புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மன அழுத்தத்தை போக்கும் தியான முத்திரை Poll_c10மன அழுத்தத்தை போக்கும் தியான முத்திரை Poll_m10மன அழுத்தத்தை போக்கும் தியான முத்திரை Poll_c10 
30 Posts - 83%
heezulia
மன அழுத்தத்தை போக்கும் தியான முத்திரை Poll_c10மன அழுத்தத்தை போக்கும் தியான முத்திரை Poll_m10மன அழுத்தத்தை போக்கும் தியான முத்திரை Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
மன அழுத்தத்தை போக்கும் தியான முத்திரை Poll_c10மன அழுத்தத்தை போக்கும் தியான முத்திரை Poll_m10மன அழுத்தத்தை போக்கும் தியான முத்திரை Poll_c10 
2 Posts - 6%
dhilipdsp
மன அழுத்தத்தை போக்கும் தியான முத்திரை Poll_c10மன அழுத்தத்தை போக்கும் தியான முத்திரை Poll_m10மன அழுத்தத்தை போக்கும் தியான முத்திரை Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
மன அழுத்தத்தை போக்கும் தியான முத்திரை Poll_c10மன அழுத்தத்தை போக்கும் தியான முத்திரை Poll_m10மன அழுத்தத்தை போக்கும் தியான முத்திரை Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

மன அழுத்தத்தை போக்கும் தியான முத்திரை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Feb 19, 2020 1:29 pm

மன அழுத்தத்தை போக்கும் தியான முத்திரை 202001210820258551_dhyana-mudra_SECVPF
-
தியான முத்திரை
---------------------------

எல்லா உடல், மன நோய்களுக்கு காரணமாக அமைவது
மன அழுத்தம், மனக்கவலைதான். மன அழுத்தத்தினால்
பிட்யூட்டரி சுரப்பி, பீனியல் சுரப்பி, தைமஸ் சுரப்பி
ஒழுங்காக சுரக்காமல் பலவித நோய்கள் வருகின்றது.

மனதில் அழுத்தம் இல்லாமல் கவலையில்லாமல்
இருந்தால் தான் நமது உடலில் உள்ள நானமில்லா
சுரப்பிகள் நன்கு இயங்கும்.


மனதில் அமைதியைத் தருவது நம் கைகளிலேயே
இருக்கின்றது. ஆம் அதுதான் முத்திரையாகும்.
பலவிதமான முத்திரைகள் உள்ளன. அதில் மன
அமைதியைத் தரும் தன்னம்பிக்கையை கொடுக்கும்
முத்திரைத்தான் தியான முத்திரையாகும்.

இன்றைய பரப்பரப்பான சூழலில் பதட்டம், டென்ஷன்
இல்லாமல் முழுக்க முழுக்க வாழ முடியாது. டென்ஷன்,
பதட்டம், கவலையினால் ஏற்பட்ட உடல் பாதிப்பு இந்த
முத்திரை செய்தவுடன் சரியாகிவிடும்

தியான முத்திரை எப்படி செய்வது


விரிப்பில் நேராக அமரவும். வயதானவர்கள்
ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டு பயிற்சி செய்யலாம்.
மெதுவாக மூச்சை உள் இழுத்து மிக மெதுவாக மூச்சை
வெளிவிடவும். பத்துமுறை இவ்வாறு செய்யவும்.
பின் இடது கையை கீழே வைத்து அதன் மேல் வலது
கையை வைத்து இரண்டு கட்டை விரல் நுனியும் தொட்டுக்
கொண்டிருக்கட்டும் (படத்தை பார்க்க).
பின் மெதுவாக கண்களை திறக்கவும்.

காலை, மதியம், மாலை சாப்பிடுமுன் இரண்டு நிமிடங்கள்
செய்யவும். சாப்பிட்டு இருந்தால் இரண்டு மணி நேரம்
கழித்து செய்யவும்.

நமது இரு கட்டைவிரலும் நெருப்பு மூலகம், நமது உடலில்
உள்ள நெருப்பை கட்டுப்படுத்துகின்றது. மனக்கவலை,
பதட்டம், டென்ஷனால் உடலில் உஷ்ணம் அதிகமாகின்றது.
அந்த உஷ்ணத்தை இந்த முத்திரை சமப்படுத்துகின்றது.
உடல் மனதில் ஒரு அமைதியை தருகின்றது.

தியான முத்திரையின் இதர பலன்கள்


மன அழுத்தம் நீங்கும், மனக் கவலை நீங்கும்,
ரத்த அழுத்தம் நீங்கும், இதயம் பாது காக்கப்படும்,
இதயவலி, இதய வால்வில் அடைப்பு வராது,
சுறுசுறுப்புடன் திகழலாம், பய உணர்வு நீங்கும், த
ன்னம்பிக்கை பிறக்கும், நரம்பு தளர்ச்சி நீங்கும்,
ஒற்றைத் தலைவலி நீங்கும்.

இவ்வாறு பலன்கள் தரும் இந்த முத்திரையை
இந்த 2020-ம் ஆண்டில் ஒவ்வொருவரும் தினமும் பயிற்சி
செய்யுங்கள். அதேபோல் வந்தனம் என்ற
யோகாசனத்தையும் பயிலுங்கள்.

மாலைமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக