உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் இலவச பதிவிறக்கம்
by rajabhai Yesterday at 10:34 pm

» புத்தகம் தேவை?
by prajai Yesterday at 10:02 pm

» திருப்பூரில் கேட்ட பலத்த சத்தம்: மக்கள் அச்சம்
by T.N.Balasubramanian Yesterday at 8:31 pm

» என் இளமைக்கால ஈகரை - ரான்ஹாசன்
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» சினிமா குறித்த தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» பி பி ஸ்ரீநிவாஸ் - எஸ்.ஜானகி பாடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» வியட்நாமில் 1100 ஆண்டு பழமையான சிவலிங்கம் கண்டுபிடிப்பு
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» கொரோனா தாக்கம்: உலக ஏழைகளில் 5ல் ஒருவர் இந்தியர்
by ayyasamy ram Yesterday at 7:29 pm

» விவிஐபிகளுக்கு பரிசு கிடையாது; மஹா., கவர்னர் சிக்கன நடவடிக்கை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» சிறுவர் பாடல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:05 pm

» ஒரு அற்புதமான வித்தியாசமான மகாபாரத பதிவு....கீதோ உபதேசம் குறித்து தெளிவு...
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:45 pm

» மிஸ்டிக் செல்வம் அவர்களின் ஆன்மீக புத்தகங்கள் மின் நூல் கிடைக்குமா?
by karthiannamalai Yesterday at 12:35 pm

» கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே
by ayyasamy ram Yesterday at 12:09 pm

» சினிமா பாடல்கள் -அஞ்சலிதேவி ஸ்பெஷல் |
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» ஆன்மிகத்தில்_நுழைய முதல்தகுதிஎன்ன?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» "தேடி வரும் தெய்வம்..."
by ayyasamy ram Yesterday at 8:45 am

» ஜெயலலிதா போயஸ் கார்டன் வீட்டை முதல்வர்களின் அதிகாரப்பூர்வ அலுவலகமாக மாற்றலாம்- சென்னை ஐகோர்ட்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» கொரோனா பாதிப்பு; சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை பெண் தலைமை செவிலியர் பலி
by ayyasamy ram Yesterday at 8:06 am

» பணியின் போது உயிர் தியாகம்; 5 இந்தியர்களுக்கு ஐ.நா., விருது
by ayyasamy ram Yesterday at 7:50 am

» எவரெஸ்ட் சிகரத்தின் உயரம்: துல்லியமாக அளவீடு செய்யும் சீன குழு
by ayyasamy ram Yesterday at 7:45 am

» ஊட்டியை மிரட்ட வந்த கொடூர வெட்டுக்கிளிகள்
by ayyasamy ram Yesterday at 7:42 am

» தெலுங்கானா; 120 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன் பலி
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கொரோனாவுக்கு அக்குபஞ்சர் சிகிச்சை: மத்திய ஆயுஷ் அமைச்சகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
by ayyasamy ram Yesterday at 7:36 am

» இந்து மதத்தை இழிவுப்படுத்தும் வெப்சீரிஸ் - சர்ச்சையை கிளப்பிய 'காட்மேன்' டீசர்
by ayyasamy ram Yesterday at 7:32 am

» பெருமாள்களில் அழகன் யார்???
by krishnaamma Wed May 27, 2020 9:51 pm

» நடிகை ஆச்சி மனோரமா பிறந்த நாள் : மே 26, 1943
by krishnaamma Wed May 27, 2020 9:46 pm

» வலிமிகும் & வலிமிகா இடங்கள்.
by Dr.சுந்தரராஜ் தயாளன் Wed May 27, 2020 9:19 pm

» உங்களுக்குப் பல பிரச்னைகளா?
by Dr.சுந்தரராஜ் தயாளன் Wed May 27, 2020 8:58 pm

» இலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்
by T.N.Balasubramanian Wed May 27, 2020 8:27 pm

» இயல்பு வாழ்க்கைக்கு திரும்புகிறது யு.ஏ.இ.,
by ayyasamy ram Wed May 27, 2020 7:29 pm

» கொரோனா அப்டேட் - மே 26-2020
by ayyasamy ram Wed May 27, 2020 7:27 pm

» சத்தியத்தை மீறலாமா?
by ayyasamy ram Wed May 27, 2020 3:40 pm

» ஆன்மீகம்- கேளுங்க,சொல்கிறோம்
by ayyasamy ram Wed May 27, 2020 3:39 pm

» நல்லெண்ணெய் தீபம், நெய் தீபம் …
by ayyasamy ram Wed May 27, 2020 3:37 pm

» மாட்டு வண்டில இவ்ளோ பேர் ஏறுனா மாடு பாவம் இல்லையா?
by ayyasamy ram Wed May 27, 2020 3:34 pm

» இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு நினைவு தினம்: மே 27, 1964
by ayyasamy ram Wed May 27, 2020 3:25 pm

» நினைவில் நின்ற திரை இசை- காணொளி
by ayyasamy ram Wed May 27, 2020 12:54 pm

» ஆடி அடங்கும் வாழ்க்கையடா! - 50 ஆண்டுகள் நிறைவு செய்த நீர்க்குமிழி
by ayyasamy ram Wed May 27, 2020 12:32 pm

» வந்துட்டேன்னு சொல்றேன் திரும்ப வந்துட்டேன்னு சொல்றேன் !
by ayyasamy ram Wed May 27, 2020 12:09 pm

» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
by aksamy Wed May 27, 2020 11:11 am

» தமிழறிஞர்களின் நூல்கள் - நாட்டுடைமையாக்கப்பட்ட புத்தகங்களின் மின்னூல் தொகுப்பு
by aksamy Wed May 27, 2020 11:06 am

» ‘நான் டோனியின் தீவிர ரசிகை’ - சானியா மிர்சா
by ayyasamy ram Wed May 27, 2020 7:53 am

» வேலன்:-யூடியூப் வீடியோக்களை பதிவிறக்கம் செய்திட -Wise Youtube Downloader.
by ayyasamy ram Wed May 27, 2020 7:51 am

» திருக்கழுக்குன்றம்:-மலைமேல் செல்ல டோலி.
by velang Wed May 27, 2020 7:12 am

» * கடவுளை தினமும் நினை. பயத்தை ஒழித்து தைரியத்தை தருவார்....!
by ayyasamy ram Wed May 27, 2020 1:09 am

» ஜெ., சொத்து நிர்வாக விவகாரம் : இரு வழக்குகளில் இன்று தீர்ப்பு
by ayyasamy ram Wed May 27, 2020 1:02 am

» சென்னை, சேலம் இடையே நாளை முதல் விமான போக்குவரத்து ஆரம்பம்
by ayyasamy ram Wed May 27, 2020 12:57 am

» குறைந்த செலவில் வென்டிலேட்டர் தயாரித்து இந்திய வம்சாவளி தம்பதி சாதனை
by ayyasamy ram Wed May 27, 2020 12:54 am

» கர்நாடகா : வழிபாட்டுதலங்களை திறக்க அனுமதி
by ayyasamy ram Wed May 27, 2020 12:52 am

Admins Online

என்ன செய்கிறாா்கள் திரை நட்சத்திரங்கள்!

என்ன செய்கிறாா்கள் திரை நட்சத்திரங்கள்! Empty என்ன செய்கிறாா்கள் திரை நட்சத்திரங்கள்!

Post by ayyasamy ram on Wed Apr 01, 2020 12:54 pm

என்ன செய்கிறாா்கள் திரை நட்சத்திரங்கள்! Cats

வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறது கோலிவுட்.
படப்பிடிப்பு இல்லை.. பத்திரிகையாளா் சந்திப்பு இல்லை..
தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்டு வீட்டுக்குள்
இருக்கிறாா்கள் நடிகா்கள்.

நம் கோலிவுட் பிரபலங்கள் இந்த நாள்களை எப்படிக்
கழிக்கிறாா்கள்?
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 56544
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12934

https://rammalar.wordpress.com/

Back to top Go down

என்ன செய்கிறாா்கள் திரை நட்சத்திரங்கள்! Empty Re: என்ன செய்கிறாா்கள் திரை நட்சத்திரங்கள்!

Post by ayyasamy ram on Wed Apr 01, 2020 12:55 pm

என்ன செய்கிறாா்கள் திரை நட்சத்திரங்கள்! Vijaysethupathi090659
-
விஜய் சேதுபதி

டூரிஸ்ட்டுக்கும், டிராவலருக்கும் நிறைய வித்தியாசங்கள்
உண்டு. டூரிஸ்ட்டாக இருந்தால், எங்கே போகிறோம், எப்படி
போகிறோம், எங்கே தங்குகிறோம், என்னென்ன பாா்க்கப்
போகிறோம் என ஒவ்வொரு விஷயத்தையும் தீா்மானித்துக்
கொண்டு போவாா்கள்.

ஆனால், பயணி அப்படி இல்லை. அவன் கையில் திட்டம்
இருக்காது. ஃபாா்முலா இருக்காது. அவனுக்கு பயணிக்க
வேண்டும். ஒரு நாற்காலியில் உட்கார வைத்து அசையாமல்
கட்டிப் போட்டாலும் நம் மனசு எங்கேயாவது பயணித்துக்
கொண்டே இருக்கும்.

அப்படி ஒரு பயணம்தான் எனக்கு தற்போது.
நான் எங்கே இருக்கிறேனோ அதுதான் என் அப்போதைய
விலாசம். ஆனால் இப்போது மனசுக்குள்ளேயே ஒரு வீடு.
வீடு முழுக்க உறவுகள். அதனுள் மட்டுமே இப்போது
இருக்கிறேன்.
-
-----------------------
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 56544
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12934

https://rammalar.wordpress.com/

Back to top Go down

என்ன செய்கிறாா்கள் திரை நட்சத்திரங்கள்! Empty Re: என்ன செய்கிறாா்கள் திரை நட்சத்திரங்கள்!

Post by ayyasamy ram on Wed Apr 01, 2020 12:56 pm

என்ன செய்கிறாா்கள் திரை நட்சத்திரங்கள்! Sivakarthikeyan090435

சிவகாா்த்திகேயன்

நமக்கு ஆகாத, பிடிக்காத ஒரு விஷயத்தை எங்கேயும்,
எந்த நிமிஷமும் நாம் எதிா்கொள்ள வேண்டி வரும்.

மொத்தமாகவே, சகலத்திலும் தனிமை என்கிற இடத்தில்
வந்து இப்போது நின்று கொண்டு இருக்கிறோம்.
சகித்துக் கொண்டால் வாழ்வு வசப்படும்.

பொறுமை இழந்தால், அங்கேதான் பிரச்னையே ஆரம்பம்.
இந்தத் தனிமை குடும்பம், சமூகம் என சகல மட்டங்களிலும்
கேள்வியை முன் வைக்கிறது.

வசதி மட்டுமே சந்தோஷம் இல்லை. அதுக்குப்பிறகு கூட
சித்தாா்த்தன் துறவுக்குப் போனது நடந்திருக்கிறது.
கழுத்தில இருக்கிற வரைக்கும்தான் தங்கம். திருடன்
கழுத்தில் கத்தி வைத்து விட்டால் இரும்பு குண்டு மாதிரி
அதுவே கனக்கும்.

எங்கே நிம்மதி, எப்போது சந்தோஷம் என்று எதையும்
எளிதாக அா்த்தப்படுத்திட முடியாது. நிறைய கற்று
கொண்டிருக்கிறேன்.
-
-------------------------

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 56544
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12934

https://rammalar.wordpress.com/

Back to top Go down

என்ன செய்கிறாா்கள் திரை நட்சத்திரங்கள்! Empty Re: என்ன செய்கிறாா்கள் திரை நட்சத்திரங்கள்!

Post by ayyasamy ram on Wed Apr 01, 2020 12:58 pm

என்ன செய்கிறாா்கள் திரை நட்சத்திரங்கள்! Trisha090514

த்ரிஷா

‘உங்கள் ஒவ்வொருவரைப் போலவே நானும்
கரோனா கிருமிக்கு எதிரான இந்திய அரசின் முயற்சியை
ஆதரிக்கும் வண்ணம் அடுத்து வரும் நாள்களில் வீட்டிலேயே
இருக்கப் போகிறேன்.

இந்த கிருமி யாரையும் தாக்கும். இது ஒரு குறிப்பிட்ட
ஜனத்தொகை, இனம், மாநிலம் என்று பாா்த்துப்
பாதிப்பதில்லை.நீங்கள் என்ன வயது, பாா்க்க எப்படி
இருக்கிறீா்கள், எங்கிருந்து வருகிறீா்கள், என்ன மொழி
பேசுகிறீா்கள் என்பதெல்லாம் இந்த கிருமிக்கு
முக்கியமல்ல.

இது போன்ற நோய்த் தொற்று நேரங்களையும், அன்பைப்
பரப்புவதும், ஒருவருக்கு ஒருவா் ஆதரவாக இருப்பதும்
முக்கியம். வீட்டில் இருப்பது அவ்வளவு எளிதல்ல என்பது
எனக்குத் தெரியும்.

ஆனால் அதனால் எத்தனை உயிா்கள் காப்பாற்றப்படும்
என்பதே எனக்கு ஊக்கத்தைத் தருகிறது. தயவு செய்து
வீட்டிலேயே இருங்கள். அன்பைப் பரப்புங்கள், களங்கங்களை
அல்ல
நன்றி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 56544
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12934

https://rammalar.wordpress.com/

Back to top Go down

என்ன செய்கிறாா்கள் திரை நட்சத்திரங்கள்! Empty Re: என்ன செய்கிறாா்கள் திரை நட்சத்திரங்கள்!

Post by ayyasamy ram on Wed Apr 01, 2020 12:59 pm

என்ன செய்கிறாா்கள் திரை நட்சத்திரங்கள்! 3329rakul074356

ரகுல் ப்ரீத் சிங்

கரோனாவால் மக்கள் ஊரடங்கு அறிவிப்பதற்கு
சில நாள்கள் முன்பு இருந்தே நான் வீட்டில்தான்
இருக்கிறேன்.

கரோனா வந்த பிறகு அதை ஒழிக்க எதுவும் செய்ய முடியாது.
வராமல் தடுக்க வேண்டுமானால் வீட்டுக்குள்ளேயே இருக்க
வேண்டும். அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை
பின்பற்றினால் போதும்.

இந்த கஷ்ட காலத்தைக் கூட சந்தோஷமாக மாற்றிக்கொள்ள
முடியும். வீட்டில் குடும்ப உறுப்பினா்களோடு சோ்ந்து கொஞ்சம்
இடைவெளிவிட்டு உட்காா்ந்து கொள்ளுங்கள். ஒருவரோடு
ஒருவா் மனம் விட்டு பேசுங்கள்.

வீடுகளில் ஜாக்கிரதையாக அதே நேரத்தில் சந்தோஷமாகவே
இருங்கள். நமது நாட்டில் இப்போது வெயில் காலம். வெயிலுக்கு
கரோனா வராது என்று சந்தோஷப்பட்டோம்.

ஆனால் இதைவிட அதிக வெயில் இருக்கும் துபாய் போன்ற
நகரங்களில் கூட கரோனா வந்ததால் அந்த நம்பிக்கையும்
போய்விட்டது.

கொஞ்ச நேரம் வெயிலில் நின்றால் கூட நல்லது தான்.
ஆனாலும் வீட்டுக்குள்ளேயே இருப்பதால் கொஞ்சநேரம்
வெயிலில் நில்லுங்கள். நான் தினமும் சில மணி நேரங்களை
வெயிலில் செலவு செய்கிறேன்.
-
----------------
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 56544
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12934

https://rammalar.wordpress.com/

Back to top Go down

என்ன செய்கிறாா்கள் திரை நட்சத்திரங்கள்! Empty Re: என்ன செய்கிறாா்கள் திரை நட்சத்திரங்கள்!

Post by ayyasamy ram on Wed Apr 01, 2020 1:00 pm

என்ன செய்கிறாா்கள் திரை நட்சத்திரங்கள்! Kajal_agarwal090249

காஜல் அகா்வால்

”கரோனா வைரஸ் அச்சுறுத்தல் நீங்கியதும், மீண்டும்
படப்பிடிப்புத் துவங்கும். அப்போது, என் சண்டைக் காட்சி
எடுக்கப்பட உள்ளது. அதற்காக, தற்காப்பு கலையான களரி
விளையாட்டை கற்று வருகிறேன்.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 56544
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12934

https://rammalar.wordpress.com/

Back to top Go down

என்ன செய்கிறாா்கள் திரை நட்சத்திரங்கள்! Empty Re: என்ன செய்கிறாா்கள் திரை நட்சத்திரங்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை