உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» இலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்
by T.N.Balasubramanian Today at 9:57 pm

» இயல்பு வாழ்க்கைக்கு திரும்புகிறது யு.ஏ.இ.,
by ayyasamy ram Today at 8:59 pm

» கொரோனா அப்டேட் - மே 26-2020
by ayyasamy ram Today at 8:57 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 6:40 pm

» சத்தியத்தை மீறலாமா?
by ayyasamy ram Today at 5:10 pm

» ஆன்மீகம்- கேளுங்க,சொல்கிறோம்
by ayyasamy ram Today at 5:09 pm

» நல்லெண்ணெய் தீபம், நெய் தீபம் …
by ayyasamy ram Today at 5:07 pm

» மாட்டு வண்டில இவ்ளோ பேர் ஏறுனா மாடு பாவம் இல்லையா?
by ayyasamy ram Today at 5:04 pm

» நடிகை ஆச்சி மனோரமா பிறந்த நாள் : மே 26, 1943
by ayyasamy ram Today at 4:59 pm

» இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு நினைவு தினம்: மே 27, 1964
by ayyasamy ram Today at 4:55 pm

» நினைவில் நின்ற திரை இசை- காணொளி
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆடி அடங்கும் வாழ்க்கையடா! - 50 ஆண்டுகள் நிறைவு செய்த நீர்க்குமிழி
by ayyasamy ram Today at 2:02 pm

» வந்துட்டேன்னு சொல்றேன் திரும்ப வந்துட்டேன்னு சொல்றேன் !
by ayyasamy ram Today at 1:39 pm

» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
by aksamy Today at 12:41 pm

» தமிழறிஞர்களின் நூல்கள் - நாட்டுடைமையாக்கப்பட்ட புத்தகங்களின் மின்னூல் தொகுப்பு
by aksamy Today at 12:36 pm

» ‘நான் டோனியின் தீவிர ரசிகை’ - சானியா மிர்சா
by ayyasamy ram Today at 9:23 am

» வேலன்:-யூடியூப் வீடியோக்களை பதிவிறக்கம் செய்திட -Wise Youtube Downloader.
by ayyasamy ram Today at 9:21 am

» திருக்கழுக்குன்றம்:-மலைமேல் செல்ல டோலி.
by velang Today at 8:42 am

» * கடவுளை தினமும் நினை. பயத்தை ஒழித்து தைரியத்தை தருவார்....!
by ayyasamy ram Today at 2:39 am

» ஜெ., சொத்து நிர்வாக விவகாரம் : இரு வழக்குகளில் இன்று தீர்ப்பு
by ayyasamy ram Today at 2:32 am

» சென்னை, சேலம் இடையே நாளை முதல் விமான போக்குவரத்து ஆரம்பம்
by ayyasamy ram Today at 2:27 am

» குறைந்த செலவில் வென்டிலேட்டர் தயாரித்து இந்திய வம்சாவளி தம்பதி சாதனை
by ayyasamy ram Today at 2:24 am

» கர்நாடகா : வழிபாட்டுதலங்களை திறக்க அனுமதி
by ayyasamy ram Today at 2:22 am

» எஸ். ராமகிருஷ்ணனின் தேசாந்திரி மின் நூல் வேண்டும்
by prajai Today at 12:00 am

» செய்நன்றி!
by T.N.Balasubramanian Yesterday at 10:36 pm

» தட்டில் சில்லறை போட்ட கையில் தாலி கட்டிய நபர்..! பிச்சை எடுத்த பெண்ணுக்கு வாழ்க்கை
by T.N.Balasubramanian Yesterday at 10:29 pm

» மீனவர்கள் ஜூன் 1-ம் தேதி முதல் மீன்பிடிக்கச் செல்லலாம்- தமிழக அரசு
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» திருமழிசை மார்க்கெட்டில் தினமும் வீணாகும் 2 லட்சம் கிலோ காய்கறிகள்
by ayyasamy ram Yesterday at 7:28 pm

» தமிழகம் முழுவதும் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி நாளை தொடக்கம்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» உள்நாட்டு விமான சேவை: முதல் நாளில் 58,318 பேர் பயணம்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» உங்களுக்குப் பல பிரச்னைகளா?
by enganeshan Yesterday at 7:21 pm

» தமிழகத்தில் ஆகஸ்ட் மாதம் 2ம் வாரத்தில் பள்ளிகளை திறக்க தமிழக அரசு திட்டம்
by ayyasamy ram Yesterday at 4:31 pm

» இன்னிசை பாடிவரும் இளம் காற்றுக்கு உருவமில்லை
by ranhasan Yesterday at 3:11 pm

» மன்மத லீலை மயக்குது ஆளை
by ayyasamy ram Yesterday at 2:19 pm

» ஆங்கிலம் தெரிந்த சாது!
by T.N.Balasubramanian Yesterday at 2:00 pm

» பிடிக்காத உத்தியோகம்
by ayyasamy ram Yesterday at 1:34 pm

» வெற்றி பெறுவது எப்படி? -சாக்ரடீஸ்
by ayyasamy ram Yesterday at 1:32 pm

» இந்தியாவில் இருந்து தனது நாட்டு மக்களை வெளியேற்ற சீனா நடவடிக்கை
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» மேகமாய் வந்து போகிறேன் வெண்ணிலா உன்னை தேடினேன்!!!
by ayyasamy ram Yesterday at 1:03 pm

» இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மையானதோ
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» அரியவகை கூகை ஆந்தைகள் மீட்பு
by ayyasamy ram Yesterday at 10:39 am

» தெய்வம் வாழ்வது எங்கே..
by ayyasamy ram Yesterday at 9:02 am

» இசையால் உடலும் மனமும் நலம் பெறும்
by ayyasamy ram Yesterday at 8:47 am

» வேலன்:- பிரிண்ட லாக் செய்யப்பட்ட பிடிஎப் பைல்களை பிரிண்ட செய்திட -PDF Print Lock
by velang Yesterday at 8:40 am

» நிதானம்! – புத்தர் சொன்ன அறிவுரை
by ayyasamy ram Yesterday at 8:33 am

» பெரிய மனிதர்கள்! – சர்ச்சில் சொன்ன விளக்கம்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» வெற்றி மொழி: ஹாரி எஸ் ட்ரூமன்
by ayyasamy ram Yesterday at 8:29 am

» ஊரடங்கு நீட்டிப்பா; விலக்கா? முதல்வர் இன்று ஆலோசனை!
by ayyasamy ram Yesterday at 8:07 am

» மேற்கு வங்கத்தில் கடும் உணவு தட்டுப்பாடு; தொடரும் போராட்டம்
by ayyasamy ram Yesterday at 8:03 am

» 19 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு
by ayyasamy ram Yesterday at 8:01 am

Admins Online

யோகி பாபு- தம்பி ராமையா கலக்கும் ‘காசி யாத்திரை’-3

யோகி பாபு- தம்பி ராமையா கலக்கும் ‘காசி யாத்திரை’-3 Empty யோகி பாபு- தம்பி ராமையா கலக்கும் ‘காசி யாத்திரை’-3

Post by ayyasamy ram on Fri Feb 14, 2020 8:33 am

யோகி பாபு- தம்பி ராமையா கலக்கும் ‘காசி யாத்திரை’-3 202002131625444714_Yogi-Babu-Thambi-Ramaiahs-kasi-yathirai_SECVPF
-
‘தங்கப்பதக்கம்’ புகழ் ஸ்ரீகாந்த், சுருளிராஜன்,
வி.கே.ராமசாமி, தேங்காய் சீனிவாசன், சோ,
எம்.ஆர்.ஆர்.வாசு, மனோரமா ஆகியோர் நடித்து 1974-ல்
திரைக்கு வந்த நகைச்சுவை படம், ‘காசி யாத்திரை.’
யோகி பாபு- தம்பி ராமையா கலக்கும் ‘காசி யாத்திரை’-3 WJYpxMSFWugg1CCpOf3w+zcinema
வி.சி.குகநாதன் கதை-வசனம் எழுத, எஸ்.பி.முத்துராமன்
டைரக்‌ஷனில் வெளிவந்து 100 நாட்கள் ஓடி வெற்றி பெற்ற
படம், அது.

சுருளிராஜன் தற்கொலை செய்து கொள்வதற்காக மு
யற்சிக்கிறார். அப்போது அங்கே ஒரு காதல் ஜோடியும்
தற்கொலை செய்ய வருகிறது. அவர்களை சுருளிராஜன்
காப்பாற்றுகிறார். அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள்
அனைத்தும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் நகைச்சுவை
சரவெடியாக நகரும்.

‘காசி யாத்திரை’ படத்தின் இரண்டாம் பாகம்,
‘காவி ஆவி நடுவுல தேவி’ என்ற பெயரில் தயாராகி,
அடுத்த மாதம் திரைக்கு வர இருக்கிறது. இதில்
தம்பி ராமையா, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன்,
இமான் அண்ணாச்சி, சிவசங்கர், பிரியங்கா ஆகியோர்
நடித்துள்ளனர்.

ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்க, வி.சி.குகநாதன் கதைக்கு
வசனம் எழுதி புகழ்மணி டைரக்டு செய்து இருக்கிறார்.

‘காசி யாத்திரை-3’ என்ற பெயரில், ஒரு புதிய
படம் தயாராகிறது. இந்த படத்திலும் யோகி பாபு,
தம்பி ராமையா, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன்,
இமான் அண்ணாச்சி, மனோபாலா, பிரியங்கா ஆகியோர்
முக்கிய வேடங்களில் நடித்து இருக்கிறார்கள்.

இவர்களுடன் சிங்கம் புலி, மயில்சாமி, மனோபாலா, கோவை
சரளா, மதுமிதா ஆகியோரும் பங்கு பெறுகிறார்கள்.

வி.சி.குகநாதன் கதைக்கு புகழ்மணி வசனம் எழுத,
திரைக்கதை-டைரக்‌ஷன் பொறுப்பை வி.ஜி.ஈஸ்வரன்
ஏற்றுள்ளார். ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார். ஆரூரான்,
மாருதி இ.மோகன் ஆகிய இருவரும் இணைந்து தயாரிக்கிறார்கள்.

இணை தயாரிப்பு: வரதன், விஜய முரளி, அனந்தராமன்.
படப்பிடிப்பு அடுத்த மாதம் (மார்ச்) சென்னையில் தொடங்கி,
தொடர்ந்து நடைபெற இருக்கிறது. முக்கிய காட்சிகளை
காரைக்குடியில் படமாக்க திட்டமிட்டுள்ளனர்.
-
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 56519
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12934

https://rammalar.wordpress.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை