உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» கே. ஆர். ஸ்ரீநிவாச ராகவன் - குருக்ஷேத்திரம்
by lakshmi palani Today at 2:07 am

» சென்னையில் கால் டாக்சி சேவையை தொடங்கியது உபேர் நிறுவனம்
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» 10ம் வகுப்பு பொதுத்தேர்வை 2 மாதங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும்- ஐகோர்ட்டில் வழக்கு
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by Guest Yesterday at 9:27 pm

» சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்கள் Full PDF download
by BookzTamil Yesterday at 9:22 pm

» ஓட்டலில் டீ குடித்த நவாஸ் ஷெரீப்; புகைப்படத்தால் சர்ச்சை
by T.N.Balasubramanian Yesterday at 9:11 pm

» தங்கத்தால் உருவான விடுதி-ஹோட்டல்-
by T.N.Balasubramanian Yesterday at 9:07 pm

» ஒரு அற்புதமான வித்தியாசமான மகாபாரத பதிவு....கீதோ உபதேசம் குறித்து தெளிவு...
by T.N.Balasubramanian Yesterday at 9:03 pm

» “தருமரை விட பல மடங்கு நல்லவன் விகர்ணன்” மகாபாரதத்தில் உணர்த்திய கண்ணன்
by RAJESH KANNAN R Yesterday at 8:48 pm

» தமிழ்த் திரையிசைப் பாடல்களில் நிலா
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்...
by vseenu Yesterday at 7:08 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 5:29 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:27 pm

» 4 மாவட்டங்களை தவிர்த்து கொரோனா கட்டுக்குள் உள்ளது: இபிஎஸ்
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» விற்பனை கட்டணம் வசூலிக்க தடை: தமிழக அரசு அவசர சட்டம்
by ayyasamy ram Yesterday at 5:20 pm

» அமெரிக்கா உடன் இணைய விருப்பம்: உலக சுகாதார அமைப்பு
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» 3 மாநில பா.ஜ., தலைவர்கள் மாற்றம்
by ayyasamy ram Yesterday at 5:15 pm

» டிரம்பின் விருப்பத்தை நிராகரித்த ட்ரூடோ
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» கண்
by T.N.Balasubramanian Yesterday at 4:14 pm

» இதோ சமஸ்கிருதத்திற்கு இணையான நம் முன்னோர்கள் வகுத்த ஆண்டுகளின் தமிழ்ப்பெயர்கள்.
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 3:29 pm

» 'தல’ விட காதல் மன்னன் தான் பிடிக்கும்! பெண்களை கவர்ந்த அஜித் ஹிட்ஸ்.
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» துளித்தேன்
by கோவிந்தராஜ் Yesterday at 3:26 pm

» சாலிய வாகன வம்சத்தை பற்றிய வரலாற்று பதிவுவிற்கான புத்தகம் கிடைக்குமா?
by RAJESH KANNAN R Yesterday at 3:12 pm

» இசைஞானி பிறந்தநாள்: யூ-ட்யூபில் அதிக பார்வைகளைப் பெற்ற பாடல்கள்!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 3:08 pm

» இரட்டுற மொழிதல் - தமிழும் தேன்கூடும் .
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 2:56 pm

» இதயத்திலிருந்தவனே!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 2:48 pm

» பாச பந்தங்கள் வெறும் கெமிக்கல்களே
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 2:45 pm

» முகமூடியின் பக்க விளைவுகள்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 2:43 pm

» பெண் பிள்ளைகளை பெற்றவர்களே பாக்கியவான்கள்!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 2:37 pm

» இந்திரா செளந்திரராஜன் எழுதிய சிவமயம் முழுபுத்தகம் ஒரே கோப்பாக
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 2:34 pm

» உலகை வசீகரித்த ஹிட்லரின் வாசகங்கள்!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 2:27 pm

» நாம் அவர் பக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» குழந்தை உள்ளம்!
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» தன்னம்பிக்கை
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» பாரத மாதாவைப் பார்!
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» எது சரி?
by ayyasamy ram Yesterday at 12:46 pm

» அறிஞர் அண்ணாவின் மொழிபெயர்ப்பு
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» அதுதான் சரி!
by ayyasamy ram Yesterday at 12:38 pm

» கவிஞர் கண்ணதாசன் வர்ணித்து எழுதிய காதல் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» மறதி!
by ayyasamy ram Yesterday at 11:16 am

» தந்தை பெரியாரின் பண்பு
by ayyasamy ram Yesterday at 11:14 am

» எழுத்தாளர் மாநாட்டில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்,
by ayyasamy ram Yesterday at 11:13 am

» செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:57 am

» அரபிக் கடலில் இன்று உருவாகிறது நிசர்கா புயல்- மகாராஷ்டிரா, குஜராத், கோவாவில் கனமழை எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 10:55 am

» காக்கா முட்டையில் நடித்த சிறுவர்களா இது... இப்படி ஆயிட்டாங்களே - வைரலாகும் புகைப்படம்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
by aksamy Yesterday at 10:34 am

» இளையராஜா அவர்களின் அனைத்து பாடல்களையும் எங்கே தரவிறக்கிக்கொள்ள இயலும்? நன்றி!
by rajabhai Yesterday at 10:11 am

» பொன்மொழிகள் - லியோ டால்ஸ்டாய்
by ayyasamy ram Yesterday at 8:48 am

» அகிம்சை கற்பித்த குறள்!
by ayyasamy ram Yesterday at 8:10 am

Admins Online

இந்த தேச துரோகியை இல்லையில்லை பிரபஞ்ச துரோகி என்ன செய்யலாம்.?

இந்த தேச துரோகியை இல்லையில்லை பிரபஞ்ச துரோகி என்ன செய்யலாம்.? Empty இந்த தேச துரோகியை இல்லையில்லை பிரபஞ்ச துரோகி என்ன செய்யலாம்.?

Post by T.N.Balasubramanian on Sat Mar 28, 2020 12:56 pm

இந்த தேச துரோகியை இல்லையில்லை பிரபஞ்ச துரோகியை என்ன செய்யலாம்.?

இதன் நடுவே இன்றைய டைம்ஸில் ஒரு செய்தி.
பெங்களுருவில் முஜீப் முகம்மது என்ற software இஞ்சினீர்
தனது முகநூலில் ஒரு அழைப்பு விடுத்துள்ளார்.
"மக்களே திறந்த வெளிகளில் வாய் திறந்து தும்மவும்.
இந்த கிருமியை--கொரோனவை பரப்புவோம்."

கர்நாடக போலீஸ் இவரை கைது செய்துள்ளது.

சாரம் : டைம்ஸ் ஆங்கில பதிவு -சென்னை.

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 26471
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9568

Back to top Go down

இந்த தேச துரோகியை இல்லையில்லை பிரபஞ்ச துரோகி என்ன செய்யலாம்.? Empty Re: இந்த தேச துரோகியை இல்லையில்லை பிரபஞ்ச துரோகி என்ன செய்யலாம்.?

Post by ayyasamy ram on Sat Mar 28, 2020 1:23 pm

குண்டர் சட்டத்தில் கைது செய்திருக்க வேண்டும்!
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 56759
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12934

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்த தேச துரோகியை இல்லையில்லை பிரபஞ்ச துரோகி என்ன செய்யலாம்.? Empty Re: இந்த தேச துரோகியை இல்லையில்லை பிரபஞ்ச துரோகி என்ன செய்யலாம்.?

Post by ayyasamy ram on Sat Mar 28, 2020 1:28 pm

இந்த தேச துரோகியை இல்லையில்லை பிரபஞ்ச துரோகி என்ன செய்யலாம்.? 202003280341360972_Tamil_News_Sub-collector-suspended-for-violating-quarantine-rule_SECVPF
--
சஸ்பெண்ட் செய்யப்பட்ட அனுபம் சர்மா
----------------------------------
கேரள மாநிலம் கொல்லம் மாவட்ட சப்-கலெக்டராக பணியாற்றி
வந்தவர் அனுபம் சர்மா. இவரது சொந்த ஊர் உத்தரபிரதேச
மாநிலம் கான்பூர் ஆகும்.

அனுபம் சர்மா சிங்கப்பூர் மற்றும் இந்தோனேசியா ஆகிய
வெளிநாடுகளுக்கு சென்று விட்டு கடந்த 19-ம் தேதி தான் பணி
செய்யும் கேரளா மாநிலம் திரும்பியுள்ளார்.

வெளிநாடு சென்றுவந்த சர்மாவை கொரோனா தடுப்பு
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொல்லத்தில் உள்ள அவரது
அரசு குடியிருப்பில் 14 நாட்கள் தனிமையில் இருக்க கேரள
மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

ஆனால், தனிமைபடுத்தல் கட்டுப்பாட்டை மீறிய அனுபம் சர்மா
19-ம் தேதியே அதிகாரிகள் யாருக்கும் எந்த வித தகவலும்
தெரிவிக்காமல் கொல்லத்தில் இருந்து தனது சொந்த ஊரான
உத்தரபிரதேச மாநிலம் கான்பூருக்கு சென்றுள்ளார்.

தனிமைபடுத்த கட்டுப்பாட்டை மீறிய அனுபம் சர்மாவை
சப்-கலெக்டர் பதவியில் இருந்து சஸ்பெண்ட் செய்து கேரள
அரசு உத்தரவிட்டுள்ளது.
--
மாலைமலர்
-------------------
இவரும் ஒரு தேச்த் துரோகியாக கருதப்பட வேண்டியவர்தான்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 56759
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12934

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்த தேச துரோகியை இல்லையில்லை பிரபஞ்ச துரோகி என்ன செய்யலாம்.? Empty Re: இந்த தேச துரோகியை இல்லையில்லை பிரபஞ்ச துரோகி என்ன செய்யலாம்.?

Post by T.N.Balasubramanian on Sat Mar 28, 2020 4:35 pm

மேலதிக செய்திகள் --முஜீப் முஹம்மது .......

பெங்களூர்: திறந்தவெளியில் தும்முவோம் கொரோனாவை பரப்புவோம் என பேஸ்புக்கில் இன்ஃபோசிஸ் ஊழியர்கள் போட்ட பதிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அவரை இன்ஃபோசிஸ் நிறுவனம் வேலையிலிருந்து நீக்கியது. Infosys terminates an employee who encouraged others to spread coronavirus உலக நாடுகளை கொரோனா வைரஸ் விழிப்பிதுங்க வைத்துள்ளது. அதை ஒழிக்க மருந்து கண்டறியும் முயற்சிகளில் அவை ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில் கொரோனாவை மேலும் பரவாமல் தடுக்கும் நடவடிக்கைகளில் உலக நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. அதில் தும்மும் போதும் இருமும் போது கைக்குட்டையை கொண்டோ கை மடிப்பை கொண்டோ செய்ய வேண்டும். கைகளை நன்றாக சோப்பு போட்டு சுத்தமாக கழுவ வேண்டும். பொது இடங்களில் கூடுவதை தவிர்க்க வேண்டும் உள்ளிட்ட அறிவுரைகளை மத்திய மாநில அரசுகள் வழங்கி வருகின்றன. அமெரிக்காவில் கொரோனா பாதித்தோர் ஒரு லட்சமாக உயர்வு.. அதிக பாதிப்புள்ள முதல் நாடானது தனியார் நிறுவனம் இந்த நிலையில் உலகமே கொரோனாவை ஒழிக்க பாடுபடும் நிலையில் பெங்களூர் இளைஞர் ஒருவர் கொரோனாவை பரப்ப வேண்டும் என பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரை சேர்ந்தவர் முஜீப் முகமது (25). இவர் இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் இவரது பேஸ்புக் பதிவு தற்போது வைரலாகியுள்ளது. கொரோனா வைரஸ் அந்த பதிவில் அவர் குறிப்பிடுகையில் வாங்க எல்லோரும் சேர்ந்து வெளியில் செல்வோம். பொது இடங்களில் வாயை மூடாமல் தும்முவோம். கொரோனா வைரஸை பரப்புவோம் என தெரிவித்திருந்தார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பெங்களூர் காவல் துறை இணை ஆணையர் சந்தீப் பாட்டில் கூறுகையில் இந்த பதிவை போட்டவர் முஜீப் முகமது. இவர் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். வருத்தம் இவர் கொரோனாவை பரப்புவோம் என தனது பதிவில் போட்டுள்ளார். இதனால் அவரை கைது செய்துள்ளோம். அவர் மீது இந்திய சட்டப்பிரிவு 505-இன் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளோம் என தெரிவித்தார். 
இதையடுத்து இவரை பணியிலிருந்து நீக்கியது இன்ஃபோசிஸ் நிறுவனம். மேலும் வருத்தமும் தெரிவித்துக் கொண்டுள்ளது.


ரமணியன்
இன்போசிஸ் டிவீட்டர் /சமயம். இந்த தேச துரோகியை இல்லையில்லை பிரபஞ்ச துரோகி என்ன செய்யலாம்.? 1571444738


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 26471
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9568

Back to top Go down

இந்த தேச துரோகியை இல்லையில்லை பிரபஞ்ச துரோகி என்ன செய்யலாம்.? Empty Re: இந்த தேச துரோகியை இல்லையில்லை பிரபஞ்ச துரோகி என்ன செய்யலாம்.?

Post by krishnaamma on Sat Mar 28, 2020 11:14 pm

என்ன கேள்வி ஐயா.... சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61542
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12532

Back to top Go down

இந்த தேச துரோகியை இல்லையில்லை பிரபஞ்ச துரோகி என்ன செய்யலாம்.? Empty Re: இந்த தேச துரோகியை இல்லையில்லை பிரபஞ்ச துரோகி என்ன செய்யலாம்.?

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Mar 29, 2020 10:26 am

@T.N.Balasubramanian wrote:இந்த தேச துரோகியை இல்லையில்லை பிரபஞ்ச துரோகியை என்ன செய்யலாம்.?

இதன் நடுவே இன்றைய டைம்ஸில் ஒரு செய்தி.
பெங்களுருவில் முஜீப் முகம்மது என்ற software இஞ்சினீர்
தனது முகநூலில் ஒரு அழைப்பு விடுத்துள்ளார்.
"மக்களே திறந்த வெளிகளில் வாய் திறந்து தும்மவும்.
இந்த கிருமியை--கொரோனவை பரப்புவோம்."

கர்நாடக போலீஸ் இவரை கைது செய்துள்ளது.

சாரம் : டைம்ஸ் ஆங்கில பதிவு -சென்னை.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1315933
வட கொரியா மாதிரி இவனை உடனே சுட்டு கொல்ல வேண்டும் இவன் வெளியே வந்தால் இதை விட பெரிய அழிவை தரக் கூடும் இவனை பெரிய தீவிரவாதியாக பாவித்து அதற்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் .
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 14226
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3664

Back to top Go down

இந்த தேச துரோகியை இல்லையில்லை பிரபஞ்ச துரோகி என்ன செய்யலாம்.? Empty Re: இந்த தேச துரோகியை இல்லையில்லை பிரபஞ்ச துரோகி என்ன செய்யலாம்.?

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Mar 29, 2020 10:28 am

@ayyasamy ram wrote:இந்த தேச துரோகியை இல்லையில்லை பிரபஞ்ச துரோகி என்ன செய்யலாம்.? 202003280341360972_Tamil_News_Sub-collector-suspended-for-violating-quarantine-rule_SECVPF
--
சஸ்பெண்ட் செய்யப்பட்ட அனுபம் சர்மா
----------------------------------
கேரள மாநிலம் கொல்லம் மாவட்ட சப்-கலெக்டராக பணியாற்றி
வந்தவர் அனுபம் சர்மா. இவரது சொந்த ஊர் உத்தரபிரதேச
மாநிலம் கான்பூர் ஆகும்.

அனுபம் சர்மா சிங்கப்பூர் மற்றும் இந்தோனேசியா ஆகிய
வெளிநாடுகளுக்கு சென்று விட்டு கடந்த 19-ம் தேதி தான் பணி
செய்யும் கேரளா மாநிலம் திரும்பியுள்ளார்.

வெளிநாடு சென்றுவந்த சர்மாவை கொரோனா தடுப்பு
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொல்லத்தில் உள்ள அவரது
அரசு குடியிருப்பில் 14 நாட்கள் தனிமையில் இருக்க கேரள
மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

ஆனால், தனிமைபடுத்தல் கட்டுப்பாட்டை மீறிய அனுபம் சர்மா
19-ம் தேதியே அதிகாரிகள் யாருக்கும் எந்த வித தகவலும்
தெரிவிக்காமல் கொல்லத்தில் இருந்து தனது சொந்த ஊரான
உத்தரபிரதேச மாநிலம் கான்பூருக்கு சென்றுள்ளார்.

தனிமைபடுத்த கட்டுப்பாட்டை மீறிய அனுபம் சர்மாவை
சப்-கலெக்டர் பதவியில் இருந்து சஸ்பெண்ட் செய்து கேரள
அரசு உத்தரவிட்டுள்ளது.
--
மாலைமலர்
-------------------
இவரும் ஒரு தேச்த் துரோகியாக கருதப்பட வேண்டியவர்தான்
மேற்கோள் செய்த பதிவு: 1315938
இவரும் அரசு அதிகாரியாக இருக்க தகுதியற்றவர் , மேலும் தண்டனைக்குரியவர் இதில் மாற்றுக் கருத்தில்லை.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 14226
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3664

Back to top Go down

இந்த தேச துரோகியை இல்லையில்லை பிரபஞ்ச துரோகி என்ன செய்யலாம்.? Empty Re: இந்த தேச துரோகியை இல்லையில்லை பிரபஞ்ச துரோகி என்ன செய்யலாம்.?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை