புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Today at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Today at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒருபோதும் மனைவியிடம் கடன் வாங்காதீர்கள்! I_vote_lcapஒருபோதும் மனைவியிடம் கடன் வாங்காதீர்கள்! I_voting_barஒருபோதும் மனைவியிடம் கடன் வாங்காதீர்கள்! I_vote_rcap 
37 Posts - 36%
heezulia
ஒருபோதும் மனைவியிடம் கடன் வாங்காதீர்கள்! I_vote_lcapஒருபோதும் மனைவியிடம் கடன் வாங்காதீர்கள்! I_voting_barஒருபோதும் மனைவியிடம் கடன் வாங்காதீர்கள்! I_vote_rcap 
35 Posts - 34%
Dr.S.Soundarapandian
ஒருபோதும் மனைவியிடம் கடன் வாங்காதீர்கள்! I_vote_lcapஒருபோதும் மனைவியிடம் கடன் வாங்காதீர்கள்! I_voting_barஒருபோதும் மனைவியிடம் கடன் வாங்காதீர்கள்! I_vote_rcap 
17 Posts - 17%
Rathinavelu
ஒருபோதும் மனைவியிடம் கடன் வாங்காதீர்கள்! I_vote_lcapஒருபோதும் மனைவியிடம் கடன் வாங்காதீர்கள்! I_voting_barஒருபோதும் மனைவியிடம் கடன் வாங்காதீர்கள்! I_vote_rcap 
7 Posts - 7%
mohamed nizamudeen
ஒருபோதும் மனைவியிடம் கடன் வாங்காதீர்கள்! I_vote_lcapஒருபோதும் மனைவியிடம் கடன் வாங்காதீர்கள்! I_voting_barஒருபோதும் மனைவியிடம் கடன் வாங்காதீர்கள்! I_vote_rcap 
4 Posts - 4%
Guna.D
ஒருபோதும் மனைவியிடம் கடன் வாங்காதீர்கள்! I_vote_lcapஒருபோதும் மனைவியிடம் கடன் வாங்காதீர்கள்! I_voting_barஒருபோதும் மனைவியிடம் கடன் வாங்காதீர்கள்! I_vote_rcap 
1 Post - 1%
mruthun
ஒருபோதும் மனைவியிடம் கடன் வாங்காதீர்கள்! I_vote_lcapஒருபோதும் மனைவியிடம் கடன் வாங்காதீர்கள்! I_voting_barஒருபோதும் மனைவியிடம் கடன் வாங்காதீர்கள்! I_vote_rcap 
1 Post - 1%
Sindhuja Mathankumar
ஒருபோதும் மனைவியிடம் கடன் வாங்காதீர்கள்! I_vote_lcapஒருபோதும் மனைவியிடம் கடன் வாங்காதீர்கள்! I_voting_barஒருபோதும் மனைவியிடம் கடன் வாங்காதீர்கள்! I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒருபோதும் மனைவியிடம் கடன் வாங்காதீர்கள்! I_vote_lcapஒருபோதும் மனைவியிடம் கடன் வாங்காதீர்கள்! I_voting_barஒருபோதும் மனைவியிடம் கடன் வாங்காதீர்கள்! I_vote_rcap 
110 Posts - 45%
ayyasamy ram
ஒருபோதும் மனைவியிடம் கடன் வாங்காதீர்கள்! I_vote_lcapஒருபோதும் மனைவியிடம் கடன் வாங்காதீர்கள்! I_voting_barஒருபோதும் மனைவியிடம் கடன் வாங்காதீர்கள்! I_vote_rcap 
82 Posts - 34%
Dr.S.Soundarapandian
ஒருபோதும் மனைவியிடம் கடன் வாங்காதீர்கள்! I_vote_lcapஒருபோதும் மனைவியிடம் கடன் வாங்காதீர்கள்! I_voting_barஒருபோதும் மனைவியிடம் கடன் வாங்காதீர்கள்! I_vote_rcap 
21 Posts - 9%
mohamed nizamudeen
ஒருபோதும் மனைவியிடம் கடன் வாங்காதீர்கள்! I_vote_lcapஒருபோதும் மனைவியிடம் கடன் வாங்காதீர்கள்! I_voting_barஒருபோதும் மனைவியிடம் கடன் வாங்காதீர்கள்! I_vote_rcap 
12 Posts - 5%
Rathinavelu
ஒருபோதும் மனைவியிடம் கடன் வாங்காதீர்கள்! I_vote_lcapஒருபோதும் மனைவியிடம் கடன் வாங்காதீர்கள்! I_voting_barஒருபோதும் மனைவியிடம் கடன் வாங்காதீர்கள்! I_vote_rcap 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
ஒருபோதும் மனைவியிடம் கடன் வாங்காதீர்கள்! I_vote_lcapஒருபோதும் மனைவியிடம் கடன் வாங்காதீர்கள்! I_voting_barஒருபோதும் மனைவியிடம் கடன் வாங்காதீர்கள்! I_vote_rcap 
3 Posts - 1%
Karthikakulanthaivel

2 Posts - 1%
Guna.D
ஒருபோதும் மனைவியிடம் கடன் வாங்காதீர்கள்! I_vote_lcapஒருபோதும் மனைவியிடம் கடன் வாங்காதீர்கள்! I_voting_barஒருபோதும் மனைவியிடம் கடன் வாங்காதீர்கள்! I_vote_rcap 
2 Posts - 1%
மொஹமட்
ஒருபோதும் மனைவியிடம் கடன் வாங்காதீர்கள்! I_vote_lcapஒருபோதும் மனைவியிடம் கடன் வாங்காதீர்கள்! I_voting_barஒருபோதும் மனைவியிடம் கடன் வாங்காதீர்கள்! I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒருபோதும் மனைவியிடம் கடன் வாங்காதீர்கள்!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Feb 24, 2020 6:28 pm

கணவன் தன்மனைவியிடம் ஒருமுறை 250 கடன்
வாங்கினான். சில நாட்கள் கழித்து மறுபடியும்
இன்னுமொரு 250 ரூபாய் வாங்கிக்கொண்டான்

சிலநாட்கள் சென்றபின் தன் கணவனின்
மணிப்பர்ஸில் பணம் இருப்பதைப் பார்த்த மனைவி
தான் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டாள்.

மனைவியிடம்.. நான் உனக்கு எவ்வளவு பணம்
தரவேண்டும் என்று எதார்த்தமாகக் கேட்டான்
கணவன்.

மனைவி சொன்னாள் ரூபாய் 4100 தரவேண்டும் என்று……
அதெப்படி என்று மண்டை குழம்பிப் போனான் கணவன்.
திரும்பத் திரும்பக் கேட்டும் அதே தொகையேயே
சொன்னார் மனைவி.

எங்கே கணக்கு சொல்லு என்று கணவன் திரும்பத்
திரும்பக் கேட்டதால் மனைவி கொடுத்த கணக்கு
இதுதான்: Rs. 2 5 0 + Rs. 2 5 0 ————
—— Rs. 4 10 0 ——————
ஆக மொத்தம் ரூபாய் 4100.00 அப்படியே மயங்கிச் சரிந்தான்
கணவன். இன்றுவரை தேடிக்கொண்டிருக்கிறான்…
தன் மனைவிக்கு கணக்குப் பாடம் சொல்லிக் கொடுத்த
டீச்சரையும்… படித்த பள்ளிக்கூடம் எது என்பதையும்..

நீதி: : : ஒருபோதும் மனைவியிடம் கடன் வாங்காதீர்கள்!

avatar
Guest
Guest

PostGuest Mon Feb 24, 2020 8:32 pm

250 +250 =4100 சரிதானே கணக்கு.
2+2=4
5 +5 =10
௦+௦=௦
4 10 0

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Feb 24, 2020 8:45 pm

ஆமாம் இல்லே.
சரி சக்தி, 4100 ரூபாய் online லே அனுப்புங்க .
இரெண்டு தவணையாக 250 + 250 திருப்பி தருகிறேன்.
சரிதானே!

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக