புதிய பதிவுகள்
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 7:07

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 0:17

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 21:33

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 20:40

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 20:31

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 20:29

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:05

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 18:59

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 18:50

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:44

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:32

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:21

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:10

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 17:55

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:47

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 13:55

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 1:06

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 0:51

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:35

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:19

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:16

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:16

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:13

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:12

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:10

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:09

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:06

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 21:50

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue 7 May 2024 - 21:49

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue 7 May 2024 - 15:22

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue 7 May 2024 - 15:19

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 14:58

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue 7 May 2024 - 14:51

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue 7 May 2024 - 3:15

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue 7 May 2024 - 3:05

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue 7 May 2024 - 3:01

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri 3 May 2024 - 22:57

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Fri 3 May 2024 - 0:58

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 18:04

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:36

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:28

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 8:50

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 20:44

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon 29 Apr 2024 - 19:42

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 19:40

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:38

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:37

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:54

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:51

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உத்தர பிரதேசம்: 3000 டன் தங்க சுரங்கம் - எப்போது அகழாய்வு? - விரிவான தகவல்கள் Poll_c10உத்தர பிரதேசம்: 3000 டன் தங்க சுரங்கம் - எப்போது அகழாய்வு? - விரிவான தகவல்கள் Poll_m10உத்தர பிரதேசம்: 3000 டன் தங்க சுரங்கம் - எப்போது அகழாய்வு? - விரிவான தகவல்கள் Poll_c10 
43 Posts - 51%
ayyasamy ram

29 Posts - 34%
prajai

4 Posts - 5%
mohamed nizamudeen

3 Posts - 4%
Jenila

2 Posts - 2%
jairam

1 Post - 1%
Ammu Swarnalatha

D. sivatharan

M. Priya

இந்த மாத அதிக பதிவர்கள்

86 Posts - 61%

29 Posts - 21%

7 Posts - 5%

6 Posts - 4%

4 Posts - 3%
Rutu

3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
உத்தர பிரதேசம்: 3000 டன் தங்க சுரங்கம் - எப்போது அகழாய்வு? - விரிவான தகவல்கள் Poll_c10உத்தர பிரதேசம்: 3000 டன் தங்க சுரங்கம் - எப்போது அகழாய்வு? - விரிவான தகவல்கள் Poll_m10உத்தர பிரதேசம்: 3000 டன் தங்க சுரங்கம் - எப்போது அகழாய்வு? - விரிவான தகவல்கள் Poll_c10 
2 Posts - 1%
Baarushree

viyasan

நிகழ்நிலை நிர்வாகிகள்

உத்தர பிரதேசம்: 3000 டன் தங்க சுரங்கம் - எப்போது அகழாய்வு? - விரிவான தகவல்கள்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82017
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat 22 Feb 2020 - 20:35

உத்தர பிரதேசம்: 3000 டன் தங்க சுரங்கம் - எப்போது அகழாய்வு? - விரிவான தகவல்கள் _110996640_gettyimages-462127248
-
சோன்பத்ரு மாவட்டத்தின் மலைபகுதியில் இருந்து
நிலக்கரி எடுத்துசெல்லும் பெண்.
---

இந்தியாவின் புவியியல் ஆய்வுக் குழு சோன்பத்ரில்
கடந்த பதினைந்து ஆண்டுகளாக ஆய்வு மேற்கொண்டு
வருவதாகக் கூறப்படுகிறது.

சோன்பத்ரில் தங்கம் புதைந்து கிடப்பது எட்டு
ஆண்டுகளுக்கு முன்பே புவியியல் ஆய்வு குழுவால் உறுதி
செய்யப்பட்டது.

இந்த நிலத்தில் உள்ள தங்கத்தைத் தோண்டி எடுக்கும்
நோக்கத்துடன் இணையம் மூலம் நிலத்தை ஏலம் விட்டு
விற்பனை செய்யவும் உத்தர பிரதேச அரசாங்கம் முடிவு
செய்துள்ளது.

இதே சோன்பத்ர மாவட்டத்தில் யுரேனியம் இருப்பதும்
கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாகவும் மத்திய
அரசாங்க குழுக்கள் சில ஆய்வு நடத்தி வருகின்றனர்
என சுரங்க துறை அதிகாரி கே கே ராய் கூறினார்.

1000 டன் தங்கம், இரும்பு தாதுகள்
படத்தின் காப்புரிமைGETTY IMAGES
சோன்பத்ர மலைப்பகுதியில் மூவாயிரம் டன் தங்கம்
புதைந்திருப்பதாக இந்திய புவியியல் ஆய்வு குழு கூறுகிறது.
மேலும் 600 கிலோ தங்கம் ஹார்டி பகுதியில் புதைந்திருப்பதும்
கண்டறியப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி புல்வார் மற்றும்
சலையாதி உள்ளிட்ட பகுதிகளில் இரும்பு தாதுகள் இருப்பதும்
கண்டறியப்பட்டுள்ளது.

இந்த தாதுக்களிலும் தங்கம் கலந்திருக்கும் என
எதிர்பார்க்கப்படுகிறது.

2005ம் ஆண்டு சோன்பத்ர மாவட்டத்தில் தங்கம் இருக்கிறதா
என்பதைக் கண்டறிய ஆய்வுகள் தொடங்கியது.

2012ம் ஆண்டு தங்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
ஆனால் சுரங்கத்தை தோண்டுவதற்கான எந்த பணிகளும்
மேற்கொள்ளப்படவில்லை. இந்நிலையில் தற்போது நிலத்தை
ஏலம் விடுவதற்காக 7 பேர் கொண்ட குழுவை உத்தர பிரதேச
அரசாங்கம் அமைத்துள்ளது.

பெரிய அளவில் கனிம வளங்கள் கிடைக்கும் என்பதால்
சோன்பத்ர மாவட்டத்தில் ஹெலிகாப்டர் உதவியுடன் ஆய்வு
மேற்கொள்ளப்பட்டது.

நிலத்தில் உள்ள கனிம வளங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளும்
கருவிகளை ஹெலிகாப்டரின் கீழ் பகுதியில் கட்டி தொங்கவிட்டு,
நிலத்திலிருந்து 100 மீட்டர் உயரத்திலிருந்து இந்த ஆய்வு
மேற்கொள்ளப்பட்டது.

08 ஏக்கர் நிலப்பரப்பில் தங்கம் உள்ளது கண்டறியப்
பட்டுள்ளதாக சோன்பத்ர மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியர்
ராஜலிங்கம் தெரிவித்துள்ளார். மேலும் உத்தர பிரதேசத்தின்
பல்ராம்பூர் பகுதியிலும், மத்தியப் பிரதேசத்தின் சிங்ரவுலி
மாவட்டத்திலும் ஜார்கண்ட் மாநிலத்தின் கார்வா மாவட்டத்திலும்
ஹெலிகாப்டர் பயன்படுத்தி கனிம வளங்கள் குறித்து ஆய்வு
நடத்தப்பட்டு வருகிறது.

இது குறித்து உள்ளூர் செய்தியாளர் தியான் பிரகாஷ் சதுர்வேதி
கூறுகையில், ''சோன்பத்ர மாவட்டத்தை ஆட்சி செய்த மன்னர்
பரியர் ஷாவின் கோட்டை இங்கு உள்ளது. கோட்டைக்கு
சொந்தமான தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் பல மன்னரின்
கோட்டைக்கு இரு புறமும் உள்ள சோன் பஹாடி, ஷிவா பஹாடி
மலைப்பகுதிகளில் புதைத்து வைக்கப்பட்டுள்ளது.

இவரின் காலகட்டத்தில் விலை மதிப்புமிக்க பல உலோகங்கள்
கண்டுபிடிக்கப்பட்டது.'' என்றார்.
-
----------------------------
சமீரத்மாஜ் மிஷ்ரா
பிபிசி ஹிந்தி
நன்றி- பிபிசி-தமிழ்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat 22 Feb 2020 - 20:39

இந்த செய்தியைக் கேட்டதும் தோன்றியதை கற்பனைக்கதையாக எழுதி இங்கு பதிவு போட்டுள்ளேன் அண்ணா, படித்துப் பாருங்கள் புன்னகை............... ஜாலி ஜாலி ஜாலி ..........இந்தியாவுக்கு நல்ல காலம் பிறந்து விட்டது என்றே எண்ணுகிறேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat 22 Feb 2020 - 20:41

உத்தர பிரதேசம்: 3000 டன் தங்க சுரங்கம் - எப்போது அகழாய்வு? - விரிவான தகவல்கள் RGSPPUXQgiAAkUqZsm9l+f4a6cb09-4794-4c10-ac51-d20e5872f2ec

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
Guest
Guest

PostGuest Sat 22 Feb 2020 - 21:35

தமிழிலும் கேட்கலாம்/பார்க்கலாம்.

இதையெல்லாம் கொண்டு போக ஒருவன் வருவான்.போனவனை பிடிக்க இந்தியா உலகமெலாம் தேடும்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat 22 Feb 2020 - 22:07

ஊருக்கு காரணப் பெயரோ?
சோன்பத்ரா என்றால்
சோன் பத்தர் என்றால் தங்க கல்
சோன் பத்ர என்றால் தங்க இலை
எப்பிடியோ வட இந்திய பொன்மலை என்று சொல்வோம்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Sun 23 Feb 2020 - 13:51

மேலே உள்ள காணொளி நீக்கப்படுகிறது ............

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82017
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun 23 Feb 2020 - 15:35

இந்திய புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:
-
உத்தரப்பிரதேச மாநிலத்தில் 3,350 டன் அளவில் தங்கம் ஏதும்
கண்டுபிடிக்கவில்லை,

மாறாக வேறு தாதுக்கள் தான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்த தாதுக்களில் இருந்து தங்கத்தை பிரித்து எடுத்தால் வெறும்
160 கிலோ தங்கம் தான் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் அந்த
அறிக்கையில் கூறியுள்ளது.

ஆனால் இது கூட தோராயமான அறிக்கை தானாம்.
பிரித்து எடுத்தால் தானே தெரியவரும். எது எவ்வளவு மதிப்புடையது
என்று.
-
-----------------------------
தமிழ் குட் ரிட்டர்ன்ஸ்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக