புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
» கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -29
Page 1 of 1 •
கரோனா வைரஸுக்கு அமெரிக்காவில்
சனிக்கிழமை நிலவரப்படி கரோனா மரணம் 2010 ஆகியுள்ளது,
நியூயார்க்கில் மொத்தம் 50,000 பேர் கரோனா வைரஸ்
தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பெரும்பாலான மரணங்கள் நியூயார்க் நகரில் என்பது
குறிப்பிடத்தக்கது.
இத்தாலியில் பலி எண்ணிக்கை 10,023 ஆகவும் ஸ்பெயினில்
5,812, சீனாவில் 3,299, பிரான்சில் 2.314 பேர் இதுவரை
பலியாகியுள்ளனர் என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்
கழக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவில் உறுதி செய்யப்பட்ட கரோனா கேஸ்கள் 1,21,000 ஆகும்.
ஒரேநாளில் 21309 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
நியூயார்க் ஒட்டுமொத்தத்தையும் தனிமைப்படுத்த பரிசீலித்து வருவதாக
அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஆனால் நியூயார்க் கவர்னர் ஆண்ட்ரூ க்யுமோ இது தொடர்பாகக் கூறும்போது,
நகரையே ஒட்டுமொத்தமாக தனிமைப்படுத்துவது சட்ட ரீதியாக அமல் செய்ய
முடியாதது என்றார்.
மேலும் இதனால் மருத்துவ ரீதியாக என்ன சாதிக்க முடியும் என்பதும் தெரியவில்லை
என்றார்.
இந்து தமிழ் திசை

கரோனா வைரஸ் அச்சுறுத்தல்: ஆதரவற்றோர் இல்லமாக மாறிய கேன்ஸ் திரை விழா அரங்கம்
-
பிரான்ஸ் நாட்டில் கரோனா அச்சுறுத்தலில் இருந்து
ஆதரவற்றோர்களைக் காப்பாற்ற உலகப் புகழ் பெற்ற
கேன்ஸ் திரைப்பட விழா நடைபெறும் பலாய்ஸ்
கட்டிடம் ஆதரவற்றோர் இல்லமாக மாற்றப்பட்டுள்ளது.

இத்தாலியில் கரோனா வைரஸுக்கு பலியானவர்களின்
எண்ணிக்கை 10,000 ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து இத்தாலி அரசுத் தரப்பில்,
“இத்தாலியில் கடந்த 24 மணிநேரத்தில் 889 பேர்
பலியாகினர். இதனைத் தொடர்ந்து கோவிட்-19
பலியானவர்களின் எண்ணிக்கை 10,000 ஆக
அதிகரித்துள்ளது.
இதுவரை கோவிட்-19 காய்ச்சலுக்கு இத்தாலியில்
92,472 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சுமார் 12,000க்கும் அதிகமானவர்கள் கோவிட்
காய்ச்சலிலிருந்து குணமடைந்துள்ளனர்” என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இத்தாலியில் இதுவரை கோவிட்-19 காய்ச்சல்
காரணமாக 51 மருத்துவர்கள் உயிரிழந்ததாக
அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கோவிட் காய்ச்சலின் தீவிரம் அதிகமாக இருப்பதால்,
அங்கு ஊரடங்கு நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா தனிமைப்படுத்தும் முகாமுக்கு பயன்படுத்த 6,000 சதுர அடி வீட்டை அளிக்கும் தொழிலதிபர்
-
திருப்பத்தூர் மாவட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து வந்துள்ள
715 பேர், வெளி மாநிலங்களில் இருந்து வந்துள்ள 158 பேர் என
மொத்தம் 873 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு
வருகின்றனர். இந்நிலையில், ஜோலார்பேட்டை தொழிலதிபரும்
அமமுக நகரச் செயலாளருமான தென்னரசு சாம்ராஜ், தனது
வீட்டை கரோனா தனிமைப்படுத்தும் முகாமாக பயன்படுத்திக்
கொள்ள அனுமதி அளித்துள்ளார்.
6 ஆயிரம் சதுர அடி பரப்பளவுஉள்ள இந்த வீட்டில், 50-க்கும்
மேற்பட்டோரை தங்கவைக்க படுக்கை வசதி களை
செய்துகொள்ள முடியும். இதுதொடர்பாக திருப்பத்தூர் அரசு
மருத் துவமனை மருத்துவர்களிடம் அவர் முறையான தகவல்
தெரிவித்துள்ளார்.

சென்னையில் இருந்து அவசர தேவைகளுக்கான பயணம்
மேற்கொள்ள விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என காவல்துறை
தெரிவித்துள்ளது.
திருமணம், மருத்துவம், இறப்பு, உள்ளிட்டவற்றுக்காக செல்ல
கட்டுப்பாட்டு அறைக்கு விண்ணப்பிக்கலாம்.
7530001100-ல் தொடர்பு கொண்டோ/ எஸ்எம்எஸ்/ வாட்ஸ் அப்பில்
தகவல் அளிக்கலாம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ayyasamy ram wrote:கரோனா தனிமைப்படுத்தும் முகாமுக்கு பயன்படுத்த 6,000 சதுர அடி வீட்டை அளிக்கும் தொழிலதிபர்
-
திருப்பத்தூர் மாவட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து வந்துள்ள
715 பேர், வெளி மாநிலங்களில் இருந்து வந்துள்ள 158 பேர் என
மொத்தம் 873 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு
வருகின்றனர். இந்நிலையில், ஜோலார்பேட்டை தொழிலதிபரும்
அமமுக நகரச் செயலாளருமான தென்னரசு சாம்ராஜ், தனது
வீட்டை கரோனா தனிமைப்படுத்தும் முகாமாக பயன்படுத்திக்
கொள்ள அனுமதி அளித்துள்ளார்.
6 ஆயிரம் சதுர அடி பரப்பளவுஉள்ள இந்த வீட்டில், 50-க்கும்
மேற்பட்டோரை தங்கவைக்க படுக்கை வசதி களை
செய்துகொள்ள முடியும். இதுதொடர்பாக திருப்பத்தூர் அரசு
மருத் துவமனை மருத்துவர்களிடம் அவர் முறையான தகவல்
தெரிவித்துள்ளார்.
இந்து தமிழ் திசை
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1316085ayyasamy ram wrote:
சென்னையில் இருந்து அவசர தேவைகளுக்கான பயணம்
மேற்கொள்ள விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என காவல்துறை
தெரிவித்துள்ளது.
திருமணம், மருத்துவம், இறப்பு, உள்ளிட்டவற்றுக்காக செல்ல
கட்டுப்பாட்டு அறைக்கு விண்ணப்பிக்கலாம்.
7530001100-ல் தொடர்பு கொண்டோ/ எஸ்எம்எஸ்/ வாட்ஸ் அப்பில்
தகவல் அளிக்கலாம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- GuestGuest
பட்ட காலிலே படுமா ? அமேரிக்கா -அர்கன்சாஸ் ஐ புரட்டி எடுத்த புயல்.
கனடாப் பிரதமர் மனைவி சோபி குணமடைந்தார்
கியூபாவில் இருந்து மருத்துவர்கள் குழு இத்தாலி சென்றடைந்தது .மக்கள் நன்றி
கனடாப் பிரதமர் மனைவி சோபி குணமடைந்தார்
கியூபாவில் இருந்து மருத்துவர்கள் குழு இத்தாலி சென்றடைந்தது .மக்கள் நன்றி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1