ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» கே.ஜே. யேசுதாஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:26 pm

» 1 ரூபாய்க்கு சுவையான மதிய உணவு
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm

» உவர்நிலத்தை விளைநிலமாக்கும் ‘ஓர்பூடு’ செடி: வேளாண் பல்கலைக்கழக ஆய்வில் கண்டுபிடிப்பு
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm

» ஆஸி., அணி பேட்டிங்: இந்திய அணியில் இரு தமிழக வீரர்கள் அறிமுகம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:52 pm

» BF என்றால் என்ன? சினிமாவில் ஒரு காட்சி விளக்கம் தருகிறது..
by Dr.S.Soundarapandian Yesterday at 10:51 pm

» நாவல் தேவை
by prajai Yesterday at 10:38 pm

» ஆச்சரியப்பட வைக்கும் செய்திகள்
by சக்தி18 Yesterday at 9:13 pm

» நமீதாவை கிண்டல் செய்த பிரியா பவானி சங்கர்!
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» உடல் சக்தியை அதிகரிக்க உதவும் எள் உருண்டை !!
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» உமக்கு கடவுள் நம்பிக்கை உண்டா?
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» தமாகா மூத்த தலைவர் ஞானதேசிகன் மரணம்: கட்சியினர் அஞ்சலி
by T.N.Balasubramanian Yesterday at 6:21 pm

» அடுத்தடுத்த ஓவர்களில் இரண்டு விக்கெட்! முதல் டெஸ்ட் போட்டியில் நடராஜன் அசத்தல்!
by T.N.Balasubramanian Yesterday at 6:20 pm

» மக்கள் என்ன பரிசோதனை எலிகளா? திருமா காட்டம்!!
by T.N.Balasubramanian Yesterday at 6:15 pm

» அஃபன்டேசியா
by T.N.Balasubramanian Yesterday at 6:11 pm

» , போலீஸ் ஸ்டேஷன்ல கடல் தண்ணீ வந்துடுச்சா?
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» சாக்கடை என குறிப்பிட்டேனா?- குருமூர்த்தி விளக்கம்
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிரிட்டன் பிரதமரின் அசத்தலான பொங்கல் வாழ்த்து; உற்சாகத்தில் தமிழர்கள்!
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» வெண்ணிற நினைவுகள்: உலகின் முதல் பாஸ்வேர்ட்
by ayyasamy ram Yesterday at 2:14 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Yesterday at 2:00 pm

» இவங்க வேற மாதிரி அம்மா!
by ayyasamy ram Yesterday at 1:54 pm

» டிரம்பை பதவி நீக்க சொந்தக்கட்சியினர் ஆதரவு: நிறைவேறியது கண்டன தீர்மானம்
by T.N.Balasubramanian Yesterday at 11:45 am

» எப்படிப்பட்ட உறவுநிலையிலும் பக்தி செலுத்தி கிருஷ்ணரை அடையலாம்.
by ayyasamy ram Yesterday at 10:03 am

» கடன் வழங்கும் செயலிகளை நீக்கியது கூகுள் நிறுவனம்
by ayyasamy ram Yesterday at 9:56 am

» ஆசிரியர் இறந்தார் மாணவன் அழுதான்…!!
by ayyasamy ram Yesterday at 9:18 am

» உலகின் ஒரே ஒரு யோக்கியக் கணவன்!
by ayyasamy ram Yesterday at 9:17 am

» அரைக்கண்ணை விழித்துப் பார்…. உலகம், இனியது,!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» தமிழ் மாத நாட்காட்டி (காலண்டர்)
by ayyasamy ram Yesterday at 9:05 am

» திருப்பாவை - தொடர்
by T.N.Balasubramanian Thu Jan 14, 2021 10:04 pm

» ஈஸ்வரன் - சினிமா விமர்சனம்
by ayyasamy ram Thu Jan 14, 2021 10:03 pm

» சுவரொட்டி தின்னும் மாடுகள்! – கவிதை
by ayyasamy ram Thu Jan 14, 2021 9:46 pm

» நினைவோ ஒரு பறவை -நா.முத்துக்குமார்
by ayyasamy ram Thu Jan 14, 2021 9:42 pm

» 10 வயது சிறியவருடன் திருமணம்: மனம் திறந்த நடிகை
by ayyasamy ram Thu Jan 14, 2021 6:18 pm

» இணையத்தில் இன்று வெளியான படங்கள்
by சக்தி18 Thu Jan 14, 2021 6:10 pm

» பொங்கலுக்கு இதமாய் கேட்க பாடல்..
by ayyasamy ram Thu Jan 14, 2021 5:01 pm

» எங்க குலசாமி திருவள்ளுவர்!
by ayyasamy ram Thu Jan 14, 2021 4:49 pm

» கைம்மண் அளவு
by ayyasamy ram Thu Jan 14, 2021 4:44 pm

» ஆயில் தண்டனை-னு சொன்னாங்களே இதானா!
by ayyasamy ram Thu Jan 14, 2021 4:27 pm

» ‘காதலர் தினம்’ படம் பார்க்கப் போவதில் என்ன குழப்பம்?
by ayyasamy ram Thu Jan 14, 2021 4:26 pm

» – டாக்டர் சொல்றபடி நடக்கிறேன்!
by ayyasamy ram Thu Jan 14, 2021 4:25 pm

» சத்ரபதி வரலாற்று நாவல்
by enganeshan Thu Jan 14, 2021 2:57 pm

» புத்தகம் தேவை
by Daniel Naveenraj Thu Jan 14, 2021 10:57 am

» திருக்கழுக்குன்றம்:-திருமலை சொக்கம்மாள் ஆலய வரலாறு.
by velang Thu Jan 14, 2021 7:23 am

» பசிக்கும் போது வயிற்றில் ‘கடமுட’ என்று சத்தம் வருகிறதே ஏன்?
by ayyasamy ram Thu Jan 14, 2021 6:47 am

» வெண்டைக்காய் சாப்பிட்டால் நன்றாகக் கணக்கு போட முடியுமா?
by ayyasamy ram Thu Jan 14, 2021 6:46 am

» மின்கம்பியில் உட்காரும் காகம் தப்பிப்பது எப்படி?
by ayyasamy ram Thu Jan 14, 2021 6:44 am

» பணப்பெட்டி வாங்கி கொண்டு வெளியேறுகிறாரா ரம்யா?
by ayyasamy ram Thu Jan 14, 2021 5:50 am

» படப்பிடிப்புக்கு சைக்கிளில் சென்ற முன்னணி நடிகை !
by ayyasamy ram Thu Jan 14, 2021 5:47 am

» ஊரடங்கில் இருந்து தப்பிக்க கணவரை நாய் போல அழைத்து சென்ற மனைவி
by ayyasamy ram Thu Jan 14, 2021 5:34 am

» ஓட்டுனர் இல்லா இரண்டாம் கட்ட திட்டத்தில் மெட்ரோ ரயில்
by ayyasamy ram Thu Jan 14, 2021 5:32 am

» நாளை துவங்குகிறது பார்லி., கட்டுமான பணி
by ayyasamy ram Thu Jan 14, 2021 5:25 am

Admins Online

துரைமுருகன் குடிநீர் ஆலைக்கு சீல் வைப்பு

Go down

துரைமுருகன் குடிநீர் ஆலைக்கு சீல் வைப்பு Empty துரைமுருகன் குடிநீர் ஆலைக்கு சீல் வைப்பு

Post by ayyasamy ram on Mon Mar 02, 2020 2:06 pm

துரைமுருகன் குடிநீர் ஆலைக்கு சீல் வைப்பு Duraimurugan_water_plant_2
-
வேலூர்- காட்பாடி அருகே அனுமதியின்றி செயல்பட்டு வந்த
திமுக பொருளாளர் துரைமுருனுக்கு சொந்தமான குடிநீர்
ஆலையின் நீர உறிஞ்சும் பம்புக்கு திங்கள்கிழமை சீல்
வைக்கப்பட்டது.

காட்பாடி அடுத்த உள்ளிபுதூர் கிரமாத்தில் முன்னாள் அமைச்சரும்,
திமுக பொருளாளருமான துரைமுருகனின் அருவி சுத்திகரிக்கப்பட்ட
குடிநீர் ஆலை உள்ளது.

இந்த ஆலை அனுமதியின்றி செயல்பட்டதாகக் கூறி
பொதுப்பணித் துறையினர் மற்றும் காட்பாடி வட்டாட்சியர்
பாலமுருகன் முன்னிலையில் திங்கள்கிழமை சீல் வைக்கப்பட்டது.

தினமணி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 64757
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13049

https://rammalar.wordpress.com/

Back to top Go down

துரைமுருகன் குடிநீர் ஆலைக்கு சீல் வைப்பு Empty Re: துரைமுருகன் குடிநீர் ஆலைக்கு சீல் வைப்பு

Post by T.N.Balasubramanian on Mon Mar 02, 2020 5:28 pm

ஊருக்குதான் உபதேசம் இந்த அரசியல்வாதிகள்.
ஊழல் பேர்வழிகள் கடைசி சரணாலயம் அரசியல் என்று சும்மாவா சொன்னார்கள்.

ரமணியன்


இரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27772
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9876

Back to top Go down

துரைமுருகன் குடிநீர் ஆலைக்கு சீல் வைப்பு Empty Re: துரைமுருகன் குடிநீர் ஆலைக்கு சீல் வைப்பு

Post by சக்தி18 on Mon Mar 02, 2020 7:12 pm

குடி நீர் ஆலை - மக்கள் சேவை.
மக்கள் சேவை என்றால் ஊழல் செய்வது - பணம் சேர்ப்பது - சொர்க்கத்துக்கு கொண்டு போவது.
சக்தி18
சக்தி18
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2526
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 768

Back to top Go down

துரைமுருகன் குடிநீர் ஆலைக்கு சீல் வைப்பு Empty Re: துரைமுருகன் குடிநீர் ஆலைக்கு சீல் வைப்பு

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue Mar 03, 2020 12:23 pm

@T.N.Balasubramanian wrote:ஊருக்குதான் உபதேசம் இந்த அரசியல்வாதிகள்.
ஊழல் பேர்வழிகள் கடைசி சரணாலயம் அரசியல் என்று சும்மாவா சொன்னார்கள்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1314243
இவர் செய்வது மட்டும் குற்றமில்லை..
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15340
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3792

Back to top Go down

துரைமுருகன் குடிநீர் ஆலைக்கு சீல் வைப்பு Empty Re: துரைமுருகன் குடிநீர் ஆலைக்கு சீல் வைப்பு

Post by சக்தி18 on Tue Mar 03, 2020 3:36 pm

அதுதானா தண்ணீர் தரமாட்டோம் என்றார்கள் கதிரும் புதிரும் .
சக்தி18
சக்தி18
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2526
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 768

Back to top Go down

துரைமுருகன் குடிநீர் ஆலைக்கு சீல் வைப்பு Empty Re: துரைமுருகன் குடிநீர் ஆலைக்கு சீல் வைப்பு

Post by Dr.S.Soundarapandian on Tue Mar 03, 2020 7:51 pm

அரசியல் நரித்தனம்தான் !
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5627
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 3015

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

துரைமுருகன் குடிநீர் ஆலைக்கு சீல் வைப்பு Empty Re: துரைமுருகன் குடிநீர் ஆலைக்கு சீல் வைப்பு

Post by krishnaamma on Wed Mar 04, 2020 5:58 pm

@ayyasamy ram wrote:
வேலூர்- காட்பாடி அருகே அனுமதியின்றி செயல்பட்டு வந்த
திமுக பொருளாளர் துரைமுருனுக்கு சொந்தமான குடிநீர்
ஆலையின் நீர உறிஞ்சும் பம்புக்கு திங்கள்கிழமை சீல்
வைக்கப்பட்டது.

காட்பாடி அடுத்த உள்ளிபுதூர் கிரமாத்தில் முன்னாள் அமைச்சரும்,
திமுக பொருளாளருமான துரைமுருகனின் அருவி சுத்திகரிக்கப்பட்ட
குடிநீர் ஆலை உள்ளது.

இந்த ஆலை அனுமதியின்றி செயல்பட்டதாகக் கூறி
பொதுப்பணித் துறையினர் மற்றும் காட்பாடி வட்டாட்சியர்
பாலமுருகன் முன்னிலையில் திங்கள்கிழமை சீல் வைக்கப்பட்டது.

தினமணி
மேற்கோள் செய்த பதிவு: 1314224

இதுமட்டும் அல்ல, எந்த சட்டவிரோத காரியம் நடக்கிறது என்றாலும் அதன் முடிவில் ஒரு அரசியல்வாதிதான் இருக்க முடியும் ...இது நம் நாட்டின் தலை எழுத்து.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63756
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12896

Back to top Go down

துரைமுருகன் குடிநீர் ஆலைக்கு சீல் வைப்பு Empty Re: துரைமுருகன் குடிநீர் ஆலைக்கு சீல் வைப்பு

Post by T.N.Balasubramanian on Wed Mar 04, 2020 6:20 pm

இதுமட்டும் அல்ல, எந்த சட்டவிரோத காரியம் நடக்கிறது என்றாலும் அதன் முடிவில் ஒரு அரசியல்வாதிதான் இருக்க முடியும் ...இது நம் நாட்டின் தலை எழுத்து.

அரசியல்வாதி அல்லது அவர்களது வாரிசுகள் இருக்கும் எனவும் சொல்லலாம்.

ரமணியன்


இரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27772
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9876

Back to top Go down

துரைமுருகன் குடிநீர் ஆலைக்கு சீல் வைப்பு Empty Re: துரைமுருகன் குடிநீர் ஆலைக்கு சீல் வைப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum