புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீட்டிலே popcorn  செய்வது எப்படி ? -இனிப்பு / Caramel Popcorn Poll_c10வீட்டிலே popcorn  செய்வது எப்படி ? -இனிப்பு / Caramel Popcorn Poll_m10வீட்டிலே popcorn  செய்வது எப்படி ? -இனிப்பு / Caramel Popcorn Poll_c10 
81 Posts - 67%
heezulia

24 Posts - 20%
வேல்முருகன் காசி

9 Posts - 7%
mohamed nizamudeen

5 Posts - 4%
sureshyeskay
வீட்டிலே popcorn  செய்வது எப்படி ? -இனிப்பு / Caramel Popcorn Poll_c10வீட்டிலே popcorn  செய்வது எப்படி ? -இனிப்பு / Caramel Popcorn Poll_m10வீட்டிலே popcorn  செய்வது எப்படி ? -இனிப்பு / Caramel Popcorn Poll_c10 
1 Post - 1%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீட்டிலே popcorn  செய்வது எப்படி ? -இனிப்பு / Caramel Popcorn Poll_c10வீட்டிலே popcorn  செய்வது எப்படி ? -இனிப்பு / Caramel Popcorn Poll_m10வீட்டிலே popcorn  செய்வது எப்படி ? -இனிப்பு / Caramel Popcorn Poll_c10 
273 Posts - 45%

221 Posts - 37%

30 Posts - 5%
Dr.S.Soundarapandian
வீட்டிலே popcorn  செய்வது எப்படி ? -இனிப்பு / Caramel Popcorn Poll_c10வீட்டிலே popcorn  செய்வது எப்படி ? -இனிப்பு / Caramel Popcorn Poll_m10வீட்டிலே popcorn  செய்வது எப்படி ? -இனிப்பு / Caramel Popcorn Poll_c10 
21 Posts - 3%

18 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu
வீட்டிலே popcorn  செய்வது எப்படி ? -இனிப்பு / Caramel Popcorn Poll_c10வீட்டிலே popcorn  செய்வது எப்படி ? -இனிப்பு / Caramel Popcorn Poll_m10வீட்டிலே popcorn  செய்வது எப்படி ? -இனிப்பு / Caramel Popcorn Poll_c10 
8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீட்டிலே popcorn செய்வது எப்படி ? -இனிப்பு / Caramel Popcorn

Page 1 of 3 1, 2, 3  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 08, 2012 7:48 pm

popcorn  செய்வது எப்படி ?

தேவையானவை :

50  கிராம் பாப்கார்ன் அதாவது காய்ந்த சோளம்
1 தேக்கரண்டி எதாவது ஒரு எண்ணெய்
உப்பு கொஞ்சம்

செய்முறை :

7 .5  அல்லாது 10  லிட்டர் குக்கர் அல்லது ஒரு ஆழமான இலுப்ப சட்டி மூடியுடன் எடுத்துக்கொள்ளுங்கள்.
எண்ணெய் , உப்பு மற்றும் சோளத்தை அதில் போடுங்கள்.
அடுப்பில்  வையுங்கள் , சோளம் நன்கு பொரிந்து  வெடிக்க ஆரம்பித்ததும் மூடியால் மூடிவிடவும்.
'பட் பட்' என்று வெடிக்கும் சத்தம் கேட்க ஆரம்பித்ததும், அடுப்பை சின்னதாக வைக்கவும்.
முழுதாக  சத்தம் நின்றதும் அடுப்பை அணைத்து விடவும் .
திறந்து பார்த்தால் அந்த குக்கர் நிறைய பாப்கார்ன் இருக்கும்.
கப்பில் போட்டு சாப்பிட வேண்டியது தான்.

குறிப்பு: தேவையானால் தேங்காய் எண்ணெயில் பொரிக்கலாம். காரம் தேவையானால் எண்ணெய் இல் சோளத்தை   போடும் முன் பொடியாக நறுக்கின பச்சை மிளகாய்  போட்டு பொறித்து  எடுத்து விடவும். பிறகு சோளத்தை போட்டு பொரிக்கவும்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 08, 2012 7:54 pm

இனிப்பு popcorn செய்வது எப்படி ?

தேவையானவை :

50 கிராம் பாப்கார்ன் அதாவது காய்ந்த சோளம்
1 தேக்கரண்டி எதாவது ஒரு எண்ணெய்
பொடித்த சர்க்கரை

செய்முறை :

7 .5 அல்லாது 10 லிட்டர் குக்கர் அல்லது ஒரு ஆழமான இலுப்ப சட்டி மூடியுடன் எடுத்துக்கொள்ளுங்கள்.
எண்ணெய் மற்றும் சோளத்தை அதில் போடுங்கள்.
அடுப்பில் வையுங்கள் , சோளம் நன்கு பொரிந்து வெடிக்க ஆரம்பித்ததும் மூடியால் மூடிவிடவும்.
'பட் பட்' என்று வெடிக்கும் சத்தம் கேட்க ஆரம்பித்ததும், அடுப்பை சின்னதாக வைக்கவும்.
முழுதாக சத்தம் நின்றதும் அடுப்பை அணைத்து விடவும் .
திறந்து பார்த்தால் அந்த குக்கர் நிறைய பாப்கார்ன் இருக்கும்.
பொடித்த சர்க்கரை யை துவி குலுக்கி கப்பில் போட்டு சாப்பிட வேண்டியது தான்.
குழந்தைகளுக்கு இது ரொம்ப பிடிக்கும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Aug 08, 2012 7:59 pm

பகிர்விற்கு நன்றி அம்மா நன்றி , நான் இதை செய்ய அடுப்பு பக்கம் போனால் எங்க துடப்ப கட்டிய ஏன் பக்கம் நிட்டுவாங்க , நன்றி
இரா.பகவதி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் இரா.பகவதி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 08, 2012 8:00 pm

இரா.பகவதி wrote:பகிர்விற்கு நன்றி அம்மா நன்றி , நான் இதை செய்ய அடுப்பு பக்கம் போனால் எங்க துடப்ப கட்டிய ஏன் பக்கம் நிட்டுவாங்க , நன்றி

என் பகவதி அப்படி? என்றாலும் அவங்களையே செய்து தர சொல்லுங்கள் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Aug 08, 2012 8:02 pm

krishnaamma wrote:
இரா.பகவதி wrote:பகிர்விற்கு நன்றி அம்மா நன்றி , நான் இதை செய்ய அடுப்பு பக்கம் போனால் எங்க துடப்ப கட்டிய ஏன் பக்கம் நிட்டுவாங்க , நன்றி

என் பகவதி அப்படி? என்றாலும் அவங்களையே செய்து தர சொல்லுங்கள் புன்னகை

இல்லை அம்மா இந்த மாதிரி ட்ரை பண்ணி பாத்திரத்தையும் அடுப்பையும் பல் முறை வினடித்திருக்கிறேன் அதான் , அவங்க கிட்ட செய்து கேக வேண்டியது தான்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 08, 2012 8:14 pm

அப்படி ஆகாதே பகவதி, நான் ஒருமுறை செய்யும் போது படம் எடுத்து போடுகிறேன் பாருங்கள் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
Guest
Guest

PostGuest Wed Aug 08, 2012 8:18 pm

krishnaamma wrote:அப்படி ஆகாதே பகவதி, நான் ஒருமுறை செய்யும் போது படம் எடுத்து போடுகிறேன் பாருங்கள் புன்னகை

ஓகே!!!!

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Aug 08, 2012 8:21 pm

krishnaamma wrote:அப்படி ஆகாதே பகவதி, நான் ஒருமுறை செய்யும் போது படம் எடுத்து போடுகிறேன் பாருங்கள் புன்னகை
பாப்கார்ன் செய்வதற்கு என்று தனிவகை சோளம் இருக்குமோ ஒன்னும் புரியல (ACTII popcorn போல ) நலம்தானே கிருஷ்ணம்மா? சிரி

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 08, 2012 8:22 pm

புரட்சி wrote:
krishnaamma wrote:அப்படி ஆகாதே பகவதி, நான் ஒருமுறை செய்யும் போது படம் எடுத்து போடுகிறேன் பாருங்கள் புன்னகை

ஓகே!!!!

நன்றி நன்றி நன்றி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 08, 2012 8:24 pm

கே. பாலா wrote:
krishnaamma wrote:அப்படி ஆகாதே பகவதி, நான் ஒருமுறை செய்யும் போது படம் எடுத்து போடுகிறேன் பாருங்கள் புன்னகை
பாப்கார்ன் செய்வதற்கு என்று தனிவகை சோளம் இருக்குமோ ஒன்னும் புரியல (ACTII popcorn போல ) நலம்தானே கிருஷ்ணம்மா? சிரி

நலம் தான் பாலா புன்னகை இப்ப என் மருமகளும் ( ஆர்த்தி கிருஷ்ணா) வும் நம்ம தளத்தில் சேருகிறா பாருங்கோ புன்னகை

அப்படி எல்லாம் இல்லை பாலா, காய்ந்த சோளம் கடை இல் கிடைக்குமே அதில் செய்யலாம் புன்னகை நல்லா வரும், எங்க விட்டில் எப்பவும் படம் பார்க்கும் போது செய்வது வழாக்கம், அடுத்த முறை போட்டோ அல்லது வீடியோ போடுகிறேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக