புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:09
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:21
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03
by ayyasamy ram Today at 10:09
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:21
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
``ரஜினிகாந்த் புரிந்துகொள்ள வேண்டியது இதைத்தான்!’’ - ஹிந்து என்.ராம் உரை
Page 1 of 1 •
-
ரஜினிகாந்த் CAA , NPR , NRC எதிர்ப்பு
போராட்டங்களைப் பற்றி அவர் பேசும்போது,
எது பணயம் வைக்கப்படுகிறது என்பதை அவர்
புரிந்துகொள்ள வேண்டும்
இந்தியா முழுவதும் CAA, NRC மற்றும் NPR
சட்டங்களுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து
நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. ஒவ்வொரு தினமும்
போராட்டம் வலுக்கிறது.
அரசு, போராட்டக் குரல்களுக்குச் செவி சாய்க்க
மறுக்கிறது. இந்த நிலையில், இது குறித்த அரசியல்
தலைவர்களின், பிரபலங்களின் கருத்துகள் மிகவும்
முக்கியத்துவம் பெறுகிறது.
இந்தச் சட்டங்களைப் பற்றித் தொடர்ந்து பொது
நிகழ்ச்சிகள், அரங்கு கூட்டங்கள் என்று நாடெங்கிலும்
விவாதங்கள் நடந்துகொண்டிருக்கின்றன.
அவ்வழியில், சென்னையில் கல்வியாளர்கள், அரசியல்
சாசன வல்லுநர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பல துறை
வல்லுநர்கள் சார்ந்த பலர்
`அரசியல் சாசன பாதுகாப்புப் பேரவை’ என்ற பெயரில்
ஒன்றிணைந்திருக்கிறார்கள்.
அரசியலமைப்புச் சட்டம் பற்றிய விழிப்புணர்வை
ஏற்படுத்த, ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அரங்கு கூட்டத்தில்
இந்தப் பேரவையின் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும்
`தி ஹிந்து' வெளியீட்டுக் குழுமத் தலைவர் என். ராம்
உரையாற்றினார். அந்த உரையின் ஒரு பகுதி இங்கே....
-
-----------------------------
-
என்.ராம்
---------------------
அவர், டெல்லியில் சமீபத்தில் நடந்த போராட்டங்களையும்
கலவரத்தையும் பற்றிப் பேசுகையில், ``மிக துன்பகரமான
சம்பவங்கள் நம்மைச் சுற்றி நிகழ்ந்திருக்கின்றன.
CAA சட்டத்தையும் அதனோடு NRC மற்றும் NPR
சட்டங்களையும் ஒன்றாகச் சேர்த்துப் புரிந்துகொள்ள,
ஆய்வு செய்ய வேண்டிய சூழலில் இருக்கிறோம்.
இச்சட்டங்களைச் சுற்றிய பல துன்பகரமான நிகழ்வுகள்
நடந்துகொண்டிருக்கின்றன.
தற்போது கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் வன்முறைகள்
போராட்டத்தை ஒடுக்குவதற்கான யதேச்சதிகாரப் போக்கின்
வெளிப்பாடே. தற்போது நிகழும், CAA எதிர்ப்புப்
போராட்டங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவு,
நம் வரலாறு கண்டிராத அளவு வீரியத்தைப் பெற்றிருக்கின்றன
என்று சொன்னால் அது மிகையாகாது.
எல்லா வாழ்நிலைகளிலிருந்தும், எல்லா தரப்புகளிலிருந்தும்
இச்சட்டத்துக்கு எதிராகப் போராடுவதற்காக மக்கள் ஒன்று
திரண்டிருக்கிறார்கள். அதை ஒடுக்குவதற்கான முயற்சிகளில்
பல்கலைக்கழகங்கள் தாக்கப்படுவது உட்பட பல அடக்கு
முறைகள் கையாளப்படுகின்றன.
இந்தப் போராட்டங்கள், அரசியலமைப்பு நமக்கு
வழங்கியிருக்கும் அடிப்படை உரிமைகளின் அடையாளமாக
விளங்குகிறது. பேச்சுரிமை, கருத்துரிமை, போராடுவதற்கான
உரிமை என அனைத்தையும் உள்ளடக்கியது.
இந்தப் போராட்டம் பல நாள்களாகப் பல பகுதிகளில்
நடந்துகொண்டிருப்பதையும் நாம் கருத்தில் கொள்ள
வேண்டும்.
-
இந்தப் போராட்டத்தை ஒடுக்குவதற்காகத்தான்,
கபில் மிஸ்ரா, அனுராக் தாகூர், பர்வேஸ் வர்மா
போன்றவர்கள் பிரிவினையை உண்டாக்கும் வகையில்
பேசி வருகிறார்கள். நான் காவல் ஆணையராக
இருந்தால் இவர்களை எல்லாம் கைது செய்திருப்பேன்.
ஆனால், டெல்லி போலீஸ் மத்திய அரசுக்குப் பயந்து
விட்டது போலத் தெரிகிறது. அவர்கள் இதற்கெதிராக
எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதைக் கேள்வி
கேட்ட ஜஸ்டிஸ் முரளிதர் ஒரே இரவில் பணியிட
மாற்றம் செய்யப்பட்டார்.
இந்த பணியிட மாற்றம் ஏன் நிகழ்கிறது என்பதையும்
நாம் அறியமுடியாது.
டெல்லியில் நடந்த கலவரம், விரிவாக ஊடகங்களினால்
படம் பிடிக்கப்பட்டுள்ளது, இந்துக்கள், முஸ்லிம்கள்,
அதிகாரிகள் என அனைவரும் உயிரிழந்து இருக்கிறார்கள்.
ஆனால், கலவரத்தை முன்கூட்டியே அனுமானிக்கவோ,
உடனடியாக கட்டுக்குள் கொண்ட வரவோ டெல்லி
போலீஸாரால் முடியாமல் போகிறது. இவற்றைக்
கொண்டு, அரசு ஒன்று இதற்கெல்லாம் உடந்தையாக
இருந்திருக்கிறது அல்லது தகுதியற்று இருந்திருக்கிறது
என்றே புரிந்துகொள்ள முடிகிறது.
CAA வை ஆதரிக்கும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கூட
அதனால்தான் இந்தக் கலவரத்தைத் தடுக்க முடியாத
அரசைக் கண்டிக்கிறார். அவரது அந்த நியாயமான
கோபத்தை நான் வரவேற்கிறேன்.
ஆனால், அதே சமயம் ரஜினிகாந்த் CAA, NPR, NRC
எதிர்ப்புப் போராட்டங்களைப் பற்றி அவர் பேசும்போது,
எது பணயம் வைக்கப்படுகிறது என்பதையும் அவர்
புரிந்துகொள்ள வேண்டும்" என்றார்.
-
----------------------
மேலும், ``ரஜினிகாந்த் அவர்கள் ஊடகங்களிடம்
சொன்னவற்றை இங்கு மேற்கோள் காட்ட விரும்புகிறேன்,
` CAA இந்தியக் குடிமக்களைப் பாதிக்காது, அப்படி
அது முஸ்லிம்களைப் பாதித்தால் அதற்கு முதலில்
எதிர்ப்புக் குரல் கொடுப்பது நானாகத்தான் இருப்பேன்'
என்றார்.
இந்தக் கருத்துகளுக்கான பதிலைத்தான் நான் இப்போது
சொல்ல விழைகிறேன். ஏனெனில், அவர்கள் இந்தச்
சட்டங்கள் குறித்து இன்னும் நிறையப் புரிந்து கொள்ள
வேண்டியிருக்கிறது . புரியவைக்கவே நான் முயன்று
கொண்டு இருக்கிறேன்" என்றார்.
தொடர்ந்து ``இந்திய அரசியலமைப்பு உருவாக்கப்படும்
போது, எங்குமே குடியுரிமை மதரீதியாக வழங்கப்படவில்லை.
CAA மதரீதியாகக் குடியுரிமையைக் கையாள்வதே,
அது தவறு என்பதை உறுதிப்படுத்துகிறது.
நம்முடைய இந்தியக் குடிமக்கள் சட்டம் சுதந்திரத்துக்குப்
பின்னர் இந்திய மண்ணில் பிறந்தவர்களைக் குடிமக்கள்
என்கிறது. ஒரு தேசத்தின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில்,
சட்டத்தின்படி மக்களுக்கு வழங்கிய அனைத்து
உரிமைகளையும் ஒருவனால் அனுபவிக்க முடியுமெனில்
அவன் அந்த தேசத்துக் குடிமகனாகிறான்.
ஆனால், தற்போது குடிமகன் யார் என்பதிலேயே குழப்பம்
இருக்கிறது. ரஜினிகாந்த் அவர்கள் முதலில் கேட்க வேண்டிய
கேள்வி இதுதான். அதற்குப் பின்னர்தான் இந்தச் சட்டத்தால்
இந்தியக் குடிமக்களுக்குப் பிரச்னை இருக்கிறதா இல்லையா
என்பதை அவரால் புரிந்துகொள்ள முடியும்" என்றார்.
மேலும், இந்திய அரசியலமைப்பின், 14-வது சட்டப்பிரிவு,
இந்தியக் குடிமக்கள் மட்டுமன்றி, இந்திய மண்ணில்
இருக்கும் அனைவருக்குமே சமமான சட்ட பாதுகாப்பையும்,
அனைவரும் இந்தியச் சட்டத்துக்கு முன் சமம் எனவும்
சொல்கிறது. CAA இதை எதிர்ப்பதாலேயே இந்தச் சட்டம்
அரசியலமைப்புக்கு எதிரானது" என்றார்.
-
-------------------------
ஜெனிஃபர்.ம.ஆ
நன்றி- விகடன்
- GuestGuest
ராஜனிக்கு உபதேசமா? அவருக்குத்தான் எதுவும் புரியாதே! மாறி மாறிப் பேசும் மகான் ஆயிற்றே! வேகமாக வீட்டில் இருந்து ஓடி வருவார் ,ஏதாவது ஊடகங்களுக்கு சொல்லி விட்டு போவார்.(காணொலிகளை பார்க்கவும்)
(ரஜனி ரசிகர்கள் மன்னிக்கவும்)
(ரஜனி ரசிகர்கள் மன்னிக்கவும்)
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
வாட்சப்பில் திரு ராம் மதம் மாறி விட்டார் என செய்திகள் வருகின்றனவே.
இதன் உண்மை தன்மையை யாராவது அறிவார்களா?
ரமணியன்
இதன் உண்மை தன்மையை யாராவது அறிவார்களா?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- GuestGuest
நேரத்துக்கு நேரம் ,சமயத்துக்கு சமயம் தன் கருத்துக்களை மாற்றுவது போல் மதம் மாறி இருப்பாரா? இல்லை மாறவில்லை .
ஜெகன்மோகன் ரெட்டி மதம் மாறியதாக போட்டார்கள்.சுபிரமனியன் சுவாமியின் மகள்,நடிகர் சூரியா மாறியதாக செய்தி வந்தது.இப்படி பலரை சமூக வலைத்தளங்கள் மாற்றி விட்டன.
N.ராமும் மாறவில்லை , ஐ.ராமும் மாறவில்லை.
ஜெகன்மோகன் ரெட்டி மதம் மாறியதாக போட்டார்கள்.சுபிரமனியன் சுவாமியின் மகள்,நடிகர் சூரியா மாறியதாக செய்தி வந்தது.இப்படி பலரை சமூக வலைத்தளங்கள் மாற்றி விட்டன.
N.ராமும் மாறவில்லை , ஐ.ராமும் மாறவில்லை.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1