ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» காவல் தெய்வம்- குறும்பட விமர்சனம்
by T.N.Balasubramanian Today at 8:52 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by T.N.Balasubramanian Today at 8:47 pm

» டோக்கியோ ஒலிம்பிக் 2020
by T.N.Balasubramanian Today at 6:39 pm

» திரைத்துளிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 4:24 pm

» அஜீத்தின் வலிமை படத்தின் “நாங்க வேற மாதிரி” பாடல் எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 3:07 pm

» அசோக மரத்தின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 3:05 pm

» யூ டியூப் ஸ்டார்
by ayyasamy ram Today at 3:04 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 2:50 pm

» சப்பாத்தி மீந்து விட்டால்..
by ayyasamy ram Today at 2:35 pm

» ஒரு புதிய ஏற்பாடு
by T.N.Balasubramanian Today at 2:01 pm

» அழிவின் விளிம்பில் உள்ள தேவாங்கு விலங்கை காப்பாற்ற வேண்டும்
by Dr.S.Soundarapandian Today at 10:54 am

» செய்தி துளிகள் -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 8:41 am

» நாலடியார் பாடல் 148 - விளக்கம்
by ayyasamy ram Today at 8:38 am

» தொலைக்காட்சிகளில் இன்றைய சினிமா!
by ayyasamy ram Today at 8:36 am

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by aanmeegam Yesterday at 9:23 pm

» பரம(ன்) இரகசியம் அமானுஷ்யன் நாவல்கள்
by shivi Yesterday at 6:49 pm

» கணவன் கையில் காப்பு கட்டப்படுவது…
by T.N.Balasubramanian Yesterday at 4:37 pm

» அறிவு ஆறு அல்ல, பத்து (திருமூலர் அற்புத பாடல்)
by T.N.Balasubramanian Yesterday at 4:22 pm

» சச்சிதானந்தம்... சச்சிதானந்தம்!
by T.N.Balasubramanian Yesterday at 4:17 pm

» மலேசிய செய்திகள்
by T.N.Balasubramanian Yesterday at 4:02 pm

» கடைசியில் இவ்வளவு தானா?
by T.N.Balasubramanian Yesterday at 3:49 pm

» உங்கள் உடல் தோஷத்தைக் கண்டறிந்து கமெண்ட் செய்யுங்கள் ..
by curesure4u Yesterday at 8:41 am

» என் உடல் புலிக்கு உணவாகட்டும்!- ஆன்மீக கதை
by ayyasamy ram Yesterday at 7:52 am

» இனிப்பான தேங்காய் போளி செய்வது எப்படி
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:24 am

» கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்
by சிவா Mon Aug 02, 2021 10:14 pm

» உலகச் செய்திகள்!
by சிவா Mon Aug 02, 2021 10:13 pm

» சிவகங்கை மாவட்டச் செய்திகள்
by சிவா Mon Aug 02, 2021 10:11 pm

» மின் நூல்களை எப்படி தேடுவது... எப்படி தரவிரக்கம் செய்வது?
by சிவா Mon Aug 02, 2021 9:19 pm

» நட்பு – கவிதை
by T.N.Balasubramanian Mon Aug 02, 2021 5:20 pm

Admins Online


























பைபிள் பொன்மொழிகள்

பைபிள் பொன்மொழிகள் Empty பைபிள் பொன்மொழிகள்

Post by ayyasamy ram Sat Feb 15, 2020 8:02 am



* மவுனமாயிருந்தால் முட்டாள்கள் கூட
அறிவாளியாக மதிக்கப்படுவார்கள்.

* நல்ல மரத்தில் கெட்ட கனிகளையும், கெட்ட மரத்தில்
நல்ல கனிகளையும் எதிர்பார்ப்பது மூடத்தனமானது.

* வாக்குவாதம் வேண்டாம்.அதனால் கேட்பவர்களின்
புத்தி தடுமாறும்.

* மண்ணாலான பானை மீண்டும் மண்ணாவது போல
கடவுள் கொடுத்த உயிர் மீண்டும் கடவுளிடமே சேரும்.

* வானமும், பூமியம் அழிந்துபோகும்.ஆனால் கடவுளும்,
அவரது வார்த்தைகளும் அழியாது.

- பைபிள்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 69513
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13133

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பைபிள் பொன்மொழிகள் Empty Re: பைபிள் பொன்மொழிகள்

Post by ayyasamy ram Sat Feb 15, 2020 8:03 am

* உன் கண்கள் நேராகவே பார்க்கட்டும்.
உன் கண் இமைகள் முன்னோக்கட்டும்.

* வெளிச்சத்தில் இருக்கிறேன் என்று சொல்லிக்
கொண்டு தன் சகோதரனைப் பகைக்கிறவன்
இன்னும் இருளிலேயே இருக்கின்றவன் தான்.

* பொல்லாத நாக்குள்ளவன் பூமியிலே
நிலைப்பதில்லை.

* நாளை தினத்தைப் பற்றிப் பெருமைப்படாதே.
நாளை கொண்டு வருவது இன்னதென அறிய
மாட்டாய்.

* நாளைய கவலையைப் பற்றிச் சிந்திக்காதீர்கள்.
ஏனெனில் நாளைய தினம் தனக்குரிய
விஷயங்களைப் பற்றிச் சிந்திக்கும் அன்றாடக்
கவலையே அன்றைக்குப் போதும்.

* நீதியின் கனியாவது அமைதி உண்டாக்குபவர்களின்
அமைதியிலேயே விதைக்கப்படுகிறது.

* நாவையடக்க எந்த மனிதனாலும் முடியாது.
அது அடங்காத தீமை. கொல்லும் விஷம் நிறைந்தது.

* பயம் வேதனையுள்ளது. ஆகையால் பயப்படுகிறவன்
நேசத்துக்குப் பூரணமானவனல்ல.

* உன் பகைவன் பசித்திருந்தால் உணவிடு.
அவன் தாகத்தோடிருந்தால் பானம் கொடு.
-
-------------------------------
- பைபிள் பொன்மொழிகள்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 69513
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13133

https://rammalar.wordpress.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை