ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» க்ரிஷ்ணாம்மா -57- பிறந்த தின வாழ்த்துகள்
by T.N.Balasubramanian Today at 12:07 pm

» நாவல்கள் வேண்டும்
by Guest Today at 10:01 am

» இளமை தான் உனது மூலதனம்!
by ayyasamy ram Today at 7:03 am

» ஆத்ம திருப்தி – கவிதை
by ayyasamy ram Today at 6:32 am

» நம்மால கிழிக்க முடிஞ்சது …!
by ayyasamy ram Today at 6:28 am

» லேட்டானா,வெயிட்டிங் சார்ஜ் கேட்பாரே!
by ayyasamy ram Today at 6:28 am

» படிப்பறிவுக்கும், பகுத்தறிவுக்கும் உள்ள வித்தியாசம் ?
by ayyasamy ram Today at 6:26 am

» வக்கீல் ட்ரீட் கொடுக்கிறாரே, ஏன்?
by ayyasamy ram Today at 6:26 am

» இயக்குனர் சுஜனா ராவ் இயக்கத்தில் உருவாகும் ‘கமனம்’ படம்
by ayyasamy ram Today at 6:20 am

» இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு: நடராஜனுக்கு இடமில்லை
by ayyasamy ram Today at 6:12 am

» உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்தியா முதலிடத்துக்கு முன்னேற்றம்
by ayyasamy ram Today at 6:06 am

» ஆறுபடைவீடு - திருப்புகழ் -தைப்பூசம் ஸ்பெசல்
by சக்தி18 Today at 12:16 am

» திருச்செந்தூர்... குரு வியாழன்... சனீஸ்வரர்!
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» 98 வயதில் கரோனா தொற்றிலிருந்து மீண்ட 'பம்மல் கே சம்பந்தம்' நடிகர்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» கோவேக்ஸின் தடுப்பூசிக்குத் தயக்கம் ஏன்?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» இந்தியாவுடன் டெஸ்ட் தொடரைச் சமன் செய்தால் அது தோல்வியை விட மோசமானது: ஆஸி. அணியை வறுத்தெடுத்த ரிக்கி பாண்டிங்
by T.N.Balasubramanian Yesterday at 4:44 pm

» ஸ்பெஷலா ஒரு தோசை-‘யூத்’தப்பம்!
by T.N.Balasubramanian Yesterday at 2:06 pm

» காவியமா? நெஞ்சின் ஓவியமா?
by T.N.Balasubramanian Yesterday at 1:59 pm

» பிரிஸ்பேன் கிரிக்கெட் போட்டி. -இந்தியா வெற்றி.
by T.N.Balasubramanian Yesterday at 1:53 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 4 காளைகளை களமிறக்கிய திருநங்கை விஜி
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am

» ரசித்த பாடல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:50 am

» அதிக ரூபாய் கொடுத்து நெல்லை வாங்கிய ரிலையன்ஸ்! – விலையேற்றத்தால் பரபரப்பு!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» அருணாச்சலில் சீனா ஆக்கிரமிப்பு: செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 11:37 am

» ஒரு ஜட்ஜ் பட்டம் கிடைச்சிருந்தா !
by ayyasamy ram Yesterday at 6:29 am

» உன் காதலன் சந்தேகப்பேர்வழியா?
by ayyasamy ram Yesterday at 6:28 am

» பால்கார பையனுக்கு கல்யாணம்!
by ayyasamy ram Yesterday at 6:23 am

» சாம்சாங் நிறுவனத் தலைவர் ஊழல் புகாரில் கைது !
by ayyasamy ram Yesterday at 6:19 am

» தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் எண்ணிக்கை...
by ayyasamy ram Yesterday at 6:16 am

» முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டுபோலே!
by Dr.S.Soundarapandian Mon Jan 18, 2021 10:23 pm

» மதுரை மக்களுடன் அமர்ந்து மதிய உணவை சாப்பிட்ட ராகுல் காந்தி!
by Dr.S.Soundarapandian Mon Jan 18, 2021 10:04 pm

» தலையாட்டி பொம்மைகளாகி விடுகிறார்கள
by Dr.S.Soundarapandian Mon Jan 18, 2021 10:01 pm

» வந்துவிட்டது ‘திரவக் கண்ணாடி’
by ayyasamy ram Mon Jan 18, 2021 9:44 pm

» வேலன்-குறைந்த கட்டணத்தில் #பைபர் நெட் ஓர்க்.
by velang Mon Jan 18, 2021 9:43 pm

» பிஎஸ்என்எல்-ஓராண்டுக்கான ப்ரீ பெய்ட் திட்டத்தின் சலுகை விபரம்
by ayyasamy ram Mon Jan 18, 2021 9:42 pm

» நீங்க அவசியம் வீட்டுக்கு வரணும்!
by T.N.Balasubramanian Mon Jan 18, 2021 9:18 pm

» கலியுகக் கண்ணன் கையில் கணினி...!
by ayyasamy ram Mon Jan 18, 2021 9:12 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Mon Jan 18, 2021 8:58 pm

» என்னுடைய அகராதியில் ‘முடியாது’ என்கிற வார்த்தை கிடையாது!
by T.N.Balasubramanian Mon Jan 18, 2021 8:45 pm

» குழந்தைகள் ஓட்டும் ரயில்!-கவிதை
by T.N.Balasubramanian Mon Jan 18, 2021 4:03 pm

» கள்ளமில்லா உள்ளம் -கவிதை
by ayyasamy ram Mon Jan 18, 2021 8:58 am

» ட்விட்டரில் ரசித்தவை
by ayyasamy ram Mon Jan 18, 2021 8:55 am

» எதுக்கு இந்தி தெரிஞ்ச வேலைக்காரி வேணும்னு கேக்கிறே?
by ayyasamy ram Mon Jan 18, 2021 8:54 am

» – புலவருக்கு ஏன் கசையடி கொடுக்கிறாங்க?
by ayyasamy ram Mon Jan 18, 2021 8:53 am

» தமிழ் கடவுள் முருகப்பெருமான் அவதரித்த நாளே தைப்பூசம் !!
by ayyasamy ram Mon Jan 18, 2021 8:51 am

» எம்ஜிஆர் பிறந்த நாளில் ‘தலைவி’ ஸ்டில்: இணையத்தில் வைரல்!
by ayyasamy ram Mon Jan 18, 2021 8:42 am

» அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு ‘டுபாக்கூர் தங்கக்காசு’ பரிசு?
by ayyasamy ram Mon Jan 18, 2021 8:38 am

» தங்கம் சவரன் 37,000க்கும் கீழ் குறைந்தது
by ayyasamy ram Mon Jan 18, 2021 8:35 am

» முத்தத்தின் அர்த்தங்கள்
by ayyasamy ram Sun Jan 17, 2021 4:48 pm

Admins Online

லிட்டில் இந்தியா உணவகங்களின் புதுவித உத்திகள்; நிலவேம்புக் குடிநீர், நண்டு ரசம்

Go down

லிட்டில் இந்தியா உணவகங்களின் புதுவித உத்திகள்; நிலவேம்புக் குடிநீர், நண்டு ரசம் Empty லிட்டில் இந்தியா உணவகங்களின் புதுவித உத்திகள்; நிலவேம்புக் குடிநீர், நண்டு ரசம்

Post by ayyasamy ram on Sat Feb 29, 2020 11:22 pm

லிட்டில் இந்தியா உணவகங்களின் புதுவித உத்திகள்; நிலவேம்புக் குடிநீர், நண்டு ரசம் %E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
-
சிங்கப்பூர்

கொரோனா கிருமி சிங்கப்பூரையும் 'தொட்டுப்'
பார்த்ததையடுத்து, லிட்டில் இந்தியா கடைக்காரர்களும்
சற்று மந்தமான சூழலை எதிர்கொண்டு வருகின்றனர்.

அடிக்கடி வரும் வாடிக்கையாளர்களைக் காண
முடிவதில்லை என மளிகைக் கடைக்காரர்கள்
அங்கலாய்க்கின்றனர்.

வார நாட்களில் தேக்கா சந்தை உணவங்காடி நிலையத்தின்
பரபரப்பு மங்கிவிட்டது.

ஆனாலும், நோய் எதிர்ப்பாற்றலைக் கூட்டும் என்ற
நம்பிக்கையில் மூலிகைப் பொடிகளின், தாளிப்புப்
பொருட்களின் தேவை அதிகரித்துள்ளதாகக் கடைக்காரர்கள்
கூறுகின்றனர்.

அதிலும் குறிப்பாக நிலவேம்புப் பொடியின் விற்பனை
அமோகமாக இருக்கிறதாம்.

பஃப்ளோ சாலை, ‘ஸ்ரீ லேவண்டர் மல்டி மார்ட்’ கடைக்கு
வெளியே 40க்கும் மேற்பட்ட பொடி வகைகள் விற்பனைக்கு
வைக்கப்பட்டிருந்தன.

நிலவேம்பு, மஞ்சள் பொடிகளை அதிகமானோர் வாங்கிச்
செல்வதாகக் கூறுகிறார் சிராங்கூன் சாலை, சதீ‌ஷ் டிரேடிங்
அண்ட் என்டர்பிரைஸ் மளிகைக் கடையின் உரிமையாளர்
திரு மாரிமுத்து துரைசாமி, 62.

ஆள்நடமாட்டம் குறைந்துவிட்டதாகக் கூறப்படும் நிலையில்
வாடிக்கையாளர்களைக் கவர லிட்டில் இந்தியா
உணவகங்களில் சில நூதன முயற்சிகளில் இறங்கியுள்ளன.

வாடிக்கையாளர்களுக்கு நிலவேம்புக் குடிநீரை இலவசமாக
வழங்குவது, விற்பனை செய்வது, நண்டு ரசம் இலவசமாக
வழங்குவது போன்ற செயல்களில் லிட்டில் இந்தியாவின்
உணவுக் கடைகள் சில செய்து வருகின்றன.
-
----------------------------
தமிழ்முரசு.sg
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 64836
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13049

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum