புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கரோனாவை கட்டுப்படுத்தியதா ஜப்பான் காய்ச்சல் மருந்து: சீனா சொல்வது என்ன? Poll_c10கரோனாவை கட்டுப்படுத்தியதா ஜப்பான் காய்ச்சல் மருந்து: சீனா சொல்வது என்ன? Poll_m10கரோனாவை கட்டுப்படுத்தியதா ஜப்பான் காய்ச்சல் மருந்து: சீனா சொல்வது என்ன? Poll_c10 
22 Posts - 69%
heezulia

9 Posts - 28%
mohamed nizamudeen

1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கரோனாவை கட்டுப்படுத்தியதா ஜப்பான் காய்ச்சல் மருந்து: சீனா சொல்வது என்ன? Poll_c10கரோனாவை கட்டுப்படுத்தியதா ஜப்பான் காய்ச்சல் மருந்து: சீனா சொல்வது என்ன? Poll_m10கரோனாவை கட்டுப்படுத்தியதா ஜப்பான் காய்ச்சல் மருந்து: சீனா சொல்வது என்ன? Poll_c10 
358 Posts - 78%

55 Posts - 12%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian
கரோனாவை கட்டுப்படுத்தியதா ஜப்பான் காய்ச்சல் மருந்து: சீனா சொல்வது என்ன? Poll_c10கரோனாவை கட்டுப்படுத்தியதா ஜப்பான் காய்ச்சல் மருந்து: சீனா சொல்வது என்ன? Poll_m10கரோனாவை கட்டுப்படுத்தியதா ஜப்பான் காய்ச்சல் மருந்து: சீனா சொல்வது என்ன? Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கரோனாவை கட்டுப்படுத்தியதா ஜப்பான் காய்ச்சல் மருந்து: சீனா சொல்வது என்ன? Poll_c10கரோனாவை கட்டுப்படுத்தியதா ஜப்பான் காய்ச்சல் மருந்து: சீனா சொல்வது என்ன? Poll_m10கரோனாவை கட்டுப்படுத்தியதா ஜப்பான் காய்ச்சல் மருந்து: சீனா சொல்வது என்ன? Poll_c10 
3 Posts - 1%
Anthony raj

ஜாஹீதாபானு

Balaurushya

நிகழ்நிலை நிர்வாகிகள்

கரோனாவை கட்டுப்படுத்தியதா ஜப்பான் காய்ச்சல் மருந்து: சீனா சொல்வது என்ன?

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84873
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 19, 2020 3:46 pm

கரோனாவை கட்டுப்படுத்தியதா ஜப்பான் காய்ச்சல் மருந்து: சீனா சொல்வது என்ன? Corona1

கரோனா வைரஸ் தொற்றுக்கு (கொவைட் -19) தோற்றுவாயான சீனாவின் வூஹானில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்கு ஜப்பானின் காய்ச்சல் மருந்து பெரும் மீட்க உதவியதாக சீனா அறிவித்துள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் தொற்றுக்கு சீனாவுக்கு அடுத்து கரோனாவால் அதிகம் போ் உயிரிழந்த நாடுகளில் பட்டியலில் இத்தாலி முதலில் உள்ளது. இத்தாலியில் இதுவரை 35,713 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், பலரும் காய்ச்சலால் அவதிப்பட்டு வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அந்நாட்டில் 475 பேர் உயிரிழந்துள்ளனா். இதுவரை 2,978 போ் கரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனா்.

இத்தாலியில் வைரஸ் பரவுவதை தடுக்க அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ள போதும், வைரஸ் பாதிப்பால் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் இத்தாலி மக்கள் கடும் பீதியடைந்துள்ளனா்.மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவே அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது.

சீனாவில் இருந்து பரவ தொடங்கிய இந்த கொடிய வைரஸ் உலகம் முழுவதும் உயிர்பலி வாங்கி வருகிறது. சீனா, தென்கொரியா, ஈரான், இத்தாலி உள்ளிட்ட நாடுகளிலும் கரோனா வைரஸ் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

அமெரிக்காவின் 50 மாகாணங்களில் கரோனா பரவியுள்ளது. கரோனா வைரஸை ஒரு தொற்றுநோயாக உலக சுகாதார அமைப்பு அங்கீகரித்துள்ளது.

கரோனா வைரஸ் இப்போது 2 லட்சத்திற்கும் அதிகமானோரை தொற்றியுள்ளது. உலகளவில் 9 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். தினந்தோறும் ஏதேனும் ஒரு நாட்டில் உயிரிழப்பு ஏற்பட்டு கொண்டு தான் இருக்கிறது. சீனாவில் இந்த வைரஸ் பரவிய நிலையில், அதை அந்நாடு கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டது. சீனாவில் நேற்று எந்த பாதிப்பும் பதிவாக வில்லை. வைரஸ் தொற்றுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பத்தில் அனைத்து நாடுகளும் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

இந்த நிலையில் கரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டுவந்திருக்கும் சீனா, ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஃபாபிபிராவிர் என்ற காய்ச்சல் மருந்து கரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதில் பெரும்பங்கு வகித்ததாக அறிவித்துள்ளது.

ஜப்பானின் டோக்கியோவை தளமாகக் கொண்ட பியுஜி பிலிம் ஹோல்டிங்ஸ் தயாரிக்கும் ஃபாபிபிராவிர் மருந்து, கரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக திறம்பட செயல்பட்டு வருவதாக சீனாவின் உயிரி தொழில்நுட்ப மேம்பாட்டு மையத்தின் இயக்குனர் ஜாங் சின்மின் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், வூஹான் மற்றும் ஷென்சனில் கரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு ஃபாபிபிராவிர் மருந்து கொடுக்கப்பட்டது. நான்கு நாட்களில் வைரஸுக்கு எதிராக மாறுவது கண்டறியப்பட்டது. இதையடுத்து கரோனா பாதிக்கப்பட்ட 340 பேர் இந்த மருத்து கொடுக்கப்பட்டது. இந்த மருந்தால் கரோனோவால் நுரையீரல் பாதிக்கப்பட்டவர்களில் 90 சதவீதம் பேரின் உடல்நலம் நல்ல முன்னேற்றத்தை கண்டுள்ளது. "இது அதிகயளவு பாதுகாப்பு மற்றும் சிகிச்சையில் தெளிவான பயனை தந்துள்ளதாகவும்" மேலும் பக்க விளைவுகள் எதுவும் இல்லை என்று கூறினார்.

அதுபோல் ஷென்சனில் உள்ள ஒரு மருத்துவமனை மற்றும் வூஹான் பல்கலைக்கழகத்தின் ஜாங்னான் மருத்துவமனையில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 120 பேருக்கு இந்த மருந்து கொடுக்கப்பட்டது. இந்த மருந்து நோயாளிகளுக்கு நல்ல பலனை அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆர்.என்.ஏ வைரஸ்களை எதிர்த்துப் போராடுவதற்காக உருவாக்கப்பட்ட மருந்து ஃபாவிபிராவிர் மருந்து அவிகன் என்ற பெயரில் விற்கப்படுகிறது. இது இன்ஃப்ளூயன்ஸா மருந்தின் பிராண்ட் பெயர். இதனை 2014 ஆம் ஆண்டு பியுஜி பிலிம் டோயாமா கெமிக்கல் நிறுவனம் உருவாக்கி உள்ளது.

மருத்துவ பரிசோதனைகளில் ஜப்பானிய மருத்துவர்களும் ஃபாவிபிராவிரை பரிசோதித்து வருகின்றனர், ஆனால் மிகவும் கடுமையான அறிகுறிகளைக் கொண்ட நோயாளிகளுக்கு இந்த மருந்து அவ்வளவு பயனுள்ளதாக இல்லை என்று கூறப்படுகிறது.

தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக