புதிய பதிவுகள்
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Today at 21:59

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Today at 21:52

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Today at 21:31

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Today at 21:30

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 21:25

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Today at 21:23

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Today at 21:22

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Today at 21:21

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Today at 21:20

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Today at 21:20

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 20:21

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 16:46

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 14:50

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 14:46

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 14:27

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 8:13

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 8:09

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 18:26

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:00

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:49

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 16:44

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:26

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:34

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:12

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:34

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 14:12

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 14:10

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 12:53

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 12:51

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 12:49

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:47

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 12:46

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:45

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:43

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 12:41

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 12:38

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 12:33

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:31

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 12:26

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:21

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 11:23

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:56

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:55

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:53

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:51

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:49

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:46

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:45

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:41

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
20  தே நிமிடத்தில், குக்கரில் அருமையான கேக் Poll_c1020  தே நிமிடத்தில், குக்கரில் அருமையான கேக் Poll_m1020  தே நிமிடத்தில், குக்கரில் அருமையான கேக் Poll_c10 
81 Posts - 55%
heezulia
20  தே நிமிடத்தில், குக்கரில் அருமையான கேக் Poll_c1020  தே நிமிடத்தில், குக்கரில் அருமையான கேக் Poll_m1020  தே நிமிடத்தில், குக்கரில் அருமையான கேக் Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
20  தே நிமிடத்தில், குக்கரில் அருமையான கேக் Poll_c1020  தே நிமிடத்தில், குக்கரில் அருமையான கேக் Poll_m1020  தே நிமிடத்தில், குக்கரில் அருமையான கேக் Poll_c10 
4 Posts - 3%
T.N.Balasubramanian
20  தே நிமிடத்தில், குக்கரில் அருமையான கேக் Poll_c1020  தே நிமிடத்தில், குக்கரில் அருமையான கேக் Poll_m1020  தே நிமிடத்தில், குக்கரில் அருமையான கேக் Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
20  தே நிமிடத்தில், குக்கரில் அருமையான கேக் Poll_c1020  தே நிமிடத்தில், குக்கரில் அருமையான கேக் Poll_m1020  தே நிமிடத்தில், குக்கரில் அருமையான கேக் Poll_c10 
2 Posts - 1%
rajuselvam
20  தே நிமிடத்தில், குக்கரில் அருமையான கேக் Poll_c1020  தே நிமிடத்தில், குக்கரில் அருமையான கேக் Poll_m1020  தே நிமிடத்தில், குக்கரில் அருமையான கேக் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
20  தே நிமிடத்தில், குக்கரில் அருமையான கேக் Poll_c1020  தே நிமிடத்தில், குக்கரில் அருமையான கேக் Poll_m1020  தே நிமிடத்தில், குக்கரில் அருமையான கேக் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
20  தே நிமிடத்தில், குக்கரில் அருமையான கேக் Poll_c1020  தே நிமிடத்தில், குக்கரில் அருமையான கேக் Poll_m1020  தே நிமிடத்தில், குக்கரில் அருமையான கேக் Poll_c10 
22 Posts - 92%
T.N.Balasubramanian
20  தே நிமிடத்தில், குக்கரில் அருமையான கேக் Poll_c1020  தே நிமிடத்தில், குக்கரில் அருமையான கேக் Poll_m1020  தே நிமிடத்தில், குக்கரில் அருமையான கேக் Poll_c10 
2 Posts - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

20 தே நிமிடத்தில், குக்கரில் அருமையான கேக்


   
   

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon 24 Feb 2020 - 13:46

20  தே நிமிடத்தில், குக்கரில் அருமையான கேக் .  ஆமாம் , எந்த பிஸ்கெட்டைக் கொண்டும் செய்யலாம். நான் நிறைய முறை செய்துவிட்டேன் , நீங்களும் செய்து பாருங்கள். நம் குழந்தைகள் அல்லது கணவர் அல்லது குடும்பத்தாருக்கு பிறந்தநாள் அன்று செய்து அசத்தலாம் சிரி

20  தே நிமிடத்தில், குக்கரில் அருமையான கேக் Rq8uLbxORY6KdtcB0ilu+8d48d8d2-64b0-4f25-954e-28f5172f73e4
ஆரஞ்சு  கிரீம்  பிஸ்கட்டில்  செய்த கேக் இது !

இதோ அந்த குறிப்பு.

அடுப்பில் குக்கரை வைத்து, அதில் தண்ணீர் விட்டு சூடாக்கத் தொடங்குங்கள்.

200  கிராம் கிரீம்  - சாக்கலேட் அல்லது ஆரஞ்சு அல்லது உங்களுக்கு விருப்பமான எந்த flavour  ஆனாலும் ஓகே தான் புன்னகை  பிஸ்கட் எடுத்துக் கொள்ளுங்கள்.

பிஸ்கட்டுகளை மிக்சி கிரைண்டரில் போட்டு பொடித்துக் கொள்ளுங்கள்.

கலவையை இப்போது ஒரு  கிண்ணத்தில் மாற்றி மெதுவாக பால் சேர்க்கவும், தக்காளி  சாஸ் போல இருக்க வேண்டும் (தோராயமாக 1-1.5 கப் பால் தேவைப்படும்.)

வட்டமான ஒரு பாத்திரத்தை எடுத்து வெண்ணெய் அல்லது  நெய் கொண்டு கிரீஸ் செய்து கொள்ளவும்.

கலவையில் 6 கிராம்  Eno  Fruit  salt  plain   உப்பை சேர்த்து கலக்கவும்

நீங்கள் தயாரித்த கேக் கலவையை  பாத்திரத்தில்  ஊற்றவும்.

இந்த பாத்திரத்தை குக்கரில் வைத்து 20 நிமிடங்கள் நீராவி இல் வைக்க வேண்டும்.

சரியாக 20 நிமிடத்த்தில் , அடுப்பை அணைத்து பாத்திரத்தை வெளியே எடுத்து குளிர விடுங்கள்.

ஒரு தட்டை பாத்திரத்தின் மேல் வைத்து, அதை தட்டுடன் தலைகீழாக்குங்கள்.

பிறகு மெதுவாக பாத்திரத்தின் மேல ஒரு தட்டு தட்டிவிட்டு, பாத்திரத்தை எடுங்கள்.

உங்களின் அருமையான கேக் தட்டில் விழுந்திருக்கும்.

பொறுமையாக துண்டங்கள் போட்டு பரிமாறவும்.

குறிப்பு: தேவையானால், நீங்கள் இந்த கேக்கை, பிரெஷ் கிரீம் அல்லது dry  fruits  கொண்டு அலங்கரிக்கலாம். அல்லது வெள்ளை சாக்லெட்டை உருக்கி ஊற்றி மேலே
செர்ரி  வைக்கலாம் அல்லது டுட்டி புரூட்டி போடலாம். புன்னகை




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon 24 Feb 2020 - 13:49

20  தே நிமிடத்தில், குக்கரில் அருமையான கேக் 3Jxd1EfbQiWuq7jh3e50+5cc034d9-77ab-41a6-a608-7c743bdf3c26



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon 24 Feb 2020 - 13:50

20  தே நிமிடத்தில், குக்கரில் அருமையான கேக் HLOxuaIATYmcmS9oEcgS+0317e713-a89c-49fe-8b4d-70cd14fcb48b

கேக் கலவை !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon 24 Feb 2020 - 13:50

20  தே நிமிடத்தில், குக்கரில் அருமையான கேக் CY3cH9KTUiuf36LWEfWl+0f51c365-e9b4-4345-ace6-163b62b45f33

தயாரான கேக் !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon 24 Feb 2020 - 13:51

20  தே நிமிடத்தில், குக்கரில் அருமையான கேக் R7JiBdrJRKiicS5z89Qf+8d48d8d2-64b0-4f25-954e-28f5172f73e4

தட்டில் கவிழ்த்த கேக் !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon 24 Feb 2020 - 13:52

20  தே நிமிடத்தில், குக்கரில் அருமையான கேக் TRBZMIciSPOSHlYRkYzw+417a4092-0f9b-444a-8a91-37728d7a72f2

மேலே உருக்கிய வெள்ளை சாக்கலேட்டை ஊற்றிய பின் பெயர் எழுதும்போது எடுத்தது புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon 24 Feb 2020 - 13:53

20  தே நிமிடத்தில், குக்கரில் அருமையான கேக் KbpfhmUmTrWibdixSKMd+5f1a3cd4-f8b4-43f5-b943-93df2010052e



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon 24 Feb 2020 - 13:54

20  தே நிமிடத்தில், குக்கரில் அருமையான கேக் Z4h7CtDoQHGLBESTk2xi+ece5cf10-594e-4251-ac2f-6161c3d06f1e



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon 24 Feb 2020 - 13:55

20  தே நிமிடத்தில், குக்கரில் அருமையான கேக் Z0yhC9S9Rz66wo2PGquA+1d49ba6b-a186-4f8e-85fd-4238704a966c-Copy

மேரி வனிலா கேக் ! ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon 24 Feb 2020 - 13:56

20  தே நிமிடத்தில், குக்கரில் அருமையான கேக் TfS2y0L3T3KgoqHHUJQ7+49d783d1-6c27-45b5-8e50-b882db07ff8d

போர் பான் சாக்கலேட் கேக் !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக