புதிய பதிவுகள்
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 12:25
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:21
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 10:10
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 15:10
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:15
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:36
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:35
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:34
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:30
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:29
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:25
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:51
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:49
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:48
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:46

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்த தேச துரோகியை இல்லையில்லை பிரபஞ்ச துரோகி என்ன செய்யலாம்.?
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
இந்த தேச துரோகியை இல்லையில்லை பிரபஞ்ச துரோகியை என்ன செய்யலாம்.?
இதன் நடுவே இன்றைய டைம்ஸில் ஒரு செய்தி.
பெங்களுருவில் முஜீப் முகம்மது என்ற software இஞ்சினீர்
தனது முகநூலில் ஒரு அழைப்பு விடுத்துள்ளார்.
"மக்களே திறந்த வெளிகளில் வாய் திறந்து தும்மவும்.
இந்த கிருமியை--கொரோனவை பரப்புவோம்."
கர்நாடக போலீஸ் இவரை கைது செய்துள்ளது.
சாரம் : டைம்ஸ் ஆங்கில பதிவு -சென்னை.
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
--
சஸ்பெண்ட் செய்யப்பட்ட அனுபம் சர்மா
----------------------------------
கேரள மாநிலம் கொல்லம் மாவட்ட சப்-கலெக்டராக பணியாற்றி
வந்தவர் அனுபம் சர்மா. இவரது சொந்த ஊர் உத்தரபிரதேச
மாநிலம் கான்பூர் ஆகும்.
அனுபம் சர்மா சிங்கப்பூர் மற்றும் இந்தோனேசியா ஆகிய
வெளிநாடுகளுக்கு சென்று விட்டு கடந்த 19-ம் தேதி தான் பணி
செய்யும் கேரளா மாநிலம் திரும்பியுள்ளார்.
வெளிநாடு சென்றுவந்த சர்மாவை கொரோனா தடுப்பு
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொல்லத்தில் உள்ள அவரது
அரசு குடியிருப்பில் 14 நாட்கள் தனிமையில் இருக்க கேரள
மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
ஆனால், தனிமைபடுத்தல் கட்டுப்பாட்டை மீறிய அனுபம் சர்மா
19-ம் தேதியே அதிகாரிகள் யாருக்கும் எந்த வித தகவலும்
தெரிவிக்காமல் கொல்லத்தில் இருந்து தனது சொந்த ஊரான
உத்தரபிரதேச மாநிலம் கான்பூருக்கு சென்றுள்ளார்.
தனிமைபடுத்த கட்டுப்பாட்டை மீறிய அனுபம் சர்மாவை
சப்-கலெக்டர் பதவியில் இருந்து சஸ்பெண்ட் செய்து கேரள
அரசு உத்தரவிட்டுள்ளது.
--
மாலைமலர்
-------------------
இவரும் ஒரு தேச்த் துரோகியாக கருதப்பட வேண்டியவர்தான்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேலதிக செய்திகள் --முஜீப் முஹம்மது .......
ரமணியன்
இன்போசிஸ் டிவீட்டர் /சமயம்.
பெங்களூர்: திறந்தவெளியில் தும்முவோம் கொரோனாவை பரப்புவோம் என பேஸ்புக்கில் இன்ஃபோசிஸ் ஊழியர்கள் போட்ட பதிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அவரை இன்ஃபோசிஸ் நிறுவனம் வேலையிலிருந்து நீக்கியது. Infosys terminates an employee who encouraged others to spread coronavirus உலக நாடுகளை கொரோனா வைரஸ் விழிப்பிதுங்க வைத்துள்ளது. அதை ஒழிக்க மருந்து கண்டறியும் முயற்சிகளில் அவை ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில் கொரோனாவை மேலும் பரவாமல் தடுக்கும் நடவடிக்கைகளில் உலக நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. அதில் தும்மும் போதும் இருமும் போது கைக்குட்டையை கொண்டோ கை மடிப்பை கொண்டோ செய்ய வேண்டும். கைகளை நன்றாக சோப்பு போட்டு சுத்தமாக கழுவ வேண்டும். பொது இடங்களில் கூடுவதை தவிர்க்க வேண்டும் உள்ளிட்ட அறிவுரைகளை மத்திய மாநில அரசுகள் வழங்கி வருகின்றன. அமெரிக்காவில் கொரோனா பாதித்தோர் ஒரு லட்சமாக உயர்வு.. அதிக பாதிப்புள்ள முதல் நாடானது தனியார் நிறுவனம் இந்த நிலையில் உலகமே கொரோனாவை ஒழிக்க பாடுபடும் நிலையில் பெங்களூர் இளைஞர் ஒருவர் கொரோனாவை பரப்ப வேண்டும் என பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரை சேர்ந்தவர் முஜீப் முகமது (25). இவர் இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் இவரது பேஸ்புக் பதிவு தற்போது வைரலாகியுள்ளது. கொரோனா வைரஸ் அந்த பதிவில் அவர் குறிப்பிடுகையில் வாங்க எல்லோரும் சேர்ந்து வெளியில் செல்வோம். பொது இடங்களில் வாயை மூடாமல் தும்முவோம். கொரோனா வைரஸை பரப்புவோம் என தெரிவித்திருந்தார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பெங்களூர் காவல் துறை இணை ஆணையர் சந்தீப் பாட்டில் கூறுகையில் இந்த பதிவை போட்டவர் முஜீப் முகமது. இவர் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். வருத்தம் இவர் கொரோனாவை பரப்புவோம் என தனது பதிவில் போட்டுள்ளார். இதனால் அவரை கைது செய்துள்ளோம். அவர் மீது இந்திய சட்டப்பிரிவு 505-இன் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளோம் என தெரிவித்தார்.
இதையடுத்து இவரை பணியிலிருந்து நீக்கியது இன்ஃபோசிஸ் நிறுவனம். மேலும் வருத்தமும் தெரிவித்துக் கொண்டுள்ளது.
இதையடுத்து இவரை பணியிலிருந்து நீக்கியது இன்ஃபோசிஸ் நிறுவனம். மேலும் வருத்தமும் தெரிவித்துக் கொண்டுள்ளது.
ரமணியன்
இன்போசிஸ் டிவீட்டர் /சமயம்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
என்ன கேள்வி ஐயா....
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1315933T.N.Balasubramanian wrote:இந்த தேச துரோகியை இல்லையில்லை பிரபஞ்ச துரோகியை என்ன செய்யலாம்.?
இதன் நடுவே இன்றைய டைம்ஸில் ஒரு செய்தி.
பெங்களுருவில் முஜீப் முகம்மது என்ற software இஞ்சினீர்
தனது முகநூலில் ஒரு அழைப்பு விடுத்துள்ளார்.
"மக்களே திறந்த வெளிகளில் வாய் திறந்து தும்மவும்.
இந்த கிருமியை--கொரோனவை பரப்புவோம்."
கர்நாடக போலீஸ் இவரை கைது செய்துள்ளது.
சாரம் : டைம்ஸ் ஆங்கில பதிவு -சென்னை.
ரமணியன்
வட கொரியா மாதிரி இவனை உடனே சுட்டு கொல்ல வேண்டும் இவன் வெளியே வந்தால் இதை விட பெரிய அழிவை தரக் கூடும் இவனை பெரிய தீவிரவாதியாக பாவித்து அதற்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் .
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1315938ayyasamy ram wrote:
--
சஸ்பெண்ட் செய்யப்பட்ட அனுபம் சர்மா
----------------------------------
கேரள மாநிலம் கொல்லம் மாவட்ட சப்-கலெக்டராக பணியாற்றி
வந்தவர் அனுபம் சர்மா. இவரது சொந்த ஊர் உத்தரபிரதேச
மாநிலம் கான்பூர் ஆகும்.
அனுபம் சர்மா சிங்கப்பூர் மற்றும் இந்தோனேசியா ஆகிய
வெளிநாடுகளுக்கு சென்று விட்டு கடந்த 19-ம் தேதி தான் பணி
செய்யும் கேரளா மாநிலம் திரும்பியுள்ளார்.
வெளிநாடு சென்றுவந்த சர்மாவை கொரோனா தடுப்பு
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொல்லத்தில் உள்ள அவரது
அரசு குடியிருப்பில் 14 நாட்கள் தனிமையில் இருக்க கேரள
மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
ஆனால், தனிமைபடுத்தல் கட்டுப்பாட்டை மீறிய அனுபம் சர்மா
19-ம் தேதியே அதிகாரிகள் யாருக்கும் எந்த வித தகவலும்
தெரிவிக்காமல் கொல்லத்தில் இருந்து தனது சொந்த ஊரான
உத்தரபிரதேச மாநிலம் கான்பூருக்கு சென்றுள்ளார்.
தனிமைபடுத்த கட்டுப்பாட்டை மீறிய அனுபம் சர்மாவை
சப்-கலெக்டர் பதவியில் இருந்து சஸ்பெண்ட் செய்து கேரள
அரசு உத்தரவிட்டுள்ளது.
--
மாலைமலர்
-------------------
இவரும் ஒரு தேச்த் துரோகியாக கருதப்பட வேண்டியவர்தான்
இவரும் அரசு அதிகாரியாக இருக்க தகுதியற்றவர் , மேலும் தண்டனைக்குரியவர் இதில் மாற்றுக் கருத்தில்லை.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1