உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» வலிமிகும் & வலிமிகா இடங்கள்.
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:19 pm

» உங்களுக்குப் பல பிரச்னைகளா?
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:58 pm

» இலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்
by T.N.Balasubramanian Today at 8:27 pm

» இயல்பு வாழ்க்கைக்கு திரும்புகிறது யு.ஏ.இ.,
by ayyasamy ram Today at 7:29 pm

» கொரோனா அப்டேட் - மே 26-2020
by ayyasamy ram Today at 7:27 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 5:10 pm

» சத்தியத்தை மீறலாமா?
by ayyasamy ram Today at 3:40 pm

» ஆன்மீகம்- கேளுங்க,சொல்கிறோம்
by ayyasamy ram Today at 3:39 pm

» நல்லெண்ணெய் தீபம், நெய் தீபம் …
by ayyasamy ram Today at 3:37 pm

» மாட்டு வண்டில இவ்ளோ பேர் ஏறுனா மாடு பாவம் இல்லையா?
by ayyasamy ram Today at 3:34 pm

» நடிகை ஆச்சி மனோரமா பிறந்த நாள் : மே 26, 1943
by ayyasamy ram Today at 3:29 pm

» இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு நினைவு தினம்: மே 27, 1964
by ayyasamy ram Today at 3:25 pm

» நினைவில் நின்ற திரை இசை- காணொளி
by ayyasamy ram Today at 12:54 pm

» ஆடி அடங்கும் வாழ்க்கையடா! - 50 ஆண்டுகள் நிறைவு செய்த நீர்க்குமிழி
by ayyasamy ram Today at 12:32 pm

» வந்துட்டேன்னு சொல்றேன் திரும்ப வந்துட்டேன்னு சொல்றேன் !
by ayyasamy ram Today at 12:09 pm

» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
by aksamy Today at 11:11 am

» தமிழறிஞர்களின் நூல்கள் - நாட்டுடைமையாக்கப்பட்ட புத்தகங்களின் மின்னூல் தொகுப்பு
by aksamy Today at 11:06 am

» ‘நான் டோனியின் தீவிர ரசிகை’ - சானியா மிர்சா
by ayyasamy ram Today at 7:53 am

» வேலன்:-யூடியூப் வீடியோக்களை பதிவிறக்கம் செய்திட -Wise Youtube Downloader.
by ayyasamy ram Today at 7:51 am

» திருக்கழுக்குன்றம்:-மலைமேல் செல்ல டோலி.
by velang Today at 7:12 am

» * கடவுளை தினமும் நினை. பயத்தை ஒழித்து தைரியத்தை தருவார்....!
by ayyasamy ram Today at 1:09 am

» ஜெ., சொத்து நிர்வாக விவகாரம் : இரு வழக்குகளில் இன்று தீர்ப்பு
by ayyasamy ram Today at 1:02 am

» சென்னை, சேலம் இடையே நாளை முதல் விமான போக்குவரத்து ஆரம்பம்
by ayyasamy ram Today at 12:57 am

» குறைந்த செலவில் வென்டிலேட்டர் தயாரித்து இந்திய வம்சாவளி தம்பதி சாதனை
by ayyasamy ram Today at 12:54 am

» கர்நாடகா : வழிபாட்டுதலங்களை திறக்க அனுமதி
by ayyasamy ram Today at 12:52 am

» எஸ். ராமகிருஷ்ணனின் தேசாந்திரி மின் நூல் வேண்டும்
by prajai Yesterday at 10:30 pm

» செய்நன்றி!
by T.N.Balasubramanian Yesterday at 9:06 pm

» தட்டில் சில்லறை போட்ட கையில் தாலி கட்டிய நபர்..! பிச்சை எடுத்த பெண்ணுக்கு வாழ்க்கை
by T.N.Balasubramanian Yesterday at 8:59 pm

» மீனவர்கள் ஜூன் 1-ம் தேதி முதல் மீன்பிடிக்கச் செல்லலாம்- தமிழக அரசு
by ayyasamy ram Yesterday at 6:00 pm

» திருமழிசை மார்க்கெட்டில் தினமும் வீணாகும் 2 லட்சம் கிலோ காய்கறிகள்
by ayyasamy ram Yesterday at 5:58 pm

» தமிழகம் முழுவதும் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி நாளை தொடக்கம்
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» உள்நாட்டு விமான சேவை: முதல் நாளில் 58,318 பேர் பயணம்
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» தமிழகத்தில் ஆகஸ்ட் மாதம் 2ம் வாரத்தில் பள்ளிகளை திறக்க தமிழக அரசு திட்டம்
by ayyasamy ram Yesterday at 3:01 pm

» இன்னிசை பாடிவரும் இளம் காற்றுக்கு உருவமில்லை
by ranhasan Yesterday at 1:41 pm

» மன்மத லீலை மயக்குது ஆளை
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» ஆங்கிலம் தெரிந்த சாது!
by T.N.Balasubramanian Yesterday at 12:30 pm

» பிடிக்காத உத்தியோகம்
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» வெற்றி பெறுவது எப்படி? -சாக்ரடீஸ்
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» இந்தியாவில் இருந்து தனது நாட்டு மக்களை வெளியேற்ற சீனா நடவடிக்கை
by ayyasamy ram Yesterday at 11:44 am

» மேகமாய் வந்து போகிறேன் வெண்ணிலா உன்னை தேடினேன்!!!
by ayyasamy ram Yesterday at 11:33 am

» இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மையானதோ
by ayyasamy ram Yesterday at 11:27 am

» அரியவகை கூகை ஆந்தைகள் மீட்பு
by ayyasamy ram Yesterday at 9:09 am

» தெய்வம் வாழ்வது எங்கே..
by ayyasamy ram Yesterday at 7:32 am

» இசையால் உடலும் மனமும் நலம் பெறும்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» வேலன்:- பிரிண்ட லாக் செய்யப்பட்ட பிடிஎப் பைல்களை பிரிண்ட செய்திட -PDF Print Lock
by velang Yesterday at 7:10 am

» நிதானம்! – புத்தர் சொன்ன அறிவுரை
by ayyasamy ram Yesterday at 7:03 am

» பெரிய மனிதர்கள்! – சர்ச்சில் சொன்ன விளக்கம்
by ayyasamy ram Yesterday at 7:01 am

» வெற்றி மொழி: ஹாரி எஸ் ட்ரூமன்
by ayyasamy ram Yesterday at 6:59 am

» ஊரடங்கு நீட்டிப்பா; விலக்கா? முதல்வர் இன்று ஆலோசனை!
by ayyasamy ram Yesterday at 6:37 am

» மேற்கு வங்கத்தில் கடும் உணவு தட்டுப்பாடு; தொடரும் போராட்டம்
by ayyasamy ram Yesterday at 6:33 am

Admins Online

வாழ்க்கையை மாற்றும் 5 முக்கிய படங்கள்

வாழ்க்கையை மாற்றும் 5 முக்கிய படங்கள் Empty வாழ்க்கையை மாற்றும் 5 முக்கிய படங்கள்

Post by ayyasamy ram on Sun Mar 29, 2020 7:57 am

வாழ்க்கையை மாற்றும் 5 முக்கிய படங்கள் Tamil_News_large_2511528
-
கொரோனா தொற்றால் அனைவரும் வீட்டிலேயே
இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

21 நாட்கள் வீட்டிலேயே இருப்பது அவ்வளவு சுலபமானது
அல்ல. இந்த சமயத்தில் மதிய உணவு சாப்பிட்ட உடனே
குட்டி தூக்கம் போட தோன்றும். பலருக்கு உடல் எடை
கூடும் என்ற அச்சம் உண்டு

அவ்வாறு மதிய தூக்கத்தை விரும்பாதவர்கள் திரைப்படம்,
வெப் சீரிஸ் என எதையேனும் பார்த்தால் நேரம் போவது
தெரியாது. வீட்டிலிருந்தபடியே இணையச் சேவையை
பயன்படுத்தி எளிதாக படம் பார்க்க முடியும்.

வாழ்க்கையின் மீது புதிய உத்வேகம் பெற,
சாதனையாளர்களின் வாழ்க்கை படங்களைப் பார்ப்பது
நல்லது. இந்த 21 நாட்களில் நீங்கள் பார்க்க வேண்டிய
ஐந்து முக்கிய படங்கள்.

காந்தி

இந்தியாவின் விடுதலைக்காக பாடுபட்ட மகாத்மா
காந்தியின் வாழ்க்கை படமான 'காந்தி', பார்ப்பது
வாழ்க்கையில் எத்தனை துன்பங்கள் வந்தாலும்
அதனை எதிர்த்துப் போராடும் மனவுறுதியைத் தரும்
படமாக அமையும்.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 56519
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12934

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வாழ்க்கையை மாற்றும் 5 முக்கிய படங்கள் Empty Re: வாழ்க்கையை மாற்றும் 5 முக்கிய படங்கள்

Post by ayyasamy ram on Sun Mar 29, 2020 7:58 am





போஹேமியன் ராப்சோடி (Bohemian Rhapsody)

இங்கிலாந்தில் 1970ல் துவங்கப்பட்ட ஒரு இசைக்குழுவின்
வாழ்க்கை பயணம் தான் போஹோமியன் ராப்சோடி.
2019 ஆஸ்கர் விழாவில் 4 முக்கிய விருதுகளை வென்ற
இப்படம் பலரின் கவனத்தை ஈர்த்தது.

அமெரிக்கன் ஸ்னைப்பர்

அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றிய கிரிஸ் எனும் வீரர்.
அமெரிக்க படைகளை காக்க 150 பேரை ஸ்னைப்பர்
துப்பாக்கி மூலம் சுட்டு வீழ்த்தினார். அமெரிக்க வரலாற்றில்
150 எதிரிகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையை
பெற்றார் கிரிஸ்.

பீலே

கால்பந்து ஜாம்பவான் பீலே, தன் வாழ்வில் நிகழந்ததை
கூறும் இப்படம் பிரேசில் நாட்டை தாண்டி உலகம் முழுதும்
பெரும் புகழ் பெற்றது. மேலும் இந்திய ரசிகர்களை
ஈர்க்கும் விதமாக ஏ.ஆர் ரகுமான் இசை கூடுதல் பலமாக
அமைந்தது.

தி தியரி ஆப் எவ்ரிதிங்

உலக புகழ்பெற்ற இயற்பியலாளர் மற்றும்
ஆராய்ச்சியாளரான ஸ்டீபன் ஹாக்கிங்ன் வாழ்க்கை
படமான தி தியரி ஆப் எவிதிங் 2014ம் ஆண்டு வெளியாகி
இன்றும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு முக்கிய
இடம் வகிக்கிறது.

இன்னும் பல சாதனையாளர்களின் படங்கள் பட்டியலில்
இருந்தாலும். இந்த ஐந்து படங்கள் வாழ்க்கை
போராட்டத்தை உணர்த்துவதால், மன உறுதியை
அதிகமாக்க உதவும்.
-
-------------------------
தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 56519
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12934

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வாழ்க்கையை மாற்றும் 5 முக்கிய படங்கள் Empty Re: வாழ்க்கையை மாற்றும் 5 முக்கிய படங்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Mar 29, 2020 10:02 am

வாழ்க்கையை மாற்றும் 5 முக்கிய படங்கள் Downlo10
வாழ்க்கையை மாற்றும் 5 முக்கிய படங்கள் Downlo11
வாழ்க்கையை மாற்றும் 5 முக்கிய படங்கள் Downlo12
வாழ்க்கையை மாற்றும் 5 முக்கிய படங்கள் VdoouwdSUewbnjziir63+download-gladiator

தி கிரேட் எஸ்கேப்
கிளாடியேட்டர்
பிரேவ் ஹார்ட்
ஒமர் முக்தார்- லையன் ஆப் டெசர்ட்
பென்ஹர்

இன்னும் பல படங்கள் உள்ளது
இவை அனைத்தும் எனக்கு மிகவும் பிடித்தவை.
நன்றி ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 14181
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3649

Back to top Go down

வாழ்க்கையை மாற்றும் 5 முக்கிய படங்கள் Empty Re: வாழ்க்கையை மாற்றும் 5 முக்கிய படங்கள்

Post by சக்தி18 on Sun Mar 29, 2020 11:56 am

வாழ்க்கையை மாற்றும் 5 முக்கிய படங்கள் 1571444738 எல்லா படங்களும் பார்த்தாகி விட்டது.

தினமும் மாறும் உங்கள் ப்ரொபைல் படங்களும் அற்புதம்.
சக்தி18
சக்தி18
தளபதி

தளபதி

பதிவுகள் : 1767
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 579

Back to top Go down

வாழ்க்கையை மாற்றும் 5 முக்கிய படங்கள் Empty Re: வாழ்க்கையை மாற்றும் 5 முக்கிய படங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை