புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
1918ல் பல லட்சம் பேரை காவு வாங்கிய 'ஸ்பானிஷ் ப்ளூ' Poll_c101918ல் பல லட்சம் பேரை காவு வாங்கிய 'ஸ்பானிஷ் ப்ளூ' Poll_m101918ல் பல லட்சம் பேரை காவு வாங்கிய 'ஸ்பானிஷ் ப்ளூ' Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
1918ல் பல லட்சம் பேரை காவு வாங்கிய 'ஸ்பானிஷ் ப்ளூ' Poll_c101918ல் பல லட்சம் பேரை காவு வாங்கிய 'ஸ்பானிஷ் ப்ளூ' Poll_m101918ல் பல லட்சம் பேரை காவு வாங்கிய 'ஸ்பானிஷ் ப்ளூ' Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
1918ல் பல லட்சம் பேரை காவு வாங்கிய 'ஸ்பானிஷ் ப்ளூ' Poll_c101918ல் பல லட்சம் பேரை காவு வாங்கிய 'ஸ்பானிஷ் ப்ளூ' Poll_m101918ல் பல லட்சம் பேரை காவு வாங்கிய 'ஸ்பானிஷ் ப்ளூ' Poll_c10 
11 Posts - 4%
prajai
1918ல் பல லட்சம் பேரை காவு வாங்கிய 'ஸ்பானிஷ் ப்ளூ' Poll_c101918ல் பல லட்சம் பேரை காவு வாங்கிய 'ஸ்பானிஷ் ப்ளூ' Poll_m101918ல் பல லட்சம் பேரை காவு வாங்கிய 'ஸ்பானிஷ் ப்ளூ' Poll_c10 
9 Posts - 4%
Jenila
1918ல் பல லட்சம் பேரை காவு வாங்கிய 'ஸ்பானிஷ் ப்ளூ' Poll_c101918ல் பல லட்சம் பேரை காவு வாங்கிய 'ஸ்பானிஷ் ப்ளூ' Poll_m101918ல் பல லட்சம் பேரை காவு வாங்கிய 'ஸ்பானிஷ் ப்ளூ' Poll_c10 
4 Posts - 2%
Rutu
1918ல் பல லட்சம் பேரை காவு வாங்கிய 'ஸ்பானிஷ் ப்ளூ' Poll_c101918ல் பல லட்சம் பேரை காவு வாங்கிய 'ஸ்பானிஷ் ப்ளூ' Poll_m101918ல் பல லட்சம் பேரை காவு வாங்கிய 'ஸ்பானிஷ் ப்ளூ' Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
1918ல் பல லட்சம் பேரை காவு வாங்கிய 'ஸ்பானிஷ் ப்ளூ' Poll_c101918ல் பல லட்சம் பேரை காவு வாங்கிய 'ஸ்பானிஷ் ப்ளூ' Poll_m101918ல் பல லட்சம் பேரை காவு வாங்கிய 'ஸ்பானிஷ் ப்ளூ' Poll_c10 
2 Posts - 1%
Baarushree
1918ல் பல லட்சம் பேரை காவு வாங்கிய 'ஸ்பானிஷ் ப்ளூ' Poll_c101918ல் பல லட்சம் பேரை காவு வாங்கிய 'ஸ்பானிஷ் ப்ளூ' Poll_m101918ல் பல லட்சம் பேரை காவு வாங்கிய 'ஸ்பானிஷ் ப்ளூ' Poll_c10 
2 Posts - 1%
Barushree
1918ல் பல லட்சம் பேரை காவு வாங்கிய 'ஸ்பானிஷ் ப்ளூ' Poll_c101918ல் பல லட்சம் பேரை காவு வாங்கிய 'ஸ்பானிஷ் ப்ளூ' Poll_m101918ல் பல லட்சம் பேரை காவு வாங்கிய 'ஸ்பானிஷ் ப்ளூ' Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
1918ல் பல லட்சம் பேரை காவு வாங்கிய 'ஸ்பானிஷ் ப்ளூ' Poll_c101918ல் பல லட்சம் பேரை காவு வாங்கிய 'ஸ்பானிஷ் ப்ளூ' Poll_m101918ல் பல லட்சம் பேரை காவு வாங்கிய 'ஸ்பானிஷ் ப்ளூ' Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

1918ல் பல லட்சம் பேரை காவு வாங்கிய 'ஸ்பானிஷ் ப்ளூ'


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82070
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 19, 2020 7:24 am

1918ல் பல லட்சம் பேரை காவு வாங்கிய 'ஸ்பானிஷ் ப்ளூ' Tamil_News_large_2504553

புதுடில்லி:
உலகையே அச்சுறுத்தி 8000 உயிர்களுக்கு மேல் பலி வாங்கிய
கொரோனா வைரசை கட்டுப்படுத்த உலக நாடுகள் போராடி
வருகின்றன.

இதேபோன்ற ஏற்பட்ட ஒரு கொடிய வைரஸ் தொற்று, 1918 ல் உலகம்
முழுவதும் 1.7 கோடி முதல் 5 கோடி பேர் வரை 'காவு' வாங்கியதாக
கூறப்படுகிறது

முதலாம் உலகப்போர் முடிவடைந்த 1918ம் ஆண்டில் உலகம் முழுவதும்
திடீரென பரவத்தொடங்கிய இந்த வைரஸ் 'ஸ்பானிஷ் ப்ளூ'
என்றழைக்கப்பட்டது. உலகப்போரின் போது தணிக்கை செய்யப்படாத
ஸ்பெயின் பத்திரிகைகள், போரினால் பாதிக்கப்பட்ட ஐரோப்பா முழுவதும்
பரவிய இந்த நோயை பற்றிய விவரங்களை வெளியிட்டதால்
'ஸ்பானிஷ் ப்ளூ' என பெயரிடப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

ஆனாலும், இந்த வைரஸ் எங்கிருந்து, எப்போது பரவத்தொடங்கியது என
இப்போது வரை கண்டறியப்படவில்லை.

ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தில் இருந்த இந்தியாவும் இந்த வைரசிற்கு க
டுமையாக பாதிக்கப்பட்டது. முதன்முறையாக பம்பாய் நகரில் பரவியது.
நாளடைவில் அதிவேகமாக பரவிய இந்த தொற்றால், இந்தியாவில் மட்டும்
1.8 கோடி மக்கள் (அப்போதைய மக்கள் தொகையில் 6 சதவீதம் பேர்)
பாதிக்கப்பட்டனர்.

இது முதலாம் உலகப்போரில் இறந்தவர்களின் எண்ணிக்கையை விட
அதிகமாகும். உலகப்போரில் பங்கேற்ற ராணுவ வீரர்கள் கப்பல் மூலம் பம்பாய்
வந்தடைந்த போது அவர்கள் மூலமாக தான் இந்தியாவில் பரவியதாக கருதப்படுகிறது.
--

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82070
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 19, 2020 7:25 am

1918ல் பல லட்சம் பேரை காவு வாங்கிய 'ஸ்பானிஷ் ப்ளூ' Gallerye_17060842_2504553
-
இந்த காய்ச்சலில் காந்தி மற்றும் அவரது ஆசிரமத்த்தில் இருந்தவர்களும்
பாதிக்கப்பட்டனர். அப்போது, 'வாழ்வின் மீதமிருந்த ஆர்வம் போய்விட்டது,'
என காந்தி அவரது நண்பரிடம் கூறினார்.

ஆனால், சில நாள் பாதிப்பிற்கு பின்னர் காந்தி குணமடைந்தார்.
செய்தித்தாள்களில், 'காய்ச்சல் வராமல் இருக்க, மக்கள் கூட்டமாக இருக்கும்
இடங்களுக்கு செல்ல வேண்டாம். விழாக்கள், பள்ளிகள், ரயில் நிலையங்கள்
செல்வதை தவிர்க்க வேண்டும்,' உள்ளிட்ட அறிவுறைகள் வெளியிடப்பட்டன.

'காய்ச்சல், கை, கால் எலும்புகளில் வலி, மூச்சுக்குழாய் வீக்கம், கண் வலி,'
போன்றவைகளும் இந்த காய்ச்சலுக்கான அறிகுறிகளாக கூறப்பட்டது.

1918ல் பல லட்சம் பேரை காவு வாங்கிய 'ஸ்பானிஷ் ப்ளூ' Gallerye_170618313_2504553

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82070
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 19, 2020 7:26 am


பாதிப்பு நேரத்தில் அதிகாரிகள் எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை
என செய்தித்தாள்கள் விமர்சித்தன. பின்னர், அரசு சாரா அமைப்புகள் மற்றும்
தொண்டு ஆற்றுபவர்கள் சேர்ந்து வைரஸ் தொற்றை தடுக்கும் நடவடிக்கையில்
இறங்கினர்.

அவர்கள் சார்பில் தற்காலிக மருத்துவமனைகள், மருந்துகள் விநியோகிக்க
சிறு மையங்கள், முகாம்கள் அமைத்து பல்வேறு வழிகளில் பாதிக்கப்பட்ட
மக்களுக்கு உதவினர். இதனால், ஸ்பானிஷ் ப்ளூ பாதிப்பில் இருந்து படிப்படியாக
உலகம் மீண்டது.

1918ல் பல லட்சம் பேரை காவு வாங்கிய 'ஸ்பானிஷ் ப்ளூ' Gallerye_170633501_2504553
-

அப்போதைய காலக்கட்டத்தை ஒப்பிடும் போது தற்போது மருத்துவத்தில்
பல மடங்கு முன்னேறி இருந்தாலும், இதுவரை மருந்து கண்டறியப்படாத
கொரோனா வைரசிற்கு மக்கள் தங்களை தற்காத்து கொள்ள வேண்டியது
அவசியமாகும்.

வைரஸ் தொற்றை தடுக்க மத்திய, மாநில அரசுகள் எடுக்கும் முயற்சிக்கு மக்கள்
ஒத்துழைப்பதுடன், சுகாதாரத்துறை அறிவுறுத்தியபடி பாதுகாப்பு அம்சங்களுடன்
இருக்கும் பட்சத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து தப்பலாம்.

தினமலர்



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக