புதிய பதிவுகள்
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தலைவலிக்கு தீர்வு தரும் சண்முகி முத்திரை Poll_c10தலைவலிக்கு தீர்வு தரும் சண்முகி முத்திரை Poll_m10தலைவலிக்கு தீர்வு தரும் சண்முகி முத்திரை Poll_c10 
77 Posts - 43%
heezulia

60 Posts - 34%
mohamed nizamudeen

10 Posts - 6%
prajai

6 Posts - 3%
வேல்முருகன் காசி

T.N.Balasubramanian

Raji@123

4 Posts - 2%
mruthun

3 Posts - 2%
Saravananj

Guna.D

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தலைவலிக்கு தீர்வு தரும் சண்முகி முத்திரை Poll_c10தலைவலிக்கு தீர்வு தரும் சண்முகி முத்திரை Poll_m10தலைவலிக்கு தீர்வு தரும் சண்முகி முத்திரை Poll_c10 
196 Posts - 41%

192 Posts - 40%
mohamed nizamudeen
தலைவலிக்கு தீர்வு தரும் சண்முகி முத்திரை Poll_c10தலைவலிக்கு தீர்வு தரும் சண்முகி முத்திரை Poll_m10தலைவலிக்கு தீர்வு தரும் சண்முகி முத்திரை Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
தலைவலிக்கு தீர்வு தரும் சண்முகி முத்திரை Poll_c10தலைவலிக்கு தீர்வு தரும் சண்முகி முத்திரை Poll_m10தலைவலிக்கு தீர்வு தரும் சண்முகி முத்திரை Poll_c10 
21 Posts - 4%

12 Posts - 2%

9 Posts - 2%
Rathinavelu
தலைவலிக்கு தீர்வு தரும் சண்முகி முத்திரை Poll_c10தலைவலிக்கு தீர்வு தரும் சண்முகி முத்திரை Poll_m10தலைவலிக்கு தீர்வு தரும் சண்முகி முத்திரை Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 1%

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தலைவலிக்கு தீர்வு தரும் சண்முகி முத்திரை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Feb 13, 2020 10:28 pm

தலைவலிக்கு தீர்வு தரும் சண்முகி முத்திரை 202002120818211859_Tamil_News_Shanmukhi-Mudra_SECVPF
-
காலை எழுந்தவுடன் பல் விளக்கி காலை கடன்களை
முடித்துவிட்டு விரிப்பில் கிழக்கு நோக்கி அமரவும்.
முது கெலும்பு நேராக இருக்கவும். உங்களது இரு கை
பெருவிரலினால் காதின் துவாரத்தை மூடவும்.

இரு கைகளின் ஆள்காட்டி விரலைகொண்டு கண்களை
மூடி, மோதிரவிரல் சுண்டுவிரல்களை உதட்டிற்கு கீழ்
வைத்து படத்திலுள்ளபடி இருக்கவும். காதுகளை பெரு
விரலால் நன்கு மூடிக்கொள்ள வேண்டும்.

சாதாரண சுவாசத்தில் ஒரு நிமிடம் அமைதியாக இருக்கவும்.
பின் சாதாரணமாக கைகளை எடுத்து சற்று ஓய்வெடுத்து
மீண்டும் இரு முறை இவ்வாறு செய்யவும்.

இவ்வாறு செய்யும் பொழுது கபாலப்பகுதி, மண்டை
உட்பகுதியில் நன்கு பிராணன் இயங்கும். அந்தப்
பகுதியிலுள்ள நரம்பு மண்டலம் சிறப்பாக பிராணசக்தி
பெற்று, சுறுசுறுப்பாகத் திகழும்.

இரண்டாவது பயிற்சி

வஜ்ராசனத்தில் அமரவும். கைகளை சின் முத்திரையில்
வைக்கவும். (ஆள்காட்டி விரல், பெருவிரல் நுனியைத் தொட்டு
இலேசாக அழுத்தம் கொடுக்கவும் மற்ற மூன்று விரல்கள்
சேர்ந்திருக்கவும்). கண்களை மூடவும் இரு நாசி வழியாக
மூச்சை வெளிவிடவும்.

மூச்சை வெளிவிடும் பொழுது உடல், மனதிலுள்ள டென்ஷன்,
கவலை, கோபம் வெளியேறுவதாக எண்ணவும்.
இதேபோல் 15 முதல் 20 தடவை மூச்சை மெதுவாக இழுத்து
வெளிவிடவும்.

இப்பொழுது இரு நாசிவழியாக மெதுவாக மூச்சை உள்
இழுக்கவும். முடிந்த அளவு மூச்சை அடக்கவும். கஷ்டப்பட்டு
மூச்சை அடக்க வேண்டாம். எப்பொழுது மூச்சு வெளிவிட
வேண்டும் என்ற உணர்வு வருகின்றதோ உடன் இரு நாசி
வழியாக மூச்சை மெதுவாக வெளிவிடவும்.
இதே போல் ஐந்து முறைகள் செய்யவும்.
-
--------------------------
நன்றி-தமிழ் மலர் (மலேசியா)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக