புதிய பதிவுகள்
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 11:16

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 11:16

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 11:15

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 11:14

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 22:54

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 17:51

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 13:37

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 11:31

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 11:25

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 11:23

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 11:21

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun 3 Nov 2024 - 23:38

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:30

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:28

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:26

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:24

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:22

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:21

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:20

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:19

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:17

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:14

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:13

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:12

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:09

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:08

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:06

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:04

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:00

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 12:57

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 12:54

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 12:48

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 2 Nov 2024 - 12:04

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:59

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:57

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:56

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:55

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:55

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:54

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:52

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:50

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:48

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:47

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:42

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:39

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 13:36

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Fri 1 Nov 2024 - 1:19

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu 31 Oct 2024 - 22:10

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu 31 Oct 2024 - 21:16

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu 31 Oct 2024 - 21:05

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்மையை போற்றும் மகளிர் தினம் Poll_c10பெண்மையை போற்றும் மகளிர் தினம் Poll_m10பெண்மையை போற்றும் மகளிர் தினம் Poll_c10 
11 Posts - 73%
kavithasankar
பெண்மையை போற்றும் மகளிர் தினம் Poll_c10பெண்மையை போற்றும் மகளிர் தினம் Poll_m10பெண்மையை போற்றும் மகளிர் தினம் Poll_c10 
1 Post - 7%
prajai
பெண்மையை போற்றும் மகளிர் தினம் Poll_c10பெண்மையை போற்றும் மகளிர் தினம் Poll_m10பெண்மையை போற்றும் மகளிர் தினம் Poll_c10 
1 Post - 7%
mohamed nizamudeen
பெண்மையை போற்றும் மகளிர் தினம் Poll_c10பெண்மையை போற்றும் மகளிர் தினம் Poll_m10பெண்மையை போற்றும் மகளிர் தினம் Poll_c10 
1 Post - 7%
Barushree
பெண்மையை போற்றும் மகளிர் தினம் Poll_c10பெண்மையை போற்றும் மகளிர் தினம் Poll_m10பெண்மையை போற்றும் மகளிர் தினம் Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்மையை போற்றும் மகளிர் தினம் Poll_c10பெண்மையை போற்றும் மகளிர் தினம் Poll_m10பெண்மையை போற்றும் மகளிர் தினம் Poll_c10 
65 Posts - 82%
mohamed nizamudeen
பெண்மையை போற்றும் மகளிர் தினம் Poll_c10பெண்மையை போற்றும் மகளிர் தினம் Poll_m10பெண்மையை போற்றும் மகளிர் தினம் Poll_c10 
4 Posts - 5%
Balaurushya
பெண்மையை போற்றும் மகளிர் தினம் Poll_c10பெண்மையை போற்றும் மகளிர் தினம் Poll_m10பெண்மையை போற்றும் மகளிர் தினம் Poll_c10 
2 Posts - 3%
prajai
பெண்மையை போற்றும் மகளிர் தினம் Poll_c10பெண்மையை போற்றும் மகளிர் தினம் Poll_m10பெண்மையை போற்றும் மகளிர் தினம் Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
பெண்மையை போற்றும் மகளிர் தினம் Poll_c10பெண்மையை போற்றும் மகளிர் தினம் Poll_m10பெண்மையை போற்றும் மகளிர் தினம் Poll_c10 
2 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
பெண்மையை போற்றும் மகளிர் தினம் Poll_c10பெண்மையை போற்றும் மகளிர் தினம் Poll_m10பெண்மையை போற்றும் மகளிர் தினம் Poll_c10 
1 Post - 1%
Barushree
பெண்மையை போற்றும் மகளிர் தினம் Poll_c10பெண்மையை போற்றும் மகளிர் தினம் Poll_m10பெண்மையை போற்றும் மகளிர் தினம் Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
பெண்மையை போற்றும் மகளிர் தினம் Poll_c10பெண்மையை போற்றும் மகளிர் தினம் Poll_m10பெண்மையை போற்றும் மகளிர் தினம் Poll_c10 
1 Post - 1%
Shivanya
பெண்மையை போற்றும் மகளிர் தினம் Poll_c10பெண்மையை போற்றும் மகளிர் தினம் Poll_m10பெண்மையை போற்றும் மகளிர் தினம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்மையை போற்றும் மகளிர் தினம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84580
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat 7 Mar 2020 - 19:27

பெண்மையை போற்றும் மகளிர் தினம் Womens_day3
-


அனைத்து பெண்களுக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள்!
ஆண்டுதோறும் மார்ச் 8-ம் தேதியன்று உலகெங்கும் உலக
மகளிர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

தாயாக, மனைவியாக, தங்கையாக, மகளாக என்று நம்
உறவின் அனைத்து பகுதியிலும் நீக்கமற நிறைந்திருப்பவர்கள்
பெண்கள். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும்
ஒரு பெண் இருப்பாள் என்று கூறப்படுவது இதனால்தான்.

ஒருவரின் சொந்த நாடு கூட, தாய் நாடு என்றுதான்
அழைக்கப்படுகிறது. இதேபோல் நதிகள், மலைகள் என்று
முக்கியமானவை அனைத்துக்கும் பெண்கள் பெயர்கள்தான்
வைக்கப்படுகிறது. அந்த அளவுக்கு பெண்மைக்கு அதிக
முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

இன்றைய உலகில் பெண்கள் பல்வேறு துறைகளில் சிறந்து
விளங்குவது மறுக்க முடியாத உண்மையாகும். ஆண்களை
எட்டுவது சிரமம் என்ற நிலையிலிருந்து முன்னேறி
ஒவ்வொரு துறையிலும் பெண்கள் ஆண்களுக்கு
கடுமையான போட்டியைத் தந்து வருகிறார்கள்.

பெண்கள் என்றாலே ஆசிரியர் அல்லது செவிலியர்
வேலைக்குத் தான் என்ற கூற்றெல்லாம் தற்போது மாறி
விட்டது. ஆகாய விமானம் ஓட்டுவது, ரயில் இன்ஜின்களை
இயக்குவது, அறிவியல் ஆராய்ச்சியில் சிறந்து விளங்குவது,
கணினித் துறையில் புரட்சிகர மாற்றங்களை ஏற்படுத்துவது
என்று பெண்கள் முத்திரை பதிக்காத துறையே இல்லை.

பெண்களைப் போற்றும் விதத்தில் உலகம் முழுவதும்
பெண்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
உலக மகளிர் தினம் தோன்றிய விதம்

ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்ட இந்த நாளில்
பல நாடுகளில் பொது விடுமுறை நாளாகும். சர்வதேச
மகளிர் தினம் இன்று உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது.
ஆணாதிக்க சமுதாயத்திலிருந்து பெண்களுக்கான
உரிமைகளை வென்றெடுத்த நாள் இது என்றே குறிப்பிட
வேண்டும். பெண்களுக்கான சமத்துவம், உரிமைகளை
வலியுறுத்துவதற்காகவும் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.

பெண்மையை போற்றும் மகளிர் தினம் Womens_day1


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84580
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat 7 Mar 2020 - 19:27

பெண்மையை போற்றும் மகளிர் தினம் Womens_day2
-
18-ம் நூற்றாண்டில் அமெரிக்காவில் தொழிற்சாலைகள்
மற்றும் அலுவலகங்களில் ஆண்கள் மட்டுமே பணியாற்றினர்.
வீட்டு வேலைகளை செய்வதற்காகப் பெண்களை  
வீட்டுக்குள்ளேயே முடக்கி வைத்திருந்தனர். பெரும்பாலான
பெண்களுக்கு ஆரம்ப கல்விக்கூட தரப்படாமல் மறுக்கப்பட்டது.

1857-ம் ஆண்டு நிலக்கரி சுரங்கங்கள்,  தொழிற்சாலைகள்,
நிறுவனங்களில் பணி வாய்ப்பு தரப்பட்டது. பெண்களால்
தொழிற்சாலைகளிலும் வேலை செய்ய முடியும் என்பது
உலகுக்கு உணர்த்தப்பட்டது.  

ஆண்களுக்கு நிகராக பணியாற்ற வாய்ப்பு கிடைத்ததே தவிர,
ஊதியத்தில் பெண்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது.

இதனால் பெண்கள் மிகுந்த வருத்தமடைந்தனர்.
ஆண்களுக்கு இணையான ஊதியம், உரிமைகள் வழங்கக்
கோரி குரல் எழுப்பினர். அப்போதைய அமெரிக்க அரசு
இதற்குச்  செவி கொடுக்கவில்லை.

இதனால் அமெரிக்கா முழுவதும் பெண் தொழிலாளர்கள்
கிளர்ச்சியில் இறங்கினர், 1857-ம் ஆண்டு மார்ச் 8-ம் தேதி
இதற்கான போராட்டத்தில்  ஈடுபட்டனர். இப்போராட்டத்தை
அரசின் ஆதரவுடன் தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள்
ஒடுக்கினர்.

அதன் பிறகு 1907-ம் ஆண்டு சம ஊதியம், சம உரிமை கேட்டு  
பெண்கள் போராடத் தொடங்கினர். 1910ம் ஆண்டு டென்மார்க்
நாட்டில், பெண்கள் உரிமை மாநாடு நடந்தது.

இதில் உலகின் பல நாடுகளைச் சேர்ந்த பெண்களின்
அமைப்புகள்  கலந்துகொண்டு, தங்களது ஒற்றுமையை
உலகிற்கு அவர்கள் காட்டினர்.

இந்த மாநாட்டில் கலந்துகொண்ட ஜெர்மனி கம்யூனிஸ்ட்
தலைவர் கிளாரே செர்கினே, மார்ச் 8-ம் தேதியை மகளிர்
தினமாகக் கொண்டாட வேண்டும் என்ற தீர்மானத்தை  
நிறைவேற்ற வலியுறுத்தினார்.

பல்வேறு பிரச்னையினால் இந்த தீர்மானம் நிறைவேறவில்லை.
1920-ம் ஆண்டு சோவியத் ரஷ்யாவில் செயின்ட் பீட்டர்ஸ் நகரில்
நடந்த  பெண்களின் போராட்டத்தில் கலந்துகொண்ட
ரஷ்யாவின் அலெக்ஸ்சாண்டிரா கெலன்ரா, ஆண்டுதோறும்
மார்ச் 8-ம் தேதி உலக மகளிர் தினத்தைக் கொண்டாட வேண்டும்
என்று பிரகடனம் செய்தார்.

இதையடுத்து 1921-ம் ஆண்டு முதல் மார்ச் 8-ம் தேதி
உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
1975-ம் ஆண்டை சர்வதேச மகளிர்  ஆண்டாக ஐ.நா
பிரகடனப்படுத்தியது.
-
--------------------------
அஸ்ட்ரோ சுந்தரராஜன்
நன்றி- தினமணி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84580
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat 7 Mar 2020 - 19:35

மதிக்கப்படுதல் – புரியப்படுதல்
நேசிக்கப்படுதல் – உரிமை பெறுதல்
என்ற நான்கைத்தான் ஒரு பெண்
பெரிதும் எதிர்பார்க்கிறாள்.

இந்த நான்கும் பெற்றால் ஒரு பெண்ணுக்கு
மார்ச் 8 மட்டுமன்று,
மாதமெல்லாம் மகளிர் தினம்தான்
------------

கவி\ஞர் வைரமுத்து

avatar
Guest
Guest

PostGuest Sat 7 Mar 2020 - 19:38

பெண்மையை போற்றும் மகளிர் தினம் Large_magalir-h-17393

மகளிர் எல்லாரும் மகளிர் அல்ல.மகளிரை கண்டு கொள்ளாத மகளிரும் உண்டு.-BBC)
.................................................
காலால் கவிதை படைக்கும் தெலுங்கானாவைச் சேர்ந்த போரா ராஜேஸ்வரி.500 க்கும் அதிகமான கவிதைகளை புத்தகமாக வெளியிட்டுள்ளார்.

பெண்மையை போற்றும் மகளிர் தினம் Disability-21555741282371

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக