புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மின்னஞ்சல் முகவரியை ஆதார் கார்டுடன் இணைக்க ஆவணங்கள் தேவையில்லை! Poll_c10மின்னஞ்சல் முகவரியை ஆதார் கார்டுடன் இணைக்க ஆவணங்கள் தேவையில்லை! Poll_m10மின்னஞ்சல் முகவரியை ஆதார் கார்டுடன் இணைக்க ஆவணங்கள் தேவையில்லை! Poll_c10 
61 Posts - 48%
heezulia

34 Posts - 27%
mohamed nizamudeen

8 Posts - 6%
வேல்முருகன் காசி

6 Posts - 5%
T.N.Balasubramanian

5 Posts - 4%
prajai

3 Posts - 2%
Raji@123

kavithasankar

2 Posts - 2%
Barushree

Saravananj

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மின்னஞ்சல் முகவரியை ஆதார் கார்டுடன் இணைக்க ஆவணங்கள் தேவையில்லை! Poll_c10மின்னஞ்சல் முகவரியை ஆதார் கார்டுடன் இணைக்க ஆவணங்கள் தேவையில்லை! Poll_m10மின்னஞ்சல் முகவரியை ஆதார் கார்டுடன் இணைக்க ஆவணங்கள் தேவையில்லை! Poll_c10 
176 Posts - 41%

170 Posts - 40%

23 Posts - 5%
Dr.S.Soundarapandian
மின்னஞ்சல் முகவரியை ஆதார் கார்டுடன் இணைக்க ஆவணங்கள் தேவையில்லை! Poll_c10மின்னஞ்சல் முகவரியை ஆதார் கார்டுடன் இணைக்க ஆவணங்கள் தேவையில்லை! Poll_m10மின்னஞ்சல் முகவரியை ஆதார் கார்டுடன் இணைக்க ஆவணங்கள் தேவையில்லை! Poll_c10 
21 Posts - 5%

9 Posts - 2%

Rathinavelu

8 Posts - 2%

6 Posts - 1%
Guna.D

4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

மின்னஞ்சல் முகவரியை ஆதார் கார்டுடன் இணைக்க ஆவணங்கள் தேவையில்லை!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Feb 16, 2020 12:33 pm

மின்னஞ்சல் முகவரியை ஆதாரில் சேர்ப்பதற்கு அல்லது
அப்டேட் செய்வதற்கு எந்த வித ஆவணங்களும் தேவை
இல்லை.

எந்தவித ஆவணமும் இன்றி நீங்கள் உங்களுடைய
மின்னஞ்சல் முகவரியை ஆதார் அட்டையில் சேர்க்கவோ
அல்லது அதை அப்டேட் செய்யவோ முடியும்.

உங்களுடைய மின்னஞ்சல் முகவரியை அப்டேட் செய்வதற்கு
நீங்கள் உங்கள் ஆதார் அட்டையுடன் அருகில் உள்ள ’
ஆதார் சேவா கேந்திரா’ அலுவலகத்துக்கு செல்ல வேண்டும்.
இதை செய்வதற்கு நீங்கள் எந்தவித ஆவணங்களையும் ச
மர்பிக்க வேண்டாம்.
ஆதார் மையம்
(Unique Identification Authority of India (UIDAI))
டிவிட்டர் வாயிலாக இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

ஆதார் சேவை மையத்துக்கு சென்று உங்களுடைய மின்னஞ்சல்
முகவரியை சேர்ப்பதற்கு அல்லது அதை அப்டேட் செய்வதற்கு
கட்டணமாக நீங்கள் ரூபாய் 50 செலுத்த வேண்டும்.
நீங்கள் அப்டேட் செய்த மின்னஞ்சல் முகவரி மூலமாக இனி
உங்களுக்கு ஆதார் தொடர்பான அனைத்து தகவல்கள் வரும்.

இது போல உங்கள் ஆதார் அட்டையில் உள்ள பெயர், முகவரி,
பாலினம், கைபேசி எண் ஆகியவற்றை திருத்தம் செய்வதற்கும்
ரூபாய் 50 கட்டணமாக செலுத்த வேண்டும்.

ஆதார் மையங்கள் மற்றும் ஆதார் சேவை மையங்களில் புதிய
ஆதார் அட்டை பெறுவது மட்டுமல்லாமல், உங்களுடைய ஆதார்
அட்டையில் உள்ள பெயர், முகவரி, கைபேசி எண், மின்னஞ்சல்
முகவரி, பாலினம், பிறந்த தேதி மற்றும் பயோமெட்ரிக்
தகவல்களையும் திருத்தம் செய்து கொள்ளலாம்.

ஆதார் அட்டையில் பெயர், முகவரி மற்றும் பிறந்த தேதி
ஆகியவற்றை திருத்தம் செய்வதற்கான விதிகள்
பெயர், முகவரி மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை திருத்தம்
செய்ய தேவையான ஆவணங்கள் குறித்தான பட்டியலை
ஆதார் அமைப்பு வெளியிட்டுள்ளது.

அதனடிப்படையில் பெயரை திருத்தம் செய்ய 32 வகையான
ஆவணங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். அதே நேரம் முகவரியை
மாற்றம் செய்ய 45 வகையான ஆவணங்கள் ஏற்றுக் கொள்ளப்படும்.
மேலும் பிறந்த தேதியை மாற்ற 15 வகையான ஆவணங்கள் ஏற்றுக்
கொள்ளப்படும்.

மேலும் தற்போது ஆதார் இணையதளத்தில் ஆதார் தொடர்பான
உங்களுடைய அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்கும்
‘chatbot’ எனப்படும் உதவி சேவையையும்
அறிமுகப்படுத்தியுள்ளது. நீங்கள் ஆதார் இணையதளத்தில் உள்ள
ask aadhar chatbot என்பதை கிளிக் செய்து அதில் உங்களுடைய
கேள்விகளை உள்ளீடு செய்து send’ஐ கிளிக் செய்தவுடன்
மறுமுனையில் இருந்து உடனடியாக உங்கள் கேள்விகளுக்கு பதில்
வழங்கப்படும்.
-
----------------------------
இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக