானிடம் வரலாற்று தோல்வியை இந்தியா அடைந்திருக்கும், இறுதிப்போட்டிக்கு வந்திருக்க முடியாது. இப்படி முக்கியமான தருணங்களில் ஒவ்வொரு வீரரின் பங்களிப்பும் உலகக்கோப்பையில் இருந்தது.

இந்தியஅணி உலகக்கோப்பையை வென்ற, 2011, ஏப்ரல் 2-ம் தேதியை இந்திய ரசிகர்களால் மறக்கமுடியுமா 1585843776756
ன பேட்டிங், தொடர் முழுவதும் பேட்டிங்கில் சொதப்பிய கேப்டன் தோனி அதிர்ஷ்டவசமாக இறுதிப்போட்டியில் விளையாடியது மறக்கமுடியாத நினைவு. தோனியின் பங்களிப்பு எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு சிறிதளவும் குறையாமல் கம்பிரின் பங்களிப்பும் போற்றப்பட வேண்டியதுதான்.

ஆனால், வரலாறு என்னவோ கேப்டன் என்ற ஒற்றை மனிதருக்கு மட்டுமே வெற்றியின் மகுடத்தை சூட்டி வைத்து அழகு பார்க்கிறது, அனைத்து குதிரைகளும் இல்லாமல் நிச்சயம் தேரோட்டியால் தேரைச் செலுத்தியிருக்க முடியாது.

அப்போது இருந்த அணியில் இந்திய அணி எந்த இடத்தில் விழுந்தாலும் அணியைத் தூக்கிவிட அடுத்தவரிசையில் வீரர்கள் தயாராக இருந்தனர். அது பந்துவீீச்சாக இருந்தாலும், பேட்டிங்காக இருந்தாலும் வீரர்கள் சிறப்பாகச் செயல்பட்டார்கள். தொடக்கவரிசை, ஓன்டவுன், நடுவரிசை, கீழ்வரிசை என அனைத்திலும் பேட்டிங்கிற்கு சிறந்த வீரர்கள் இருந்தார்கள்.

குறிப்பாக இலங்கை அணிக்கு எதிரான இறுதிப்போட்டியின் போது சேவாக், சச்சின் விரைவாக ஆட்டமிழந்தவுடன் ரசிகர்கள் தலையில் கைவைத்தார்கள், அழுதார்கள். ஆனால், கம்பீர், விராட் கோலி பாட்னர்ஷிப் இந்திய அணியை வெற்றிக்கு நகர்த்தியது. அந்த தொடரில் கம்பீரும், யுவராஜ்சிங்கும் முரட்டுத்தனமான ஃபார்மில் இருந்தனர்.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 56519
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12934

https://rammalar.wordpress.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை