புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
100 பாதைகளில் 150 ரயில்கள் ; தனியார் மயமாகும் ரயில்வே துறை Poll_c10100 பாதைகளில் 150 ரயில்கள் ; தனியார் மயமாகும் ரயில்வே துறை Poll_m10100 பாதைகளில் 150 ரயில்கள் ; தனியார் மயமாகும் ரயில்வே துறை Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen

1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
100 பாதைகளில் 150 ரயில்கள் ; தனியார் மயமாகும் ரயில்வே துறை Poll_c10100 பாதைகளில் 150 ரயில்கள் ; தனியார் மயமாகும் ரயில்வே துறை Poll_m10100 பாதைகளில் 150 ரயில்கள் ; தனியார் மயமாகும் ரயில்வே துறை Poll_c10 
181 Posts - 77%
heezulia
100 பாதைகளில் 150 ரயில்கள் ; தனியார் மயமாகும் ரயில்வே துறை Poll_c10100 பாதைகளில் 150 ரயில்கள் ; தனியார் மயமாகும் ரயில்வே துறை Poll_m10100 பாதைகளில் 150 ரயில்கள் ; தனியார் மயமாகும் ரயில்வே துறை Poll_c10 
27 Posts - 11%

10 Posts - 4%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு
100 பாதைகளில் 150 ரயில்கள் ; தனியார் மயமாகும் ரயில்வே துறை Poll_c10100 பாதைகளில் 150 ரயில்கள் ; தனியார் மயமாகும் ரயில்வே துறை Poll_m10100 பாதைகளில் 150 ரயில்கள் ; தனியார் மயமாகும் ரயில்வே துறை Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

100 பாதைகளில் 150 ரயில்கள் ; தனியார் மயமாகும் ரயில்வே துறை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84696
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Feb 10, 2020 6:42 am

புதுடில்லி :
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கிய இந்தியன் ரயில்வே
இனி தனியார் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படும்
என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய
பட்ஜெட்டில் அறிவித்தார்.

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான
இந்தியன் ரயில்வேயில் தனியார் நிறுவனங்களை
சேர்க்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.

சில ரயில் மற்றும் ரயில் வழித்தடங்கள் தனியார்
மயமாகும் என்ற அறிவிப்புகளும் வெளிவந்த வண்ணம்
உள்ளன.

இந்நிலையில் பிப்., 1 ல் மத்திய பட்ஜெட்டை மத்திய
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
அந்த பட்ஜெட்டில் ரயில்வே துறை தொடர்பாக சில
அறிவிப்புகளையும் வெளியிட்டார்.

அதில் அவர் கூறுகையில் முதற்கட்டமாக 100 ரயில்
வழித்தடங்களில் 150 தனியார் ரயில்கள் இயக்கப்படும்.
இதற்காக சுமார் 12 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் செயல்பட விரும்பும்
தனியார் நிறுவனங்கள் அதற்காக விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு கூறினார்.

இந்த அறிவிப்பை கேட்டு பொதுமக்கள் பலரும் தங்களது
ஆதரவு மற்றும் எதிர்ப்பு போன்ற கருத்துக்களை
தெரிவித்து வந்தனர். ஆனால் டாடா, அதானி, ஹூண்டாய்
உள்ளிட்ட தனியார் நிறுவனங்களின் மத்தியில் பெரிய
வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த ரயில்கள் முதற்கட்டமாக, மும்பை - டில்லி,
சென்னை - டில்லி, டில்லி - ஹவுரா, ஷாலிமர் - புனே
மற்றும் டில்லி - பாட்னா உள்ளிட்ட பாதைகளில்
இயக்கப்பட உள்ளது. ஏற்கனவே அந்த பாதைகளில்
தற்போது இயங்கி வரும் ரயில்கள் சென்ற பிறகு அடுத்த
15 நிமிடங்கள் கழித்து இந்த தனியார் ரயில்கள்
இயக்கப்படும்.

16 பெட்டிகளுடன் இந்த ரயில்கள் இருக்கும் என்றும் நீண்ட
தூர பயணத்திற்கு அதிக பெட்டிகள் கொண்ட ரயிலானது
இயக்கப்படமாட்டாது. மணிக்கு 160 கி.மி வேகத்தில்
குறிப்பிட்ட சில வழித்தடங்களில் இயங்கும் இந்த ரயில்களின்
கட்டணத்தை தனியார் நிறுவனங்களே முடிவு செய்யும்.

அநத ரயில்களுக்கான நிதியளித்தல், கொள்முதல் செய்தல்,
இயக்குதல் மற்றும் பராமரித்தல் போன்றவற்றிற்கான முழு
பொறுப்பும் அந்தந்த தனியார் நிறுவனங்களையே சேரும்.

மேலும் இந்த ரயில்களின் வழித்தட மாற்றங்களுக்கு
2,250 கோடி ரூபாயும் அதனை இரட்டிப்பாக்க
700 கோடியும் ரயில் உதிரிபாகங்களின் தயாரிப்பிற்காக
5,786 கோடியும் ரயில் சிக்னல் மற்றும் தொலை தொடர்பு
சாதனங்களுக்காக 1,650 கோடி ரூபாய் ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக