புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
103 வயதில் மரணமடைந்த பிரபல ஹாலிவுட் நடிகர்! Poll_c10103 வயதில் மரணமடைந்த பிரபல ஹாலிவுட் நடிகர்! Poll_m10103 வயதில் மரணமடைந்த பிரபல ஹாலிவுட் நடிகர்! Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
103 வயதில் மரணமடைந்த பிரபல ஹாலிவுட் நடிகர்! Poll_c10103 வயதில் மரணமடைந்த பிரபல ஹாலிவுட் நடிகர்! Poll_m10103 வயதில் மரணமடைந்த பிரபல ஹாலிவுட் நடிகர்! Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
103 வயதில் மரணமடைந்த பிரபல ஹாலிவுட் நடிகர்! Poll_c10103 வயதில் மரணமடைந்த பிரபல ஹாலிவுட் நடிகர்! Poll_m10103 வயதில் மரணமடைந்த பிரபல ஹாலிவுட் நடிகர்! Poll_c10 
11 Posts - 4%
prajai
103 வயதில் மரணமடைந்த பிரபல ஹாலிவுட் நடிகர்! Poll_c10103 வயதில் மரணமடைந்த பிரபல ஹாலிவுட் நடிகர்! Poll_m10103 வயதில் மரணமடைந்த பிரபல ஹாலிவுட் நடிகர்! Poll_c10 
9 Posts - 4%
Jenila
103 வயதில் மரணமடைந்த பிரபல ஹாலிவுட் நடிகர்! Poll_c10103 வயதில் மரணமடைந்த பிரபல ஹாலிவுட் நடிகர்! Poll_m10103 வயதில் மரணமடைந்த பிரபல ஹாலிவுட் நடிகர்! Poll_c10 
4 Posts - 2%
Rutu
103 வயதில் மரணமடைந்த பிரபல ஹாலிவுட் நடிகர்! Poll_c10103 வயதில் மரணமடைந்த பிரபல ஹாலிவுட் நடிகர்! Poll_m10103 வயதில் மரணமடைந்த பிரபல ஹாலிவுட் நடிகர்! Poll_c10 
3 Posts - 1%
jairam
103 வயதில் மரணமடைந்த பிரபல ஹாலிவுட் நடிகர்! Poll_c10103 வயதில் மரணமடைந்த பிரபல ஹாலிவுட் நடிகர்! Poll_m10103 வயதில் மரணமடைந்த பிரபல ஹாலிவுட் நடிகர்! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
103 வயதில் மரணமடைந்த பிரபல ஹாலிவுட் நடிகர்! Poll_c10103 வயதில் மரணமடைந்த பிரபல ஹாலிவுட் நடிகர்! Poll_m10103 வயதில் மரணமடைந்த பிரபல ஹாலிவுட் நடிகர்! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
103 வயதில் மரணமடைந்த பிரபல ஹாலிவுட் நடிகர்! Poll_c10103 வயதில் மரணமடைந்த பிரபல ஹாலிவுட் நடிகர்! Poll_m10103 வயதில் மரணமடைந்த பிரபல ஹாலிவுட் நடிகர்! Poll_c10 
2 Posts - 1%
Baarushree
103 வயதில் மரணமடைந்த பிரபல ஹாலிவுட் நடிகர்! Poll_c10103 வயதில் மரணமடைந்த பிரபல ஹாலிவுட் நடிகர்! Poll_m10103 வயதில் மரணமடைந்த பிரபல ஹாலிவுட் நடிகர்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

103 வயதில் மரணமடைந்த பிரபல ஹாலிவுட் நடிகர்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82070
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Feb 10, 2020 3:22 pm

103 வயதில் மரணமடைந்த பிரபல ஹாலிவுட் நடிகர்! Kirk_douglas2xx
-
103 வயதில் மரணமடைந்த பிரபல ஹாலிவுட் நடிகர்! Kirk_douglas233
-
பிப்ரவரி 6

ஹாலிவுட்டின் பொற்காலம் எனக் கருதப்படும்
1950-60களில் புகழ்பெற்ற நடிகராக இருந்த கிரிக் டக்லஸ்,
உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 103.

1916-ல் பிறந்த கிர்க் டக்லஸ், 1946-ல் நடிகராக
அறிமுகமானார். 1949-ல் அவர் நடித்த சாம்பியன் படம்
மூலமாகக் கவனம் பெற்றார்.

அந்தப் படத்தில் நடித்ததற்காக ஆஸ்கர் விருதுக்குப்
பரிந்துரைக்கப்பட்டார். டிடெக்டிவ் ஸ்டோரி (1951),
தி பேட் அண்ட் பியூட்டிபில் (1952), லஸ்ட் ஃபார் லைஃப்
(1956), ஸ்பார்டகஸ் (1960), லோன்லி ஆர் தி பிரேவ் (1962)
ஆகிய படங்கள் அவருக்கு மேலும் புகழைத் தந்தன.

மூன்று முறை சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதுக்குப்
பரிந்துரைக்கப்பட்ட கிரிக் டக்லஸ், சிறந்த
பங்களிப்புக்கான ஆஸ்கரின் சிறப்பு விருதையும்
பெற்றுள்ளார்.

நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும்
இயக்குநராகவும் தன் திறமையை அவர் வெளிப்
படுத்தியுள்ளார்.

நேற்று, பெவர்லி ஹில்ஸ் நகரில் உள்ள தனது வீட்டில்
உடல்நலக்குறைவால் கிரிக் டக்லஸ் மரணம் அடைந்தார்.
அவருக்கு மனைவி மற்றும் மூன்று மகன்கள் உள்ளார்கள்.

ஹாலிவுட்டின் பொற்காலப் பகுதியில் புகழ்பெற்ற
நடிகராக விளங்கிய கிரிக் டக்லஸின் மறைவுக்குத்
திரையுலகப் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.
-
------------------
தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக