புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
2020-ம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகள் இந்தியாவில் நடைபெறும் என அறிவிப்பு Poll_c102020-ம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகள் இந்தியாவில் நடைபெறும் என அறிவிப்பு Poll_m102020-ம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகள் இந்தியாவில் நடைபெறும் என அறிவிப்பு Poll_c10 
7 Posts - 64%
heezulia

3 Posts - 27%
mohamed nizamudeen

1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
2020-ம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகள் இந்தியாவில் நடைபெறும் என அறிவிப்பு Poll_c102020-ம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகள் இந்தியாவில் நடைபெறும் என அறிவிப்பு Poll_m102020-ம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகள் இந்தியாவில் நடைபெறும் என அறிவிப்பு Poll_c10 
139 Posts - 43%

122 Posts - 37%
Dr.S.Soundarapandian
2020-ம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகள் இந்தியாவில் நடைபெறும் என அறிவிப்பு Poll_c102020-ம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகள் இந்தியாவில் நடைபெறும் என அறிவிப்பு Poll_m102020-ம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகள் இந்தியாவில் நடைபெறும் என அறிவிப்பு Poll_c10 
21 Posts - 6%

16 Posts - 5%
Rathinavelu
2020-ம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகள் இந்தியாவில் நடைபெறும் என அறிவிப்பு Poll_c102020-ம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகள் இந்தியாவில் நடைபெறும் என அறிவிப்பு Poll_m102020-ம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகள் இந்தியாவில் நடைபெறும் என அறிவிப்பு Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
2020-ம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகள் இந்தியாவில் நடைபெறும் என அறிவிப்பு Poll_c102020-ம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகள் இந்தியாவில் நடைபெறும் என அறிவிப்பு Poll_m102020-ம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகள் இந்தியாவில் நடைபெறும் என அறிவிப்பு Poll_c10 
4 Posts - 1%
Guna.D

Karthikakulanthaivel

3 Posts - 1%
வேல்முருகன் காசி

நிகழ்நிலை நிர்வாகிகள்

2020-ம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகள் இந்தியாவில் நடைபெறும் என அறிவிப்பு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83976
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Feb 25, 2020 1:08 pm

2020-ம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகள் இந்தியாவில் நடைபெறும் என அறிவிப்பு 158261540336917

2022-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இந்தியாவில்
காமன்வெல்த் துப்பாக்கி சுடுதல், வில்வித்தை சாம்பியன்ஷிப்
போட்டிகள் நடத்தப்படும் என்று காமன்வெல்த் விளையாட்டு
சம்மேளனம் அறிவித்துள்ளது.

22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இங்கிலாந்தில்
உள்ள பர்மிங்காமில் 2022-ம் ஆண்டு ஜூலை 27-ந் தேதி முதல்
ஆகஸ்டு 7-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் இருந்து
துப்பாக்கி சுடுதல் மற்றும் வில்வித்தை போட்டிகள்
நீக்கப்படுவதாக போட்டி அமைப்பாளர்கள் கடந்த ஆண்டில்
அறிவித்தனர்.

இதற்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
இந்தியாவுக்கு பதக்க வாய்ப்பு உள்ள இந்த இரு
பந்தயங்களையும் போட்டியில் சேர்க்காவிட்டால் காமன்வெல்த்
விளையாட்டு போட்டியை இந்தியா புறக்கணிக்க நேரிடலாம்
என்று எச்சரிக்கை விடுத்தது.

இதனையடுத்து காமன்வெல்த் விளையாட்டு சம்மேளன
நிர்வாகிகள் கடந்த ஆண்டில் இந்தியா வந்து, இந்திய
ஒலிம்பிக் சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது காமன்வெல்த் துப்பாக்கி சுடுதல் மற்றும் வில்வித்தை
போட்டியை இந்தியாவில் நடத்த வேண்டும் என்றும் அதில்
பதக்கம் வெல்லும் நாடுகளின் பெயரை காமன்வெல்த்
விளையாட்டு போட்டியின் இறுதிபதக்க பட்டியலுடன் சேர்க்க
வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

காமன்வெல்த் விளையாட்டு சம்மேளனத்தின் செயற்குழு கூட்டம்
லண்டனில் நடந்தது. இந்த கூட்டத்தில் இந்தியாவின் கோரிக்கை
குறித்து விவாதிக்கப்பட்டது. 2022-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில்
சண்டிகரில் காமன்வெல்த் துப்பாக்கி சுடுதல் மற்றும் வில்வித்தை
சாம்பியன்ஷிப் போட்டியை நடத்த அனுமதி அளிப்பது என்றும்
அதில் பதக்கம் வெல்லும் நாடுகளின் பட்டியலை, காமன்வெல்த்
விளையாட்டு போட்டி முடிவடைந்த ஒரு வாரத்தில் பதக்கப்
பட்டியலுடன் இணைத்து இறுதி பட்டியலை வெளியிடுவது என்றும்
முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதனை காமன்வெல்த் விளையாட்டு சம்மேளனம் நேற்று
அறிவித்துள்ளது.

காமன்வெல்த் விளையாட்டு சம்மேளனத்தின் இந்த முடிவை
இந்திய ஒலிம்பிக் சங்கம், தேசிய ரைபிள் சங்கம் ஆகியவை
வரவேற்று இருக்கின்றன.

நியூஸ் ஜெ

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக