உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் by ayyasamy ram Today at 2:55 pm
» சர்ச், மசூதி முன்பு பெரியார் சிலை இருக்கிறதா?: கஸ்தூரி கேள்வி
by ayyasamy ram Today at 2:48 pm
» சிறுவர்களுக்கான கவிதைகள் (பாம்பு & எதிர்பார்ப்புகள்)
by ayyasamy ram Today at 10:59 am
» விலங்குகளின் நடை – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 10:58 am
» காலம் கற்றுக் கொடுக்கும் ‘பாடம்’
by ayyasamy ram Today at 9:36 am
» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Today at 7:07 am
» SSLV: திடீரென கட் ஆன சிக்னல்; தோல்விக்கு காரணம் என்ன?
by ayyasamy ram Today at 7:02 am
» இந்திய வம்சாவளி அழகி தேர்வு
by ayyasamy ram Today at 6:27 am
» ஜம்பு மகரிஷி - படம் விரைவில் வெளியாகிறது
by ayyasamy ram Today at 6:19 am
» தங்கப்பல்- ஒரு நிமிட கதை
by ayyasamy ram Today at 6:08 am
» வெடிக்கப் போகிறது -ஒரு நிமிட கதை
by ayyasamy ram Today at 6:05 am
» தெளிவு-ஒரு நிமிட கதை
by ayyasamy ram Today at 6:02 am
» மிர்சி சிவா படத்தின் புதிய அப்டேட்
by ayyasamy ram Today at 5:57 am
» சூர்யா எடுக்கும் புதிய முயற்சி.. பாராட்டும் ரசிகர்கள்
by ayyasamy ram Today at 5:55 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 07/08/2022
by mohamed nizamudeen Yesterday at 5:45 pm
» அறி(யா)முகம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 3:50 pm
» வீட்டுப்பாடம் ஏன் எழுதலை…!
by ayyasamy ram Yesterday at 3:48 pm
» பொண்ணு பார்க்க போன இடத்துல மயங்கி விழுந்துட்டேன்…!!
by ayyasamy ram Yesterday at 3:47 pm
» ஆடித்தள்ளுபடி!
by ayyasamy ram Yesterday at 3:46 pm
» பொறுமை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:45 pm
» குட்டி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:44 pm
» நிறைகுடம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:43 pm
» அப்போதான் ஆணுக்கு சுதந்திரம்!
by ayyasamy ram Yesterday at 11:07 am
» அய்யாசாமி ராம் அவர்களை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம்.
by ayyasamy ram Yesterday at 11:02 am
» கருமேகங்கள் கலைகின்றன
by Dr.S.Soundarapandian Yesterday at 9:25 am
» உடல் நலக்குறைவு
by Dr.S.Soundarapandian Yesterday at 9:22 am
» தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் எம்.ஜி.ஆர்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:19 am
» நடிகை வசுந்தரா தாஸ்
by ayyasamy ram Yesterday at 8:29 am
» ரத்தம்
by ayyasamy ram Yesterday at 8:27 am
» மாயத்திரை
by ayyasamy ram Yesterday at 8:26 am
» நிதர்சனமான உண்மை!
by ayyasamy ram Yesterday at 5:15 am
» சதுரங்கத்தில் ராஜா இல்லேன்னா ராணிக்கு அதிகாரம் இல்லை… அதுதான் மேட்டரு…
by ayyasamy ram Yesterday at 4:21 am
» கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய லெஸ்பியன் ஜோடி படம்...! நிழல் கதைகளும் ...! நிஜ கதையும்...!
by ayyasamy ram Yesterday at 4:16 am
» அமலா பால் நடிக்கும் 'அதோ அந்த பறவை போல' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 4:09 am
» விமானம் தாங்கி போர்க்கப்பல், நடிகர் மோகன்லால் பார்வையிட்டார்
by ayyasamy ram Yesterday at 4:03 am
» பிங்க் நிற பேருந்து
by ayyasamy ram Yesterday at 4:01 am
» ஸ்ரீராமகிருஷ்ணர் சொன்னது -செய்தது …
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:14 pm
» இறைவனைக் கண்டுவிட்டால்…
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:13 pm
» பக்தர்கள் நினைவில் கொள்ள வேண்டியவை
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:13 pm
» பெண்கள் பயன்படுத்தும் அர்த்தம் உள்ள வார்த்தைகள்!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:50 pm
» பிரச்சனைகளை ஏற்றுக்கொண்டு வாழ்வது...!-
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:48 pm
» பார்வை சரியில்லை...!!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:42 pm
» சாணக்கியன் சொல்
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:40 pm
» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:38 pm
» வாழ்க்கையின் ரகசியம்!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:37 pm
» தினம் ஒரு மூலிகை- கொடிக்கள்ளி
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:09 am
» பிங்க் நிற பேருந்து
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:07 am
» நூற்றுக்கணக்கான வழிகளில் அருள்
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:07 am
» ஆத்மார்த்தமாக அழைத்தால்…
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:06 am
» எல்லாமே கடவுள்தான்!
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:05 am
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
sncivil57 |
| |||
selvanrajan |
| |||
heezulia |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
'சிங்கப் பெண்' கமாண்டர் ஸ்வாதி
'சிங்கப் பெண்' கமாண்டர் ஸ்வாதி

கடைக்கண் பார்வையால் ஆக்ரோஷ அலைகளுக்கும்
கருணையை கற்றுத் தந்தவள்...
பூவிதழ் புன்னகையால் பெரும் புயலுக்கும் பொறுமையை
பெற்றுத் தந்தவள்...
காலடி சத்தத்திலே விண்ணை தாண்டிய பேரிடியை
புதைத்தவள், நம்பிக்கை கை கொண்டு பாய்மரப்
படகிற்கு நங்கூரம் பாய்ச்சியவள், கோரப் பசியின்
வெறியால் தெறித்து பாய்ந்த சுறாக்களுடன் சமாதானம்
பேசியவள்,
சிந்திய வியர்வையும் சினம் கொண்ட சிங்கமாய் சீறும்,
இவள் இந்திய பெண் என உலகமே உரக்க கூறும்...
என தேசம் கொண்டாடும் ஆந்திரா கடற்படை கமாண்டர்
பத்ரபள்ளி ஸ்வாதி கடல் மார்க்கமாக உலகம் சுற்றிய
சாதனை குறித்து மனம் திறக்கிறார்...
--
சாதிக்க வேண்டும் என கனவுகளுடன் கடற்படையில்
சேர்ந்து பயிற்சி பெற்றேன். ஆண்டுதோறும் கடற்படை
பெண் அதிகாரிகள் ஏதாவது ஒரு சாகசம் நிகழ்த்த
வேண்டும். அந்த வகையில் நான் உட்பட ஆறு பெண்
அதிகாரிகள் பாய்மர படகில் உலகம் சுற்றும் சாதனைக்கு
தேர்வானோம்.
2017 செப்.,ல் கமாண்டர் வர்திகா ஜோஷி தலைமையில்
கோவாவில் இருந்து நம் நாட்டில் தயாரிக்கப்பட்ட 'தாரணி'
என்ற பாய்மர படகில் சாதனை பயணத்தை துவங்கினோம்
.'நீங்கள் பெண், ஆண் என்ற பாலின மனநிலையில் இருந்து
வெளியே வந்த பிறகு கப்பலில் ஏறுங்கள்' என்று,
பயிற்சியாளர் கூறினார். அதற்கு பின் மனதை
ஒருமுகப்படுத்தி ஒரு நிமிடம் யோசித்து பார்த்தேன்.
துணிச்சலை வரவழைத்து கொண்டு கப்பலில் காலடி
எடுத்து வைத்தேன். ஆண்களுக்கு நிகராக பெண்கள்
பல சாதனைகளை செய்யும் இந்த உலகில் நம்மால் இதை
செய்ய முடியும் என்ற நம்பிக்கையுடன் ஆழ்கடலை
ஆச்சர்யமாக பார்த்தபடி பயணித்தேன்.
காற்று, மழை, வெயில், கடல் சீற்றம் என ஒவ்வொரு நாளும்
பல சவால்களை சந்தித்து இலக்கு நோக்கி முன்னேறினோம்.
காற்று குறைவான நேரங்களில் கப்பலை இயக்க
சிரமப்பட்டோம். கப்பல் இயக்க சிரமம் என்பதை விட
சூழ்நிலைக்கு ஏற்ப மனநிலையை மாற்றிக் கொள்ள
அதிக சிரமப்பட்டோம்.
ஆறு கட்டமாக சென்ற எங்கள் பயணத்தின் போது கப்பலை
எந்த துறைமுகத்திலும் நிறுத்தவில்லை. எரிபொருள் நிரப்ப,
பராமரிக்க மட்டும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து,
தென்னாப்பிரிக்கா, மொரீஷியஸ் நாடுகள், பாக்லாண்ட் தீவு
துறைமுகங்களில் கப்பலை நிறுத்தினோம்.
5 நாடுகளை கடந்து, 4 கண்டங்களை தொட்டு, 3 பெருங்
கடல்களை தாண்டி, 254 நாட்கள், 21,600 நாட்டிக்கல் மைல்
பயணித்த அனுபவங்கள் இன்றும் என் கண்முன் காட்சிகளாக
தெரிகிறது.
254 நாட்களில் 194 நாட்கள் மிகவும் ஆழமான கடல் பகுதிகளில்
கப்பல் சென்ற போது கூட நாங்கள் தைரியமாக இருந்தோம்.
நீண்ட பயணத்திற்கு பின் 2018 மே., மாதம் நாடு திரும்பினோம்.
கப்பலில் பயணித்த போது தீபாவளி, பொங்கல் பண்டிகை
நாட்களில் பிரதமர் மோடி சேட்டிலைட் போனில் எங்களை
தொடர்பு கொண்டு வாழ்த்தினார். எங்கள் பிறந்தநாளை
கூட தெரிந்து வைத்து கொண்டு வாழ்த்தியதை நினைத்து
நெகிழ்ந்து போனோம்.
பயணம் முடித்து மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றோம்.
அவர் எங்களை வாழ்த்திய போது எடுத்த போட்டோக்களை
தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.
கடற்படையின் உயரிய விருதான 'நவ சேனா' விருதுக்கும்
பரிந்துரை செய்தார். மோடி, இந்தியா மட்டுமல்ல உலகிற்கே
எடுத்துக்காட்டாக திகழ்கிறார்.
இந்திய கடற்படை, பெண்களின் துணிச்சலை உலகறிய
செய்த பெண்களில் நானும் ஒருவராக இருந்ததை நினைக்கும்
போது பெருமையாக இருக்கிறது என, பேசி முடித்த ஸ்வாதி
அடுத்த சாதனையின் இலக்கு நோக்கி பயணித்தார்...
-
----------------------------
தினமலர்
பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|