புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மிஸ் யூ ஹீரோயின்ஸ்!  Poll_c10மிஸ் யூ ஹீரோயின்ஸ்!  Poll_m10மிஸ் யூ ஹீரோயின்ஸ்!  Poll_c10 
25 Posts - 42%
heezulia
மிஸ் யூ ஹீரோயின்ஸ்!  Poll_c10மிஸ் யூ ஹீரோயின்ஸ்!  Poll_m10மிஸ் யூ ஹீரோயின்ஸ்!  Poll_c10 
16 Posts - 27%
mohamed nizamudeen
மிஸ் யூ ஹீரோயின்ஸ்!  Poll_c10மிஸ் யூ ஹீரோயின்ஸ்!  Poll_m10மிஸ் யூ ஹீரோயின்ஸ்!  Poll_c10 
6 Posts - 10%
T.N.Balasubramanian
மிஸ் யூ ஹீரோயின்ஸ்!  Poll_c10மிஸ் யூ ஹீரோயின்ஸ்!  Poll_m10மிஸ் யூ ஹீரோயின்ஸ்!  Poll_c10 
4 Posts - 7%
வேல்முருகன் காசி
மிஸ் யூ ஹீரோயின்ஸ்!  Poll_c10மிஸ் யூ ஹீரோயின்ஸ்!  Poll_m10மிஸ் யூ ஹீரோயின்ஸ்!  Poll_c10 
4 Posts - 7%
Raji@123
மிஸ் யூ ஹீரோயின்ஸ்!  Poll_c10மிஸ் யூ ஹீரோயின்ஸ்!  Poll_m10மிஸ் யூ ஹீரோயின்ஸ்!  Poll_c10 
2 Posts - 3%
Srinivasan23
மிஸ் யூ ஹீரோயின்ஸ்!  Poll_c10மிஸ் யூ ஹீரோயின்ஸ்!  Poll_m10மிஸ் யூ ஹீரோயின்ஸ்!  Poll_c10 
1 Post - 2%
kavithasankar
மிஸ் யூ ஹீரோயின்ஸ்!  Poll_c10மிஸ் யூ ஹீரோயின்ஸ்!  Poll_m10மிஸ் யூ ஹீரோயின்ஸ்!  Poll_c10 
1 Post - 2%
Barushree
மிஸ் யூ ஹீரோயின்ஸ்!  Poll_c10மிஸ் யூ ஹீரோயின்ஸ்!  Poll_m10மிஸ் யூ ஹீரோயின்ஸ்!  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மிஸ் யூ ஹீரோயின்ஸ்!  Poll_c10மிஸ் யூ ஹீரோயின்ஸ்!  Poll_m10மிஸ் யூ ஹீரோயின்ஸ்!  Poll_c10 
152 Posts - 41%
ayyasamy ram
மிஸ் யூ ஹீரோயின்ஸ்!  Poll_c10மிஸ் யூ ஹீரோயின்ஸ்!  Poll_m10மிஸ் யூ ஹீரோயின்ஸ்!  Poll_c10 
140 Posts - 38%
Dr.S.Soundarapandian
மிஸ் யூ ஹீரோயின்ஸ்!  Poll_c10மிஸ் யூ ஹீரோயின்ஸ்!  Poll_m10மிஸ் யூ ஹீரோயின்ஸ்!  Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
மிஸ் யூ ஹீரோயின்ஸ்!  Poll_c10மிஸ் யூ ஹீரோயின்ஸ்!  Poll_m10மிஸ் யூ ஹீரோயின்ஸ்!  Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
மிஸ் யூ ஹீரோயின்ஸ்!  Poll_c10மிஸ் யூ ஹீரோயின்ஸ்!  Poll_m10மிஸ் யூ ஹீரோயின்ஸ்!  Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
மிஸ் யூ ஹீரோயின்ஸ்!  Poll_c10மிஸ் யூ ஹீரோயின்ஸ்!  Poll_m10மிஸ் யூ ஹீரோயின்ஸ்!  Poll_c10 
7 Posts - 2%
prajai
மிஸ் யூ ஹீரோயின்ஸ்!  Poll_c10மிஸ் யூ ஹீரோயின்ஸ்!  Poll_m10மிஸ் யூ ஹீரோயின்ஸ்!  Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
மிஸ் யூ ஹீரோயின்ஸ்!  Poll_c10மிஸ் யூ ஹீரோயின்ஸ்!  Poll_m10மிஸ் யூ ஹீரோயின்ஸ்!  Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மிஸ் யூ ஹீரோயின்ஸ்!  Poll_c10மிஸ் யூ ஹீரோயின்ஸ்!  Poll_m10மிஸ் யூ ஹீரோயின்ஸ்!  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மிஸ் யூ ஹீரோயின்ஸ்!  Poll_c10மிஸ் யூ ஹீரோயின்ஸ்!  Poll_m10மிஸ் யூ ஹீரோயின்ஸ்!  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மிஸ் யூ ஹீரோயின்ஸ்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Mar 20, 2020 7:11 am

நன்றி- விகடன் 10 May 2016

மிஸ் யூ ஹீரோயின்ஸ்!  Vikatan%2F2019-05%2Fa9beec9f-f9e4-4437-9e6f-4bab62175402%2F63880_thumb
-
வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாட்டில், நம் கோலிவுட்டில் என்ட்ரிகொடுத்து கிரேட் பிக் அப் ஆகி டோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் வரை என ஹிட் அடித்த ஹீரோயின்களின் லிஸ்ட் இது!

ஹேமமாலினி


தமிழ் அழகி. ஆனால், 'இது சத்தியம்' படத்தில் ஒரு பாடலில் ஆடியது, 'ஹேராம்' படத்தில் நடித்தது தவிர, தமிழ் படங்களில் அவரைக் காண நமக்குக் கொடுத்தவைக்கவில்லை. மொத்தத் அழகையும் அப்படியே அள்ளிக்கொண்டது இந்தி உலகம். எங்கிருந்தாலும் வாழ்க!

மாதவி

‘அக்கட’ பூமியில் பிறந்து அனைத்து மொழிகளிலும் அசத்திய காந்தக் கண்ணழகி. ஏக் துஜே கேலியேவில் துணை நடிகையாக நடித்து அனைவரையும் கவர்ந்த திறமைசாலி. ‘அழகே அழகு தேவதை’ என்று கமலும், ‘ராகங்கள் பதினாறு உருவான வரலாறு’ என்று ரஜினியும் பாட, கண்ணதாசனின் வரிகளால் வர்ணிக்கப்பட்ட கதாநாயகி இப்போது நியூஜெர்சியில் குடும்பத்தலைவி!

ஸ்ரீதேவி

80களில் தமிழ்நாட்டை குத்தகைக்கு எடுத்தவர். 'லீவுக்கு ஊருக்குப் போயிட்டு வர்றேன்' என்று சொல்லிச் சென்ற காதலிக்கு,லீவிலேயே கல்யாணம் முடிந்து டாட்டா காட்டிச் செல்வதுபோல, இந்தியில் என்ட்ரி கொடுத்த நம் 'மயிலு', பிறகு தமிழுக்குத் திரும்பவே இல்லை. அங்கு பீக் ஸ்டார் ஆகி, பாலிவுட்டையே புகுந்த வீடாகவும் ஆக்கிக்கொண்டார். 'புலி' படத்தில் ஆறு கோடி சம்பளம் பெற்று அம்மா கேரக்டரில் அவர் ரீஎன்ட்ரி கொடுத்தபோது, ரசிகர்கள் அவ்வளவாக ஏற்றுக்கொள்ளவில்லை. இது அட்டகாசமான மயில்!

சுஷ்மிதா சென்

பிரபஞ்ச அழகிப் பட்டம் வென்றவர், 'சுஷ் தஸ்தக்', 'ஸோர்' என இந்தியில் இரண்டு படங்கள் நடித்திருந்தாலும் அங்கீகாரம் பெரிதாக இல்லை. 'ரட்சகன்' படத்தின் மூலம் தமிழுக்கு வந்து, அதிரடியாகச் சொக்கவைத்த இந்த சோனியாவை கையில் மிதக்கும் கனவாக நாம் கொண்டாட, இந்தியில் அவரின் அடுத்தடுத்த பாய்ச்சல்களில் எங்கோபோய்விட்டார் இந்தப் பூனைக்கண் அழகி. நல்லாருங்க!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Mar 20, 2020 7:50 am

மிஸ் யூ ஹீரோயின்ஸ்!  03ileana6
-
இலியானா
'கேடி' படத்தின் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்த இலியானாவை
'நோ தேங்க்ஸ்' என்று நாம் அனுப்பிவைத்துவிட, ஆந்திராவில்
அதிக சம்பளம் வாங்கும் நாயகியாக எடுத்தார் விஸ்வரூபம்.

'நண்பன்' பட்டத்தில் பெல்லி டான்ஸில் ரசிக்கவைத்த இடையழகி,
மீண்டும் ஆந்திரா ரிட்டர்ன் ஆகிவிட்டார். மீண்டும் மீண்டும் வா!

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Fri Mar 20, 2020 12:19 pm

நான் ஒரு சின்னப் பையன் சார்.


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Mar 20, 2020 5:09 pm

மாணிக்கம் நடேசன் wrote:நான் ஒரு சின்னப் பையன் சார்.
மேற்கோள் செய்த பதிவு: 1315332

அதனால் என்ன ? அவர்களும் சின்ன பெண்கள்தான்! சம வயசு !!

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Mar 20, 2020 7:24 pm

மிஸ் யூ ஹீரோயின்ஸ்!  SGqYrsA0QOORoIIcTI4x+download
மீசை நரைச்சு போனதினாலே
ஆசை நரைச்சு போய் விடுமா...
-
உல்லாச உலகம் உனக்கே சொந்தம்....!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக