புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்கள் அறிவை மேம்படுத்தும் Quora  இப்போது தமிழிலும்  I_vote_lcapஉங்கள் அறிவை மேம்படுத்தும் Quora  இப்போது தமிழிலும்  I_voting_barஉங்கள் அறிவை மேம்படுத்தும் Quora  இப்போது தமிழிலும்  I_vote_rcap 
156 Posts - 79%
heezulia
உங்கள் அறிவை மேம்படுத்தும் Quora  இப்போது தமிழிலும்  I_vote_lcapஉங்கள் அறிவை மேம்படுத்தும் Quora  இப்போது தமிழிலும்  I_voting_barஉங்கள் அறிவை மேம்படுத்தும் Quora  இப்போது தமிழிலும்  I_vote_rcap 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
உங்கள் அறிவை மேம்படுத்தும் Quora  இப்போது தமிழிலும்  I_vote_lcapஉங்கள் அறிவை மேம்படுத்தும் Quora  இப்போது தமிழிலும்  I_voting_barஉங்கள் அறிவை மேம்படுத்தும் Quora  இப்போது தமிழிலும்  I_vote_rcap 
8 Posts - 4%
mohamed nizamudeen
உங்கள் அறிவை மேம்படுத்தும் Quora  இப்போது தமிழிலும்  I_vote_lcapஉங்கள் அறிவை மேம்படுத்தும் Quora  இப்போது தமிழிலும்  I_voting_barஉங்கள் அறிவை மேம்படுத்தும் Quora  இப்போது தமிழிலும்  I_vote_rcap 
5 Posts - 3%
E KUMARAN
உங்கள் அறிவை மேம்படுத்தும் Quora  இப்போது தமிழிலும்  I_vote_lcapஉங்கள் அறிவை மேம்படுத்தும் Quora  இப்போது தமிழிலும்  I_voting_barஉங்கள் அறிவை மேம்படுத்தும் Quora  இப்போது தமிழிலும்  I_vote_rcap 
4 Posts - 2%
Anthony raj
உங்கள் அறிவை மேம்படுத்தும் Quora  இப்போது தமிழிலும்  I_vote_lcapஉங்கள் அறிவை மேம்படுத்தும் Quora  இப்போது தமிழிலும்  I_voting_barஉங்கள் அறிவை மேம்படுத்தும் Quora  இப்போது தமிழிலும்  I_vote_rcap 
3 Posts - 2%
Pampu
உங்கள் அறிவை மேம்படுத்தும் Quora  இப்போது தமிழிலும்  I_vote_lcapஉங்கள் அறிவை மேம்படுத்தும் Quora  இப்போது தமிழிலும்  I_voting_barஉங்கள் அறிவை மேம்படுத்தும் Quora  இப்போது தமிழிலும்  I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
உங்கள் அறிவை மேம்படுத்தும் Quora  இப்போது தமிழிலும்  I_vote_lcapஉங்கள் அறிவை மேம்படுத்தும் Quora  இப்போது தமிழிலும்  I_voting_barஉங்கள் அறிவை மேம்படுத்தும் Quora  இப்போது தமிழிலும்  I_vote_rcap 
1 Post - 1%
prajai
உங்கள் அறிவை மேம்படுத்தும் Quora  இப்போது தமிழிலும்  I_vote_lcapஉங்கள் அறிவை மேம்படுத்தும் Quora  இப்போது தமிழிலும்  I_voting_barஉங்கள் அறிவை மேம்படுத்தும் Quora  இப்போது தமிழிலும்  I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்கள் அறிவை மேம்படுத்தும் Quora  இப்போது தமிழிலும்  I_vote_lcapஉங்கள் அறிவை மேம்படுத்தும் Quora  இப்போது தமிழிலும்  I_voting_barஉங்கள் அறிவை மேம்படுத்தும் Quora  இப்போது தமிழிலும்  I_vote_rcap 
321 Posts - 78%
heezulia
உங்கள் அறிவை மேம்படுத்தும் Quora  இப்போது தமிழிலும்  I_vote_lcapஉங்கள் அறிவை மேம்படுத்தும் Quora  இப்போது தமிழிலும்  I_voting_barஉங்கள் அறிவை மேம்படுத்தும் Quora  இப்போது தமிழிலும்  I_vote_rcap 
46 Posts - 11%

14 Posts - 3%

8 Posts - 2%
prajai
உங்கள் அறிவை மேம்படுத்தும் Quora  இப்போது தமிழிலும்  I_vote_lcapஉங்கள் அறிவை மேம்படுத்தும் Quora  இப்போது தமிழிலும்  I_voting_barஉங்கள் அறிவை மேம்படுத்தும் Quora  இப்போது தமிழிலும்  I_vote_rcap 
6 Posts - 1%
E KUMARAN
உங்கள் அறிவை மேம்படுத்தும் Quora  இப்போது தமிழிலும்  I_vote_lcapஉங்கள் அறிவை மேம்படுத்தும் Quora  இப்போது தமிழிலும்  I_voting_barஉங்கள் அறிவை மேம்படுத்தும் Quora  இப்போது தமிழிலும்  I_vote_rcap 
4 Posts - 1%
Balaurushya
உங்கள் அறிவை மேம்படுத்தும் Quora  இப்போது தமிழிலும்  I_vote_lcapஉங்கள் அறிவை மேம்படுத்தும் Quora  இப்போது தமிழிலும்  I_voting_barஉங்கள் அறிவை மேம்படுத்தும் Quora  இப்போது தமிழிலும்  I_vote_rcap 
3 Posts - 1%

ஜாஹீதாபானு
உங்கள் அறிவை மேம்படுத்தும் Quora  இப்போது தமிழிலும்  I_vote_lcapஉங்கள் அறிவை மேம்படுத்தும் Quora  இப்போது தமிழிலும்  I_voting_barஉங்கள் அறிவை மேம்படுத்தும் Quora  இப்போது தமிழிலும்  I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
உங்கள் அறிவை மேம்படுத்தும் Quora  இப்போது தமிழிலும்  I_vote_lcapஉங்கள் அறிவை மேம்படுத்தும் Quora  இப்போது தமிழிலும்  I_voting_barஉங்கள் அறிவை மேம்படுத்தும் Quora  இப்போது தமிழிலும்  I_vote_rcap 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்கள் அறிவை மேம்படுத்தும் Quora இப்போது தமிழிலும்

avatar
Guest
Guest

PostGuest Fri Mar 13, 2020 9:00 pm

உங்கள் அறிவை மேம்படுத்தும் Quora  இப்போது தமிழிலும்  Quora1548158674317

கேள்வி & பதில் தளமான Quora, தமிழ் மொழியில் தன் சேவையைத் தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த தளத்தில் எவரும் கேள்விகள் கேட்கலாம். தங்கள் அறிவைப் பகிரலாம். மற்றவரிடமிருந்து கற்றுக்கொண்டு உலகை நன்றாகப் புரிந்துகொள்ளலாம். Quora, ஆங்கிலம் அல்லாது மேலும் 16 மொழிகளிலும் தற்போது உள்ளது.

உலகின் அறிவைப் பகிர்வதும் வளர்ப்பதுமே Quora-வின் இலட்சியம் ஆகும். உலகின் பெரும்பான்மையான அறிவுச் செல்வத்தைப் பொது மக்களால் இணையம் வழியாக அணுக முடியாது. எனவே தான், இலட்சக்கணக்கான தலைப்புகளில் தங்களுக்குத் தெரிந்ததை மக்கள் பகிர்ந்துகொள்ளும் தளம் ஒன்றை Quora உருவாக்கியுள்ளது.

2010ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட இந்தத் தளம், வளர்ந்து, தற்போது மாதம்தோறும் 30 கோடி (300 மில்லியன்) தனிப்பட்ட பயனர்கள் பயன்பெறும் தளமாக உள்ளது. Quora தளத்தை உலகம் முழுவதும் உள்ள மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இவர்களுள் 50 விழுக்காடுக்கும் மேற்பட்ட பயனர்கள், அமெரிக்காவுக்கு வெளியில் இருப்பவர்கள். Quora தொடங்கப்பட்டது முதலே இந்தத் தளம் முன்னணிப் பிரமுகர்களையும் நிபுணர்களையும் ஈர்த்து வருகிறது. இவர்கள், இத்தளத்தில் மக்கள் எழுப்பிய அனைத்து வகையான கேள்விகளுக்கும் பதில் அளித்துள்ளார்கள். அத்துடன் தங்கள் அறிவையும் பகிர்ந்துள்ளார்கள். இவை, இதற்கு முன்பு இத்தனை எளிதாக கிடைத்ததில்லை.

முக்கியப் பிரமுகர்களான பாரக் ஒபாமா, கனடா நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் இயக்குநர் அல்போன்சோ குரோன் ஆகியோர், Quora தளத்தில் கேள்விகளுக்குப் பதில் அளித்துள்ளனர்.

“உலகின் அறிவுச் செல்வத்தைப் பகிர்வதும் வளர்ப்பதுமே எங்கள் இலட்சியம் ஆகும். நாங்கள் உயர் தரமான உள்ளடக்கத் தளத்தை உருவாக்கி வருகிறோம். அமெரிக்காவுக்கு வெளியில், இதர பல நாடுகளிலிருந்து எல்லாத் தரப்பு மக்களும் பதிவு செய்வதையும் பங்களிப்பதையும் காண்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. தமிழ் மொழி பேசும் மக்கள் பலர், Quora-வை ஆங்கிலத்தில் பயன்படுத்தி வருகிறார்கள். தற்போது நாங்கள் தமிழ் மொழியிலேயே Quora-வைத் தொடங்குகிறோம். இதன் மூலம், மேலும் பல தமிழர்கள் பங்கேற்பார்கள் என நம்புகிறோம்,”
என Quora தளத்தின் நிறுவனரும் தலைமைச் செயல் அதிகாரியுமான ஆடம் டி'ஆஞ்சலோ கூறினார்.

டிசம்பர் மாதத்தில், சிறு குழுவினருடன் தமிழ் மொழியில், தனது சோதனைப் பதிப்பை Quora வெளியிட்டது. மருத்துவர்கள், மென்பொருள் பொறியாளர்கள், கிராஃபிக் டிசைனர்கள், தொழிலதிபர்கள், பத்திரிகையாளர்கள், கலைஞர்கள் எனப் பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்களால் வழங்கப்பட்ட தரமான உள்ளடக்கத்துடன், சில மாதங்களிலேயே இந்தத் தளம் சிறப்பாக வளர்ந்துள்ளது. கடந்த சில மாதங்களில், பல பொருட்களுக்கு (திரைப்படங்கள், புத்தகங்கள், கேம்கள், இசை) பதிப்புரிமை ஏன் பெறப்படுகிறது என்கிற கேள்விக்கு தி நியூஸ் மினிட் பத்திரிக்கையாளர் மேகா ஸ்ரீராம் அவர்களும், தமிழகம் தற்போது இருப்பதை விட சிறந்த பொருளாதார மாநிலமாக மாற என்ன செய்யலாம் என்ற கேள்விக்கு இனவென்ட்டோ ரோபாட்டிக்ஸ் நிறுவனத்தின் தலமைச் செயல் அதிகாரியும், Quoraவின் பிரபல எழுத்தாளருமான பாலாஜி விஸ்வநாதன் அவர்களும், ஒளியின் வேகத்தை துல்லியமாக எவ்வாறு கண்டறிந்தார்கள் என்ற அறிவியல் சார்ந்த கேள்விக்கு ராஜலக்ஷ்மி பொறியியல் கல்லூரியின் துணைப் பேராசிரியர் விஜயநரசிம்ஹன் அவர்களும் விடைகளை எழுதியுள்ளனர். மேலும் இது போன்ற பல பரவலான கருப்பொருள்களிலும், சிந்தனைக்குரிய பதில்களை நாங்கள் கண்டுள்ளோம்.

Quora எப்படிச் செயல்படுகிறது? Quora தளத்தில் எந்தத் தலைப்பிலும் மக்கள் கேள்விக் கேட்கலாம். பின்னர் அந்தக் கேள்விகளை, அவை தொடர்பான நிபுணத்துவமும் அனுபவமும் கொண்ட, பயனுள்ள மற்றும் உயர் தரமான பதில்களை அளிக்கக்கூடியவர்களுக்கு Quora பிரித்து அனுப்பும். பதில்களை எழுதுவது, தலைப்புகளைப் பின்தொடர்வது, மக்களைப் பின்தொடர்வது ஆகியவற்றின் மூலம் எவ்வளவு அதிகமாக ஒருவர் Quora-வைப் பயன்படுத்துகிறாரோ, அந்த அளவுக்கு Quora-வால் இந்தத் தளத்தில் அவரது அனுபவத்தைத் தனிப்பயனாக்க முடியும்.

இந்தத் தளத்தில் உள்ள எழுத்தாளர்களின் தரம், Quora சமூகத்தில் உள்ள பிறரிடமிருந்து எழுத்தாளர்கள் பெறும் பின்னூட்டம், நம்பகத்தன்மையை உறுதி செய்வதற்கான தயாரிப்பு அம்சங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் Quora-வால் கேள்விகளுக்கு நல்ல பதில்களை பெற முடிகிறது. Quora-வில் உள்ளவர்களின் அடையாளங்கள், உண்மை உலகில் வாழும் மக்களின் நீட்டிப்பாகவே அமைகின்றன. Quora தளத்தில் உங்கள் உண்மையான பெயரைப் பயன்படுத்துவதன் மீதான கொள்கை, உங்களுடைய பதில்களின் மீதான நம்பிக்கையையும், நேர்மையையும் அதிகரிக்கும்.

“நற்பண்புடன் இருத்தல், மரியாதை அளித்தல்” என்ற கொள்கையையும் Quora கொண்டிருக்கிறது. இதன்மூலம், குறைந்தபட்ச நாகரிகத்துடன் பழகுவது, Quora-வில் அவசியமாகிறது. இயந்திரக் கற்றல், இயற்கை மொழிச் செயலாக்கம் மற்றும் ஒத்தமைப்புப் பொருத்தம் ஆகிய தொழில்நுட்பங்களை நாங்கள் பயன்படுத்துகிறோம். இவற்றின் மூலம், உங்கள் அனுபவத்தை மோசமாக்கக் கூடிய ஸ்பாம், உள்ளடக்கத் திருட்டு, ட்ரோலிங் ஆகியவற்றைக் கண்டறிந்து நீக்குகிறோம்.

மக்கள் இங்கே பதிவு செய்யலாம் அல்லது Quora கைபேசி செயலியைப் பதிவிறக்கலாம்.

Quora, 2009ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. Quora, அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் மவுண்டெய்ன் வியூ பகுதியில் அமைந்துள்ளது. முதல் தயாரிப்பாக 2010இல் ஆங்கிலத்தில் தொடங்கப்பட்ட தளம், அப்போது முதலே உலகம் முழுவதும் வளர்ந்து வருகிறது. ஆடம் டி'ஏஞ்சலோ, Quora-வின் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் நிறுவனர் ஆவார். Quora-வைத் தொடங்குவதற்கு முன்னதாக இவர், 2006-2008 காலக்கட்டத்தில் Facebook நிறுவனத்தின் தலைமைத் தொழில்நுட்ப அதிகாரியாகப் பணியாற்றினார்.

(YS Team)

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84836
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Mar 14, 2020 9:27 pm

உங்கள் அறிவை மேம்படுத்தும் Quora  இப்போது தமிழிலும்  103459460 உங்கள் அறிவை மேம்படுத்தும் Quora  இப்போது தமிழிலும்  3838410834
-
புதிதாக ஆரம்பிக்கப்பட்ட ‘கோரா’ தமிழ் தளத்தின் பயன்பாட்டாளர்
ஒருவர், ”கோரா ஒரு அறிவுசார் தளம் என்பதால், அறிவுப்பூர்வமான
கேள்விகளையும், விடைகளையும் இடுங்கள்.

வெற்றுப் பெருமை, வெறுப்புப் பேச்சு ஆகியவற்றைத் தவிருங்கள்
. உங்களது பெயர், முகவரி போன்ற விவரங்களை தமிழில் குறிப்பிடுங்கள்.

தரும் தகவல்கள் உண்மையானவை என்று உறுதிப்படுத்த சான்றுகள்
இருந்தால் சேருங்கள்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Mar 14, 2020 9:58 pm

ஆங்கில /தமிழ் கோரா பதிவுகளை பார்த்துள்ளேன்.
ஆங்கிலம் சில நற்செய்திகளை வெளியிடுகிறது .
வானுர்திகள் சம்பந்த பல விஷயங்கள் தெரிந்து கொண்டேன்.
மற்றவை பச்சை பச்சை..............
தமிழ் அவ்வளவு மோசமில்லை. நல்ல செய்திகள் அனுபவங்கள்
வருகின்றன.
ஆங்கிலத்தில் பல விஷயங்கள் நம்பமுடியா....த ,,, விஷயங்கள்தான்.படித்தால்தான் தெரியும்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Sun Mar 15, 2020 12:49 pm

சிலர் ஆதாரங்களுடன் பதில் கொடுக்கிறார்கள்.சிலரோ தாங்கள் கொடுப்பதே ஆதாரம் என தங்கள் கருத்தை பதிலாக கொடுக்கிறார்கள். விக்கிபீடியாவிலேயே தவறுகள் இருக்கும் போது............ சொந்தக் கருத்துக்களை பதிலாக கொடுத்தால்....

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Mar 16, 2020 3:36 pm

விக்கியில் நம்முடைய கருத்துக்களை கூடுதலாக சேர்க்கக்கூடிய சலுகை இருக்கு என நினைக்கிறேன். அந்த கருத்தை சரியா தவறா என அவர்கள் பரிசீலிக்கிறார்களா? என தெரிவதில்லை. பரிசீலிக்காத போது தவறுகள் /தவறான செய்திகள் அதில் இடம் பெறுவதை தவிர்க்கமுடியாது.

ரமணியன்

@சக்தி18

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Mon Mar 16, 2020 8:32 pm

இலவசமாக விக்கிபீடியாவில் யாரும் இணைந்து கட்டுரை எழுத, திருத்த ,சேர்க்க முடியும்.நானும் சில திருத்தங்களை ஆதாரத்துடன் செய்துள்ளேன்.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக