புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இளைஞர்களின் காதலி ஆன ‘அலெக்சா’ Poll_c10இளைஞர்களின் காதலி ஆன ‘அலெக்சா’ Poll_m10இளைஞர்களின் காதலி ஆன ‘அலெக்சா’ Poll_c10 
44 Posts - 41%
heezulia
இளைஞர்களின் காதலி ஆன ‘அலெக்சா’ Poll_c10இளைஞர்களின் காதலி ஆன ‘அலெக்சா’ Poll_m10இளைஞர்களின் காதலி ஆன ‘அலெக்சா’ Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
இளைஞர்களின் காதலி ஆன ‘அலெக்சா’ Poll_c10இளைஞர்களின் காதலி ஆன ‘அலெக்சா’ Poll_m10இளைஞர்களின் காதலி ஆன ‘அலெக்சா’ Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
இளைஞர்களின் காதலி ஆன ‘அலெக்சா’ Poll_c10இளைஞர்களின் காதலி ஆன ‘அலெக்சா’ Poll_m10இளைஞர்களின் காதலி ஆன ‘அலெக்சா’ Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
இளைஞர்களின் காதலி ஆன ‘அலெக்சா’ Poll_c10இளைஞர்களின் காதலி ஆன ‘அலெக்சா’ Poll_m10இளைஞர்களின் காதலி ஆன ‘அலெக்சா’ Poll_c10 
5 Posts - 5%
Raji@123
இளைஞர்களின் காதலி ஆன ‘அலெக்சா’ Poll_c10இளைஞர்களின் காதலி ஆன ‘அலெக்சா’ Poll_m10இளைஞர்களின் காதலி ஆன ‘அலெக்சா’ Poll_c10 
3 Posts - 3%
prajai
இளைஞர்களின் காதலி ஆன ‘அலெக்சா’ Poll_c10இளைஞர்களின் காதலி ஆன ‘அலெக்சா’ Poll_m10இளைஞர்களின் காதலி ஆன ‘அலெக்சா’ Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
இளைஞர்களின் காதலி ஆன ‘அலெக்சா’ Poll_c10இளைஞர்களின் காதலி ஆன ‘அலெக்சா’ Poll_m10இளைஞர்களின் காதலி ஆன ‘அலெக்சா’ Poll_c10 
2 Posts - 2%
Barushree
இளைஞர்களின் காதலி ஆன ‘அலெக்சா’ Poll_c10இளைஞர்களின் காதலி ஆன ‘அலெக்சா’ Poll_m10இளைஞர்களின் காதலி ஆன ‘அலெக்சா’ Poll_c10 
2 Posts - 2%
Saravananj
இளைஞர்களின் காதலி ஆன ‘அலெக்சா’ Poll_c10இளைஞர்களின் காதலி ஆன ‘அலெக்சா’ Poll_m10இளைஞர்களின் காதலி ஆன ‘அலெக்சா’ Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இளைஞர்களின் காதலி ஆன ‘அலெக்சா’ Poll_c10இளைஞர்களின் காதலி ஆன ‘அலெக்சா’ Poll_m10இளைஞர்களின் காதலி ஆன ‘அலெக்சா’ Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
இளைஞர்களின் காதலி ஆன ‘அலெக்சா’ Poll_c10இளைஞர்களின் காதலி ஆன ‘அலெக்சா’ Poll_m10இளைஞர்களின் காதலி ஆன ‘அலெக்சா’ Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
இளைஞர்களின் காதலி ஆன ‘அலெக்சா’ Poll_c10இளைஞர்களின் காதலி ஆன ‘அலெக்சா’ Poll_m10இளைஞர்களின் காதலி ஆன ‘அலெக்சா’ Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
இளைஞர்களின் காதலி ஆன ‘அலெக்சா’ Poll_c10இளைஞர்களின் காதலி ஆன ‘அலெக்சா’ Poll_m10இளைஞர்களின் காதலி ஆன ‘அலெக்சா’ Poll_c10 
21 Posts - 5%
prajai
இளைஞர்களின் காதலி ஆன ‘அலெக்சா’ Poll_c10இளைஞர்களின் காதலி ஆன ‘அலெக்சா’ Poll_m10இளைஞர்களின் காதலி ஆன ‘அலெக்சா’ Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
இளைஞர்களின் காதலி ஆன ‘அலெக்சா’ Poll_c10இளைஞர்களின் காதலி ஆன ‘அலெக்சா’ Poll_m10இளைஞர்களின் காதலி ஆன ‘அலெக்சா’ Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
இளைஞர்களின் காதலி ஆன ‘அலெக்சா’ Poll_c10இளைஞர்களின் காதலி ஆன ‘அலெக்சா’ Poll_m10இளைஞர்களின் காதலி ஆன ‘அலெக்சா’ Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
இளைஞர்களின் காதலி ஆன ‘அலெக்சா’ Poll_c10இளைஞர்களின் காதலி ஆன ‘அலெக்சா’ Poll_m10இளைஞர்களின் காதலி ஆன ‘அலெக்சா’ Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இளைஞர்களின் காதலி ஆன ‘அலெக்சா’ Poll_c10இளைஞர்களின் காதலி ஆன ‘அலெக்சா’ Poll_m10இளைஞர்களின் காதலி ஆன ‘அலெக்சா’ Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இளைஞர்களின் காதலி ஆன ‘அலெக்சா’ Poll_c10இளைஞர்களின் காதலி ஆன ‘அலெக்சா’ Poll_m10இளைஞர்களின் காதலி ஆன ‘அலெக்சா’ Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளைஞர்களின் காதலி ஆன ‘அலெக்சா’


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Feb 08, 2020 6:43 am

இளைஞர்களின் காதலி ஆன ‘அலெக்சா’ 202002080445208781_Youngs-girlfriend-Alexa_SECVPF
புதுடெல்லி,

இந்தியாவில் நிமிடத்துக்கு ஒரு இளைஞர் டிஜிட்டல்
கருவியான ‘அலெக்சா’விடம் ‘நான் உன்னை
காதலிக்கிறேன்’ என்று கூறுவதாக தகவல்
வெளியாகி உள்ளது.

அமேசான் நிறுவனம் 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம்
‘அலெக்சா’ என்ற டிஜிட்டல் கருவியான ஸ்பீக்கரை
வெளியிட்டது. நாம் ஆங்கிலத்தில் எந்த கேள்வியை
கேட்டாலும் சட்டென பதில் சொல்லும் இந்த அலெக்சா
ஸ்பீக்கர், பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை
அனைவருக்கும் பல்வேறு விதங்களில் பயன்படுகிறது.

வீட்டின் அறையில் எந்த மூலையிலிருந்தும் ‘அலெக்சா’
என அழைத்தாலும் பதில் சொல்ல தயாராகும் இந்த
சாதனம், பிடித்த பாடல்களை ஒலிக்க விடுவதில் இருந்து
ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்யும் வரை அனைத்து
வேலைகளையும் செய்கிறது.

அதிகம் கேட்ட கேள்விகள்

இந்த நிலையில், அலெக்சா சாதனத்திடம் இந்தியர்கள்
அதிகம் கேட்ட கேள்விகள் என்ன? என்பது குறித்து
தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பரில் இந்தி மொழியை இதில்
இணைத்த பின்னர் அலெக்சா இந்தியர்களின் இ
தயங்களில் நுழைந்துவிட்டது.

2019-ம் ஆண்டுக்கான தரவுகளை வைத்து
தொகுக்கப்பட்டுள்ள இந்த தகவல்கள் மூலம் தொழில்
நுட்பத்தை அதிகம் விரும்பும் இந்தியர்கள் டிஜிட்டல்
உதவியாளரான அலெக்சாவை கூடுதலாக விரும்புவது
தெரியவந்துள்ளது.

அதன்படி இந்தியர்கள் ஒரு வாரத்தில் லட்சக்கணக்கான
முறை அலெக்சாவுடன் பேசுகின்றனர்.

டிஜிட்டல் காதலி

நிமிடத்துக்கு 8 முறை, அலெக்சா எப்படி இருக்கிறாய்?
என நலம் விசாரிக்கின்றனர். அதேபோல் நிமிடத்துக்கு
ஒருவர் ‘அலெக்சா நான் உன்னை காதலிக்கிறேன்’
என்றும், 2 நிமிடங்களுக்கு ஒரு முறை அலெக்சா நீ
என்னை திருமணம் செய்துகொள்வாயா? என்றும்
கேட்கின்றனர்.

நிமிடத்திற்கு ஆயிரம் பேர் தங்கள் விருப்ப பாடல்களை
ஒலிபரப்புமாறு கேட்பதாகவும் தகவல்கள் வெளியாகி
உள்ளன.

தினத்தந்தி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக