புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொரோனா'வால் இடம் பெயர்ந்த 'ஸ்டார்ட் அப்' நிறுவனம்: 'ஐ.டி., பார்க்' ஆகும் தேனி கிராமங்கள்
Page 1 of 1 •
தேவாரம் : 'கொரோனா' தாக்கத்தால் பெங்களூரு 'ஸ்டார்ட் அப்'
நிறுவனம் தேனி கிராமத்தில் வெற்றிகரமாக செயல்படுகிறது.
'கொரோனா' இந்தியாவில் தொழில்களை நசுக்கி வருகிறது.
பல நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதற்கு ஐ.டி., நிறுவனங்களும்
விதி விலக்கல்ல. ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை பார்க்க
கார்ப்பரேட் நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளன.
இந்நிலையில் 'கொரோனா'வுக்கு பயந்து பெங்களூருவை
சேர்ந்த 'ஸ்டார்ட்அப்' நிறுவனம் இயற்கை எழில் சூழ்ந்த தேனி
மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் 12 பணியாளர்களுடன்
செயல்படுகிறது
மீண்டும் கிராமத்திற்கு
இதுபற்றி அரவிந்த் கூறுகையில், ''அதிக செலவு ஏற்படுத்தும்
பெருநகரங்களை தவிர்த்து கிராமங்களில் 'ஸ்டார்ட்அப்'
நிறுவனத்தை துவக்க வேண்டுமென்ற சிந்தனை எங்களுக்கு
இருந்தது.
'கொரோனோ' தாக்கத்தால் பெருநகரங்கள் முடங்குவதை
எங்களுக்கு சாதகமாக பயன்படுத்த முடிவு செய்தோம்.
தேவாரம், அனுமந்தன்பட்டியில் உள்ள எங்கள் பண்ணை வீடுகளை
அலுவலகமாக பயன்படுத்தி வருகிறோம்.
இங்கு இலங்கை, நைஜீரியா உள்ளிட்ட வெவ்வேறு கலாசாரம் கொண்ட
12 பேர் வேலை பார்க்கிறோம்.
வாழ்வியல் முறைக்கு சம்மந்தமில்லாத பணி நேரத்திலிருந்து
தற்போது விடுதலை கிடைத்துள்ளது. காலை 7:00 மணி முதல்
மதியம் 3:00 மணி வரை வேலை பார்க்கிறோம்.
அதன் பின் மலையேற்றம், நீச்சல் என்று உற்சாகமாக நேரத்தை
கழிக்கிறோம். இதனால் புத்துணர்ச்சி அதிகரித்து வேலையின்
தரம் உயர்ந்துள்ளது. எங்கள் செயல்பாடு சிறப்பாக செல்வதை
அறிந்த வேறு நிறுவனங்கள், தங்களுக்கும் இதே போன்ற பணி
சூழலை ஏற்படுத்தி தர முடியுமா என்று கேட்டுள்ளனர்.
இதனால் கிராமங்களிலிருந்து பெருநகரங்களுக்கு பணி தேடி
சென்ற நிலை மாறி கிராமங்கள் 'ஐ.டி., பார்க்' ஆக மாறும் சூழல்
உருவாகியுள்ளது'' என்றார்.
தினமலர்
Re: கொரோனா'வால் இடம் பெயர்ந்த 'ஸ்டார்ட் அப்' நிறுவனம்: 'ஐ.டி., பார்க்' ஆகும் தேனி கிராமங்கள்
#1315060- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சபாஷ்.... நல்ல மாற்றம் தான், ஏசி ரூமில் உட்கார்ந்து உட்கார்ந்து வேலை பார்த்து, உடம்புக்கு ஏதாவது நோயை வரவழைத்துக் கொள்வதை விட, இப்படி வேலை பார்த்து, எக்சசைஸ் போல மனதிற்கு உற்சாகமான பயிற்சிகளையும் மேற்கொள்வதால் புத்தி மனம் இரண்டும் நன்கு வேலை செய்யும்....தொடருங்கள்
Re: கொரோனா'வால் இடம் பெயர்ந்த 'ஸ்டார்ட் அப்' நிறுவனம்: 'ஐ.டி., பார்க்' ஆகும் தேனி கிராமங்கள்
#1315075- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
AC ரூமில் உட்கார்ந்து வேலை செய்வது /இருப்பது/சாப்பிடுவது / தூங்குவது எல்லாமே உடலுக்கு நல்லதில்லை.
ஒரே ஒரு + .என்ன என்றால் இயற்கையாக காற்றில் வரும் தூசுகள் /கொசு/ஈ போன்றவைகளில் இருந்து தப்பிக்கலாம்.
ரமணியன்
ஒரே ஒரு + .என்ன என்றால் இயற்கையாக காற்றில் வரும் தூசுகள் /கொசு/ஈ போன்றவைகளில் இருந்து தப்பிக்கலாம்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
» கே.பி மூலமாக புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களின் ஆதரவைப் பெற முயற்சி-கோத்தபயா கூறுகிறார்
» இடம் தேடி அலையும் "செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம்
» கொரோனாவால் உயிரிழந்த 300 நபர்களுக்கு இறுதிச் சடங்குகள் செய்தவர் கொரோனாவால் மரணம்!
» மெட்ரோ ரயில் ஒப்பந்தத்தை பெற்ற இந்திய நிறுவனம்; சீன நிறுவனம் தகுதியிழப்பு
» உடல் ஆரோக்கியத்தில் கேரளா முதல் இடம் தமிழ்நாட்டுக்கு 3–வது இடம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1