புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம் Poll_c10சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம் Poll_m10சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம் Poll_c10 
11 Posts - 61%
Dr.S.Soundarapandian
சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம் Poll_c10சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம் Poll_m10சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம் Poll_c10 
6 Posts - 33%
heezulia
சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம் Poll_c10சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம் Poll_m10சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம் Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம் Poll_c10சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம் Poll_m10சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம் Poll_c10 
95 Posts - 41%
ayyasamy ram
சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம் Poll_c10சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம் Poll_m10சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம் Poll_c10 
88 Posts - 38%
i6appar
சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம் Poll_c10சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம் Poll_m10சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம் Poll_c10 
13 Posts - 6%
Dr.S.Soundarapandian
சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம் Poll_c10சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம் Poll_m10சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம் Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம் Poll_c10சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம் Poll_m10சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம் Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம் Poll_c10சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம் Poll_m10சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம் Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம் Poll_c10சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம் Poll_m10சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம் Poll_c10 
7 Posts - 3%
Guna.D
சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம் Poll_c10சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம் Poll_m10சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம் Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம் Poll_c10சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம் Poll_m10சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம் Poll_c10 
2 Posts - 1%
prajai
சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம் Poll_c10சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம் Poll_m10சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Feb 20, 2020 7:25 pm

சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம் 202002201418377204_Tamil_News_perumal-sadari_SECVPF
-

ஒரு முறை வைகுண்டத்தில் ஸ்ரீமன் நாராயணன்
சயனக் கோலம் என்ற உறக்கத்திற்கு செல்லும்
சமயத்தில், அவரது சங்கு, சக்கரம், திருமுடி
ஆகியவற்றை ஆதிசேஷன் மேல் வைத்து விட்டு,
தன்னை தரிசிக்க வந்த முனிவர்களை பார்க்க
புறப்பட்டார்.

அவசரமாக சென்ற நிலையில் அவரது பாதுகைகளை
ஆதிசேஷன் அருகில் சயன அறைக்குள்ளே விட்டு
விட்டார். சங்கு, சக்கரம், கிரீடம் ஆகியவற்றின்
அருகிலேயே பாதுகைகள் விடப்பட்டது குறித்து,
அவை மூன்றும் அதிருப்தி அடைந்து,

பாதுகைகள் பற்றி அவமானமாக பேசின.
அதனால் வருத்தம் அடைந்த பாதுகைகள் கண்ணீருடன்
பகவானிடம் முறையிட்டன.

“என்னுடைய முன்னிலையில் அனைத்தும் சமம் என்பதை
உணராமல், கிரீடமும், சங்கும், சக்கரமும் கர்வம் கொண்டு,
பாதுகைகளை அவமானம் செய்த பலனை அனுபவிக்க,
எனது ராமாவதார காலத்தில் சக்கரமும், சங்கும், பரதன்,
சத்ருக்கனன் என்ற பெயர்களில் பிறப்பார்கள்.

அப்போது இந்த திருமுடியை சிம்மாசனத்தில் வைத்து அதன்
மீது பாதுகைகளை வைத்து, சங்கும் சக்கரமும் 14 வருடங்கள்
பூஜை செய்து கர்ம பலனை தீர்க்க வேண்டும்..” என்று
பகவான் தெரிவித்தார்.

இந்த கதையின் அடிப்படையில் பகவான் சிரசை
அலங்கரிக்கும் திருமுடிக்கு சமமான அளவில் அவரது
பாதங்களை அலங்கரிக்கும் பாதுகைகளும் உயர்ந்தவை
என்ற தத்துவ நோக்கில் சடாரி பக்தர்களின் தலை மீது
வைக்கப்படுகிறது.

அதன் மூலம் ஒருவரது ‘நான்' என்ற ஆணவம், அகங்காரம்
நீங்கும் என்பதுதான் சடாரியின் அடிப்படை தத்துவமாகும்.
இறைவனுக்கு முன்னர் அனைவரும் சமம். அவன்
முன்னிலையில் பணக்காரன், ஏழை, உயர்ந்தவர், தாழ்ந்தவர்
ஆகிய பாகுபாடுகள் இல்லை என்ற தத்துவத்தை உணர்த்தும்
வகையிலும் சடாரி சாற்றப் படுகிறது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Feb 20, 2020 7:25 pm

சடாரி சாற்றப்படுவதற்கு வைஷ்ணவ சம்பிரதாய ரீதியாக
ஒரு காரணமும் சொல்லப்படுகிறது. அதாவது, ஒரு குழந்தை
தாயின் கருப்பையிலிருந்து வெளியே வந்தவுடன், இந்த
பூவுலகத்தில் உள்ள மாயை அந்த குழந்தையை பிடிக்கும்
வகையில் செயல்படும் வாயு ‘சடம்’ என்று சொல்லப்
படுகிறது. ஒவ்வொரு குழந்தையும், கர்ம வினைகளால்
கட்டுப்பட்ட இந்த பூமியில் பிறக்கும் பொழுது, அதன்
உச்சந்தலையில் சடம் என்ற காற்று படுகிறது.

அவ்வாறு பட்டவுடன், குழந்தை அதன் முன் ஜென்ம
நினைவுகளை மறந்து, உலக மாயையில் சிக்கிக் கொள்கிறது
என்பது ஐதீகம். மாயையை தோற்றுவிக்கும் சடம் என்ற
அந்த வாயு உச்சந்தலையில் படும் காரணத்தால் குழந்தைகள்
பிறந்தவுடன் அழுகின்றன என்றும் சொல்லப்பட்டுள்ளது.

ஆனால், சடம் என்ற வாயுவால் பாதிக்கப்படாதவர்
நம்மாழ்வார் ஆவார். பனிரெண்டு ஆழ்வார்களுள்
ஒருவரான நம்மாழ்வார், நான்கு வேதங்களையும்
தமிழில் பாடிய காரணத்தால், ‘வேதம் தமிழ் செய்த மாறன்’
என்று போற்றப் படுகிறார்.

ஆழ்வார் திருநகரியில் வசித்து வந்த காரியார் மற்றும்
உடைய நங்கை ஆகியோருக்கு குழந்தையாக அவர் பிறந்தார்.
பிறக்கும் குழந்தைகள் அழுவது உலக நியதி. ஆனால்,
குழந்தை அழாமல் உலக இயற்கைக்கு மாறாக இருந்தது.

அதன் காரணமாக, அவருக்கு மாறன் என்று பெயர் வந்தது.
விஷ்வக்சேனரின் அம்சமாக பிறந்த நம்மாழ்வார் தாயின்
கருப்பையில் இருக்கும்போதே, சடம் என்னும் வாயுவை
கோபமாக பார்த்ததால் சடகோபன் என்றும்
அழைக்கப்படுகிறார். அவரை திருமாலின் திருவடி அம்சம்
என்று கூறப்படுவது சம்பிரதாயம் ஆகும்.

அதன் அடிப்படையில், கோவிலில் குடிகொண்டுள்ள
பெருமாளின் பாதங்களில் சடகோபம் என்ற சடாரி
வைக்கப்பட்டு பூஜை முடிந்த பின்னர் அது பக்தர்களின்
தலையில் வைக்கப்படுகிறது. அதாவது, நம்மாழ்வாரையே
பெருமாளின் திருப் பாதங்களாக பாவித்து பக்தர்களுக்கு
சடாரி சார்த்தப்படுகிறது.

அதன் மூலம் ஒருவரது மனதில் உள்ள அகந்தை அகன்று,
மனதில் அமைதியும், மகிழ்ச்சியும் குடிகொள்வதாக
நம்பிக்கை. சம்பிரதாய ரீதியாக சடாரி வைக்கும் போது,
குனிந்து, புருவங்களுக்கு மத்தியில், வலதுகை நடுவிரலை
வைத்து, வாய் பொத்தி ஏற்றுக்கொள்வது முறையாகும்.

மாலைமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக