புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 10:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:05 pm

» கருத்துப்படம் 09/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:54 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Yesterday at 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Yesterday at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Yesterday at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Yesterday at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Yesterday at 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Sep 08, 2024 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கலை வித்தகர், ஆரூர்தாஸ் எழுதிய, '40 திரைப்பட இயக்குனர்களும், நானும்' நுாலிலிருந்து: Poll_c10கலை வித்தகர், ஆரூர்தாஸ் எழுதிய, '40 திரைப்பட இயக்குனர்களும், நானும்' நுாலிலிருந்து: Poll_m10கலை வித்தகர், ஆரூர்தாஸ் எழுதிய, '40 திரைப்பட இயக்குனர்களும், நானும்' நுாலிலிருந்து: Poll_c10 
10 Posts - 43%
ayyasamy ram

9 Posts - 39%
mohamed nizamudeen

1 Post - 4%
Guna.D

mruthun

Sindhuja Mathankumar

இந்த மாத அதிக பதிவர்கள்

85 Posts - 51%

54 Posts - 33%

9 Posts - 5%
Dr.S.Soundarapandian
கலை வித்தகர், ஆரூர்தாஸ் எழுதிய, '40 திரைப்பட இயக்குனர்களும், நானும்' நுாலிலிருந்து: Poll_c10கலை வித்தகர், ஆரூர்தாஸ் எழுதிய, '40 திரைப்பட இயக்குனர்களும், நானும்' நுாலிலிருந்து: Poll_m10கலை வித்தகர், ஆரூர்தாஸ் எழுதிய, '40 திரைப்பட இயக்குனர்களும், நானும்' நுாலிலிருந்து: Poll_c10 
4 Posts - 2%
Karthikakulanthaivel
கலை வித்தகர், ஆரூர்தாஸ் எழுதிய, '40 திரைப்பட இயக்குனர்களும், நானும்' நுாலிலிருந்து: Poll_c10கலை வித்தகர், ஆரூர்தாஸ் எழுதிய, '40 திரைப்பட இயக்குனர்களும், நானும்' நுாலிலிருந்து: Poll_m10கலை வித்தகர், ஆரூர்தாஸ் எழுதிய, '40 திரைப்பட இயக்குனர்களும், நானும்' நுாலிலிருந்து: Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்

மொஹமட்

2 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலை வித்தகர், ஆரூர்தாஸ் எழுதிய, '40 திரைப்பட இயக்குனர்களும், நானும்' நுாலிலிருந்து:

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83908
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Mar 17, 2020 11:21 am

ஆந்திர முன்னாள் முதல்வரும், பிரபல நடிகருமான,
காலஞ்சென்ற, என்.டி.ராமராவ், கடைசி வரை
அப்பாவியாகவே இருந்தார். இதனால், இவரை ஏமாற்றி,
மருமகன் சந்திரபாபு நாயுடு, இவரிடமிருந்து ஆட்சியை
பறித்துக் கொண்டார்.

இவருடைய அப்பாவித்தனத்திற்கு, ஆரம்ப கால சினிமா
வாழ்க்கையிலிருந்து ஒரு ருசிகர உதாரணம்:

விஜயா புரொடக் ஷன் சார்பில், பாதாள பைரவி என்ற
படத்தை, தமிழ் மற்றும் தெலுங்கில் தயாரித்தார்,
நாகிரெட்டி. இரண்டிலும், கதாநாயகனாக நடித்தார்,

என்.டி.ராமராவ். இந்த படத்திற்காக, வாகினி ஸ்டுடியோவில்,
கத்தி சண்டை மற்றும் குதிரையேற்றம் பயிற்சிகளை கற்றுக்
கொண்டார், என்.டி.ஆர்.,

படப்பிடிப்பு தளத்தில், அவருக்கு தரப்படும் உணவு, இரண்டு
இட்லி – ஒரு வடை, ஒரு தோசை, பொங்கல், பூரி என, ஏதாவது
இரு பொட்டலங்கள் தருவர். இதை, புரொடக் ஷன் பையன்
தான் தருவான்.

இந்த இரு பொட்டலங்கள், ராமராவுக்கு போதாததால்,
புரொடக் ஷன் பையனிடம், ‘இன்னொரு பொட்டலம் கொடுப்பா…’
என, கேட்பார்.

‘அதற்கு மேல் கொடுக்க, கம்பெனி உத்தரவிடவில்லை…’ என
கூறுவான், பையன்.

ஒருநாள், என்.டி.ஆர்., இப்பிரச்னையை, நாகிரெட்டியிடம்
தெரிவித்தார்.

‘நான், தினமும் அதிகாலையிலேயே ஸ்டுடியோவுக்கு
வந்துடறேன். கத்தி சண்டை மற்றும் குதிரையேற்றம் பழகுகிறேன்.
இதனால், ரொம்ப பசிக்குது. எனக்கு கொடுக்கிற டிபனோட
இன்னும் இரண்டு பொட்டலம் அதிகமா கொடுக்க சொல்லி, நீங்க,
‘ஆர்டர்’ போடணும்…’ என்று பணிவோடு கேட்டுக் கொண்டார்.

உடனே ஏற்பாடு செய்து கொடுத்தார், நாகிரெட்டி.

பாதாள பைரவி படப்பிடிப்பு இரு மொழிகளிலும் முடிந்து
விட்டது. இதனால், மாத சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த
கலைஞர்கள் நிறுத்தப்பட்டனர். இதில், என்.டி.ஆரும் ஒருவர்.

உடனே, நாகிரெட்டியிடம் சென்று, ‘இப்படி திடீர்ன்னு
சம்பளத்தை நிறுத்திட்டா, நான் என்ன செய்வேன். சாப்பாடு,
வீட்டு வாடகை, மத்த செலவையெல்லாம் எப்படி சமாளிப்பேன்.
இந்த சம்பளத்தை நம்பி தான், இவ்வளவு நாளா மெட்ராசிலே
இருக்கேன்.

‘நீங்க சம்பளம் கொடுக்கலேன்னா, குடும்பத்தோட சொந்த
ஊருக்கு போறதை தவிர, வேற வழியில்லை. அதனால், தயவு
செஞ்சு, வழக்கம்போல சம்பளத்தை கொடுக்க சொல்லுங்க.
நீங்க எத்தனை படங்களில் நடிக்க சொன்னாலும் நடிக்கிறேன்…’
என்று, கண்கலங்கினார், என்.டி.ஆர்.,

என்.டி.ஆரின் கோரிக்கையை ஏற்று, அவரை, தொடர்ந்து

வேலையில் அமர்த்தி, சம்பளமும் கொடுத்தார், நாகிரெட்டி.

நடுத்தெரு நாராயணன்
திண்ணை-வாரமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக