புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதயத்தை தொடும் தாய்மொழி!இன்று சர்வதேச தாய்மொழி தினம் Poll_c10இதயத்தை தொடும் தாய்மொழி!இன்று சர்வதேச தாய்மொழி தினம் Poll_m10இதயத்தை தொடும் தாய்மொழி!இன்று சர்வதேச தாய்மொழி தினம் Poll_c10 
52 Posts - 61%
heezulia
இதயத்தை தொடும் தாய்மொழி!இன்று சர்வதேச தாய்மொழி தினம் Poll_c10இதயத்தை தொடும் தாய்மொழி!இன்று சர்வதேச தாய்மொழி தினம் Poll_m10இதயத்தை தொடும் தாய்மொழி!இன்று சர்வதேச தாய்மொழி தினம் Poll_c10 
24 Posts - 28%
வேல்முருகன் காசி
இதயத்தை தொடும் தாய்மொழி!இன்று சர்வதேச தாய்மொழி தினம் Poll_c10இதயத்தை தொடும் தாய்மொழி!இன்று சர்வதேச தாய்மொழி தினம் Poll_m10இதயத்தை தொடும் தாய்மொழி!இன்று சர்வதேச தாய்மொழி தினம் Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
இதயத்தை தொடும் தாய்மொழி!இன்று சர்வதேச தாய்மொழி தினம் Poll_c10இதயத்தை தொடும் தாய்மொழி!இன்று சர்வதேச தாய்மொழி தினம் Poll_m10இதயத்தை தொடும் தாய்மொழி!இன்று சர்வதேச தாய்மொழி தினம் Poll_c10 
3 Posts - 4%
sureshyeskay
இதயத்தை தொடும் தாய்மொழி!இன்று சர்வதேச தாய்மொழி தினம் Poll_c10இதயத்தை தொடும் தாய்மொழி!இன்று சர்வதேச தாய்மொழி தினம் Poll_m10இதயத்தை தொடும் தாய்மொழி!இன்று சர்வதேச தாய்மொழி தினம் Poll_c10 
1 Post - 1%
viyasan
இதயத்தை தொடும் தாய்மொழி!இன்று சர்வதேச தாய்மொழி தினம் Poll_c10இதயத்தை தொடும் தாய்மொழி!இன்று சர்வதேச தாய்மொழி தினம் Poll_m10இதயத்தை தொடும் தாய்மொழி!இன்று சர்வதேச தாய்மொழி தினம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதயத்தை தொடும் தாய்மொழி!இன்று சர்வதேச தாய்மொழி தினம் Poll_c10இதயத்தை தொடும் தாய்மொழி!இன்று சர்வதேச தாய்மொழி தினம் Poll_m10இதயத்தை தொடும் தாய்மொழி!இன்று சர்வதேச தாய்மொழி தினம் Poll_c10 
244 Posts - 43%
heezulia
இதயத்தை தொடும் தாய்மொழி!இன்று சர்வதேச தாய்மொழி தினம் Poll_c10இதயத்தை தொடும் தாய்மொழி!இன்று சர்வதேச தாய்மொழி தினம் Poll_m10இதயத்தை தொடும் தாய்மொழி!இன்று சர்வதேச தாய்மொழி தினம் Poll_c10 
221 Posts - 39%

28 Posts - 5%
Dr.S.Soundarapandian
இதயத்தை தொடும் தாய்மொழி!இன்று சர்வதேச தாய்மொழி தினம் Poll_c10இதயத்தை தொடும் தாய்மொழி!இன்று சர்வதேச தாய்மொழி தினம் Poll_m10இதயத்தை தொடும் தாய்மொழி!இன்று சர்வதேச தாய்மொழி தினம் Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
இதயத்தை தொடும் தாய்மொழி!இன்று சர்வதேச தாய்மொழி தினம் Poll_c10இதயத்தை தொடும் தாய்மொழி!இன்று சர்வதேச தாய்மொழி தினம் Poll_m10இதயத்தை தொடும் தாய்மொழி!இன்று சர்வதேச தாய்மொழி தினம் Poll_c10 
13 Posts - 2%
prajai
இதயத்தை தொடும் தாய்மொழி!இன்று சர்வதேச தாய்மொழி தினம் Poll_c10இதயத்தை தொடும் தாய்மொழி!இன்று சர்வதேச தாய்மொழி தினம் Poll_m10இதயத்தை தொடும் தாய்மொழி!இன்று சர்வதேச தாய்மொழி தினம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இதயத்தை தொடும் தாய்மொழி!இன்று சர்வதேச தாய்மொழி தினம் Poll_c10இதயத்தை தொடும் தாய்மொழி!இன்று சர்வதேச தாய்மொழி தினம் Poll_m10இதயத்தை தொடும் தாய்மொழி!இன்று சர்வதேச தாய்மொழி தினம் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
இதயத்தை தொடும் தாய்மொழி!இன்று சர்வதேச தாய்மொழி தினம் Poll_c10இதயத்தை தொடும் தாய்மொழி!இன்று சர்வதேச தாய்மொழி தினம் Poll_m10இதயத்தை தொடும் தாய்மொழி!இன்று சர்வதேச தாய்மொழி தினம் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இதயத்தை தொடும் தாய்மொழி!இன்று சர்வதேச தாய்மொழி தினம் Poll_c10இதயத்தை தொடும் தாய்மொழி!இன்று சர்வதேச தாய்மொழி தினம் Poll_m10இதயத்தை தொடும் தாய்மொழி!இன்று சர்வதேச தாய்மொழி தினம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
இதயத்தை தொடும் தாய்மொழி!இன்று சர்வதேச தாய்மொழி தினம் Poll_c10இதயத்தை தொடும் தாய்மொழி!இன்று சர்வதேச தாய்மொழி தினம் Poll_m10இதயத்தை தொடும் தாய்மொழி!இன்று சர்வதேச தாய்மொழி தினம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதயத்தை தொடும் தாய்மொழி!இன்று சர்வதேச தாய்மொழி தினம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84098
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Feb 21, 2020 6:13 am

இதயத்தை தொடும் தாய்மொழி!இன்று சர்வதேச தாய்மொழி தினம் Tamil_News_large_2485559

ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ள இணைப்பு
பாலமாக விளங்குவது மொழி. இது சமூக
ஒருங்கிணைப்பு, கல்வி மற்றும் வளர்ச்சிக்கு
முக்கியமானதாக விளங்குகிறது.

தாய்மொழியின் தனித்தன்மை, பண்பாட்டை
பாதுகாக்கும் நோக்கில் ஐ.நா., சார்பில் 1999 முதல்
பிப்., 21ல்சர்வதேச தாய்மொழி தினம் கடைபிடிக்கப்
படுகிறது. 'எல்லைகள் இல்லாத மொழிகள்' என்பது
இந்தாண்டு மையக்கருத்து.

இந்தியாவில் அதிகபட்சமாக 'இந்தோ-ஆரியன்'
மொழிக்குடும்பத்தை 74 சதவீதம் பேர் பேசுகின்றனர்.
இதில், ஹிந்தி, பஞ்சாபி, குஜராத்தி உள்பட பல
மொழிகள் உள்ளன. தமிழ், தெலுங்கு, கன்னடம்,
மலையாளத்தை உள்ளடக்கிய திராவிட மொழிக்
குடும்பத்தை 20.61 சதவீதம் பேர் பேசுகின்றனர்.
மத்திய அரசால் 22 மொழிகள்
அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

எந்த மொழி சிறப்பு

ஒருவரது இதயத்தை தொட வேண்டுமெனில்
தாய்மொழியில் பேச வேண்டும், மகாத்மா
காந்தியும் தாய்மொழிக்கல்வியை வலியுறுத்தினார்.

இன்றையசூழலில் தாய்மொழியில் கற்பவர்களின்
எண்ணிக்கை குறைந்து வருகிறது.
குழந்தைகள் இளமையில் மற்ற மொழிகளில்
கற்பதால், அவர்களுக்கு கற்கும் திறனும், ஆர்வமும்
குறைகிறது என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

இது வரலாறு

கிழக்கு பாகிஸ்தானில் (தற்போது வங்கதேசம்)
1952ல் உருது மொழிக்குப் பதிலாக,வங்க மொழியை
ஆட்சி மொழியாக அங்கீகரிக்க வேண்டும் எனக்
கோரி மக்கள் போராடினர். அதே ஆண்டு பிப்., 21ல்
ஊரடங்கு உத்தரவையும் மீறி, தாகா பல்கலை
மாணவர்கள் நடத்திய போராட்டத்தில், பலர்
போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்

. பலியான மாணவர்களின் நினைவாக 'யுனஸ்கோ'
1999ல் சர்வதேச தாய்மொழி தினத்தை உருவாக்கியது.

43

உலகில் 6,000 மொழிகள் பேசப்படுகின்றன.
இதில் 43 சதவீதம் அழியும் நிலையில் உள்ளன.

3

மொழி என்பது தாய்மொழி, தேசிய மொழி மற்றும்
தொடர்பு மொழி என 3 விதமாக உள்ளன.

19வது இடம்

உலகில் அதிக பேர் பேசும் மொழியாக ஆங்கிலம்
உள்ளது. தமிழ் 19வது இடத்தில் உள்ளது.

டாப்-5' மொழி எத்தனை பேர்
(கோடிகளில்)

1. ஆங்கிலம் 113

2. சீன மாண்டரின் 111

3. ஹிந்தி 61

4 ஸ்பானிஷ் 53

5. பிரெஞ்ச் 28
-
-----------------------------
தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக