புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 8:20

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 8:13

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 8:09

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 18:26

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:00

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:49

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 16:44

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:26

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:34

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:12

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:34

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 14:12

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 14:10

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 12:53

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 12:51

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 12:49

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:47

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 12:46

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:45

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:43

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 12:41

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 12:38

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 12:33

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:31

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 12:26

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:21

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 11:23

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:56

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:55

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:53

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:51

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:49

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:46

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:45

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:40

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:39

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:34

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed 29 May 2024 - 19:49

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:36

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:34

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed 29 May 2024 - 7:48

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:55

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:54

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:52

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:51

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue 28 May 2024 - 15:28

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue 28 May 2024 - 15:23

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue 28 May 2024 - 13:49

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அச்சுறுத்தும் கரோனா வைரஸ்: லைவ் அப்டேட்ஸ் Poll_c10அச்சுறுத்தும் கரோனா வைரஸ்: லைவ் அப்டேட்ஸ் Poll_m10அச்சுறுத்தும் கரோனா வைரஸ்: லைவ் அப்டேட்ஸ் Poll_c10 
64 Posts - 50%
heezulia
அச்சுறுத்தும் கரோனா வைரஸ்: லைவ் அப்டேட்ஸ் Poll_c10அச்சுறுத்தும் கரோனா வைரஸ்: லைவ் அப்டேட்ஸ் Poll_m10அச்சுறுத்தும் கரோனா வைரஸ்: லைவ் அப்டேட்ஸ் Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
அச்சுறுத்தும் கரோனா வைரஸ்: லைவ் அப்டேட்ஸ் Poll_c10அச்சுறுத்தும் கரோனா வைரஸ்: லைவ் அப்டேட்ஸ் Poll_m10அச்சுறுத்தும் கரோனா வைரஸ்: லைவ் அப்டேட்ஸ் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
அச்சுறுத்தும் கரோனா வைரஸ்: லைவ் அப்டேட்ஸ் Poll_c10அச்சுறுத்தும் கரோனா வைரஸ்: லைவ் அப்டேட்ஸ் Poll_m10அச்சுறுத்தும் கரோனா வைரஸ்: லைவ் அப்டேட்ஸ் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
அச்சுறுத்தும் கரோனா வைரஸ்: லைவ் அப்டேட்ஸ் Poll_c10அச்சுறுத்தும் கரோனா வைரஸ்: லைவ் அப்டேட்ஸ் Poll_m10அச்சுறுத்தும் கரோனா வைரஸ்: லைவ் அப்டேட்ஸ் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அச்சுறுத்தும் கரோனா வைரஸ்: லைவ் அப்டேட்ஸ் Poll_c10அச்சுறுத்தும் கரோனா வைரஸ்: லைவ் அப்டேட்ஸ் Poll_m10அச்சுறுத்தும் கரோனா வைரஸ்: லைவ் அப்டேட்ஸ் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
அச்சுறுத்தும் கரோனா வைரஸ்: லைவ் அப்டேட்ஸ் Poll_c10அச்சுறுத்தும் கரோனா வைரஸ்: லைவ் அப்டேட்ஸ் Poll_m10அச்சுறுத்தும் கரோனா வைரஸ்: லைவ் அப்டேட்ஸ் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அச்சுறுத்தும் கரோனா வைரஸ்: லைவ் அப்டேட்ஸ் Poll_c10அச்சுறுத்தும் கரோனா வைரஸ்: லைவ் அப்டேட்ஸ் Poll_m10அச்சுறுத்தும் கரோனா வைரஸ்: லைவ் அப்டேட்ஸ் Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அச்சுறுத்தும் கரோனா வைரஸ்: லைவ் அப்டேட்ஸ்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82313
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon 16 Mar 2020 - 22:52

நன்றி-தினமணி
------------------------
மார்ச் 31 வரை பள்ளிகளை மூட வேண்டும்:

மார்ச் 31-ஆம் தேதி வரை பள்ளிகள், வணிக வளாகங்கள்,
நீச்சல் குளங்கள் உள்ளிட்டவை மூடப்பட வேண்டும் என
சுகாதாரத் துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால்
தெரிவித்துள்ளார்.
--------------------
கரோனா அச்சுறுத்தல் காரணமாக மும்பையில் உள்ள
சித்திவிநாயகர் கோயில் மூடப்படுவதாக கோயில் நிர்வாகம்
அறிவித்துள்ளது.


அச்சுறுத்தும் கரோனா வைரஸ்: லைவ் அப்டேட்ஸ் Sidhi

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82313
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon 16 Mar 2020 - 22:55

கரோனா அச்சம்: அந்தமான் - நிகோபாரில் சுற்றுலாத் தலங்கள் மூடல்
-
9-ம் தேதி முதல் படப்பிடிப்புகள் நிறுத்தப்படும்: செல்வமணி அறிவிப்பு

-
திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்துக்கு மார்ச் 31 வரை விடுமுறை

-


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82313
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon 16 Mar 2020 - 22:56

தமிழகத்தில் 2 இடங்களில் கரோனா வைரஸ் ஆய்வுக் கூடங்கள்:

மத்திய அரசுசென்னை: தமிழகத்தில் இரண்டு இடங்களிலும்,
புதுச்சேரியில் ஒரு இடத்திலும் கரோனா வைரஸ் ஆய்வுக்
கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சென்னையில் இயங்கி வரும் கிங் இன்ஸ்டிடியூட் எனப்படும்
கிங் தடுப்பு மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்,
தேனி அரசு மருத்துவக் கல்லூரி ஆகிய இடங்களில் கொவிட்-19
ஆய்வுக்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும் ஆய்வுக்கூடம் செயல்படும்
என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82313
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue 17 Mar 2020 - 15:27

மார்ச் 17
---
திங்கட்கிழமை இரவு 10.30 மணி நிலவரப்படி145 நாடுகளில் பரவியிருக்கும்
கரோனா வைரஸ் பாதித்து 7,007 பேர் பலியாகியுள்ளனர்.

இதுவரை 1,75,530 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82313
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue 17 Mar 2020 - 15:28

பிரிட்டனில் பலி எண்ணிக்கை 55 ஆக உயர்ந்தது
-
கரோனாவால் பிரிட்டனில் இறந்தவர்களின் எண்ணிக்கை
55 ஆக உயர்ந்தது. பாதிக்கப்பட்டுச் சிகிச்சை பெறுவோரின்
எண்ணிக்கையும் 1543 ஆக அதிகரித்துள்ளது.
---

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82313
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue 17 Mar 2020 - 15:29

01:09 Mar 17

வெளியே வராதீர்கள் : பிரிட்டிஷ் பிரதமர் எச்சரிக்கை

இரண்டாம் உலகப் போருக்குப் பின் இப்படியொரு
நிலையைக் கண்டதில்லை என்கிற அளவுக்குப் போர்த்
திட்டத்தை வகுத்துச் செயல்படுகிறது பிரிட்டிஷ் அரசு.

ஏற்கெனவே புற்றுநோய் போன்ற கடுமையான நோய்களால்
பாதிக்கப்பட்ட 14 லட்சம் பேர், 12 வாரங்களுக்கு ஒருக்காலும்
வெளியே வர வேண்டாம் என்று பிரிட்டிஷ் பிரதமர்
போரிஸ் ஜான்சன் கேட்டுக்கொண்டுள்ளார்.

தவிர, மற்றவர்களும் அவசியமான தேவைகள் எதுவுமின்றி
வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளார்
ஜான்சன்.
-
--------------------

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக