புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிரிப்பு வெடி! -  Poll_c10சிரிப்பு வெடி! -  Poll_m10சிரிப்பு வெடி! -  Poll_c10 
79 Posts - 67%
heezulia
சிரிப்பு வெடி! -  Poll_c10சிரிப்பு வெடி! -  Poll_m10சிரிப்பு வெடி! -  Poll_c10 
21 Posts - 18%
mohamed nizamudeen
சிரிப்பு வெடி! -  Poll_c10சிரிப்பு வெடி! -  Poll_m10சிரிப்பு வெடி! -  Poll_c10 
5 Posts - 4%
prajai
சிரிப்பு வெடி! -  Poll_c10சிரிப்பு வெடி! -  Poll_m10சிரிப்பு வெடி! -  Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
சிரிப்பு வெடி! -  Poll_c10சிரிப்பு வெடி! -  Poll_m10சிரிப்பு வெடி! -  Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
சிரிப்பு வெடி! -  Poll_c10சிரிப்பு வெடி! -  Poll_m10சிரிப்பு வெடி! -  Poll_c10 
2 Posts - 2%
Barushree
சிரிப்பு வெடி! -  Poll_c10சிரிப்பு வெடி! -  Poll_m10சிரிப்பு வெடி! -  Poll_c10 
2 Posts - 2%
Tamilmozhi09
சிரிப்பு வெடி! -  Poll_c10சிரிப்பு வெடி! -  Poll_m10சிரிப்பு வெடி! -  Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
சிரிப்பு வெடி! -  Poll_c10சிரிப்பு வெடி! -  Poll_m10சிரிப்பு வெடி! -  Poll_c10 
1 Post - 1%
nahoor
சிரிப்பு வெடி! -  Poll_c10சிரிப்பு வெடி! -  Poll_m10சிரிப்பு வெடி! -  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிரிப்பு வெடி! -  Poll_c10சிரிப்பு வெடி! -  Poll_m10சிரிப்பு வெடி! -  Poll_c10 
133 Posts - 74%
heezulia
சிரிப்பு வெடி! -  Poll_c10சிரிப்பு வெடி! -  Poll_m10சிரிப்பு வெடி! -  Poll_c10 
21 Posts - 12%
mohamed nizamudeen
சிரிப்பு வெடி! -  Poll_c10சிரிப்பு வெடி! -  Poll_m10சிரிப்பு வெடி! -  Poll_c10 
8 Posts - 4%
prajai
சிரிப்பு வெடி! -  Poll_c10சிரிப்பு வெடி! -  Poll_m10சிரிப்பு வெடி! -  Poll_c10 
5 Posts - 3%
ஜாஹீதாபானு
சிரிப்பு வெடி! -  Poll_c10சிரிப்பு வெடி! -  Poll_m10சிரிப்பு வெடி! -  Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
சிரிப்பு வெடி! -  Poll_c10சிரிப்பு வெடி! -  Poll_m10சிரிப்பு வெடி! -  Poll_c10 
3 Posts - 2%
Barushree
சிரிப்பு வெடி! -  Poll_c10சிரிப்பு வெடி! -  Poll_m10சிரிப்பு வெடி! -  Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
சிரிப்பு வெடி! -  Poll_c10சிரிப்பு வெடி! -  Poll_m10சிரிப்பு வெடி! -  Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
சிரிப்பு வெடி! -  Poll_c10சிரிப்பு வெடி! -  Poll_m10சிரிப்பு வெடி! -  Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
சிரிப்பு வெடி! -  Poll_c10சிரிப்பு வெடி! -  Poll_m10சிரிப்பு வெடி! -  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிரிப்பு வெடி! -


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84648
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Feb 14, 2020 8:02 pm

வெ.இறையன்பு,
ஓவியம் - நடனம்
(நன்றி-விகடன்)
--------------------
சிரிப்பு வெடி! -  Vikatan%2F2019-05%2F7af13d7b-ac1a-4fa0-a6a3-579845b1da9f%2Fp247a
-

ஒரு வீட்டுக்கு என்னோட சின்னப் பையனோட
போயிருந்தோம்
வீடுன்னா வீடு அப்புடி ஒரு வீடு. எல்லா ரூமூலேயும்
ஏகப்பட்ட கலைப் பொருளுங்க. அது எல்லாமே க
ண்ணாடியால செஞ்சது. அந்த வீட்டு டாக்டரும்,
அவரு பொண்டாட்டியும் வெளிநாடு போகும்போது
வாங் கிட்டு வந்திருக்காங்க.

வீட்டுல நடக்கக்கூட இடமில்லாத மாதிரி பொருட்கள்.
'இவங்க பொருட்களை வைக்கிற ஒரே நோக்கத்துலதான்
வீடு கட்டுனாங்களோ!’னு சந்தேகம் வந்துடும்.

பொருளையெல்லாம், உடை யாமல் இருக்க எல்லோரும்
ராத்திரி வெளியில கார் ஷெட்டுல போய்
படுத்துக்குவாங்களோன்னு கூட நான் நெனைச்சேன்.

அந்த டாக்டருக்கு ஒரு மகன். கல்யாணமாகி ரெண்டு
மூணு வருஷமிருக்கும். இன்னும் குழந்தை யில்லை.

என்னோட சின்னப் பையனை அந்த வீட்டுக்குள்ளே
கொஞ்சம் நேரம் வச்சிக்கறதுக்குள்ளே படாதபாடு
பட்டுட்டோம்.

அவன் ஓடினா எங்களுக்கு ஹார்ட் அட்டாக் வர்றாப்பல
ஆயிடுச்சு. எந்தப் பொருளாவது அவன் கைபட்டு,
கால்பட்டு உடைஞ்சிடுமோ... வந்த இடத்துல ரசாபாசம்
ஆயிடுமோனு நடுக்கம்.

அவனைக் கன்ட்ரோல் பண்றதுலேயே எங்க நேரம்
போயிடுச்சி. அந்த வீட்டுல இருந்தவங்களும்,
'பத்திரம்டா தம்பி... பாத்துடா தம்பி'னு பல்லைக்
கடிச்சு மேய்ச்சுக்கிட்டே இருந்தாங்க. ஒரு வழியா
அங்கயிருந்து கிளம்பும்போது டாக்டர் வீட்டு
இளம்ஜோடிகளைப் பார்த்து என் பையன்,

'ஏன் இன்னும் குழந்தை பெத்துக்காம இருக்கீங்க!
குழந்தை வந்தா பொருளையெல்லாம் உடைச்சிடும்னு
பயமா?’னு கேட்டானே பார்க்கலாம்.

-
----------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84648
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Feb 14, 2020 8:05 pm

சிரிப்பு வெடி! -  Vikatan%2F2019-05%2Fe1d9fc45-1fd5-4116-b18e-614263efe271%2Fp246a


ஒரு காலத்தில், சோகப் படங்களாக மக்கள் பாத்து
ரசிச்சாங்க. ஏன்னா வாழ்க்கை சந்தோஷமா
இருந்துச்சு.

ஆனா, இப்ப காமெடி சேனலா பாக்கிறாங்க.
காரணம் பிரச்னை புடுங்கித் திங்குது. வசதி பெருகிடுச்சி,
ஆனா மகிழ்ச்சி குறைஞ்சிடுச்சு. இந்தத் தீபாவளியில
பெரியவங்க யானை வெடி வெடிக்க முடியாட்டியும் சிரிப்பு
வெடியாவது வெடிச்சிக் கொண்டாடலாம்.

இதுக்காக ஒண்ணும் மெனக்கெட வேண்டியதில்லை.
நம்மைச் சுத்தியிருக்கிறவங்களை உன்னிப்பா கவனிச்சாலே
போதும். அவ்வளவு சிரிப்பு நம்மைச் சுத்திக் கிடக்கு.

சின்னப் பசங்களுக்குக் கூட நகைச்சுவை உணர்வு உண்டு.
மனுசன் ஒருத்தனுக்குத்தான் அது இயல்புலயே இருக்கு.
ஆனா நாம்ப பொது இடத்துல சிரிச்சாலே குத்தம்ங்கற
மாதிரி நெனச்சிக்கிறோம்.

கோயிலுக்குள்ளே நின்று யாராச்சும் சிரிச்சா, நாம்ப உடனே
திரும்பி அவங்களை முறைச்சு முறைச்சுப் பாக்கறோம்.
சில வீட்டுல பரிச்சை நேரத்துல பசங்க சிரிச்சா,
'பரிச்சய வச்சிக்கிட்டு சிரிக்கிறியா?’ அப்படீன்னு
பெத்தவங்க மொத்தி எடுப்பாங்க. ஏதோ சிரிச்சதுக்கே
ஸ்கூல்ல மார்க்கை குறைக்கிற மாதிரி!

சின்னப் பசங்கள மனசு நிறைய சிரிக்க வச்சிப் பாருங்க....
அவங்க எல்லாத்துலேயும் புத்திசாலியா இருப்பாங்க. ஏன்னா
இன்டெலிஜன்ஸ் அதிகமா இருக்கறவங்க மாத்திரந்தான்
சிரிக்கவும் முடியும், சிரிக்க வைக்கவும் முடியும்.

அடுத்தவங்களை அழவைக்கத்தான் எந்த புத்திசாலித்தனமும்
தேவையில்லை.
-
---------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84648
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Feb 14, 2020 8:06 pm

இன்னொரு இடத்துல, என்னோட நண்பர் ஒருத்தர்
வீடு வாடகைக்கு வேணும்னு போயிருக்கிறார்.
வீட்டுக்காரங்ககிட்ட அவரை அறி முகப்படுத்தும்போது,
'இவரு ரொம்ப காமமானவரு’னு பலமுறை அழுத்திச்
சொல்லிருக்கிறார் அவரோட தோஸ்து.

அவரு காம் ஆனவருனு சொல்லறதுக்குத்தான்
அவரு அப்படி 'மீன்’ பண்ணிருக்கிறாரு. வீட்டுச்
சொந்தக்காரரு அதையும் என்னதான் புரிஞ்சிக்கிட்டாரோ...
வாடகைக்கு வீடு கிடைச்சிடுச்சு!
-
--------------------------------------

எனக்குத் தெரிஞ்ச ஒருத்தருக்கு குடலிறக்க நோய்.
பாவம், வலியில் துடிச்சிப் போயிட்டார். அப்ப அவரைப்
பாக்கவந்த ஒருத்தர்,

'எங்கிட்ட நாட்டு மருந்து இருக்குது. ஒரு வாரம் சாப்பிட்டா
அறுவைச் சிகிச்சையே தேவையில்ல’னு மருந்து குடுத்து,
நம்பிக்கையும் குடுத்தார். இவரும் தைரியமா சாப்பிட்டார்.
ஆனா வலி அதிகமாச்சே தவிர குறையல. கடைசியில
ஆபரேஷன் நடந்தது.

ஒரு மாசம் கழிச்சு நாட்டு வைத்தியம் சொன்னவர்
வீட்டுக்கு இவர் போயிருக்கிறார். அங்க போயி காலிங் பெல்
அமுக்குனாரே பார்க்கலாம். விந்தி விந்தி வந்து கதவத்
தொறந்திருக்கிறார் நாட்டு வைத்திய ஆசாமி. என்னாச்சுன்னு
பதறிப் போயி கேட்டா, 'போன வாரந்தான் எனக்கு குடலிறக்க
ஆபரேஷன் நடந்திச்சு’னு சொன்னாராம்.

அவரை நம்பி ஒரு வாரம் ஏதோ ஒரு மருந்தைச் சாப்பிட்டவருக்கு
எப்படி இருந்திருக்கும். நெனைச்சிப் பாருங்க.
-
------------------------------------


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84648
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Feb 14, 2020 8:07 pm

சிரிப்பு வெடி! -  Vikatan%2F2019-05%2F42d156a8-694a-4cad-8467-a69a7d1ca669%2Fp248a
-

இந்த நேரத்துல மருத்துவ விஷயமா இன்னொரு
சம்பவம் ஞாபகத்துக்கு வருது. ஒருத்தரு போயி
டாக்டர்கிட்ட 'சிறுநீர் கழிச்சா எறும்பு வருது’ன்னு
சொல்லியிருக்கார். அதைக் கேட்டு டாக்டர் பதறிப்
போயிட்டார்.

அதாவது, இவரோட சிறுநீரில் எறும்பும் கலந்து
வருதுன்னு நினைச்சிட்டார். பிறகுதான் புரிஞ்சிருக்குது
சிறுநீர் விட்ட இடத்துல எறும்புங்க வந்து மொய்க்கிறதா
சொல்லியிருக்காரு.

சர்க்கரை வியாதி இருந்தா இப்படி எறும்பு வந்து
மொய்க்குமானு அதுக்கப்புறம் டாக்டர் தடிதடியா
புத்தகம் படிக்க ஆரம்பிச்சிட்டாரு.
-
---------------------------



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84648
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Feb 14, 2020 8:09 pm

சிரிப்பு வெடி! -  Vikatan%2F2019-05%2Ff3f809e8-3eff-413c-8ac6-f3eb0a806e81%2Fp249a
-
தலைமைச் செயலகத்துல சில செகரட்டரி ரூம்ல
ரெண்டு கதவு இருக்கும். ஒண்ணு வழியா வெளியே
போகலாம். இன்னொன்னு வழியா பாத்ரூமுக்குப்
போகலாம்.

டூரிஸம் செகரட்டரியா இருக்கும்போது எனக்கு
அப்படி ஒரு ரூம். பலபேரு உள்ள வருவாங்க.
பேசி முடிச்சிட்டு வெளியே போறதா நினைச்சி,
விறுவிறுனு நடந்துபோய் டாய்லெட் கதவைத்
திறந்துடுவாங்க.

அப்புறம் அசடு வழிஞ்சுகிட்டே திரும்பி வரு வாங்க.
நானும் சிரிச்சுக்கிட்டே, 'அடடா... நீங்க போன
வேகத்தைப் பார்த்தா, உங்களுக்கு அவசரம்னு
நினைச்சேன்’னு சொல்லுவேன்.

அதுக்குப்பெறவு 'வெளியே’
அப்ப டீன்னும், 'டாய்லெட்’ன்னும் எழுதி ஒட்டுனோம்.
இருந்தாலும் குழப்பம் குறையல. 'வெளியே' போற
அவசரத்துல அதையும் ஒழுங்காப் படிக்க பலருக்கு
நேரமில்லை.
-
-------------------

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக