ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Today at 8:57 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 8:56 pm

» டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ 500 ஊதிய உயர்வு
by ayyasamy ram Today at 8:42 pm

» அக்டோபர் மாதம் வங்கிகளுக்கு 21 நாட்கள் விடுமுறை
by ayyasamy ram Today at 8:40 pm

» ஒரு மொக்க ஜோக்!
by ayyasamy ram Today at 8:24 pm

» எது கெடும்
by ayyasamy ram Today at 8:13 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Today at 8:11 pm

» Novel
by Periya Today at 3:17 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by vijayadurga_vijayadurga Today at 11:01 am

» குழந்தைகளுக்கு மலச்சிக்கல் வந்தால் என்ன செய்ய வேண்டும் ?
by curesure4u Today at 6:55 am

» 275 நூல்கள் - தமிழ் புத்தகங்களின் குவியல்கள்
by thinessanggar Yesterday at 11:20 pm

» ஒரு சகாப்தம் முடிவுக்கு வர இருக்கிறது....
by Dr.S.Soundarapandian Yesterday at 10:31 pm

» முகநூலில் பார்த்தது
by சிவா Yesterday at 10:28 pm

» கன்னடக் குழந்தைப் பாடல்கள் (73 - 75 )
by Dr.S.Soundarapandian Yesterday at 10:25 pm

» டெல்லி ரோகினி நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கி சூடு
by T.N.Balasubramanian Yesterday at 9:34 pm

» மந்திரங்கள்
by சிவா Yesterday at 8:22 pm

» நல்ல பேச்சு பேசுவது கூட தர்மச் செயலே
by Dr.S.Soundarapandian Yesterday at 7:12 pm

» 'ஆயில் மசாஜ்' ஏன் செய்ய வேண்டும்?
by T.N.Balasubramanian Yesterday at 6:48 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (409)
by Dr.S.Soundarapandian Yesterday at 6:28 pm

» குர்ஆனில் கூறப்பட்டுள்ள உணவுகளின் தொகுப்புகள் - PART 1
by Dr.S.Soundarapandian Yesterday at 12:27 pm

» புத்தகம் தேவை
by Periya Yesterday at 6:52 am

» இளையராஜா பாடல்கள்
by heezulia Thu Sep 23, 2021 10:37 pm

» 'ஆன்லைன்' விளையாட்டின் அபாயம்!
by T.N.Balasubramanian Thu Sep 23, 2021 7:32 pm

» ராணி நாயகி தேவி
by T.N.Balasubramanian Thu Sep 23, 2021 7:28 pm

» பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி செய்திகள் | தகவல்கள்
by சிவா Thu Sep 23, 2021 10:32 am

» அறிமுகம்
by ரா.ரமேஷ்குமார் Wed Sep 22, 2021 10:50 am

» கூகுள் நிறுவனத்தின் நவீன இன்டர்நெட் சோதனை வெற்றி - வயர்லெஸ் ஆப்டிகல் கம்யூனிகேஷன்
by T.N.Balasubramanian Tue Sep 21, 2021 7:05 pm

» இலுமினாட்டி
by சிவா Tue Sep 21, 2021 6:01 pm

» நம் முன்னோடிகளுக்கு தெரியாத யோஜனைகளா?
by Dr.S.Soundarapandian Tue Sep 21, 2021 1:16 pm

» ருதுராஜ், பிராவோ நாங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகமாக கொடுத்துவிட்டார்கள்: தோனி புகழாரம்
by T.N.Balasubramanian Mon Sep 20, 2021 6:43 pm

» குரங்கால் பொழிந்த 'பண மழை' ; உ.பி.,யில் நடந்த விசித்திரம்
by T.N.Balasubramanian Mon Sep 20, 2021 4:55 pm

» காஞ்சி மகா பெரியவா
by சிவா Mon Sep 20, 2021 12:05 pm

» வாழ்த்தலாம் உங்கள் ஈகரையை --பிறந்த தினத்தில்
by Dr.S.Soundarapandian Mon Sep 20, 2021 11:45 am

» அன்றாட வாழ்வில் மல்டி வைட்டமின் மாத்திரைகள் அவசியமா ?
by curesure4u Mon Sep 20, 2021 8:32 am

» பாலகுமாரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக...
by Arivueb Sun Sep 19, 2021 6:46 pm

» அரசியல்ல இதெல்லாம் ஒரு குத்தமாய்யா!
by T.N.Balasubramanian Sun Sep 19, 2021 5:53 pm

» மாரடைப்பு வருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே தெரியும் சில எச்சரிக்கை அறிகுறிகள்!
by T.N.Balasubramanian Sun Sep 19, 2021 4:47 pm

» மீண்டும் ஒரு ஞாபகமூட்டல்.
by சிவா Sun Sep 19, 2021 11:51 am

» ஆயுர்வேதம் அருளும் அமிர்தம் அறிவோம்
by curesure4u Sun Sep 19, 2021 8:31 am

» தேவை: தமிழ் காட்டுமிராண்டி மொழி ஏன்? எப்படி? ஈவேரா. pdf
by ukumar1234 Sat Sep 18, 2021 11:24 pm

» ஊழல், லஞ்சத்தை உலகுக்கு அறிமுகப்படுத்தியது தி.மு.க.தான்.. விளாசிய சீமான்.. உதயநிதிக்கும் பதிலடி!
by T.N.Balasubramanian Sat Sep 18, 2021 9:17 pm

» காந்த தத்துவம்-வேதாத்திரி மகரிஷி
by T.N.Balasubramanian Sat Sep 18, 2021 8:47 pm

» ஓபிசியின் அரசியல்: பிற்படுத்தப்பட்டோருக்கான போர்
by sncivil57 Sat Sep 18, 2021 6:12 pm

» வீட்டுக்குறிப்புகள்
by Dr.S.Soundarapandian Sat Sep 18, 2021 5:32 pm

» எறும்பு - அறிவியல் கூறும் உண்மை
by Dr.S.Soundarapandian Sat Sep 18, 2021 5:27 pm

» வாராவாரம் பெண்ணுக்குப் பணம்! (ஒருவரிக் கதை)
by Dr.S.Soundarapandian Sat Sep 18, 2021 5:21 pm

» என் உயிர்க் காதலி
by ஜாஹீதாபானு Sat Sep 18, 2021 5:13 pm

» காவல்துறையின் காவலன் ஆப் பாதுகாப்பானதா?
by T.N.Balasubramanian Sat Sep 18, 2021 4:53 pm

» வண்ணத்து பூச்சியின் வேதம்
by நாகசுந்தரம் Sat Sep 18, 2021 1:51 pm

» டிஜி்டல் தேசம்
by நாகசுந்தரம் Fri Sep 17, 2021 7:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்


குரு அருள் - ஒழிகிறான் கொரோனா என்னும் மாயன் !

குரு அருள் - ஒழிகிறான் கொரோனா என்னும் மாயன் ! Empty குரு அருள் - ஒழிகிறான் கொரோனா என்னும் மாயன் !

Post by krishnaamma Sat Mar 28, 2020 10:20 pm

குரு அருள் - ஒழிகிறான் கொரோனா என்னும் மாயன் !
-------------------------------------------------------------

நாளை காலை 4.20 மணி முதல் குருபகவான் தனுசு இராசியில் இருந்து மகர இராசிக்கு அதிசாரம் ஆகிறார். இந்த அதிசார குரு பகவான் உச்ச செவ்வாயின் சேர்க்கையினால் நீச்ச பங்க இராஜ யோகத்தை அடைந்து பூமியை விரைவில் ரக்ஷிக்க உத்திரவாதம் தருகிறார்.

மிதுன இராகுவின் அயன சயன விரயபாவமான கடகத்திற்கு இதனால் குருமங்கள திருஷ்டி உண்டாகிறது. காலபுருஷ பாவத்தில் இது உலகுக்கு நன்மை தரும். இது நமக்கு நல்லதே. இந்த குரு + செவ்வாய் கூட்டணி என்பது நமக்கு தெம்பு தருவது. இந்த நீச்ச பங்க இராஜ யோக குருவின் அருள் , கெட்ட காலத்தை சக்தி இழக்கவைக்கும்.

பூமி முழுவதும் விஷவீரியம் உள்ள இந்த நேரத்தில் குருவின் பொற்கதிர்கள் அவை அனைத்தையும் தூசென விரட்டிவிடும்.

குருவின் காரகத்துவ விஷயங்களை அதிகம் பயன்படுத்துங்கள்.

ஒவ்வொருவர் வீட்டிலும் வாசல் திரைச்சீலை மஞ்சள் நிறத்தில் தொங்க விடலாம். மஞ்சள் நனைத்த துணியும் நல்லதே. வீட்டுக்குள் இருப்பவர்களுக்கு நன்றாகக் கற்பூரம் திருஷ்டி சுற்றிப்போடுங்கள்.

வீட்டுக்குள் சந்தன வாசம் அதிகம் இருப்பதாக பார்த்துக்கொள்ளலாம்.

நெற்றியில் சந்தனம் இட்டுக்கொள்ளலாம்.

இயன்றவர்கள், கழுத்தில் சந்தன மாலை அணியலாம்.

பீரோவுக்குள் சும்மா இருக்கும் தங்கச் சங்கிலியை எடுத்து கழுத்தில் அணிந்து கொள்ளலாம்.

வீட்டுக்குள் மற்றும் வீட்டு வாசலில் நன்றாக மஞ்சள் நீர் தெளிக்கலாம்.

மஞ்சள் மற்றும் சிவப்பு நிற ஆடைகள் அணிவதால் நமக்கு மங்கலமும் பலமும் உண்டாகும்.

வஜ்ஜிராசனம் போட்டபடி, கிழக்கு நோக்கி அமர்ந்துகொண்டு ஹனுமன் இராசிக்கு அதிபதியான குருவின் அருள் வேண்டி தியானியுங்கள்.

வீட்டில் மூலைக்கு மூலை கர்ப்பூரத்தை சற்று தூள் செய்து போடுங்கள். கற்பூர மணத்தை நன்கு நுகருங்கள். இது ஆக்சிஜனை அதிகம் தரும். கற்பூர ஆரத்தியை உள்ளங்கைகளால் தொட்டு இரண்டு கண்களிலும், உச்சந்தலையிலும், தொண்டையிலும் ஒற்றிக்கொண்டு தடவிவிடுங்கள். இதன் பாதுகாப்பு என்பது காலம்காலமாக நாம் நமது பாரம்பரியத்தில் செய்து வந்ததுதான்.

தொடரும்...


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 64173
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12978

Back to top Go down

குரு அருள் - ஒழிகிறான் கொரோனா என்னும் மாயன் ! Empty Re: குரு அருள் - ஒழிகிறான் கொரோனா என்னும் மாயன் !

Post by krishnaamma Sat Mar 28, 2020 10:21 pm

பாம்பினைத் தனது கூரிய அலகினால் கொத்திக் கொத்தித்  தூக்கிப்போடுகின்ற ,  கால்களின் கூரிய நகங்களால் குத்திக்குதறும் முருகப்பெருமானின் வாகனமான மயிலை உங்கள் வீட்டுக்கு ஒவ்வொருவரும் அழையுங்கள்.  

அதுவரும்.  மயிலை வேண்டி வேண்டி அழைக்க மயில் வந்து அருள் புரியும்.  தன்மீது முருகப்பெருமானையும் தாங்கிக்கொண்டு வரும்.  சிக்கல் தீர்க்கும்  சிங்காரவேலனின் அருள்...   பாம்பினால் ஏற்பட்ட இந்த கிருமி நோயை முற்றிலும் அழிக்க உதவும்.  ஆகவே,  ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அவர்கள் திருவாய் அருளிய "பகை கடிதல் " என்னும் மந்திரத்தை இடைவிடாமல் ஜெபியுங்கள்.  

வாய்விட்டு சப்தமாக.  உதடுகளில் முணுமுணுத்தபடி. மனம் ஒன்றி வாய்க்குள்ளேயே மனதால் படித்தபடி.   எப்படி வேண்டுமானாலும்.

மிக சக்திவாய்ந்த அருள் அலைகளை ஏற்படுத்தக்கூடிய கந்த சஷ்டி கவசத்தை வீட்டில்  பாராயணம் செய்யுங்கள். கந்தம் என்றால் ஒருங்கிணைத்தல் என்று பொருள்.   இந்த கந்த சஷ்டி கவசமானது உலகத்தின் நேர்மறை காந்த சக்தியை  ஒருங்கிணைத்து வலு கூட்டி   எதிர்ப்பு சக்தியையும் ஆரோக்கியத்தையும் அதிகப்படுத்தும்.

மாயமாக நின்று போர்  புரிந்த சூரபத்மன் என்னும் அசுரனை அழித்து  மக்களை எல்லாம் காத்து ,  விஸ்வரூபம் காட்டி அருளிய முருகப்பெருமானின் அருள்...  இப்போதும் கண்ணுக்குத் தெரியாத மாயக்  கிருமியாக இருந்துகொண்டு நம்மை எல்லாம்  துன்புறுத்திக்கொண்டு இருக்கும் இந்தக்  கொரோனா வைரஸையும்  அழித்து  மறுபடியும் அருள் செய்யும்.  வெற்றிவேல் இப்போதும் நம்மைக் காத்து அருளும்.  அவனையே சரணடைவோமாக.

கண்டிப்பாக விரைவில் நல்ல செய்தி வந்ததற்காக நாம் இன்னொருமுறை கைகள் தட்டி மகிழும் நேரம் வரும் விரைவில் வந்துவிடும்.

வேல் வேல் வெற்றி வேல் !

 ஜோதிடர்  Dr.ஞானா

நன்றி வாட்சப் !


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 64173
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12978

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை