புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Yesterday at 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» கருத்துப்படம் 15/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
100 மருத்துவக் குறிப்புகள் Poll_c10100 மருத்துவக் குறிப்புகள் Poll_m10100 மருத்துவக் குறிப்புகள் Poll_c10 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
100 மருத்துவக் குறிப்புகள் Poll_c10100 மருத்துவக் குறிப்புகள் Poll_m10100 மருத்துவக் குறிப்புகள் Poll_c10 
139 Posts - 44%
ayyasamy ram
100 மருத்துவக் குறிப்புகள் Poll_c10100 மருத்துவக் குறிப்புகள் Poll_m10100 மருத்துவக் குறிப்புகள் Poll_c10 
115 Posts - 36%
Dr.S.Soundarapandian
100 மருத்துவக் குறிப்புகள் Poll_c10100 மருத்துவக் குறிப்புகள் Poll_m10100 மருத்துவக் குறிப்புகள் Poll_c10 
21 Posts - 7%
mohamed nizamudeen
100 மருத்துவக் குறிப்புகள் Poll_c10100 மருத்துவக் குறிப்புகள் Poll_m10100 மருத்துவக் குறிப்புகள் Poll_c10 
15 Posts - 5%
Rathinavelu
100 மருத்துவக் குறிப்புகள் Poll_c10100 மருத்துவக் குறிப்புகள் Poll_m10100 மருத்துவக் குறிப்புகள் Poll_c10 
8 Posts - 3%
prajai
100 மருத்துவக் குறிப்புகள் Poll_c10100 மருத்துவக் குறிப்புகள் Poll_m10100 மருத்துவக் குறிப்புகள் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
100 மருத்துவக் குறிப்புகள் Poll_c10100 மருத்துவக் குறிப்புகள் Poll_m10100 மருத்துவக் குறிப்புகள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
100 மருத்துவக் குறிப்புகள் Poll_c10100 மருத்துவக் குறிப்புகள் Poll_m10100 மருத்துவக் குறிப்புகள் Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
100 மருத்துவக் குறிப்புகள் Poll_c10100 மருத்துவக் குறிப்புகள் Poll_m10100 மருத்துவக் குறிப்புகள் Poll_c10 
3 Posts - 1%
வேல்முருகன் காசி
100 மருத்துவக் குறிப்புகள் Poll_c10100 மருத்துவக் குறிப்புகள் Poll_m10100 மருத்துவக் குறிப்புகள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

100 மருத்துவக் குறிப்புகள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83969
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Mar 08, 2020 7:02 am



1. விபத்தில் காயம்பட்டவரை அவசரத்தில் கண்டபடி தூக்கிச்
செல்லக் கூடாது. படுக்க வைத்து மட்டுமே தூக்கிச் செல்ல
வேண்டும். ஒருவேளை தண்டுவடம் பாதிக்கப்படாமல் இருந்து,
நீங்கள் உடலை மடக்கித் தூக்குவதன் மூலம் அது
பாதிப்படையலாம். உடல் பாகங்கள் செயல் இழந்து,
நிலைமையை மேலும் சிக்கலாக்கிவிடும்.

2. எலும்பு முறிவு ஏற்பட்டால், எக்ஸ்-ரே எடுத்துப் பார்க்காமல்
குத்துமதிப்பாகக் கட்டுப்போட்டுக் கொள்ளாதீர்கள். ஏனென்றால்,
எலும்புகள் கோணல்மாணலாக சேர்ந்துகொள்ளவும், தசைகள்
தாறுமாறாக ஒட்டிக்கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது.
இதனால்... கால்கள் கோணலாக, குட்டையாக மாறக்கூடிய
ஆபத்து இருக்கிறது.

3. பிஸியோதெரபி என்பது இயற்கை வலி நிவாரணி.
மாதக் கணக்கில் வலி நிவராணி மாத்திரைகள் சாப்பிடுவதன்
மூலம் குணமாகும் பிரச்னையை, வாரக் கணக்கிலேயே
குணமாக்கிவிடும்.

4. எலும்பு உறுதிக்கு கால்சியத்தைவிட, புரொட்டீன்ஸ் மிக
முக்கியம்.
புரொட்டீன்ஸ் புடவை எனில், அதில் உள்ள டிசைன்ஸ்தான்
கால்சியம். பருப்பு வகை, சோயா, காளான், முட்டை, இறைச்சி
போன்றவற்றில் புரொட்டீன்ஸ் அதிகமாக உள்ளது.

5. எடை குறைவான இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்துவோர்,
மிக மெதுவாக செல்ல வேண்டும். வேகமாக செல்லும்போது
ஏற்படும் அதிர்வுகள் நேரடியாக முதுகு, கழுத்து மற்றும் இடுப்புப்
பகுதியைப் பாதிக்கும்.

6. எலும்புகள், 25 வயது வரைதான் பலம் பெறும். அதன்பிறகு
மெள்ள வலுவிழக்க ஆரம்பிக்கும். எனவே, குழந்தைப்
பருவத்திலிருந்து 25 வயது வரை சாப்பிடும் சத்தான உணவுகள்தான்
எலும்பை உறுதிப்படுத்தும். அதன் பிறகு சாப்பிடுவதெல்லாம்
எலும்புகளின் வலு குறையும் வேகத்தை குறைக்க மட்டுமே உதவும்.

7. வயதான காலத்தில் தடுமாறி விழுந்தால் முதுகு எலும்பு, இடுப்பு
எலும்பு உடைந்து போக வாய்ப்பு அதிகம். வயதானவர்கள் நடமாடும்
பகுதிகளில் தரை வழவழப்பாக இருக்கக் கூடாது.
நல்ல வெளிச்சத்தோடு இருக்க வேண்டும். கார்ப்பெட்டில் கூட
தடுக்கி விழலாம். எனவே, அவர்கள் எதையாவது பிடித்தபடி
நடப்பதற்கு வழி செய்ய வேண்டும்.

8. கால் தடுமாறி பிசகிவிட்டால்... உடனே 'கையால் நீவிவிடு'
என்பார்கள். அது தவறு. ஒருவேளை, எலும்பில் நூலிழை தெறிப்பு
இருந்தால், நீவிவிடுவதன் மூலம் அந்தத் தெறிப்பு அதிகரிக்கலாம்.

9. குதிகால் வலி, கீழ் முதுகுவலி, கழுத்துவலி போன்றவை வந்தால்
உடனே டாக்டரைப் பார்க்க ஓடாதீர்கள்... நாற்காலியும் செருப்பும்கூட
காரணமாக இருக்கலாம். அணிந்திருப்பது தரமான செருப்புதானா...
நாற்காலியில் முதுகு நன்றாகப் படியும்படி அமர்கிறோமா...
என்பதையெல்லாம் கவனியுங்கள். அரை மணி நேரத்துக்கு
ஒரு முறை, ஐந்து நிமிடம் சாய்ந்து அமர்ந்து 'ரிலாக்ஸ்' செய்து
கொள்வதையும் வழக்கமாக்குங்கள்.

இவ்வளவுக்குப் பிறகும் தொல்லை இருந்தால், டாக்டரைப் பார்க்கலாம்.
-
நன்றி-விகடன்

...தொடரும்



krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Mar 08, 2020 9:06 pm

நல்ல பகிர்வு அண்ணா, தொடருங்கள் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக