புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சிவமூலிகைகளின் சிகரம் வில்வம்… இறைவன் நமக்களித்த செல்வம்! Poll_c10சிவமூலிகைகளின் சிகரம் வில்வம்… இறைவன் நமக்களித்த செல்வம்! Poll_m10சிவமூலிகைகளின் சிகரம் வில்வம்… இறைவன் நமக்களித்த செல்வம்! Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
சிவமூலிகைகளின் சிகரம் வில்வம்… இறைவன் நமக்களித்த செல்வம்! Poll_c10சிவமூலிகைகளின் சிகரம் வில்வம்… இறைவன் நமக்களித்த செல்வம்! Poll_m10சிவமூலிகைகளின் சிகரம் வில்வம்… இறைவன் நமக்களித்த செல்வம்! Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
சிவமூலிகைகளின் சிகரம் வில்வம்… இறைவன் நமக்களித்த செல்வம்! Poll_c10சிவமூலிகைகளின் சிகரம் வில்வம்… இறைவன் நமக்களித்த செல்வம்! Poll_m10சிவமூலிகைகளின் சிகரம் வில்வம்… இறைவன் நமக்களித்த செல்வம்! Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian

ஜாஹீதாபானு
சிவமூலிகைகளின் சிகரம் வில்வம்… இறைவன் நமக்களித்த செல்வம்! Poll_c10சிவமூலிகைகளின் சிகரம் வில்வம்… இறைவன் நமக்களித்த செல்வம்! Poll_m10சிவமூலிகைகளின் சிகரம் வில்வம்… இறைவன் நமக்களித்த செல்வம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவமூலிகைகளின் சிகரம் வில்வம்… இறைவன் நமக்களித்த செல்வம்!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Feb 22, 2020 12:27 pm

சிவமூலிகைகளின் சிகரம் வில்வம்… இறைவன் நமக்களித்த செல்வம்! Vikatan%2F2019-05%2F9eec5591-7926-4436-8a50-07d1263098a5%2F86697_thumb
-
வில்வம், 'சிவ மூலிகைகளின் சிகரம்' என்றும்
'மும்மூர்த்திகளின் உறைவிடம்' என்றும் சிறப்பாகப்
போற்றப்படுகிறது. ஒருமுறை பூஜைக்குப் பயன்
படுத்தினாலும், மீண்டும் தூய்மைப்படுத்தி பயன்படுத்த
முடியும்.

இப்படி பல்வேறு சிறப்புகளைப் பெற்றது வில்வம்.
இதற்கு, கூவிளம், கூவிளை, சிவத்துருமம், நின்மலி,
மாலுரம் எனப் பல பெயர்கள் உள்ளன. வில்வ மரத்தின்
இலை, பூ, காய், பழம், வேர், பிசின், பட்டை... என இதன்
அனைத்துப் பகுதிகளும் மருந்தாகப் பலன் தரக்கூடியவை.

வில்வ தளம் என்பது, மூன்று இலைகள் சேர்ந்தது. வில்வத்தின்
இடதுபக்க இலை 'பிரம்மா' என்றும், வலதுபக்க இலை 'விஷ்ணு'
என்றும் நடுவில் இருப்பது 'சிவன்' என்றும் சொல்லப்படுகிறது.

வில்வ இலை திரிசூலத்தின் குறியீடாகக் கருதப்படுகிறது.
இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி என மூன்று சக்திகளின்
அம்சமாகப் போற்றப்படுகிறது.

வில்வமரம் ஒரு புனிதமான மரமாகும். இது தீராத ஜென்ம
பாவங்களைப் போக்கக்கூடியது . இப்படிப்பட்ட வில்வமரத்தின்
சிறப்புகளை பற்றி நாம் விரிவாக பார்ப்போம்.

வில்வமரம் அதிகமாக சிவாலயங்களில்தான் வளர்க்கப்
படுகின்றது.சிவனுக்கு வில்வ இலை அர்ச்சனை மிகவும்
விசேஷமானது.ஞாயிறன்று வில்வ இலை அர்ச்சனை மிகச்
சிறப்பான ஒன்று .

வில்வத்தால் சிவனை அர்ச்சனை செய்யும்போது சிவனோடு
நாம் இன்னும் நெருங்க முடியும்.சிவனின் அருளைப்
பெறமுடியும் என்று நம் புராணங்கள் சொல்கின்றன.

வில்வ இலை அர்ச்சனைக்குப் பயன்படும். வில்வப் பழம்
அபிஷேகத்துக்கு உகந்ததாகும். வில்வ மரத்தின் கட்டையானது
யாகம்,ஹோமம் போன்றவற்றுக்குப் பயன்படுகிறது. வில்வ
மரத்தின் வேர் மருந்தாகப் பயன்படுகிறது.

வில்வப்பழத்தின் ஓட்டைச் சுத்தப்படுத்தி, அதில்
ஸ்ரீசூர்ணத்தையும், திருநீற்றையும் வைத்துக்கொள்ளலாம்.
அப்படி வைத்துக்கொள்வதால், மருத்துவப் பலன்கள் நமக்கு
கிடைக்கும்.
-
-------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Feb 22, 2020 12:27 pm

வில்வ மரத்தின் சிறப்புகள்:

-
சிவமூலிகைகளின் சிகரம் வில்வம்… இறைவன் நமக்களித்த செல்வம்! TJZqADmeQx2zJqluKA6f+maxresdefault
வீட்டில் வில்வமரம் வளர்ப்பது, 'அஸ்வமேத யாகம்' செய்த
பலனைக் கொடுக்கும். ஆனால், அதை பக்தி
சிரத்தையோடு வளர்ப்பதுடன், அவ்வப்போது பூஜைகள்
செய்வது நல்லது.

108 சிவாலயங்களை தரிசித்த பலன் கிடைக்கும். ஆயிரம்
பேருக்கு அன்னதானம் செய்த புண்ணியம் கிடைக்கும்.

கங்கை முதலான புண்ணிய நதிகளில் நீராடிய பலன்
கிடைக்கும். வில்வ மரத்தின் கிளைகளே வேதங்கள்.
இலைகள் அனைத்தும் சிவரூபம். வேர்கள், கோடி
ருத்திரர்கள். வில்வ மரம் மகாலட்சுமி வாசம் செய்யும்
இடமாகக்  கருதப்படுகிறது .

ஏழரைச் சனி பிடித்திருப்பவர்களுக்குப் பரிகாரமே
வில்வம்தான்.

ஒரு வில்வ இலையைக்கொண்டு இறைவனுக்கு
அர்ச்சனை செய்வது லட்சம் தங்க மலர்களைக்கொண்டு
அர்ச்சனை செய்வதற்கு ஒப்பானது .

வில்வ மரத்தின் மருத்துவ பயன்கள்:

இது எளிதில் குணமடையாத நோய்களுக்கு சிறந்த
மூலிகை மருந்தாகச் செயல்படுகிறது. வில்வ இலைகளை
உண்டால் ஆஸ்துமா நோய் குணமாகும்.

காரத்தன்மையுள்ள வில்வ மரத்தின் இலைகளைப் பிழிந்து
அதன் சாற்றுடன் பசும்பால் கலந்து குழந்தைகளுக்குக்
கொடுத்தால் காய்ச்சல் குணமாகும்.

வில்வ மரத்தின் காயை உலர்த்தி பொடி செய்து
குழந்தைகளுக்கு சிறிதளவு கொடுத்துவர கழிச்சல்,
மூலநோய் நீங்கும். வில்வமரத்தின் பிசின் உடலுக்கு
உரமேற்றும் தன்மைகொண்டது.

வில்வ இலையின் சாற்றுடன் அதே அளவு கல்யாண
முருங்கைச் சாற்றையும் சேர்த்துப் பருகினால், சர்க்கரை
நோய் குணமாகும்.

வில்வப்பழத்தை பிழிந்து சர்பத் போன்ற பானங்கள்
செய்து குடித்துவர உடலின் வெப்பம் தணியும்,

வில்வப்பழத்தில் புரதச் சத்துக்கள், தாது உப்புக்கள் ,
மாவுச்சத்துக்கள், சுண்ணாம்புச் சத்துக்கள், வைட்டமின்
இ, இரும்புச்சத்து, பாஸ்பரஸ், மற்றும் நியாசின் ஆகியவை
உள்ளன.

பழத்தின் ஓட்டிலிருந்து தைலம் தயாரிக்கலாம்.
இது `வில்வ தைலம்’ எனப்படும்.

வில்வ இலைகளைப் பறிக்கும்போது கவனிக்க
வேண்டியவை:

வில்வ இலைகளை சோமவாரம், சதுர்த்தி, அஷ்டமி,
அமாவாசை, பௌர்ணமி தினங்களில் மரத்திலிருந்து
பறிக்கக் கூடாது.

வில்வ தளத்தில் இருக்கும் மூன்று இலைகளைத்
தனித்தனியாக பறிக்கக் கூடாது. பல்வேறு ஆலயங்களில்
வில்வமரம் தலவிருட்சமாக உள்ளது.

சிவபெருமானுக்கு மட்டும் அல்லாமல் திருமகளுக்கும்
வில்வ இலையால் பூஜை செய்யப்படுகிறது.கும்பகோணம்
சக்கரபாணிக் கோயிலில் ஸ்ரீ சக்கரத்தாழ்வாருக்கு வில்வ
இலையால் அர்ச்சனை செய்யப்படுகிறது.

வில்வம் இறைவன் நமக்களித்த செல்வம்.சிவனுக்குப்
பிரியமாகவும் .ஆரோக்கியத்துக்கு அரணாகவும் திகழ்கிறது.
-
-----------------------------
- இரா.செந்தில் குமார்.
நன்றி- விகடன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக