புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கோபித்துக்கொண்டு ஊர் மாறிய வௌவால்கள்... மேளதாளத்தோடு அழைத்து வந்த மக்கள்... கோடந்தூர் ஆச்சர்யம்!
Page 1 of 1 •
கோபித்துக்கொண்டு ஊர் மாறிய வௌவால்கள்... மேளதாளத்தோடு அழைத்து வந்த மக்கள்... கோடந்தூர் ஆச்சர்யம்!
#1313875-
-
இந்தக் கோயிலின் உள்ளேயும், வெளியேயும் பத்துக்கும்
மேற்பட்ட புளிய மரங்களும், வேப்ப மரங்களும் இருக்கின்றன.
இந்த மரங்களில்தான், ஆயிரக்கணக்கான பழம்தின்னி
வௌவால்கள் பகல் பொழுது முழுவதும், மரக்கிளைகளில்
தொங்கியபடி வாழ்ந்து வருகின்றன.
பொதுவாக, பறவைகள் மரங்கள் நிறைந்த பகுதிகளில்தான்
வாழும். அதுவும் குறிப்பாக, பழம் உண்ணும் வௌவால்கள்
பழம் தரும் மரங்கள் அடர்ந்த இடங்களில்தான் வாழும்.
ஆனால், தமிழகத்திலேயே அதிக வெயில் அடிக்கும் பகுதியில்,
அதுவும் பழ மரங்களே இல்லாத ஓர் ஊரை ஆயிரக்கணக்கான
வௌவால்கள் தங்கள் வாழ்விடமாக வைத்திருக்கிறது என்பது
ஆச்சர்யம்தான்.
கரூர் மாவட்டம், க.பரமத்தி ஒன்றியத்தில் உள்ள கோடந்தூர்
கிராமம்தான் வவ்வால்களின் விருப்பத்துக்குரிய பகுதியாக
மாறியிருக்கிறது.
க.பரமத்தி, கடந்த 3 வருடங்களாக வேலூரைப் பின்னுக்குத்
தள்ளிவிட்டு அதிகம் வெயில் அடிக்கும் பகுதியாக, தமிழக
அளவில் முதலிடம் பிடித்துவருகிறது.
இந்தப் பகுதியில் பசுமையான மரங்களைப் பார்ப்பதே அரிது.
இந்த ஊரையொட்டியிருக்கிற கோடந்தூர் கிராமத்தின்
முகப்பில் இருக்கிறது, ராஜலிங்கமூர்த்தி கோயில்.
Re: கோபித்துக்கொண்டு ஊர் மாறிய வௌவால்கள்... மேளதாளத்தோடு அழைத்து வந்த மக்கள்... கோடந்தூர் ஆச்சர்யம்!
#1313876-
-
இந்தக் கோயிலின் உள்ளேயும், வெளியேயும் பத்துக்கும்
மேற்பட்ட புளிய மரங்களும், வேப்ப மரங்களும் இருக்கின்றன.
இந்த மரங்களில்தான், ஆயிரக்கணக்கான பழம்தின்னி
வௌவால்கள் பகல் பொழுது முழுவதும், மரக்கிளைகளில்
தொங்கியபடி வாழ்ந்து வருகின்றன.
இந்த வௌவால்களைப் பற்றிச் சொல்வதற்கு அந்த ஊர்
மக்களிடம் நிறைய கதைகள் இருக்கின்றன. ஓர்
அதிகாலையில், அந்தக் கிராமத்துக்குப் பயணமானோம்.
ஊர் முகப்பில் உள்ள ராஜலிங்கமூர்த்தி கோயிலை
நெருங்கியதுமே, இருள் விலகியும் விலகாததுமான அந்த
அதிகாலை பொழுதில் வானத்தில் வட்டமிட்டப்படி எண்ணற்ற
வௌவால்கள் சுற்றிக்கொண்டிருந்தன.
-
-
ரம்மியமான அந்தக் காட்சிகளை உள்வாங்கியபடி,
கோயிலை வலம் வந்தோம். அதற்குள் நாம் வந்திருப்பதை
அறிந்த அந்தக் கோயிலின் நிர்வாகி எம்.என்.சண்முகவேல்,
"இன்னைக்கு நேத்தியில்லை, 600 வருஷங்களுக்கு முன்னால
இந்தக் கோயில் அமைஞ்சப்ப இருந்தே, இந்த வௌவால்களும்
கூட்டம் கூட்டமா இருந்திருக்கு.
எதனால் அதுங்களுக்கு எங்க ஊர் புடிச்சுச்சுங்கிற காரணம்
தெரியலை.
எங்க ஊர் அப்ப இருந்தே வறட்சியான ஊரா, வானம் பார்த்த
பூமியாதான் இருந்திருக்கு. பழ மரங்களும் எங்க ஊர்ல இல்லை.
ஆனா, பகல் முழுவதும் இந்த வௌவால்கள் கோயிலுக்கு
உள்ளேயும், வெளியேயும் இருக்கும் மரங்களில் தங்கும்.
மாலை ஆறு மணிக்கெல்லாம், 300 கிலோமீட்டர்களுக்கு
அப்பால் உள்ள கொடைக்கானல் மலைகளுக்கு இரைக்காகப்
பறந்து போய்விடும். விடியக்காலை அஞ்சு மணிக்கெல்லாம்
மறுபடியும் எங்க ஊருக்கு வந்துவிடும்.
சுமார் நூறு வருடங்களுக்கு முன்னாடி, யாரோ வெளியூர்
ஆள் எங்க ஊர் மக்களை கேட்காமல், வைத்தியத்துக்காக
வௌவால் ஒன்றை வேட்டையாடிட்டார். அதனால், எல்லா
வௌவால்களும் மறுநாள் எங்க ஊருக்கு வராம
கோச்சுக்கிட்டுப் போய், நாமக்கல் மாவட்டத்துல உள்ள
நஞ்சை இடையார்ங்கிற ஊர்ல போய் தங்கிவிட்டதாம்.
இதனால், பரிதவித்துப்போன எங்க ஊர் மக்கள் எல்லோரும்
சேர்ந்து போய் வௌவால்கள்கிட்ட மன்னிப்பு கேட்டதோடு,
மேளதாளம் வைத்து, அதுங்களை மறுபடியும் எங்க ஊருக்கு
அழைச்சுக்கிட்டு வந்திருக்காங்க.
அஞ்சு மணியில் இருந்து ஆறு மணி வரை வர்ற
வௌவால்கள் எல்லாம், கோயிலுக்கு உள்ளே உள்ள
மரங்களில் அடையும். ஆறு மணிக்குப் பிறகு வர்ற
வௌவால்கள், கோயிலுக்கு வெளியே உள்ள மரங்களில்
தங்கும்.
Re: கோபித்துக்கொண்டு ஊர் மாறிய வௌவால்கள்... மேளதாளத்தோடு அழைத்து வந்த மக்கள்... கோடந்தூர் ஆச்சர்யம்!
#1313877-
ராஜலிங்கமூர்த்தி கோயிலின் பூசாரி ராசப்பனிடம்
பேசினோம்.
"பழ மரங்களே இல்லாத எங்க ஊர்ல இவ்வளவு
வௌவால்கள் தங்குவதற்கு காரணம், ராஜலிங்கமூர்த்திதான்.
அதனால், 'ராஜலிங்கமூர்த்தியும், வௌவால்களும்
வேறில்லை'னு நெனச்சு, இந்த வௌவால்களை சாமியா
வணங்குறோம். வௌவால்களுக்கு நாங்க எந்த இடைஞ்சலும்
கொடுக்கமாட்டோம்.
அறுபது வருஷத்துக்கு முன்னாடி வரை, கோயில் பிராகாரத்துல
உள்ள கருப்பண்ணசாமிக்கு கொடையின்போது, அதிர்வேட்டுப்
போடுவோம்.
அந்தச் சத்தம் வௌவால்களுக்கு இடைஞ்சலா இருந்ததால்,
அப்படி வெடி போடுறதை நிறுத்திட்டோம். அதேபோல், தீபாவளி
போன்ற பண்டிகை காலம், கோயில் திருவிழா காலம், வீடுகளில்
நடக்கும் விசேஷங்களின்போதும் வெடி போடுறதை நாங்க
அனுமதிக்கிறதில்லை.
எங்க ஊரை மத்த கிராம மக்கள், 'வௌவால் கிராமம்'னுதான்
சொல்லுவாங்க. பழ சீசன் காலத்துல, 3000 க்கும் மேற்பட்ட
வௌவால்கள் பெருகிடும். ஆனா, கோடைக்காலங்களில்
வௌவால்களின் எண்ணிக்கை கணிசமா குறைஞ்சுரும்.
இந்த வௌவால்கள் வாழும் மரங்களை நாங்க எந்தக்
காரணத்துக்காவும் வெட்டமாட்டோம்'னு உறுதி
எடுத்திருக்கிறோம்.
வௌவால்கள் இயற்கையா இறக்க நேர்ந்தா, ஊரே சேர்ந்து
அதை அடக்கம் பண்ணுவோம். பழம்தின்னி வௌவால் கறி
குழந்தைகளுக்கு ஏற்படும் கக்குவான், டி.பி நோய்களுக்கு
நல்ல மருந்துனு சொல்லிட்டு, சிலர் எங்க கிராமத்துக்கு வந்து,
'ஒரு வௌவாலை அடிச்சுக்கிறோம்'னு கேட்பாங்க.
ஆனா, அவங்களை திட்டி விரட்டிவிட்டிருவோம். எங்க
காலத்துக்குப் பிறகும் இந்த வௌவால்களை சாமியா நெனச்சு
பாதுகாக்க, அடுத்தடுத்த தலைமுறையையும் அறிவுறுத்தியே
வளர்க்கிறோம்" என்றார்.
-
--------------------------
துரை.வேம்பையன்
புகைப்படம் - நா.ராஜமுருகன்
நன்றி- விகடன்
Re: கோபித்துக்கொண்டு ஊர் மாறிய வௌவால்கள்... மேளதாளத்தோடு அழைத்து வந்த மக்கள்... கோடந்தூர் ஆச்சர்யம்!
#0- Sponsored content
Similar topics
» கூட்டத்துக்கு நான்கு பேரை அழைத்து வந்த …
» ஹெலிகாப்டரில் "ஹேப்பியாக" பெண் குழந்தையை அழைத்து வந்த பாசக்கார தந்தை
» மானம் காத்த மாதரசி.. ஆடையின்றி நடந்து வந்த மனநலம் பாதித்த ஆணுக்கு "தாயாக மாறிய" சிங்கப்பெண்!
» பூமி அதிர்ச்சிக்கு பின்பு திடீர் மாற்றங்கள்: நீல நிறத்துக்கு மாறிய கிணற்று தண்ணீர்; ஆத்தூர் அருகே மக்கள் பீதி
» திரியும் பால், குழையும் சோறு!: வடசென்னையில் ஊடுருவிய கடல் நீரால் 4 மடங்கு உப்பாக மாறிய நிலத்தடி நீர்..குடிநீருக்கு மக்கள் தவிப்பு..!!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1