புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிளட்ஷாட் - சினிமா விமர்சனம் Poll_c10பிளட்ஷாட் - சினிமா விமர்சனம் Poll_m10பிளட்ஷாட் - சினிமா விமர்சனம் Poll_c10 
25 Posts - 41%
heezulia
பிளட்ஷாட் - சினிமா விமர்சனம் Poll_c10பிளட்ஷாட் - சினிமா விமர்சனம் Poll_m10பிளட்ஷாட் - சினிமா விமர்சனம் Poll_c10 
16 Posts - 26%
mohamed nizamudeen
பிளட்ஷாட் - சினிமா விமர்சனம் Poll_c10பிளட்ஷாட் - சினிமா விமர்சனம் Poll_m10பிளட்ஷாட் - சினிமா விமர்சனம் Poll_c10 
6 Posts - 10%
வேல்முருகன் காசி
பிளட்ஷாட் - சினிமா விமர்சனம் Poll_c10பிளட்ஷாட் - சினிமா விமர்சனம் Poll_m10பிளட்ஷாட் - சினிமா விமர்சனம் Poll_c10 
4 Posts - 7%
T.N.Balasubramanian
பிளட்ஷாட் - சினிமா விமர்சனம் Poll_c10பிளட்ஷாட் - சினிமா விமர்சனம் Poll_m10பிளட்ஷாட் - சினிமா விமர்சனம் Poll_c10 
4 Posts - 7%
Raji@123
பிளட்ஷாட் - சினிமா விமர்சனம் Poll_c10பிளட்ஷாட் - சினிமா விமர்சனம் Poll_m10பிளட்ஷாட் - சினிமா விமர்சனம் Poll_c10 
2 Posts - 3%
Srinivasan23
பிளட்ஷாட் - சினிமா விமர்சனம் Poll_c10பிளட்ஷாட் - சினிமா விமர்சனம் Poll_m10பிளட்ஷாட் - சினிமா விமர்சனம் Poll_c10 
1 Post - 2%
kavithasankar
பிளட்ஷாட் - சினிமா விமர்சனம் Poll_c10பிளட்ஷாட் - சினிமா விமர்சனம் Poll_m10பிளட்ஷாட் - சினிமா விமர்சனம் Poll_c10 
1 Post - 2%
Barushree
பிளட்ஷாட் - சினிமா விமர்சனம் Poll_c10பிளட்ஷாட் - சினிமா விமர்சனம் Poll_m10பிளட்ஷாட் - சினிமா விமர்சனம் Poll_c10 
1 Post - 2%
M. Priya
பிளட்ஷாட் - சினிமா விமர்சனம் Poll_c10பிளட்ஷாட் - சினிமா விமர்சனம் Poll_m10பிளட்ஷாட் - சினிமா விமர்சனம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிளட்ஷாட் - சினிமா விமர்சனம் Poll_c10பிளட்ஷாட் - சினிமா விமர்சனம் Poll_m10பிளட்ஷாட் - சினிமா விமர்சனம் Poll_c10 
152 Posts - 41%
ayyasamy ram
பிளட்ஷாட் - சினிமா விமர்சனம் Poll_c10பிளட்ஷாட் - சினிமா விமர்சனம் Poll_m10பிளட்ஷாட் - சினிமா விமர்சனம் Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
பிளட்ஷாட் - சினிமா விமர்சனம் Poll_c10பிளட்ஷாட் - சினிமா விமர்சனம் Poll_m10பிளட்ஷாட் - சினிமா விமர்சனம் Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
பிளட்ஷாட் - சினிமா விமர்சனம் Poll_c10பிளட்ஷாட் - சினிமா விமர்சனம் Poll_m10பிளட்ஷாட் - சினிமா விமர்சனம் Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
பிளட்ஷாட் - சினிமா விமர்சனம் Poll_c10பிளட்ஷாட் - சினிமா விமர்சனம் Poll_m10பிளட்ஷாட் - சினிமா விமர்சனம் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
பிளட்ஷாட் - சினிமா விமர்சனம் Poll_c10பிளட்ஷாட் - சினிமா விமர்சனம் Poll_m10பிளட்ஷாட் - சினிமா விமர்சனம் Poll_c10 
7 Posts - 2%
prajai
பிளட்ஷாட் - சினிமா விமர்சனம் Poll_c10பிளட்ஷாட் - சினிமா விமர்சனம் Poll_m10பிளட்ஷாட் - சினிமா விமர்சனம் Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
பிளட்ஷாட் - சினிமா விமர்சனம் Poll_c10பிளட்ஷாட் - சினிமா விமர்சனம் Poll_m10பிளட்ஷாட் - சினிமா விமர்சனம் Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பிளட்ஷாட் - சினிமா விமர்சனம் Poll_c10பிளட்ஷாட் - சினிமா விமர்சனம் Poll_m10பிளட்ஷாட் - சினிமா விமர்சனம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பிளட்ஷாட் - சினிமா விமர்சனம் Poll_c10பிளட்ஷாட் - சினிமா விமர்சனம் Poll_m10பிளட்ஷாட் - சினிமா விமர்சனம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிளட்ஷாட் - சினிமா விமர்சனம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 19, 2020 3:36 pm

பிளட்ஷாட் - சினிமா விமர்சனம் Kollywood-news-8560
-

கொலம்பியா பிக்சர்ஸ் மற்றும் வெலியன்ட் காமிக்ஸ்
தயாரிப்பில் டேவிட் வில்சன் இயக்கத்தில் வின் டீசல்,
எய்சா கான்சலஸ்,சாம் ஹியூகன் உள்ளிட்ட பலர்
நடிப்பில் வெளியாகி இருக்கும் சூப்பர் மேன் படம்
பிளட்ஷாட்.

ரே காரிசன் (வின் டீசல்)... ஒரு மர்மமான கும்பலால்
கடத்தப்பட்டு மனைவி, தான் உட்பட கொலை
செய்யப்படுகிறார். மீண்டும் உயிர் பிழைத்து
எழுந்திருக்கும் ரே விஞ்ஞானி எமில் கார்டிங் வழியாக
கம்ப்யூட்டர் கோடிங் மூலம் செயற்கை முறையில் தான்
மீண்டும் புதிதாக உருவாக்கப்பட்டிருப்பதை புரிந்து
கொள்கிறார்.

மேலும் கத்தியால் கிழித்தாலும் சரி துப்பாக்கியால்
சுட்டாலும் சரி அவ்வளவு சுலபமாக மரணம் ஏற்படாத
வகையில் தான் உருவாக்கப்பட்டிருப்பதை புரிந்து
கொள்கிறார் ரே.

ரேயின் நினைவுகளில் தன்னையும் தன் மனைவியையும்
கொலை செய்த வில்லனின் முகம் மட்டும் மறக்காமல்
அப்படியே ஞாபகம் இருக்க ஆராய்ச்சிக் கூடத்தின்
கட்டுப்பாடுகளை மீறி அந்த வில்லனை தேடிச்சென்று
கொலையும் செய்கிறார்.

ஆனால் இது அத்தனையுமே திட்டமிடப்பட்ட சதி என்பது
ரேவுக்கு கொஞ்சம் கொஞ்சமாக தெரிய வருகிறது.
அது என்ன சதி அதை எப்படி பிளட்ஷாட் என்னும்
சூப்பர் மேனாக இருக்கும் ரே முறியடித்தார் என்பது
கிளைமாக்ஸ்.

மார்வெல், டிசி காமிக்ஸ்களை அடிப்படையாகக்கொண்ட
சூப்பர் மேன் படங்கள் வரிசையில் புதிதாக சேர்ந்திருக்கிறது
வேலியன்ட் கமிக்ஸ். இந்த வேலியன்ட் காமிக்ஸில் முதல்
சூப்பர்மேன் படம்தான் பிளட்ஷாட்.

ஆக்ஷன் சேசிங் பரபர காட்சிகள் என்றாலே வின் டீசலுக்கு
அல்வாதான். இந்தப்படத்திலும் தனது கிளாஸ் மாஸ் ஆக்ஷன்
நடிப்பை கொடுத்திருக்கிறார். நாயகி எய்சா கான்சலஸ்
செம ஸ்டைலிஷ். ஆக்ஷன் காட்சிகளிலும் அலப்பறை
காட்டுகிறார்.

எனினும் இந்தப் படத்தில் காதல் ரொமான்ஸ் பாகங்கள்
எய்சாவுக்கு இல்லை. ஒருவேளை அடுத்தடுத்த பாகங்களில்
இருக்கலாம் என்றே தோன்றுகிறது. ஜாக்குவெஸ் ஜஃப்ரெட்
ஒளிப்பதிவில் லிப்ட் சண்டைக்காட்சிகள், சப்வே சூட்டிங்
காட்சிகள் என சில இடங்கள் கண்களுக்கு விருந்தாக
அமைக்கப்பட்டுள்ளன.
-
--------------------------
நன்றி- தினகரன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக