உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» கொரோனா பாதிப்பு நிலவரம் (மே 30)
by ayyasamy ram Today at 6:46 am

» விமானப் போக்குவரத்துக்கும் வெட்டுக்கிளிகளால் பாதிப்பு: மத்திய அரசு
by ayyasamy ram Today at 6:42 am

» உலக சுகாதார அமைப்புடன் உறவு துண்டிப்பு : டிரம்ப் அதிரடி
by ayyasamy ram Today at 6:40 am

» இந்தியாவின் பெயரை மாற்றுங்க; சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
by ayyasamy ram Today at 6:36 am

» தி ஜானகிராமன் அவர்களின் புத்தகங்கள் PDF Download
by nsatheeshkumar Today at 2:57 am

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by சக்தி18 Today at 12:17 am

» என் இளமைக்கால ஈகரை - ரான்ஹாசன்
by T.N.Balasubramanian Yesterday at 6:16 pm

» புத்தகம் தேவை?
by prajai Yesterday at 6:00 pm

» புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
by prajai Yesterday at 5:59 pm

» பொன்மகள் வந்தாள் படத்தை ஓடிடி ரிலீசுக்கு முன்பே லீக் செய்த தமிழ் ராக்கர்ஸ்
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கேரளாவில் ஜூன் 1-ந்தேதி தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை
by ayyasamy ram Yesterday at 4:31 pm

» அரபு எமிரேட்சின் பள்ளிகளில் குழந்தைகளுக்கு கொரோனா விழிப்புணர்வு பாடம்
by ayyasamy ram Yesterday at 4:29 pm

» மிஸ்டிக் செல்வம் அவர்களின் ஆன்மீக புத்தகங்கள் மின் நூல் கிடைக்குமா?
by ப்ரியா Yesterday at 4:25 pm

» தவறுகளை உணரும் மனிதன் நெஞ்சில் தெய்வம் வாழும்…
by ayyasamy ram Yesterday at 2:22 pm

» தனித்துப் போகிறான் மனிதன் தவிக்கப் போகிறான்......:(
by ayyasamy ram Yesterday at 2:20 pm

» இத இல்கிலீஷ்ல சொல்லு...!!
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» ஐந்தாம் வகுப்பு ‘அ’ பி ரிவு – கவிதை
by ayyasamy ram Yesterday at 2:10 pm

» ஆன்மீகம் – விளக்கம்
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» புகைப்பட ஆல்பம்: படம் தரும் பாடம் ( - (தினமலர்)
by ayyasamy ram Yesterday at 2:04 pm

» ரீலா? ரியலா?
by ayyasamy ram Yesterday at 2:01 pm

» மலர்க்கொடி நானே – அடுத்த வீட்டுப்பெண்
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» வாழ நினைத்தால் வாழலாம்...
by ayyasamy ram Yesterday at 12:09 pm

» பரதம் முதல் வெஸ்டர்ன் வரை... நடனத்தில் அசத்திய ஹீரோயின்கள்!
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சாதி மல்லிப்பூச்சரமே – அழகன்
by ayyasamy ram Yesterday at 11:52 am

» காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்
by ayyasamy ram Yesterday at 11:49 am

» பெண் பிள்ளைகளை பெற்றவர்களே பாக்கியவான்கள்!
by மாணிக்கம் நடேசன் Yesterday at 11:49 am

» கடவுளுக்கு ரூபாய் நோட்டால் அலங்காரம் செய்யலாமா?
by மாணிக்கம் நடேசன் Yesterday at 11:37 am

» எம்எஸ் டோனியின் டீம் மீட்டிங் வெறும் 2 நிமிடம்தான்: நினைவு கூர்ந்தார் பார்தீவ் பட்டேல்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» மாஞ்சா நூலில் பட்டம் விட்டால் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது - சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 11:14 am

» » கொரோனா அப்டேட் - மே 29
by ayyasamy ram Yesterday at 11:11 am

» தமிழகத்தில் பொது போக்குவரத்து சாத்தியமா? மாவட்ட கலெக்டர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 11:09 am

» பொழைக்க தெரிஞ்சவன் எப்படியும் பொழைச்சுக்குவான்…!
by ayyasamy ram Yesterday at 9:26 am

» ஒருவரைப் பற்றி கணிக்கும்போது நிதானம் தேவை…!!
by ayyasamy ram Yesterday at 9:25 am

» எல்லாம் விதிப்படி…!
by ayyasamy ram Yesterday at 9:24 am

» நாயை இரவல் தர முடியுமா?!
by ayyasamy ram Yesterday at 9:19 am

» இரண்டு கடிகாரம்..!
by ayyasamy ram Yesterday at 9:18 am

» நல்லதை கற்றுத் ருவோம்
by ayyasamy ram Yesterday at 9:17 am

» தூக்கணாங்குருவிக் கூடு –
by ayyasamy ram Yesterday at 9:16 am

» பிரச்சனையை கண்டு ஒடாதே!!!
by ayyasamy ram Yesterday at 9:13 am

» மாஸ்க் மாட்டாத வில்லனை பிடிக்கறதுதான் கதை..!
by ayyasamy ram Yesterday at 9:11 am

» மீம்ஸ் "கரோனா " பற்றியது .....
by ayyasamy ram Yesterday at 9:09 am

» வேலன்:-விதவிதமான வேர்ட் டிசைன் செய்திட -Flamingtext.
by velang Yesterday at 7:57 am

» திருக்கழுக்குன்றம்:-தினம் தினம் தரிசனம்.
by velang Yesterday at 7:46 am

» தேடுபொறி
by ayyasamy ram Yesterday at 5:13 am

» ‘சுவே டாகோன் பகோடா’ என்ற புத்த சமய வழிபாட்டு மையம்
by ayyasamy ram Yesterday at 5:12 am

» தாம்பத்தியம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:01 am

» குருவின் பாடம்
by ayyasamy ram Yesterday at 5:01 am

» அப்பா கற்றுக்கொடுத்த பாடம்
by ayyasamy ram Yesterday at 5:00 am

» மோடி தாய்க்கு எழுதிய கடித தொகுப்பு அடுத்த மாதம் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 4:58 am

» 12 ஆயிரம் ஊழியர்களை ஆட்குறைப்பு செய்தது போயிங்
by ayyasamy ram Yesterday at 4:57 am

Admins Online

ஆன்மிகம்- தொடக்கமும்.. முடிவும்..

ஆன்மிகம்- தொடக்கமும்.. முடிவும்.. Empty ஆன்மிகம்- தொடக்கமும்.. முடிவும்..

Post by ayyasamy ram on Fri Feb 14, 2020 7:11 am

ஆன்மிகம்- தொடக்கமும்.. முடிவும்.. 201702131605397518_Beginning-and-the-end--_SECVPF

புண்ணிய தல யாத்திரை என்பது பலரும் காசி முதல்
ராமேஸ்வரம் வரை செல்வதையே சொல்வார்கள்.

ஆனால் இந்த புண்ணிய தல யாத்திரையானது,
ராமேஸ்வரத்தில் தொடங்கி ராமேஸ்வரத்திலேயே
முடிக்கப்பட வேண்டும் என்கிறார்கள் சிலர்.

அதாவது காசி, ராமேஸ்வரம் யாத்திரை செல்பவர்கள்
முதலில் ராமேஸ்வரத்தில் உள்ள அக்னி (கடல்) தீர்த்தத்தில்
நீராட வேண்டும். அங்குள்ள மணல் மற்றும் தீர்த்தத்தை
எடுத்துக் கொண்டு காசிக்கு செல்ல வேண்டும்.

காசியில் உள்ள கங்கை தீர்த்தத்தில் நீராடி, ராமேஸ்வரத்தில்
எடுத்துச் சென்ற மணலை அங்கு போட்டு விட்டு, காசி
விஸ்வநாதருக்கு அக்னி தீர்த்தத்தால் அபிஷேகம் செய்ய
வேண்டும். பின்னர் அங்கிருந்து கங்கை தீர்த்தம் எடுத்து வந்து,
ராமேஸ்வரம் ராமநாதருக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.
இவ்வாறு ராமேஸ்வரத்தில் தொடங்கி ராமேஸ் வரத்திலேயே
தல யாத்திரையை முடிக்க வேண்டும்.

இது போன்று பலராலும் செய்ய முடியாது. எனவே ராமேஸ்வரம்
ராமநாதர் தலத்திலேயே கங்கை தீர்த்தம் விற்பனை செய்யப்
படுகிறது. அதனை வாங்கி, மானசீகமாக காசி விஸ்வநாதரை
வணங்கிவிட்டு, அந்த தீர்த்தம் கொண்டு ராமநாதருக்கு
அபிஷேகம் செய்தால், நினைத்தது நடக்கும்.
-
--------------------------------
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 56611
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12934

https://rammalar.wordpress.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை