புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொரோனா வைரஸ் பாதிப்பு என சந்தேகம் ; வடகொரியாவில் அதிகாரி சுட்டுக்கொலை ! I_vote_lcapகொரோனா வைரஸ் பாதிப்பு என சந்தேகம் ; வடகொரியாவில் அதிகாரி சுட்டுக்கொலை ! I_voting_barகொரோனா வைரஸ் பாதிப்பு என சந்தேகம் ; வடகொரியாவில் அதிகாரி சுட்டுக்கொலை ! I_vote_rcap 
29 Posts - 60%
heezulia

10 Posts - 21%
Dr.S.Soundarapandian

8 Posts - 17%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொரோனா வைரஸ் பாதிப்பு என சந்தேகம் ; வடகொரியாவில் அதிகாரி சுட்டுக்கொலை ! I_vote_lcapகொரோனா வைரஸ் பாதிப்பு என சந்தேகம் ; வடகொரியாவில் அதிகாரி சுட்டுக்கொலை ! I_voting_barகொரோனா வைரஸ் பாதிப்பு என சந்தேகம் ; வடகொரியாவில் அதிகாரி சுட்டுக்கொலை ! I_vote_rcap 
194 Posts - 73%

37 Posts - 14%

10 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

Karthikakulanthaivel

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொரோனா வைரஸ் பாதிப்பு என சந்தேகம் ; வடகொரியாவில் அதிகாரி சுட்டுக்கொலை !

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84709
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Feb 14, 2020 12:01 pm

பியாங்யாங்,

சீனாவில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் ஹுபெய்
மாகாண தலைநகர் உகானில் கொரோனா வைரஸ்
கண்டறியப்பட்டது.

இதன்பின்னர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் என நாடு
முழுவதும் பரவியது. எனினும், உகானில் இந்த வைரஸ்
அதிக பாதிப்பு ஏற்படுத்தியது.

இதனால் தொடர்ந்து உயிரிழப்புகள் அதிகரித்து
வருகின்றன. கொரோனா வைரஸ் பாதிப்பால் சீனாவில்
மட்டும் இதுவரை மொத்தம் 1,483-க்கும் மேற்பட்டோர்
உயிரிழந்துள்ளனர்.

உலக நாடுகளை பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கியுள்ள
கொரோனா வைரஸ், இதுவரை 20-க்கும் மேற்பட்ட நாடுகளில்
பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு
அறிகுறி இருப்பவர்களை தனிமைப்படுத்தப்பட்ட முகாமில்
வைத்து பரிசோதித்து வருகின்றனர்.

சீனாவின் அண்டை நாடுகளில் ஒன்றான வடகொரியாவைச்
சேர்ந்த ஒரு மூத்த வர்த்தக அதிகாரி ஒருவர் அண்மையில்
சீனாவுக்கு சென்று வந்தார்.

அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என்று
சந்தேகம் ஏற்பட்டதால், தனிமைப்படுத்திய சுகாதாரத்துறை
அதிகாரிகள், அவரது உடல் நிலையை கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில் எந்த முன் அனுமதியும் இன்றி பொது
குளியலறைக்கு அந்த அதிகாரி சென்றதாக கூறப்படுகிறது.
இதையடுத்து உடனடியாக அவரை கைது செய்து வடகொரிய
அதிகாரிகள் சுட்டுக்கொன்றதாக செய்திகள்
வெளியாகியுள்ளன.

அதேபோல், வடகொரியாவின் தேசிய பாதுகாப்பு முகமையில்
பணியாற்றி வந்த அதிகாரி ஒருவர், தான் சீனா சென்று வந்ததை
மறைத்துள்ளார்.

இதைக் கண்டறிந்த வடொரிய அதிகாரிகள், அவரை
உடனடியாக பதவியிறக்கம் செய்யப்பட்டு, தோட்ட வேலைக்கு
மாற்றியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இதுவரை தங்கள் நாட்டில் யாருக்கும் கொரோனோ வைரஸ்
பாதிப்பு ஏற்படவில்லை என்று வடகொரியா கூறி வருகிறது.

தினத்தந்தி

avatar
Guest
Guest

PostGuest Fri Feb 14, 2020 1:03 pm

நேற்று இந்த செய்தியை முதலில் வெளியிட்ட Dong-a Ilbo newspaper-south korea- சரியான ஆதரங்கள் எதையும் தரவில்லை.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக