புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஷாக் ஆகாதீங்க.. வாக்கிங் போனால் உடல் எடை குறையாதாம்!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
வாஷிங்டன்:
தினமும் 10,000 அடி நடந்தாலும், உடல் எடை அதிகரிப்பை
தடுக்க இயலாது என அமெரிக்க ஆய்வு தெரிவிக்கிறது.
அமெரிக்காவில் உள்ளது பிரிஹாம் யங் பல்கலை., இங்கு முதல் ஆண்டு படிக்கும் 120 மாணவர்களை முதல் ஆறு மாதத்திற்கு, இந்த ஆய்வில் ('ஸ்டெப் கவுன்டிங்') பங்கேற்க வைத்தனர். நாள் முழுவதும் எத்தனை அடிகள் நடக்கின்றனர் என்பதை துல்லியமாக கணக்கிட, ஒவ்வொருவரும் 24 மணி நேரம் 'பீடோமீட்டர்' அணிந்திருந்தனர். சராசரியாக 11,066 அடிகள் நடந்தனர். வாரத்துக்கு 6 நாட்கள் என மொத்தம் 24 வாரங்கள் நடந்தனர்.
சோதனை நாட்களில் இவர்கள் தினமும் எடுத்துக் கொண்ட உணவுப் பொருட்கள் மற்றும் மாணவர்களின் எடைகள் கண்காணிக்கப்பட்டன. நடக்காத நேரங்களில் மற்ற வேலைகளுக்காக உட்கார்ந்திருக்கும் கால அவகாசமும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன. நிர்ணயிக்கப்பட்ட 10,000 அடிகளுக்கு மேலாக நடந்தவர்களுக்கு உடல் எடை, கொழுப்பு அதிகரிப்பு குறைக்குமா என ஆய்ந்தனர்.
முடிவில் சுமார் 15,000 அடிகள் நடந்தால் கூட, அவர்களின் உடல் எடை அதிகரித்ததை கண்டறிந்தனர். ஆய்வு நடந்த ஆறு மாதத்தில் சராசரியாக 1.5 கி.கி., வரை எடை அதிகரித்தது தெரியவந்தது. நடப்பதை தவிர, சரிவிகித உணவு, அமைதியான மனநிலை உட்பட அனைத்து விஷயங்களிலும் கவனம் செலுத்த வேண்டும்.
ஆய்வு குறித்து அப்பல்கலை பேராசிரியர் புரூஸ் பெய்லி கூறுகையில், 'உடல் எடையை குறைக்க விரும்புவர்களுக்கு நடப்பது போன்ற உடற்பயிற்சிகள் மட்டும் பயன் தராது. தினமும் நீங்கள் எவ்வளவு அடிகள் நடக்கின்றீர்கள் என்பதை கண்காணித்தால், உடல் செயல்பாடுகளை அதிகரிப்பது போன்ற நன்மைகள் வேண்டுமானால் கிடைக்கலாம்.
மற்றபடி நடப்பதால் உடல் எடை அதிகரிப்பதை தடுக்க முடியவில்லை. தவிர, ஒரே சீராக எடையை பராமரிக்கவும் உதவவில்லை. எனினும் மக்கள் நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை பார்க்கும் வாழ்க்கை முறையில் இருந்து விடுபட முயற்சிக்கலாம்' என்றார்.
தினமலர்
- GuestGuest
எடையை குறைக்க யாராவது நடக்கிறார்களா தெரியவில்லை.
ஆனால் .............
மனதுக்கு மகிழ்ச்சி,நினைவுகளை (memory) அதிகரிக்க,மனதுக்கு புத்துணர்ச்சி கொடுக்க,சிந்தனையை தூண்ட,புதிய காற்றை சுவாசிக்க,இரத்த ஓட்டத்தை அதிகரிக்க,அதிகரிப்பதன் மூலம் நோயை விரட்ட,கலோரி அளவை குறைத்து கட்டுப்படுத்த,மூளை சுறுசுறுப்பாக்க,மன அழுத்தத்தை குறைக்க,இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த.…...
கூடவே புதியவர்களை சந்திக்கவும்……………….
இதற்காக தினமும் ஒரு மணி நேரம் நடக்கிறேன்.

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
நடைப்பயிற்சி மிகவும் நன்மை பயக்கும்.
நடைப்பயிற்சியில் 8 போட்டு நடந்தால்
அதிக பலன் கிடைக்கும் என்று ஒரு சாரார் கூறுகிறார்கள்.
தப்பாக சில பழமொழிகள் நாம் கூறுகிறோம்.
அதே போல்தான் இந்த 8 கதையும்.
பிறிதொரு தலைப்பில் இதை பற்றி பங்குகொள்வோம்.
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ம்ம்... எத்தனையோ மருத்துவம் வளர்ச்சி அடைந்து விட்டாலும், இன்னமும் 'ஒபிசிட்டி' என்று சொல்லப்படுகிற உடல் பருமனை குறைக்க இன்னும் வழி கண்டுபிடிக்கப்படவில்லையே.............ayyasamy ram wrote:
வாஷிங்டன்:
தினமும் 10,000 அடி நடந்தாலும், உடல் எடை அதிகரிப்பை
தடுக்க இயலாது என அமெரிக்க ஆய்வு தெரிவிக்கிறது.
அமெரிக்காவில் உள்ளது பிரிஹாம் யங் பல்கலை., இங்கு முதல் ஆண்டு படிக்கும் 120 மாணவர்களை முதல் ஆறு மாதத்திற்கு, இந்த ஆய்வில் ('ஸ்டெப் கவுன்டிங்') பங்கேற்க வைத்தனர். நாள் முழுவதும் எத்தனை அடிகள் நடக்கின்றனர் என்பதை துல்லியமாக கணக்கிட, ஒவ்வொருவரும் 24 மணி நேரம் 'பீடோமீட்டர்' அணிந்திருந்தனர். சராசரியாக 11,066 அடிகள் நடந்தனர். வாரத்துக்கு 6 நாட்கள் என மொத்தம் 24 வாரங்கள் நடந்தனர்.
சோதனை நாட்களில் இவர்கள் தினமும் எடுத்துக் கொண்ட உணவுப் பொருட்கள் மற்றும் மாணவர்களின் எடைகள் கண்காணிக்கப்பட்டன. நடக்காத நேரங்களில் மற்ற வேலைகளுக்காக உட்கார்ந்திருக்கும் கால அவகாசமும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன. நிர்ணயிக்கப்பட்ட 10,000 அடிகளுக்கு மேலாக நடந்தவர்களுக்கு உடல் எடை, கொழுப்பு அதிகரிப்பு குறைக்குமா என ஆய்ந்தனர்.
முடிவில் சுமார் 15,000 அடிகள் நடந்தால் கூட, அவர்களின் உடல் எடை அதிகரித்ததை கண்டறிந்தனர். ஆய்வு நடந்த ஆறு மாதத்தில் சராசரியாக 1.5 கி.கி., வரை எடை அதிகரித்தது தெரியவந்தது. நடப்பதை தவிர, சரிவிகித உணவு, அமைதியான மனநிலை உட்பட அனைத்து விஷயங்களிலும் கவனம் செலுத்த வேண்டும்.
ஆய்வு குறித்து அப்பல்கலை பேராசிரியர் புரூஸ் பெய்லி கூறுகையில், 'உடல் எடையை குறைக்க விரும்புவர்களுக்கு நடப்பது போன்ற உடற்பயிற்சிகள் மட்டும் பயன் தராது. தினமும் நீங்கள் எவ்வளவு அடிகள் நடக்கின்றீர்கள் என்பதை கண்காணித்தால், உடல் செயல்பாடுகளை அதிகரிப்பது போன்ற நன்மைகள் வேண்டுமானால் கிடைக்கலாம்.
மற்றபடி நடப்பதால் உடல் எடை அதிகரிப்பதை தடுக்க முடியவில்லை. தவிர, ஒரே சீராக எடையை பராமரிக்கவும் உதவவில்லை. எனினும் மக்கள் நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை பார்க்கும் வாழ்க்கை முறையில் இருந்து விடுபட முயற்சிக்கலாம்' என்றார்.
தினமலர்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சக்தி18 wrote:எடையை குறைக்க யாராவது நடக்கிறார்களா தெரியவில்லை.
ஆனால் .............
மனதுக்கு மகிழ்ச்சி,நினைவுகளை (memory) அதிகரிக்க,மனதுக்கு புத்துணர்ச்சி கொடுக்க,சிந்தனையை தூண்ட,புதிய காற்றை சுவாசிக்க,இரத்த ஓட்டத்தை அதிகரிக்க,அதிகரிப்பதன் மூலம் நோயை விரட்ட,கலோரி அளவை குறைத்து கட்டுப்படுத்த,மூளை சுறுசுறுப்பாக்க,மன அழுத்தத்தை குறைக்க,இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த.…...
கூடவே புதியவர்களை சந்திக்கவும்……………….
இதற்காக தினமும் ஒரு மணி நேரம் நடக்கிறேன்.
நீங்கள் சொல்வதெல்லாம் 'சைடு எபக்ட்ஸ்' சக்தி, உடல் எடையைக்குறைக்கத்தான் எல்லோரும் மூச்சு வாங்க வாங்க நடக்கிறார்கள் இங்கு
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1313523T.N.Balasubramanian wrote:நடைப்பயிற்சி மிகவும் நன்மை பயக்கும்.
நடைப்பயிற்சியில் 8 போட்டு நடந்தால்
அதிக பலன் கிடைக்கும் என்று ஒரு சாரார் கூறுகிறார்கள்.
தப்பாக சில பழமொழிகள் நாம் கூறுகிறோம்.
அதே போல்தான் இந்த 8 கதையும்.
பிறிதொரு தலைப்பில் இதை பற்றி பங்குகொள்வோம்.
ரமணியன்
நல்லது , உட்கார்ந்து கொண்டே இல்லாமல் கொஞ்சம் நடக்கலாம் அவ்வளவுதான் ஐயா ...மற்றபடி ஒரு ஜோக் சொல்வார்கள், ஒரு ஆள் 100 வயது கடந்து வாழ்ந்து வந்தாராம் அவரிடம் " இப்படி நோய் நொடி இல்லாமல் நீங்கள் 100 வயது ஆரோக்கியமாய் இருக்க காரணம் என்ன , சொல்லுங்கள்" என்று கேட்டபொழுது அவர் " எனக்கு எந்த கெட்டப் பழக்கமும் இல்லை அது தான் காரணம்" என்று சொன்னாராம். ................
அவர்கள் பேசிக்கொண்டு இருந்த பொழுது மாடி இல் இருந்து ஏதோ கூச்சல் போடுவது போலவும் பொருட்கள் உருளுவது போலவும் சப்தம் வந்ததாம். இந்த நிருபர்கள் அது என்ன சத்தம் என்று கேட்கவும் , அந்த 100 வயது மனிதர் சொன்னாராம், " அது ஒன்றும் இல்லை எங்க அப்பன், 135 வயசாச்சு, குடிகாரன், கூச்சல் போடுகிறான்" என்று.............. ....அப்படி இருக்கிறது இந்த வாக்கிங் கதை.....
- GuestGuest
மூச்சு வாங்க நடப்பவர்கள் எடையை குறைத்தார்களா?நொறுக்குத் தீனி சாப்பிட்டுக் கொண்டே நடந்தால் எப்படி?
ஆமா யார் நீங்கள்?
உங்கள் பெயரை (krishnaamma ) எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கிறதே!
ஆமா யார் நீங்கள்?
உங்கள் பெயரை (krishnaamma ) எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கிறதே!
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1313573சக்தி18 wrote:மூச்சு வாங்க நடப்பவர்கள் எடையை குறைத்தார்களா?நொறுக்குத் தீனி சாப்பிட்டுக் கொண்டே நடந்தால் எப்படி?
ஆமா யார் நீங்கள்?
உங்கள் பெயரை (krishnaamma ) எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கிறதே!
ம்ம்.. இருக்குமிருக்கும்......... ஒரு ரெண்டு மாசம் ஆளைக் காணவில்லை என்றதும் இப்படி கேட்பது நியாயம் தான்....என்ன செய்வது கொஞ்சம் ஊரை சுற்றிவிட்டு வந்தேன், அதுதான் உடல் நலக்குறைவு , இனி தொடர்ந்து வருகிறேன்....உங்கள் அன்புக்கு மிக்க நன்றி !
(ஊர்: சென்னை மற்றும் துபாய் )
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1313573சக்தி18 wrote:மூச்சு வாங்க நடப்பவர்கள் எடையை குறைத்தார்களா?நொறுக்குத் தீனி சாப்பிட்டுக் கொண்டே நடந்தால் எப்படி?
ஆமா யார் நீங்கள்?
உங்கள் பெயரை (krishnaamma ) எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கிறதே!
எங்களுக்குக்கெல்லாம் இந்த பெயர் பார்த்த மாதிரி இருக்கிறது.
உங்கள் கணினி பேசுமோ சக்தி???
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1313561krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1313523T.N.Balasubramanian wrote:நடைப்பயிற்சி மிகவும் நன்மை பயக்கும்.
நடைப்பயிற்சியில் 8 போட்டு நடந்தால்
அதிக பலன் கிடைக்கும் என்று ஒரு சாரார் கூறுகிறார்கள்.
தப்பாக சில பழமொழிகள் நாம் கூறுகிறோம்.
அதே போல்தான் இந்த 8 கதையும்.
பிறிதொரு தலைப்பில் இதை பற்றி பங்குகொள்வோம்.
ரமணியன்
நல்லது , உட்கார்ந்து கொண்டே இல்லாமல் கொஞ்சம் நடக்கலாம் அவ்வளவுதான் ஐயா ...மற்றபடி ஒரு ஜோக் சொல்வார்கள், ஒரு ஆள் 100 வயது கடந்து வாழ்ந்து வந்தாராம் அவரிடம் " இப்படி நோய் நொடி இல்லாமல் நீங்கள் 100 வயது ஆரோக்கியமாய் இருக்க காரணம் என்ன , சொல்லுங்கள்" என்று கேட்டபொழுது அவர் " எனக்கு எந்த கெட்டப் பழக்கமும் இல்லை அது தான் காரணம்" என்று சொன்னாராம். ................
அவர்கள் பேசிக்கொண்டு இருந்த பொழுது மாடி இல் இருந்து ஏதோ கூச்சல் போடுவது போலவும் பொருட்கள் உருளுவது போலவும் சப்தம் வந்ததாம். இந்த நிருபர்கள் அது என்ன சத்தம் என்று கேட்கவும் , அந்த 100 வயது மனிதர் சொன்னாராம், " அது ஒன்றும் இல்லை எங்க அப்பன், 135 வயசாச்சு, குடிகாரன், கூச்சல் போடுகிறான்" என்று.............. ....அப்படி இருக்கிறது இந்த வாக்கிங் கதை.....
முழுதும் முடியவில்லையே!
இதற்கு மேலும் உண்டு கதை.
100 வயது இளைஞரிடம் பேட்டி எடுத்து
135 வயது குடிகார தந்தையை பேட்டி எடுக்க சென்றார்.
அங்கே அந்த 135 வயது இளைஞரை மற்றொருவர் திட்டிக்கொண்டும்
மிரட்டிக்கொண்டும் இருந்தார். அவர் கையில் சிகார் மற்றும் இரெண்டு
பக்கமும் இளம் வயது அழகு பெண்கள் அவரை அணைத்துக்கொண்டு
இருக்க, அவரை பார்த்து பேட்டியாளர், எதற்கையா அவரை திட்டுகிறீர்கள்
என வினவ, அதற்கு அவர்,
" அவனுக்கு அப்பன் நான், நிம்மதியா கேர்ள் ஃ பிரெண்ட்ஸோடு குஷியாக
இருக்கலாம் என்றால் குடிச்சு கூச்சல் போடுகிறான் என்றார்." அவருக்கு வயது
160
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2