புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நோய் நாடி ( இயற்கை உணவு) Poll_c10நோய் நாடி ( இயற்கை உணவு) Poll_m10நோய் நாடி ( இயற்கை உணவு) Poll_c10 
15 Posts - 79%
kavithasankar
நோய் நாடி ( இயற்கை உணவு) Poll_c10நோய் நாடி ( இயற்கை உணவு) Poll_m10நோய் நாடி ( இயற்கை உணவு) Poll_c10 
1 Post - 5%
heezulia
நோய் நாடி ( இயற்கை உணவு) Poll_c10நோய் நாடி ( இயற்கை உணவு) Poll_m10நோய் நாடி ( இயற்கை உணவு) Poll_c10 
1 Post - 5%
mohamed nizamudeen
நோய் நாடி ( இயற்கை உணவு) Poll_c10நோய் நாடி ( இயற்கை உணவு) Poll_m10நோய் நாடி ( இயற்கை உணவு) Poll_c10 
1 Post - 5%
Barushree
நோய் நாடி ( இயற்கை உணவு) Poll_c10நோய் நாடி ( இயற்கை உணவு) Poll_m10நோய் நாடி ( இயற்கை உணவு) Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நோய் நாடி ( இயற்கை உணவு) Poll_c10நோய் நாடி ( இயற்கை உணவு) Poll_m10நோய் நாடி ( இயற்கை உணவு) Poll_c10 
69 Posts - 83%
mohamed nizamudeen
நோய் நாடி ( இயற்கை உணவு) Poll_c10நோய் நாடி ( இயற்கை உணவு) Poll_m10நோய் நாடி ( இயற்கை உணவு) Poll_c10 
4 Posts - 5%
Balaurushya
நோய் நாடி ( இயற்கை உணவு) Poll_c10நோய் நாடி ( இயற்கை உணவு) Poll_m10நோய் நாடி ( இயற்கை உணவு) Poll_c10 
2 Posts - 2%
prajai
நோய் நாடி ( இயற்கை உணவு) Poll_c10நோய் நாடி ( இயற்கை உணவு) Poll_m10நோய் நாடி ( இயற்கை உணவு) Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
நோய் நாடி ( இயற்கை உணவு) Poll_c10நோய் நாடி ( இயற்கை உணவு) Poll_m10நோய் நாடி ( இயற்கை உணவு) Poll_c10 
2 Posts - 2%
Shivanya
நோய் நாடி ( இயற்கை உணவு) Poll_c10நோய் நாடி ( இயற்கை உணவு) Poll_m10நோய் நாடி ( இயற்கை உணவு) Poll_c10 
1 Post - 1%
Barushree
நோய் நாடி ( இயற்கை உணவு) Poll_c10நோய் நாடி ( இயற்கை உணவு) Poll_m10நோய் நாடி ( இயற்கை உணவு) Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
நோய் நாடி ( இயற்கை உணவு) Poll_c10நோய் நாடி ( இயற்கை உணவு) Poll_m10நோய் நாடி ( இயற்கை உணவு) Poll_c10 
1 Post - 1%
heezulia
நோய் நாடி ( இயற்கை உணவு) Poll_c10நோய் நாடி ( இயற்கை உணவு) Poll_m10நோய் நாடி ( இயற்கை உணவு) Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நோய் நாடி ( இயற்கை உணவு)


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Jan 06, 2010 6:29 am

நோய் நாடி ( இயற்கை உணவு) Ht35 இயற்கை மருத்துவ தத்துவம், நோய் ஒன்றே, பல அல்ல எனக் கூறி வருகின்றது. ஆனால் பிற மருத்துவங்கள் அனைத்தும் உடலின் உறுப்புக்களில் ஏற்படும் நோய்களை, குறிப்பிட்ட உறுப்பின் பெயரால் அழைத்து பல்வேறு நோய்களாகப் பிரிக்கின்றன. எடுத்துக் காட்டாக கண்ணில் நோய் வந்தால் கண் நோய், பல்லில் ஏற்பட்டால் பல் நோய், செவியில் தோன்றினால் செவி நோய், இது போன்று தலை நோய், மூக்கு நோய், இதய நோய், நுரையீரல் நோய், கல்லீரல் நோய், வயிற்று நோய், சிறுநீரக நோய், விரை நோய், மூல நோய் மற்றும் பல்வேறு பெயர்களில் நோய்கள் வகைப்படுத்தப் பட்டுள்ளன.





அவ்வாறு பல்வேறு நோய்களுக்கேற்ப பல்வேறு வில்லைகள், ஊசிகள், மருந்துகள், மூலிகைகள் என பல்வேறு மருத்துவ பரிசோதனைகளுக்கேற்ப நடைமுறையில் உள்ளன. ஆனால் உண்மை என்னவெனில், தவறான உணவுகள் உண்பதால் உடலில் அழுக்குகள் நிறைய சேர்ந்து எந்த உறுப்பு பலவீனமாக உள்ளதோ அவ்வுறுப்பில் படிந்து, அவ்வுறுப்பைத் தாக்கி, நோய் எனும் பெயரில் அவ்வுறுப்பில் பழுது ஏற்படச் செய்து தவறாக உடல் இயங்குகிறது.



சரியான உணவுகள் உண்பதால் உடல் உறுப்புகள் சரியாகச் செயல்பட்டு, உடல் சரியாக இயங்குகிறது. எடுத்துக் காட்டாக, இயற்கைக்கு மாறாக நெருப்பில் சமைத்த உணவுகள் அனைத்தும் தவறான உணவுகள், அழுக்குள்ள உணவுகள். எனவே சமைத்துண்ணும் பழக்கமுடைய மனிதனின் சிறுநீர், மலம், வேர்வை, உடல் அனைத்தும் அழுக்குள்ள உணவுகளை உண்பதால், துர் நாற்றம் வீசக் கூடிய இயல்புடையதாகி விட்டன.



இயற்கைக்கு மாறுபாடில்லாத சமைக்காத பச்சையான இயற்கையுணவுகள் சரியான உணவுகள், தூய்மையுள்ள உணவுகள். எனவே பச்சையாகத் தின்னும் பறவைகள், விலங்குகள் மற்றும் அனைத்து உயிரினங்களின் சிறுநீர், மலம் துர்நாற்றமில்லை. பசுமாட்டின் சாணம் கொண்டு பிள்ளையார் பிடிப்பதும், பசுமாட்டின் சிறுநீர் மதச் சடங்குகளின்போது புனிதம் கருதி வீடுகளில் தெளிக்கப்படுவதும் நம் நாட்டில் பழக்கமாக உள்ளது.



பறவைகள், விலங்குகள் எவ்வளவு தூரம் பறந்து அலைந்தாலும், நடந்து ஓடினாலும் அவைகளின் உடலில் வேர்வையே ஏற்படுவதில்லை. மனிதனின் உடலில் மட்டும் சொல்லவொண்ணாத வேர்வை கொட்டி ஊற்றுப் பெருக்கெடுத்து துர்மணம் வீசுகிறது. எனவே இத்தகைய இயற்கை அடிப்படைகளே சமைத்த உணவுகள் அனைத்தும் சரியில்லாத & தவறான & அழுக்கு உணவுகள் என்றும், சமைக்காத & பச்சையான & இயற்கையுணவுகள் அனைத்தும் சரியான தூய்மையான உணவுகள் என்றும் நிரூபிக்கின்றன.



தவறான அழுக்குள்ள சமைத்த உணவுகளால்தான் மனிதனுக்கு அனைத்து உடல், உள நோய்களும் ஏற்படுகின்றன. அழுக்கு உணவுகளை உண்பதால்தான் மனிதனின் மூளையிலும் அழுக்குகள் நிறையப் படிந்து மனிதனை கற்பழிப்பு, கொலை, கொள்ளை, பகை, லோபம், வெறி முதலிய தீய செயல்களைச் செய்யத் தூண்டுகிறது.



உதாரணமாக பரம்பரையாக சைவ உணவு உண்பவர்களை விட, அசைவ உணவு உண்பவர்களே குற்றவியல் நிகழ்ச்சிகளில் அடிக்கடி அதிகம் ஈடுபடுகின்றனர் என்பது புள்ளியில் துறை கூறுவதோடு மட்டுமல்லாமல் நாம் சிந்தித்துப் பார்த்தாலும் புலப்படும். எனவே இவ்வுலகில் மதம், இனம், மொழி, நாடு, வெறி சச்சரவுகள், மற்றும் கற்பழிப்பு, கொலை, கொள்ளை முதலிய தீய நிகழ்ச்சிகள் நிகழா வண்ணம் செய்யவும், அமைதி ஏற்படுத்தவும் மனிதனை அசைவ உணவை விடுத்து குறைந்த பட்சம் சைவ உணவிற்காவது மாற்ற முயலுதல் வேண்டும்.



சமைத்த சைவ உணவிலிருந்து சமைக்காத கனிகள், காய்கள் முதலிய இயற்கையுணவிற்கு மாற்ற முயலுதலே அறிஞர்கள், ஆட்சியாளர்கள், வல்லுனர்கள் ஆகியோரின் தலையாய & இன்றியமையாத & உயரிய பணியாகும். சரியான & சமைக்காத & பச்சையான & தூய இயற்கையுணவுகள் உண்ணும் பறவைகள், விலங்குகளுக்குக் கண் நோய், பல் நோய், செவி நோய், தலை நோய், மூக்கு நோய், இதய நோய், நுரையீரல் நோய், கல்லீரல் நோய், வயிற்று நோய், சிறுநீரக நோய், விரை நோய், மூல நோய், மற்றும் மனிதனுக்கு ஏற்படக் கூடிய இதர தொழு நோய், புற்று நோய், வாதம், எய்ட்ஸ் முதலிய எத்தகைறய நோயுமில்லை. தவறான & சமைத்த & அழுக்கு உணவுகளை உண்ணும் மனிதனுக்கு மட்டும்தான் அத்தனை நோய்களும்.



இயற்கை உணவு உண்டு வந்தால் மனிதனுக்கு ஏற்படுகின்ற நோயை, எந்நோய் என எக்ஸ்ரே, ஸ்கேன் மற்றும் இதர மருத்துவப் பரிசோதனைகள் செய்து நோய் நாட வேண்டிய அவசியமில்லை என இயற்கை விதி நமக்கு நன்கு போதிக்கின்றது. எந்நோய் என நோய் நாடுவது பொருளாதார விரயம், கால விரயம், சக்தி விரயம் மற்றும் பல விரயங்களை ஏற்படுத்துகின்றது என்பதும் தெள்ளத் தெளிவாகின்றது.



மேலும் நோய் நாட ஆய்வு செய்யும் கருவிகள் மூலம் நமது உடலினுள் செலுத்தப்படும் செயற்கைக் கதிர்கள், நமது உடலுக்குள் இருக்கும் உள்ளுறுப்புகளைத் தாக்கி பாதிக்கச் செய்கிறது. எனவே நோய் நாடுவதை இத்துடன் நிறுத்தி, இனி நோய் முதல் நாடுவோம்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக