புதிய பதிவுகள்
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதெல்லாம் அவங்க ஃபர்ஸ்ட் படம் இல்ல – விபரம் உள்ளே Poll_c10இதெல்லாம் அவங்க ஃபர்ஸ்ட் படம் இல்ல – விபரம் உள்ளே Poll_m10இதெல்லாம் அவங்க ஃபர்ஸ்ட் படம் இல்ல – விபரம் உள்ளே Poll_c10 
9 Posts - 90%
mruthun
இதெல்லாம் அவங்க ஃபர்ஸ்ட் படம் இல்ல – விபரம் உள்ளே Poll_c10இதெல்லாம் அவங்க ஃபர்ஸ்ட் படம் இல்ல – விபரம் உள்ளே Poll_m10இதெல்லாம் அவங்க ஃபர்ஸ்ட் படம் இல்ல – விபரம் உள்ளே Poll_c10 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இதெல்லாம் அவங்க ஃபர்ஸ்ட் படம் இல்ல – விபரம் உள்ளே Poll_c10இதெல்லாம் அவங்க ஃபர்ஸ்ட் படம் இல்ல – விபரம் உள்ளே Poll_m10இதெல்லாம் அவங்க ஃபர்ஸ்ட் படம் இல்ல – விபரம் உள்ளே Poll_c10 
75 Posts - 49%
ayyasamy ram
இதெல்லாம் அவங்க ஃபர்ஸ்ட் படம் இல்ல – விபரம் உள்ளே Poll_c10இதெல்லாம் அவங்க ஃபர்ஸ்ட் படம் இல்ல – விபரம் உள்ளே Poll_m10இதெல்லாம் அவங்க ஃபர்ஸ்ட் படம் இல்ல – விபரம் உள்ளே Poll_c10 
54 Posts - 35%
mohamed nizamudeen
இதெல்லாம் அவங்க ஃபர்ஸ்ட் படம் இல்ல – விபரம் உள்ளே Poll_c10இதெல்லாம் அவங்க ஃபர்ஸ்ட் படம் இல்ல – விபரம் உள்ளே Poll_m10இதெல்லாம் அவங்க ஃபர்ஸ்ட் படம் இல்ல – விபரம் உள்ளே Poll_c10 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
இதெல்லாம் அவங்க ஃபர்ஸ்ட் படம் இல்ல – விபரம் உள்ளே Poll_c10இதெல்லாம் அவங்க ஃபர்ஸ்ட் படம் இல்ல – விபரம் உள்ளே Poll_m10இதெல்லாம் அவங்க ஃபர்ஸ்ட் படம் இல்ல – விபரம் உள்ளே Poll_c10 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
இதெல்லாம் அவங்க ஃபர்ஸ்ட் படம் இல்ல – விபரம் உள்ளே Poll_c10இதெல்லாம் அவங்க ஃபர்ஸ்ட் படம் இல்ல – விபரம் உள்ளே Poll_m10இதெல்லாம் அவங்க ஃபர்ஸ்ட் படம் இல்ல – விபரம் உள்ளே Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel

2 Posts - 1%
மொஹமட்
இதெல்லாம் அவங்க ஃபர்ஸ்ட் படம் இல்ல – விபரம் உள்ளே Poll_c10இதெல்லாம் அவங்க ஃபர்ஸ்ட் படம் இல்ல – விபரம் உள்ளே Poll_m10இதெல்லாம் அவங்க ஃபர்ஸ்ட் படம் இல்ல – விபரம் உள்ளே Poll_c10 
2 Posts - 1%
manikavi
இதெல்லாம் அவங்க ஃபர்ஸ்ட் படம் இல்ல – விபரம் உள்ளே Poll_c10இதெல்லாம் அவங்க ஃபர்ஸ்ட் படம் இல்ல – விபரம் உள்ளே Poll_m10இதெல்லாம் அவங்க ஃபர்ஸ்ட் படம் இல்ல – விபரம் உள்ளே Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
இதெல்லாம் அவங்க ஃபர்ஸ்ட் படம் இல்ல – விபரம் உள்ளே Poll_c10இதெல்லாம் அவங்க ஃபர்ஸ்ட் படம் இல்ல – விபரம் உள்ளே Poll_m10இதெல்லாம் அவங்க ஃபர்ஸ்ட் படம் இல்ல – விபரம் உள்ளே Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதெல்லாம் அவங்க ஃபர்ஸ்ட் படம் இல்ல – விபரம் உள்ளே

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83908
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Feb 23, 2020 10:28 am

பொதுவாக திரையரங்குகளில் வெளியாகும் முதல்
படத்தைத் தான் நடிகர் / நடிகைகளின் முதல் படம் என
நாம் நினைத்துக் கொண்டிருப்போம்.

ஆனால் நிஜமாகவே அவர்கள் கையெழுத்திட்ட படம்,
சில காரணங்களால் கொஞ்சம் தள்ளிப்போய் ரிலீஸாகும்.
சரி அப்படி முதல் படம் என நாம் நினைத்துக் கொண்டிருக்கும்
நடிகைகளின் நிஜமான முதல் படத்தைப் பற்றி பார்ப்போமா…
-
இதெல்லாம் அவங்க ஃபர்ஸ்ட் படம் இல்ல – விபரம் உள்ளே Simran
-
சிம்ரானின் முதல் படம் ‘ஒன்ஸ் மோர்’ என நாம் நினைத்துக்
கொண்டிருக்கிறோம். அந்தப் படத்தில் விஜய்யுடன் திரையைப்
பகிர்ந்திருப்பார். படம் வெளியாகி சிறப்பான வெற்றியையும்
பெற்றது.

ஆனால் சிம்ரனின் முதல் படம் ‘நேருக்கு நேர்’. சில காரணங்களால்,
‘நேருக்கு நேர்’ 1997-ஆம் ஆண்டில் ‘ஒன்ஸ் மோர்’ படத்திற்குப் பிறகு
வெளியானது.
-
இதெல்லாம் அவங்க ஃபர்ஸ்ட் படம் இல்ல – விபரம் உள்ளே Trisha-1
-
த்ரிஷா 2002 இல் வெளியான ‘மெளனம் பேசியதே’ படத்தில்
அறிமுகமானதாக நாம் அறியப்பட்டிருக்கிறோம். ஆனால்
உண்மையில் அவரது முதல் படம் ‘லேசா லேசா’. இந்த படம்
மெளனம் பேசியதே திரைப்படத்திற்குப் பிறகு ஓராண்டு
கழித்து தான் வெளியானது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83908
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Feb 23, 2020 10:30 am

இதெல்லாம் அவங்க ஃபர்ஸ்ட் படம் இல்ல – விபரம் உள்ளே Asin
-
’உள்ளம் கேட்குமே’ திரைப்படம் தான் அசினின் அறிமுக
படமாக இருந்திருக்க வேண்டும். எண்ணற்ற சிக்கல்கள்
காரணமாக, அந்தப் படத்தின் தயாரிப்பு தாமதமானது.

அதாவது படம் துவங்கி மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தான்
வெளியானது. 2005-ல் உள்ளம் கேட்குமே வெளியாவதற்கு
முன்பே, 2004-ல் ’எம்.குமரன் சன் / ஆஃப் மகாலட்சுமி’ படம்
அசினுக்கு அறிமுகம் கொடுத்தது.
-
இதெல்லாம் அவங்க ஃபர்ஸ்ட் படம் இல்ல – விபரம் உள்ளே Kajal-Agarwal-4-681x1024
-
2006-ன் பிற்பகுதியில் அல்லது 2007-ன் ஆரம்பத்தில்
‘பொம்மலாட்டம்’ படம் காஜல் அகர்வாலுக்கு அறிமுகப்
படமாக இருந்திருக்க வேண்டும்.

ஆனால் படம் பல பிரச்னைகளைக் கொண்டிருந்தது.
அனைத்து சிக்கல்களையும் தீர்த்து 2008-ம் ஆண்டில்
வெளியிடப்பட்டது. அந்த நேரத்தில், ‘பழனி’ திரைப்படம்
காஜலின் முதல் திரைப்பட அந்தஸ்தை வென்றது.

அந்தப் படம் பொம்மலாட்டத்திற்கு சில மாதங்களுக்கு
முன்பு வெளியானது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83908
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Feb 23, 2020 10:31 am

இதெல்லாம் அவங்க ஃபர்ஸ்ட் படம் இல்ல – விபரம் உள்ளே Samantha-10-680x1024
-
சமந்தாவின் முதல் படம் 2010 ஆம் ஆண்டு விண்ணைத்தாண்டி
வருவாயா படமல்ல. மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற இப்படத்தில்,
குறுகிய பாத்திரத்தில் நடித்திருப்பார் சமந்தா.

ஆனால், ரவி வர்மன் இயக்கிய மாஸ்கோவின் காவேரி தான்,
அவர் நடித்த முதல் படம்.
-
இதெல்லாம் அவங்க ஃபர்ஸ்ட் படம் இல்ல – விபரம் உள்ளே Lakshmi-Menon-1024x650
-
விக்ரம் பிரபு நடித்த ‘கும்கி’, தான் லட்சுமி மேனன் கையெழுத்திட்ட
முதல் படம். பின்னர் தான் அவர் ‘சுந்தரபாண்டியன்’ படத்தில்
கையெழுத்திட்டார். இருப்பினும், ’சுந்தரபாண்டியன்’, ‘கும்கி’க்கு
முன்னால் அதன் படப்பிடிப்பை முடித்தது. 2012-ல் வெளியாகி
வெற்றி பெற்றது.
அதன் பிறகு சில மாதங்கள் கழித்து கும்கி வெளியானது.

இந்தியன் எக்ஸ்பிரஸ்-தமிழ்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக