புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டாக்டர் த்ரிஷா I_vote_lcapடாக்டர் த்ரிஷா I_voting_barடாக்டர் த்ரிஷா I_vote_rcap 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
டாக்டர் த்ரிஷா I_vote_lcapடாக்டர் த்ரிஷா I_voting_barடாக்டர் த்ரிஷா I_vote_rcap 
3 Posts - 8%
heezulia
டாக்டர் த்ரிஷா I_vote_lcapடாக்டர் த்ரிஷா I_voting_barடாக்டர் த்ரிஷா I_vote_rcap 
2 Posts - 5%
mohamed nizamudeen
டாக்டர் த்ரிஷா I_vote_lcapடாக்டர் த்ரிஷா I_voting_barடாக்டர் த்ரிஷா I_vote_rcap 
1 Post - 3%
dhilipdsp
டாக்டர் த்ரிஷா I_vote_lcapடாக்டர் த்ரிஷா I_voting_barடாக்டர் த்ரிஷா I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

டாக்டர் த்ரிஷா


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Feb 06, 2020 9:15 pm

டாக்டர் த்ரிஷா 30
-
த்ரிஷாவின் 60வது படம் என்ற சிறப்பை பெறுகிறது
‘பரமபதம் விளையாட்டு’.

இப்படத்தின் தயாரிப்பாளர் கே.திருஞானம்,
இப்படத்தை இயக்கி அசத்தியிருக்கிறார்.
‘‘நான் இயக்குநர் ஆனதே, எதிர்பாராமல்
நிகழ்ந்ததுதான். பூர்வீகம், தஞ்சாவூர். என் நண்பர்
ஒருத்தர் படம் பண்ணிட்டு இருந்தார். அவரோட
படத்துக்கு ஃபைனான்ஸ் பண்ண சென்னைக்கு
வந்தேன்.

அதே வேகத்துல அந்தப் படத்துக்கும்
தயாரிப்பாளரானேன். சூழல் அப்படி.
வந்த புதுசுல சினிமா பண்றது ஜாலியான விஷயம்
போலிருக்குனு நினைச்சிருக்கேன். அப்புறம், படம்
ரிலீஸ் ஆனதும் உண்மை என்னான்னு உணர்ந்தேன்.
ஏன்னா, போட்ட காசு எதுவுமே கைக்கு திரும்பி வரல!

ஆனாலும் நம்பிக்கை இழக்கல. சினிமாவை
சின்ஸியரா பண்ணியிருந்தா, தப்பிச்சிருக்கலாம்னு
உணர்ந்தேன். சின்ன வயசுல இருந்து படங்கள்
பார்த்து வளர்ந்த அனுபவத்துல, எனக்கும் ஒரு கதை
தோணுச்சு. புரொட்யூசர் கவுன்சிலில் இருந்த என்
நண்பர்கள்கிட்ட கதையை சொன்னேன்.

பொதுவாகவே நான் ஒரு கதை சொல்ல ஆரம்பிச்சா,
கேட்கறவங்களுக்கு அந்த சீன் கண் முன்னாடி வந்து
போகும். அப்படி ஒரு விஷுவல் எஃபெக்ட்டோட கதை
சொல்வேன். என் ப்ளஸ்ஸும் அதான்.

நண்பர்கள் என் கதையை பாராட்டினாங்க.
தயாரிப்பாளர் டி.ஜி.தியாகராஜன் சார் உட்பட,
கவுன்சில்ல உள்ள நண்பர்கள் எல்லாருமே படம்
பார்த்துட்டாங்க.

‘உங்ககிட்ட இப்படி ஒரு மேக்கிங் எதிர்பார்க்கல’னு
பாராட்டி என்னை என்கரேஜ் பண்ணினாங்க...’’ ரிலீஸ்
பரபரப்பிலும் ஒரு டன் உற்சாகத்தில் தெறிக்கிறார்
கே.திருஞானம். டிரெய்லர்ல பரபரப்பான அரசியல்
சம்பவம் ஒண்ணு இருக்கே..?

இந்த ‘பரமபதம் விளையாட்டு’ பொலிடிகல் ஆக்‌ஷன்
த்ரில்லர். டிரெய்லர்ல உள்ள அரசியல் விஷயம், படத்துல
பத்து நிமிஷங்கள் மட்டுமே வரும். ஆனா, கதை வேற
வேற விஷயங்கள்ல த்ரில்லரா பயணிக்கும்.

த்ரிஷா இதுல டாக்டரா வர்றாங்க. எதிர்பாராமல்
புலிவாலைப் பிடிச்சிடறாங்க. அதிலிருந்து எப்படி
தப்பிக்கிறாங்கனு பரபரப்பா சொல்லியிருக்கோம்.

ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள இந்தக் கதைல
த்ரிஷா தவிர நந்தா, ரிச்சர்ட் (இப்ப பெயரை ரிஷிரிச்
என்று மாற்றியிருக்கிறாராம்), ஏ.எல்.அழகப்பன்,
வேல ராமமூர்த்தி, விஜயவர்மா, பேபி மானஸினு பலரும்
நடிச்சிருக்காங்க.

டெக்னீஷியன் டீமும் பக்காவா அமைஞ்சுடுச்சு.
ஆர்.டி.ராஜசேகரோட உதவியாளர் ஜே.டி., ஒளிப்பதிவு
பண்ணியிருக்கார். ‘டிக் டிக் டிக்’ பிரதீப் எடிட்டிங்
படத்தின் விறுவிறுப்பை கூட்டியிருக்கு.

இசை அம்ரீஷ் கணேஷ். இதுவரை அவர் ஒரு டஜன்
படங்களுக்கு இசையமைச்சிருந்தாலும், ‘இதுதான்
என் முதல் படம்’னு சொல்லி சந்தோஷப்பட்டார்.
அந்தளவுக்கு பின்னணி இசையில் அவர் கவனம்
செலுத்தியிருக்கார்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Feb 06, 2020 9:16 pm

டாக்டர் த்ரிஷா 30a
-
ஆக்‌ஷன் போர்ஷனை ஏற்காடு, பொழிச்சலூர்
ஃபாரஸ்ட், தாம்பரம் தாண்டி ஒரு ஃபாரஸ்ட் ஏரியானு
பல இடங்கள்ல ஷூட் பண்ணியிருக்கோம்.
ஸ்டன்னர் சாம், டேன்ஜர் அணியின் ஃபைட்ஸ்ல த்ரிஷா
ஆக்‌ஷன் குயினாவே மாறிட்டாங்க

.இயக்குநரா யார்கிட்டயும் ஒர்க் பண்ணாத உங்கள
த்ரிஷா எப்படி நம்பினாங்க?த்ரிஷா எனக்கு
அறிமுகமில்ல. அப்பாயின்ட்மென்ட் வாங்கி அவங்ககிட்ட
கதை சொன்னேன். மேக்கிங் எப்படி இருக்கும்னு
விளக்கினேன்.
இம்ப்ரஸ் ஆகிட்டாங்க. உடனே ஷூட்டிங்
கிளம்பிட்டோம்.

முதல் ரெண்டுநாள் நம்பிக்கையில்லாமதான்
இருந்தாங்க. அப்புறம், ஒர்க்கை பார்த்துட்டு,
ஹேப்பியாகிட்டாங்க. இதுல வேற ஒரு த்ரிஷாவை
பார்க்கப் போறீங்க. சில சீன்ஸ் ஷூட் பண்ணும்போது,
ஒன்மோர் போனா சிறப்பா வரும்னு தோணும்.

அதை த்ரிஷாகிட்ட சொல்லலாமா... சொன்னா
பண்ணுவாங்களானு ஒரு அறிமுக இயக்குநரா
எனக்குள் தயக்கம் இருந்தது.

ஆனா, என் முகத்தைப் பார்த்தே, ‘ஒன்மோர் போனா
பெட்டரா வருமா!’னு அவங்களே கேட்பாங்க! ஒருநாள்
ஷூட்டப்ப கேஷுவலா, ‘இது என் அறுபதாவது
படம்’னு சொல்லி சந்தோஷப்பட்டாங்க. பொழிச்சலூர்
காட்டுல நைட் ஷூட். ஒரு கேங் அவங்க காலை கட்டிப்
போட்டு வெறும்தரைல இழுத்துட்டு போகணும்.

அந்த கரடுமுரடான காட்டுல பூச்சிக்கடி, கொசுக்கடினு
எதையும் பொருட்படுத்தாம நடிச்சுக் கொடுத்தாங்க.
படத்தோட செகண்ட் ஆஃப்ல ஒரு மர்டர் போர்ஷன்
இருக்கு. கண்டிப்பா அந்த ப்ளாக் பேசப்படும்.

தயாரிப்பாளர் டூ இயக்குநர்... டிராவல் எப்படி இருக்கு?

ஹேப்பிதான். பணமிருந்தா தயாரிப்பாளராகலாம்.
ஆனா, டைரக்‌ஷன் அப்படியில்ல. இன்ச் பை இன்ச்
வேலை இருக்கு. ஷூட்டிங் போறதுக்கு முன்னாடி...
போயிட்டு வந்த பின்னாடி... பப்ளிசிட்டி, ரிலீஸ்னு
ஏகப்பட்ட வேலை இருக்கு.

ஆனா, இது நானே ஆசைப்பட்ட துறை. ஸோ,
இஷ்டப்பட்டு ஒர்க் பண்ணியிருக்கேன். நந்தா,
ரிஷிரிச்சுக்கு பதிலா, ரெண்டு பெரிய ஹீரோக்கள்
இந்தக் கதைல நடிக்க வேண்டியது.

அவங்க ஒரு விஷயம் சொன்னாங்க. ‘இதுல நாங்க
நடிச்சா, எங்க இமேஜுக்கான ஃபைட்ஸ் வைக்க
வேண்டியிருக்கும்.

கதையை மாற்றம் பண்ண வேண்டியிருக்கும்.
அதனால நாங்க நடிக்கலை... இது த்ரிஷாவுக்கு
பொருந்தற கதையா வந்தாதான் படம் நிற்கும்’னு
சொன்னாங்க!அடுத்தும் டைரக்‌ஷன்தான். ரெண்டு
ஹீரோக்கள்கிட்ட கதை சொல்லியிருக்கேன்.

ஏப்ரல்ல ஷூட் போறதா ப்ளான். தொடர்ந்து
இயக்குவேன்.
-
-----------------------------
மை.பாரதிராஜா
நன்றி குங்குமம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக